நிரந்தர வேளாண்மை | Permaculture | 20 சென்டில் 10 வகையான காய்கறிகள் | Permaculture Tamil

  Рет қаралды 32,312

Country Farmss

Country Farmss

Жыл бұрын

நிலைகொள் பண்ணைமுறை அல்லது நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்பது சூழலியல் கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.
#நிரந்தரவேளாண்மை #countryfarmss #permaculture

Пікірлер: 23
@ramanarayananshankaranaray7435
@ramanarayananshankaranaray7435 Жыл бұрын
இவர் மிக நல்ல அறிவுடையவர். இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். இவர் இதை நன்கு பரப்பலாம்
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
பிரதர் மிகவும் சிறப்பு
@sugantha9597
@sugantha9597 Жыл бұрын
Romba azhaga pesuring sir ❤😊
@Sachinunavukkadu
@Sachinunavukkadu 10 ай бұрын
மிகவும் தெளிவாக எளிமையாக உள்ளது, கேட்பதற்கும் நிறைய புதிய கருத்துக்கள் உள்ளன நன்றி தோழரே 🎉🎉🎉
@subbulakshmir1644
@subbulakshmir1644 9 ай бұрын
Can you give a video on companion planting in terrace garden...
@abinayaabhinandh
@abinayaabhinandh Жыл бұрын
👍
@shanthakumari2709
@shanthakumari2709 Жыл бұрын
Super bro
@-uluthunduvaalvoom8156
@-uluthunduvaalvoom8156 7 ай бұрын
வாழ்க விவசாயம்💚
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Useful information
@harikrishnan-zj8pv
@harikrishnan-zj8pv Жыл бұрын
LLD
@Sp_gokul_creations__
@Sp_gokul_creations__ 11 ай бұрын
Super nanba😍 Agri padichirukingala?🧐😍😍
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 9 ай бұрын
🙏🙏🙏
@user-bf3om4ep5p
@user-bf3om4ep5p 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 Жыл бұрын
Vanakkam pradeep
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Kindly call the given number in the video for queries
@thaimanijoseph7462
@thaimanijoseph7462 11 ай бұрын
அருமை சகோதரர்.. தொடர்பு எண் தரவும். வாழ்த்துக்கள்.
@CountryFarms
@CountryFarms 11 ай бұрын
காணொளியில் தொடர்பு எண் கொடுத்துள்ளேன் நன்றி
@venkatbharathi1040
@venkatbharathi1040 9 ай бұрын
Which village nanba neenga
@user-hh7vq9ss3v
@user-hh7vq9ss3v 5 ай бұрын
I need help
@ramakrishnann8325
@ramakrishnann8325 8 ай бұрын
செடி முருங்கை மரம் கிடைக்குமா எனக்கு
@CountryFarms
@CountryFarms 8 ай бұрын
காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேட்கலாம் நன்றி
@backianathansblithu1520
@backianathansblithu1520 Жыл бұрын
Sir unga number கிடைக்குமா
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
Video la koduthu irukaen sir
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 92 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
Get Yours From Our Profile Description 🙏
0:19
tintify
Рет қаралды 23 МЛН