Tap to unmute

3 சென்டிலேயே 100 வகை காய்கறி கீரை... அசத்தும் அடுத்த தலைமுறை.

  Рет қаралды 261,811

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

Пікірлер: 160
@shanthaprakash6580
@shanthaprakash6580 Жыл бұрын
அருமை தம்பி உங்களோட பேச்சே தோட்டம் வைக்க தோன்றுகிறது
@padmaloochanalakshmi3967
@padmaloochanalakshmi3967 Жыл бұрын
நம்மாழ்வார் ஆசை நிறைவேறியது..... நன்றி.
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
விவசாயம் செழிக்கட்டும் நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
தெளிவான பேச்சு. நல்ல முயற்சி. 👏👍
@Princy667
@Princy667 Жыл бұрын
Good
@gananaprakasamg
@gananaprakasamg Жыл бұрын
உங்களை பார்த்து என் தோட்டத்தில் சேலம் முள் கத்தரிக்காய் முக்குத்தி அவரை நட்டு வளர்த்தேன் சூப்பராக வந்துவிட்டது நன்றி
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
ஆனந்த் உங்கள் யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 👍🙏
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 Жыл бұрын
அருமையான முயற்சி... எல்லோராலும் இது முடியாது... நல்வாழ்த்துக்கள்
@nagarajangurusamy7449
@nagarajangurusamy7449 Жыл бұрын
நல்ல வேலை. தொடர வாழ்த்துக்கள்
@sudhachellam5747
@sudhachellam5747 Жыл бұрын
அருமையான உழைப்பு வாழ்த்துக்கள் தம்பி 🙏
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
Thambi super, super 👌 long live, great. Enhance your agriculture. All the best. May you have many more success.
@shahulhamid4770
@shahulhamid4770 Жыл бұрын
தங்கள் நன்முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்
@saibalajistudio5464
@saibalajistudio5464 Жыл бұрын
Thambi nan revathi chennai en thottam erukku ana engala polave aduvum sogama erukku..enakku en thottai pazhaya madiriye sezhippa sedi kodiya valarththu thara mudiyuma..
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
அருமை அருமை நண்பா.... நம்மாழ்வார் கண்ட கனவு தங்களை போன்றவர்களால் உயிர்ப்புடன் இருக்கிறது... நம் பாரம்பரிய விதைகள் காய்கறிகள் பழங்கள் இவற்றை தங்களை ப் போன்றவர்கள் மூலம் இயற்கை மீட்டெடுக்கிறது... வாழ்த்துக்கள்.....
@sheebakeziya
@sheebakeziya Жыл бұрын
நல்ல முயற்சி சகோதரர் நான் விவசாயம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் உங்கள் தொடர்பு எண்ணை தர முடியுமா?
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
அருமை.அற்புதம்.
@umabala9445
@umabala9445 Жыл бұрын
Tamil arumai! Very good work! 👏👏👏
@jerinamercy2415
@jerinamercy2415 Жыл бұрын
வணக்கம் சகோ.பணி சிறக்க வாழ்த்துகள் 🌾💐🍀🍀
@gopalankannan1102
@gopalankannan1102 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@dhamodharanramachandran1861
@dhamodharanramachandran1861 Жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு. மாடி தோட்டம் டிரெய்னிங் கொடுங்க தம்பி
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 🙏💅💅💅💅💅💅
@agathiyaorganic2025
@agathiyaorganic2025 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@KidsEntry
@KidsEntry Жыл бұрын
Arumaiyana pathivu. valthukkal thambi.
@minitharafood4761
@minitharafood4761 Жыл бұрын
உங்கள் குழுவில் நானும் சேரலாமா ஆர்வமாக இருக்கிறது எப்படி சேர்வது
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்
@bagyalakshmig9367
@bagyalakshmig9367 Жыл бұрын
Okppp Lu pp D bhav ma2@rrppo ll 🌹
@saidharmar78
@saidharmar78 Жыл бұрын
​@@SaveSoil-CauveryCalling .l
@MB89790
@MB89790 Жыл бұрын
Send link
@deepan.a.4164
@deepan.a.4164 Жыл бұрын
It's not working
@kksurendranathkuttuva3385
@kksurendranathkuttuva3385 Жыл бұрын
ஒன்பது அடி உயரம் வளரக்கூடியா நெல் விதைகள் சேகரித்து கொடுங்கள். அவை அழியும் தருவாயில் இருக்கிறதாம். காப்பாற்றுங்கள்.
