Рет қаралды 21,728
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 09-09-2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் “மனதோடு உறவாடும் பண்பாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியுள்ளார்.
Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Writer Tamil Selvan Speech, Writer Tamilselvan Talk, Manathodu Uravadum Panpaadu, Tamil Culture, ACL Chennai