பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றிகள் கோடி...இவ்வாறான சிந்தனை பயிலரங்கை முன்னெடுத்து செல்வதில் பெரும் மகிழ்ச்சி சகா...அதுவும் அனைவரும் அறியும் விதத்தில் இணையத்தில் வெளியிட்டது பெரும்பயனாக உள்ளது...இது தொடர வேண்டும் என வேண்டுகிறேன்...
@anandans70096 жыл бұрын
அருமை ! எத்தனை பெரிய தத்துவாா்த்தக் கருத்தை இத்தனை எளிதாக தேன்தடவி ... நகைச்சுவையோடு தந்தமைக்கு பாராட்டுகள் ! பணிதொடர வாழ்த்துகள் !
@mohanrajan51965 жыл бұрын
ரஞ்சித் அவர்களுக்கு வாழ்்துக்கள் ஜெய் பீம்
@thekingsekar6 жыл бұрын
சிறப்பான சிந்திக்கவும் வைத்த எதார்தமான மக்களுக்கு கொண்டுசேர்கும் அருமையான கருத்தியல் நன்றி தோழர் தமிழரசன் அவர்களுக்கு
@vsmani54123 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு பின் தங்களின் கருத்து க்கள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நன்று. தங்களின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@s.sherif81376 жыл бұрын
அருமை சார் கடைசி நீங்கள் சொன்ன வார்த்தை என்னை மிகவும் நெகிழ வைத்தது
@palaniappana25064 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் அய்யா. கிராம தெய்வங்கள் விபரம் அருமை.
@bharathirajaa45705 жыл бұрын
Arumaiyana Areveyall parvai
@haritharan78916 жыл бұрын
அருமையான தகவல்
@vannamalarflora7239 Жыл бұрын
Excellent ayya
@vijayakumarvijayakumar4986 жыл бұрын
Super
@selvarasuselvaa72936 жыл бұрын
Sir ungal pechai kekka avalaga irundhen.Nantri
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent way of telling essential points of life
@mythilih38993 жыл бұрын
அருமை தோழா்
@karthiknarayaswamy79066 жыл бұрын
Wow..very good speech...
@palayamkaruppannan15256 жыл бұрын
Astonishing speech sir
@narayanann8926 жыл бұрын
அருமையான பேச்சு...
@lmageshl41896 жыл бұрын
Very very nice speech
@manoharanideal61306 жыл бұрын
மனித மாண்பு மற்றும் அடிமை பற்றி புரியாத சில சாதி வெறியர்கள் கொடுக்கம் கேவலமான வார்த்தைகள் ஆவர்களுக்கே ! அவர்களும் பல மேல்சாதிக்கு அடிமைகள் என்பதை மறுத்துவிட்டாரகள். தங்கள் பணி தொடருடும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
@pugazhiniprabutamilchannel39346 жыл бұрын
அருமை
@yuvarajv41346 жыл бұрын
அருமையான பதிவு தோழர் 🙏
@sergeolivierbaba62436 жыл бұрын
#PKPCHANNELTV 12. முழுமையான விடுதலையும் முழுமையான வெற்றியும் பாடல் நடத்துபவரின் அழகானகுரல் மற்றும் தூயபிரசங்கத்திற்கு முந்தியுள்ளது.அதனால்தான்,பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு முன்பாக அப்போஸ்தலர்கள் (Apostles) வெளியே பிரசங்கிக்க செல்லமுடியும் ஆனால் உள்ளே அல்ல...நீங்கள்:“நான்வேலை செய்யும்போது,நான் உணர்ந்துகொள்வேன்,நான் எனது ஜீவியத்தை ஒழுங்காகவைப்பேன், நான் அதிக தேவபயத்தை கொண்டிருப்பேன்” என்று சொல்ல முடியாது. முதலாவதாக வெற்றியுள்ளவர்களாக இருங்கள்,மேளம் அடிப்பவரும்கூட. யாராவது ஒருவன் தன்னை உட்புற எதிரியாக அமைத்துக் கொண்டால்,தேவன் அவனை மன்னிக்கமாட்டார்.
@manoharanideal61306 жыл бұрын
Great Excellent brother
@arulreiza7973 Жыл бұрын
ஐயா,You should have a spiritual experience to experience the Lord's presence! God is spirit and truth, worship the Lord in spirit and truth! In the name of God there are many atrocities especially against women happens in every religion! But this is not god means! Many at times I experienced the godly spirit in a true human being ,they may not even believe God of a particular religion! Many at times i thank the Lord who has the spirit of God! Who seeks and exercise justice, Love in truth and honesty is the resemblance of God! Thank You for the enlightened talk in your point of You Sir!
@dineshdatabase6 жыл бұрын
Sir , Your speech was interesting and informative. You answered many of my questions!! I am waiting for ur speech on ' naatar thrivangal'
@ihthishamabi16784 жыл бұрын
❤️🌟
@mariusnguessan17246 жыл бұрын
ஆகையால் மத்தேயு 26 ன் தீர்க்கதரிசன செய்தி என்னவாக இருக்கிறது? வருகிறதான உபத்திரவத்தின் வேளையில், சில தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், பட்டயத்திற்கு முன்னால் செய்தியை மறுதலிப்பார்கள் என்பதை மத்தேயு 26காட்டுகிறது. மேலும் இந்த கட்டத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ளப்படுதல் நடைபெறும் என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். லூக்கா 12:38அதை உறுதிப்படுத்துகிறது. எடுத்துக் கொள்ளப்படுதலும் உபத்திரவமும் விடியற்காலத்துக்கு நேராக, சேவல் கூவும் வேளையில் நடக்கும். #ProphetKacouPhilippe #PKPCHANNELTV #ProphetKacou #SikenI
@vs70356 жыл бұрын
Very good information. Please tell me the 3000 pages book name you and your friends compiled with all these God's information. Please
@user-nc8od7wv2m6 жыл бұрын
முத்தாலம்மன் பற்றி எத்தனையாவது நிமிஷத்தில் பேசுகிறார்..
@angemichellesagnon14766 жыл бұрын
8. அது ஏன்? ஏனெனில் ஆணுறை மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் ஒருவனின் பாவம் கருச்சிதைவு செய்யும் ஒருவனின் பாவத்திற்கு ஒத்திருக்கிறது. Www.Philippekacou.org #PKPCHANNELTV
@narayanann8926 жыл бұрын
1
@haritharan78916 жыл бұрын
புதுமையான கருத்தியல்..
@anneseverinekouame69026 жыл бұрын
அது ஏன்? ஏனெனில் ஆணுறை மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் ஒருவனின் பாவம் கருச்சிதைவு செய்யும் ஒருவனின் பாவத்திற்கு ஒத்திருக்கிறது. Www.philippekacou.org