@viji2252
@viji2252 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி எனக்கும் ஆசையா இருக்கு வீட்டில் இடவசதி உள்ளது
@eses1929
@eses1929 Жыл бұрын
Nama chinna vayasula saapta kaai payaru teaste ippa illa nu ninikkiravanga intha thambikku support pannunga Namma pasangalukku thrumba kuduppim antha teaste a 👍👍👍👍💯💯
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Жыл бұрын
அருமையான பதிவு
@idealcrafts4943
@idealcrafts4943 10 ай бұрын
Useful information thanks
@umab174
@umab174 Жыл бұрын
Super bro mathavangalukkum muun utharamaga erukkinga Veera leval.
@musamy
@musamy Жыл бұрын
Amazing brother. Wondering about your experience Great
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
அருமை
@amiliadraian772
@amiliadraian772 Жыл бұрын
Very குட் செல்லம்
@banupriya3701
@banupriya3701 Жыл бұрын
Super bro, you done a great job brother
@puccichilli9903
@puccichilli9903 Жыл бұрын
நன்றி தம்பி
@karuppiahp235
@karuppiahp235 Жыл бұрын
Velayiratha sapidanum or velaya vachu sapidanum - good concept!
@mythilyudayakumar5957
@mythilyudayakumar5957 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா
@lakshmikm3501
@lakshmikm3501 11 ай бұрын
enakku half yekker irukku un gala I pol ksikari valarkka a as I ?
@Kalaivani-hv2hs
@Kalaivani-hv2hs Жыл бұрын
Super thambi
@murugapandiyans9052
@murugapandiyans9052 Жыл бұрын
சூப்பர் தல
@ameennaleer7858
@ameennaleer7858 Жыл бұрын
Inspiring great work
@thilakamrsupper5406
@thilakamrsupper5406 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 Жыл бұрын
All the best
@lathavenkatesan
@lathavenkatesan Жыл бұрын
What are the profitable marketing channels for teak wood. Please suggest
@salethmarypriya3372
@salethmarypriya3372 Жыл бұрын
I need to join in this group and need seed what you have different opinions of seed and plant ,I need all types of vegetables and fruits to grow with myself in my house and I want to help the people like how you help. God bless you brother and have a wonderful and blessed day brother.
@chennaichinni-vs8yy
@chennaichinni-vs8yy Жыл бұрын
Super thambi🙏
@charlescharles1345
@charlescharles1345 11 ай бұрын
Super na
@AgriAutoIndia
@AgriAutoIndia Жыл бұрын
Great work
@m.pradeepkumar5978
@m.pradeepkumar5978 Жыл бұрын
Great thampi
@mdj782
@mdj782 Жыл бұрын
சிறப்பு..
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 Жыл бұрын
very nice seeds kidaikkuma
@sivaranjani6346
@sivaranjani6346 Жыл бұрын
Ungal channel peyar nanraga irukiradhu
@somsundaramthangamani731
@somsundaramthangamani731 Жыл бұрын
Superb
@Kalaivani-hv2hs
@Kalaivani-hv2hs Жыл бұрын
Nattu vithaigal engu kidaikum ?
@shanshishanshi4259
@shanshishanshi4259 Жыл бұрын
Super pa Namma oor pakkam
@npnandhakumaran6047
@npnandhakumaran6047 Жыл бұрын
Super pro 👌🏻👏🏻👏🏻👏🏻🙌🏻
@umaanbu3445
@umaanbu3445 Жыл бұрын
சகோ எனக்கு சாமந்தி பூ விதை வேண்டும்
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@ramesh1995ful
@ramesh1995ful Жыл бұрын
Good effort
@ravichandran8514
@ravichandran8514 Жыл бұрын
Super bro God bless you thanks
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Жыл бұрын
Arumai arumai
@Sakthivel-rq5zb
@Sakthivel-rq5zb Жыл бұрын
நாட்டு பப்பாளி விதை வேண்டும் சகோதரா உங்கள் தொடர்பு எண்...?
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Super bro
@bbavani6424
@bbavani6424 Жыл бұрын
Ghee Chilli seed kidaikuma bro Intha kuluvil ennaium seathukkonga bro
@shanmugamanbumalar3866
@shanmugamanbumalar3866 Жыл бұрын
Super 👌
@jayalakshmi176
@jayalakshmi176 Жыл бұрын
Ivar sevai theiveega maa na 🙏dhu
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
Pls yendha yendha uril sandhai vibaram sollunga.
@rokith.s6396
@rokith.s6396 Жыл бұрын
Nanum indha kuluvil innaiya vendum
@சுந்தரிவல்லி
@சுந்தரிவல்லி Жыл бұрын
தம்பிகாயகறிவிதைகிடைக்குமாதம்பி
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Super bro👌👍🙏🌺
@jothibabu251
@jothibabu251 Жыл бұрын
சுந்தர் நான் பாண்டிச்சேரி தான் பா நான் ஏம்பலம் வந்தால் உங்களை சந்திக்க முடியுமா
@mayakannanradhika6034
@mayakannanradhika6034 Жыл бұрын
Nattu vithikal ennaku tharuvingala brother
@gnanamg18
@gnanamg18 Жыл бұрын
கத்தரிக்காய் அமிர்தத்தை ஒத்தது தம்பி. அதேபோல் கொத்தவரை, பாகல்,வெண்டி. உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் கட்டாயம் இயற்கையான உணவு ப் பழக்கத்திற்கு வருவார்கள்.
