தோழர் அருள் மொழி அம்மையாரின் புத்தக வெளியீடு விழாவின் பேச்சும் தந்தை பெரியாரின் கொள்கைவிளக்கமும் மிகச்சிறப்பு.
@thetruepolitics37453 жыл бұрын
சிறப்பு
@annasaravanan1593 Жыл бұрын
வாழ்க பெரியார்!
@ramaswamysavadaya17903 жыл бұрын
மிக அற்புதமான பெரியாரின் அலசல். நிம்மதியை நாம் தான் தேட வேண்டும்.
@sheikabdulkadharhoodabaksh31343 жыл бұрын
Crystal clear fluidity. The younger generation women society have to aspire to be like her.
@annasaravanan15933 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை!
@ganesanperiyasamy13503 жыл бұрын
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களின் உரை மிக அருமை, வாழ்த்துகள்!
@gurunathanm26773 жыл бұрын
MADAM, I SALUTE U FROM MY HEART. THOUGH, I AM THATHA TO MY GRANDSON, I AM LEARNING MANY MORE FROM YOU MADAM. I ALSO RESPECT ALL THE TRUE FOLLOWERS OF THANTHAI PERIYAR. LONG LIVE PERIARISM.
@gopalakrishnan41103 жыл бұрын
அருமை .
@rgopalakrishnan27792 жыл бұрын
💯🙏🙏🙏👍
@Sujathakasivishwanath3 жыл бұрын
அருமை. Very informative
@sundaresansundaresan6695 Жыл бұрын
மிக்க நன்று சேர வேண்டிய இடங்களை சென்றடைய துண்டு பிரசுரங்களை இலவசமாக வெளியிடவேண்டும் பெரும்பான்மை மக்களிடம் பெரியார் போய் சேர்ந்து விட்டார் ஆனால் அவர் கருத்துக்கள் புரியாதவராகவே பலர் இருக்கின்றனர்
@bharathyc58253 жыл бұрын
Excellent
@endrumungalnanban22693 жыл бұрын
Sirappu
@suhadsukku70123 жыл бұрын
Great
@anbalagapandians120024 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@anbalagapandians120024 күн бұрын
பாராட்டுக்கள்சகோதரி
@vetrivel27073 жыл бұрын
Super madam
@shanmughamj28472 жыл бұрын
PERIYAR IS GREATER THAN ANYONE, BUT NOT UNDERSTOOD BY MANKIND.
என்ன கோருக்கிறீர்கள் அம்மா ❤ பெரியார் கூற்றின் படி அவர் கூறியது அவர் காலத்துடன் முடிந்து விட்டது. புத்தர் கூறியதும், ஜேசு, முஹம்மது கூறியதும் அவர்கள் காலத்துக்கு சரி அப்படியா கூறுகிறீர்கள்? பெரியாரது அக்கருத்து பிழை இல்லையா? ❤❤உண்மை காலத்தால் அழிவதில்லை அம்மா ❤❤❤❤❤❤❤❤
@abdullarangasamy1988 Жыл бұрын
அ ரி வு. ம த த் தி ல். சே ர் ந் து பா ல் பட்ட து. உ ண் மை. பு த் தி பு த் தி யை. பய ன். படு த் தி ய தா ல் பு த் த ர். எ ன் று வ ந் த துஅ வர் பெயர். சி த் தா ந் த ர்
@ArunaMuthu-v7w9 ай бұрын
Crucial God.Belive of God is foolishness
@srikanthanramanathan15683 жыл бұрын
mathata , jaathi a peseeyea vaitha valathukka ...
@anbursmani9458 Жыл бұрын
நீ பெரிய யோக்கியம் திராவிட திருடர்கள்
@kantharatnamparameswaran83979 ай бұрын
Nee panathitkaaga pesuvadhu kayamai niraindathu
@saseekalakalaiyarasan19203 жыл бұрын
நீங்க உதாரணம் சொல்வதற்கும் கூட கடவுள் தேவை.
@anandann64153 жыл бұрын
Good business
@raghuramanramanathan50723 жыл бұрын
Sister ist advice your dmk party Not to get temple hundi collection For govt purpose and also inform Them not to require vote those who called Themselves as Hindus and God believer Must temple money collection and Not god. You have any human heart?
@user-fq2xg8dg3e3 жыл бұрын
Enough of your bullshit stories about periyar the public know who are you and why you are talking about peryar . it is simple because just for a piece of bread given by dmk to you to speak about the corrupted peryar ,and the public know only the saiko telugan in tamil nadu talk about the saiko periyar You imagine if periyar were to speak infornt of todays youngest ,what will happen to him
@thiagarajanramamoorthy35353 жыл бұрын
தலைப்பு சரியில்லை. மனிதர்களின் செயல்களை வைத்து கடவுளை எடை போடக் கூடாது. கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு.
@thiagarajanramamoorthy35353 жыл бұрын
நான் சங்கி அல்ல.
@mayilsamyn65333 жыл бұрын
@@thiagarajanramamoorthy3535 கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் அறிவு அனுபவம் சார்ந்தது. அது அவரவர் தனிப்பட்ட விவகாரம் . ஆனால் ஆனால் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை என்று இங்கு ஒன்று கிடையாது. எல்லா கடவுள் நம்பிக்கையையும் ஏதோ ஒரு மதத்தின் மீது தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மதங்களை விமர்சிக்கும்போது கடவுள் நம்பிக்கையும் விமர்சிக்க வேண்டிய தேவை வருகிறது. மதங்களின் கொடுமைகளை பேசும்போது அது கடவுளுக்கு கடவுளுக்கு கடவுள் நம்பிக்கைக்கு எதிராக தான் பேச வேண்டி வரும்.
@rajendranrama55873 жыл бұрын
விளம்பரத்தில்......உச்சரிப்பு...
@ravikumar-tg4te3 жыл бұрын
Ammai arul elllatha mozhi please your leader veeramani son married where is held and you do not talk about this because that marriage was at Pondy siddi venayager koil and Periyar always told samuganeethi and if your dk vill samuganeethi padi why post one sc or st as leader in dk dmk mdmk ammai how you cheeting tamil people and un tiruttu telungen veeramani samuganaathi kaatha veeranganai degree gave what was it reason and Jayalalitha one brahmin lady but your tiruttu telungen veeramani why get down her legs what was it reason because your two groups war between periyan I'll legal property sharing war only at that time Periyar property full taken proposal by govt and for avoid only tiruttu veeramani even brahmin leader no problem first to avoid govt taken work so only this veeramani get down Jayalalitha legs and gave degree as samuganeethi kaatha veeranganai this is tiruttu dravida tiruttu thanam
@srinivasankriahnaswamy15623 жыл бұрын
உங்கள் குடும்பத்தை பற்றி கூற முடியுமா.கணவன் மகன் மகளை பற்றி சொல்லுங்கள்.உச்களுக்கு கடவுள் இருக்குறாரா இல்லையா என்று எளிதாக சொல்லிவிடலாம்
@மக்கள்களம்-ங8ற3 жыл бұрын
எல்லாம் சரி தங்கள் பூவும் பொட்டும் எங்கே போனது முதல்ல அதை கண்டுபிடி காரணம் அதுதான் தமிழ்கலாச்சாரம்