நீங்கள் ஒரு மனிதருள் மாணிக்கம்..... மனித இனத்தினுள் அரிதாகி வரும் நேர்மை நாணயம் என்ற வார்த்தைகளுக்கு உங்கள் வாழ்கை தான் பாடம்..... உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது..... மிக்க நன்றி ஐயா
@முக்கோணப்பார்வை4 жыл бұрын
நீங்கள் வாழும் சித்தர் ஐயா இத்தனை துன்பங்களை ஒரு மனிதன் எதிர்கொள்ள முடியமா என்பது சந்தேகமே.. அதனாலதான் உங்களை வாழும் சித்தர் என்றேன்
@muniyappanpalanisamy89034 жыл бұрын
நல்லவர்கலைபார்ப்பது மிகமிக அரிதான இந்தகாலத்தில் உங்கலைபோன்றோரைகான்பது மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிரது
@guruirula4 жыл бұрын
ஐயா வணக்கம், நான் சமீப காலமாகதான் உங்களுடைய காணொளிகள் பார்த்தேன், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த துன்பங்கள் மற்றும் நீங்க அடைந்த வெற்றிகள் கண்டு நான் வியந்தேன் ஐயா, என்னை போன்ற வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் நல்ல Rolemodel ஐயா, எனக்கு உங்களிடம் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது ஐயா🙏
@chinnarajg.chinnaraj39963 жыл бұрын
உண்மைய சொன்னீங்க சந்தோஷம்
@chinnappabharathi23254 жыл бұрын
ஐயா தங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் தலைவணங்குகிறேன்.இந்த உலகிற்கே மன்னன் ஆகிவிடலாம். ஆனால் மிகவும் கடினம். மிக மிக கடினம் மனிதன் ஆவது. தாங்கள் மனிதர் மட்டுமல்ல. மாமனிதர். தங்களை வணங்கி மகிழ்கிறேன்
@முக்கோணப்பார்வை4 жыл бұрын
முடிந்தால் தமிழனின் சாதனைகளை எல்லோருக்கும் தெரியும் வகை செய்யுங்கள்
@chellapandi24984 жыл бұрын
இவ்வளவு நாளாக நாணயம் என்பது ஒரு வார்த்தை மட்டும் தான் என்று அறிந்திருந்தோம்.. ஆனால் உங்கள் காணொலியின் மூலம் அது வெறும் வார்த்தையில்லை...அதுவே வாழ்க்கை என்று உணர்த்தி விட்டீர்கள்... நாணயமும் ஒரு வகையான போதைதான் ஐயா...
Excellent motivational speech...All people must follow him....
@ffkingbad.yt.51674 жыл бұрын
What a man it's great. 🙏🙏🙏🙏🙏
@karunagaranarumugam80824 жыл бұрын
Amazing man.. salutes Sir...
@prithiviraj-eh8jf4 жыл бұрын
Amazing speech sir
@packiavathichidambaram92654 жыл бұрын
உங்கள் வாழ்க்கை ஒரு பாடப்புத்தகம்
@SaranmediaSalem4 жыл бұрын
Good job team,,,really learned a priceless lesson,,,congrats,,keep going
@vivekbala49074 жыл бұрын
Excellent👌
@vivekbala49074 жыл бұрын
@@mysuccesstalk9005 Need ur blessings sir.. If there is any opportunity to work with you please call me sir. bvivek41@gmail.com
@NAALUKURUVIGAL4 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல பாடம். அருமை.
@myredeemerliveth57984 жыл бұрын
Awesome Speech... We can listen to your motivation speech whole day
@உன்னால்முடியும்-ண9ட4 жыл бұрын
Great அய்யா.
@agniputra314 жыл бұрын
இமான் அன்னாச்சி இரண்டாம் பாகம் எப்போ போடுவிங்க? பொருத்து பொருத்து பொருமைய இழந்துட்டேன்
@agniputra314 жыл бұрын
@@mysuccesstalk9005 நன்றி சார்...
@chinnarajg.chinnaraj39963 жыл бұрын
ஐயா ஐயா வணக்கம் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நீங்கள் கூறியது பலமுறை பார்த்தேன் பார்க்கும்போதெல்லாம் வேறு சிந்தனை எனக்கு தோன்றுகிறது உங்கள் புகழ் வாழ்க ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் நேரில் நான் உங்களை சந்திக்க முடியுமா அது போதும் எனக்கு
@anbalaganmasilamani52624 жыл бұрын
Super Ayya...
@saravanakumar85104 жыл бұрын
Excellent sir neengathan ayya ennoda roal model
@saravanakumar85104 жыл бұрын
I am saravanan kovilpatti
@thamizhar-vaazhvu4 жыл бұрын
பின்னிசை நேர்காணலை கெடுக்கின்றது. இனி வரும் விழியங்களிலாவது அந்த ஒலியைக் குறைக்கவும்.
@sinnathurairamanathan4924 жыл бұрын
Great 👍 Good advice great 👍man
@pranayashettiyar44584 жыл бұрын
🙏💐supar hero🙏🙏🙏
@pranayashettiyar44584 жыл бұрын
🙏💐💐💐🙏thank you very much 🙏good 🙏💐💐💐🙏🙏🙏
@vasanthkumar34834 жыл бұрын
Very good
@amuthanithya63624 жыл бұрын
Super sir
@karthikeyananaimalai18184 жыл бұрын
வணுங்குகிறேன்
@roshanrajan32794 жыл бұрын
Proud to be a Srilankan Tamil
@shanthij78824 жыл бұрын
Iyya ungaludaya pecchu Enna rombave viyakka vakkuthu,negal pesurathai parthu than nan ean manathai thida paduthi kolgeren , en thaguthiku ippoluthu nan oru periya ilappai santhithu kondu irukeren iyya ,negal solvathu pol nan nanayamaga nadanthu kondu Mana mariyathathai kapparikondu ullen ,ungal vazhl kadaum kai koduthathu pol enakum kodupar evalavu ilappu vanthalum varatum ena thuninthu vitten ayya