@shanthik4444
@shanthik4444 Жыл бұрын
என் ஊர் மதுரை. இங்கு தங்கள் குழு இருக்கிறதா? நானும் இணைந்து கொள்கிறேன்.
@muralisamy2446
@muralisamy2446 Жыл бұрын
What use
@shchannel2390
@shchannel2390 Жыл бұрын
Kuluvil eppai inaipahhu
@Jmnsj2214
@Jmnsj2214 Жыл бұрын
மிகவும் பயனுள்ள முயற்சி நன்பரேய்.. வாழ்த்துக்கள் .. நான் இலங்கை, கண்டி யை சேர்ந்தவன்.. வீட்டு தோட்டம் செய்கிறேன் ..என்னையும் ஒரு குழுமத்தில் இணைக்க முடியுமா ..? நன்றி ..
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்
@HarishKumar-fu4qh
@HarishKumar-fu4qh Жыл бұрын
Sir itoo need seeds how to get pls replay
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
விதை தேடல் எவ்வாறு (எங்கிருந்து) தொடங்க வேண்டும்... கடலூர் மாவட்டத்தில்
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Super Beautiful Garden
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
Super
@sanbagavallimurugesan2538
@sanbagavallimurugesan2538 Жыл бұрын
எனக்கு நாட்டுக்கீரை விதைகள் வேணும். எவ்வளவு என்று சொல்லுங்கள்.
@josephinegreeta8864
@josephinegreeta8864 Жыл бұрын
Great bro
@subramanian-3252
@subramanian-3252 Жыл бұрын
How to get sheets...
@thenmozhithenu6112
@thenmozhithenu6112 Жыл бұрын
Super.bro
@Happygardening4544
@Happygardening4544 Жыл бұрын
இலவம்பாடி எங்கள் ஊர்
@sagunthalaip3941
@sagunthalaip3941 Жыл бұрын
Super Anna.
@தமிழனின்பாரம்பரியம்-ம7த
@தமிழனின்பாரம்பரியம்-ம7த Жыл бұрын
சகோதரா நான் மதுரை மாவட்டத்திலுள்ள கிராமப்புற மனிதன்,உங்களைப் போல விதைகளை பிற நண்பர்களுக்கு பகிர விரும்புகின்றேன். விதைகளை எப்படி பெறவது
@shobhafashion557
@shobhafashion557 Жыл бұрын
Pls give your mobilenumber.i m interesting garden.i want seeds.
@harinimani1153
@harinimani1153 Жыл бұрын
பாண்டிச்சேரியில் எந்த கிராமம் தெளிவாக கேட்கவில்லை ஊரின் பெயர் என்ன
@sivasubramaniankaliaperuma6260
@sivasubramaniankaliaperuma6260 Жыл бұрын
ஏம்பலம்
@balasubramanianj9030
@balasubramanianj9030 Жыл бұрын
Respect ed. Sabhanayagar(pondicherry speaker.village)?
@miriamrosalin9119
@miriamrosalin9119 Жыл бұрын
Super thambi, விதைகள் கிடைக்குமா?
@nagalakshmiramanujam8787
@nagalakshmiramanujam8787 Жыл бұрын
Super ma🌹
@banupriya3701
@banupriya3701 Жыл бұрын
Vidhaikal engalukkum kidaikka enna seiya vendum bro
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
சுந்தர் +919445188965
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super bro...
@jamesjayarani6364
@jamesjayarani6364 Жыл бұрын
நீங்கள் வைத்துள்ள மரபு வழி விதைகள் தரவும் சகோ
@royaldangers482
@royaldangers482 Жыл бұрын
Brother yenakku nattu vidhai kedaikuma....
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Thankyou.sir
@hbgfuhhggh
@hbgfuhhggh Жыл бұрын
வணக்கம் நான் கஜன் இலங்கை உங்கள் குழுவில் நானும் இணைந்து கொள்ள முடியுமா..?
@vaigai-t9
@vaigai-t9 Жыл бұрын
unga address thanga bro Enaku seeds venum
@eses1929
@eses1929 Жыл бұрын
Thakkali vengayam ellame hybred aakkitanunga intha thambi than thrumba saamy maathiri vanthu irukku pls support pannunga
@gowthamir918
@gowthamir918 Жыл бұрын
இந்த குழுவில் நானும் இருக்கலாமா
@shanthishanmugam1179
@shanthishanmugam1179 Жыл бұрын
👌👌👌
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН