உணவு விஷயத்தில் இந்த சின்னச் சின்ன தவறை இனிமேல் செய்யாதீர்கள்!Mahaperiyava about Food

  Рет қаралды 59,193

Aalayavideo

Aalayavideo

3 жыл бұрын

உணவு விஷயத்தில் இந்த சின்னச் சின்ன தவறை இனிமேல் செய்யாதீர்கள்!Mahaperiyava told about the common mistakes in taking of Food mentioned in Veda Sastra‪@aalayavideo‬
நான் எப்படி ஜகத்குரு? இதை தெரிந்து கொண்டால் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை!Mahaperiyava Sayings in Tamil @aalayavideo • நான் எப்படி ஜகத்குரு? ... 
வாழ்க்கை பிரகாசிக்க... மகிழ்ச்சி பெற... அருமையான ஒரே வழி! Periyava sayings - Simple Way
@aalayavideo • வாழ்க்கை பிரகாசிக்க...... 
உண்மையான பக்தி எப்படி இருக்க வேண்டும்? எளிய சில வழிகள் ! True Bakthi - Periyava @aalayavideo • உண்மையான பக்தி எப்படி ... 
குடும்பத்தில் பிரச்சனையா ?வீட்டின் தலைவாசலில் இப்படி செய்யுங்கள் ! MahaPeriyava @aalayavideo • குடும்பத்தில் பிரச்சனை...
மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் இந்த செயல் போதும்! Life Happiness | Periyava sayings @aalayavideo • மகிழ்ச்சிக்கும் திருப்...
சாப்பாட்டில் இவ்ளோ விஷயமா! காஞ்சி மகான் | சாப்பாடு உடம்புக்கு மட்டுமா? Mahaperiyava Sayings about Food @aalayavideo • இதை கடைப்பிடித்தால் வா...
M.S. அம்மாவை காப்பாற்றிய காஞ்சி மஹான் | M S.Subbulakshmi - Mahaperiyava @aalayavideo
For video Click here : • M.S. அம்மாவை காப்பாற்ற...
உலக மக்கள் நலமுடன் வாழ... Maithreem Bhajatha மைத்ரீம் பஜத - Mahaperiyava @Dhinam Dhinam
For video Click here : • Video
விருந்து வைத்த மஹாபெரியவா நெகிழ்ச்சியான நிகழ்ச்சி - Mahaperiyava Sayings... @aalayavideo
• விருந்து வைத்த மஹாபெரி...
மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
KanchiMahaperiyava Blessings to change the Life @aalayavideo
• #மஹா பெரியவா அருளால் வ...
மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1
Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0
#Periyava, #Mahaperiyava #Aalayavideo
#kanchiPeriyava, #Foodhabits #TrueBakthi

Пікірлер: 70
@rajalakshminarayanan7919
@rajalakshminarayanan7919 3 жыл бұрын
Yet again a very useful video.. Thank you Sir.. 🙏🙏 எங்க அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் சொல்வார்கள்., சாஸ்திரமும் science ம் ஒன்று தான் என்று...நீங்களும் அருமை யாக அதையே தான் பதிவு செய்திருக்கிறீர்கள்.. மூத்தோர் சொல் என்றுமே வலிமை, இனிமை, உண்மை. 👌👌 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏 நன்றி.. நமஸ்காரம் ஐயா 🙏😊
@kumaravelkuppusamy9200
@kumaravelkuppusamy9200 3 жыл бұрын
அருமையான தகவல் வெளியாகியுள்ளது. நன்றி.
@suthag3301
@suthag3301 3 жыл бұрын
மகா பெரியவா ஆசீர்வாதம் வேண்டும்..... தலை வணங்குகிறேன்.........
@rajiraji836
@rajiraji836 3 жыл бұрын
மகா பெரியவா பாதங்கள் சரணம் 👣🙏
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
நன்றி ஸ்வாமிகளே🙏🙏🙏🙏🙏🙏
@malanarayanan649
@malanarayanan649 3 жыл бұрын
நன்றி பெரியா்வரே
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
துறவிக்கு அழகு உடல் மெலிவு பெரியவா உடல் மெலிந்தார் உணவை குறைத்தார் உள்ளம் தூய்மையாக இருந்தார் பிராமணர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள் பட்டர்களே கவலையடைந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள் அவமதிக்காதீர்கள் அன்பாக பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் இறைவன் இருக்கின்றான் மனதில் நம்புங்கள்
@kathaineram462
@kathaineram462 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் எங்கள் சிறு வயதில் சொல்லி சொல்லி வளர்த்தார்கள்.இதில் இன்னொன்றும்‌ உள்ளது.சாப்பிடும் போது பேசிக் கொண்டு ,சிரித்துக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு, தொலைக்காட்சி காலம் வந்த‌ பிறகு‌ படம் பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது‌‌ என்பது.இறைவனுக்கு அனந்த கோடி நன்றி.நல்லோர் வாழ்ந்த காலத்தில் வாழ வைத்து நல்ல விதமாக வளர வைத்தானே 🙏🙏🙏🙏
@kavitharamesh1121
@kavitharamesh1121 3 жыл бұрын
நல்ல கருத்துக்கள்
@jpm6775
@jpm6775 3 жыл бұрын
வணக்கம் ஐயா ! நல்லதகவலுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
@vanithac4579
@vanithac4579 3 жыл бұрын
Hara Hara Shankara ! Jaya Jaya Shankara ! Sri MahaPeriyavaa Paadhame Saranam ! Guru Avargalukku Anandha Kodi Namaskaram ! Nanri !
@padminis8520
@padminis8520 3 жыл бұрын
ஆஹா...எத்தனை அழகான ... அருமையான,தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்... மிகவும் நன்றி ஐயா...
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 3 жыл бұрын
சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம் 🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃
@muttiahchettiyar1226
@muttiahchettiyar1226 3 жыл бұрын
maha periyava saranam🙏🏻🙏🏻🙏🏻
@geethac.v6828
@geethac.v6828 3 жыл бұрын
Kodi kodi Nandri sir. Nalla vishayangal sir. 🙏🙏🙏🙏
@varuns6071
@varuns6071 2 жыл бұрын
Thank you very much sir
@sumitraramani2599
@sumitraramani2599 3 жыл бұрын
Mahaperiyava pathane thunai. Nalla arivurai. I learnt a lot. Thanks sir. 🙏🙏
@srividhya2725
@srividhya2725 3 жыл бұрын
நன்றி அய்யா
@shanmugamshanmugam8226
@shanmugamshanmugam8226 3 жыл бұрын
Om mahaperiyava saranam saranam saranam saranam saranam
@suganyak7100
@suganyak7100 3 жыл бұрын
Nice speech very useful message sir thanks sir
@ASanjanaSriE
@ASanjanaSriE 3 жыл бұрын
100% unmai iyya. Nan unarnthu irukiren. Nandri iyya.
@geetharajanb6413
@geetharajanb6413 3 жыл бұрын
Nalla thagaval ,Nandri Ayya 🙏
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 3 жыл бұрын
நன்றி ஐயா
@kathi342
@kathi342 3 жыл бұрын
Nandri nandri nandri ayya
@srinivasavivek5294
@srinivasavivek5294 3 жыл бұрын
Nandri Swami 🙏
@revathyswaminathan2561
@revathyswaminathan2561 3 жыл бұрын
Thanks for your information
@ayswaryalakshmi5291
@ayswaryalakshmi5291 3 жыл бұрын
Thanks sir
@radhikaraman8998
@radhikaraman8998 3 жыл бұрын
Jaya Jaya Shankara, Hara hara Shankara, Guruve sharanam. Om shri Maha Periyava Padhame Sharanam
@saranyaamarnath3084
@saranyaamarnath3084 3 жыл бұрын
Very true information sir
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 3 жыл бұрын
Shri mahaperiva Sharanam 🙏🙏
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Tq pa
@rajinarayan8744
@rajinarayan8744 3 жыл бұрын
Good information sir 🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
OM SAI RAM APPA🙏🙏🙏
@indrarajan6176
@indrarajan6176 3 жыл бұрын
Good messages 🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
Maha periyava saranam 🙏
@Rahul-wy5rq
@Rahul-wy5rq 3 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
JeiSriRaam
@geethac.v6828
@geethac.v6828 3 жыл бұрын
Very nice. Very important. Wat u said is correct sir. At least now we can change sir.
@shankark.m7660
@shankark.m7660 3 жыл бұрын
Sri Maha Periyava Saranam
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
Valailaysaputalmegasathusaputathatilviruthalugupotakutathu
@sundarrajan8141
@sundarrajan8141 3 жыл бұрын
RAM.RAM.MAHA PERIYAVA CHARNAM.
@anif2673
@anif2673 3 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர 🙏
@vijayalakshmis2774
@vijayalakshmis2774 3 жыл бұрын
Point
@radhay2459
@radhay2459 3 жыл бұрын
🙏sir🙏
@anpuramani6532
@anpuramani6532 3 жыл бұрын
மகா பெரியவா சரணம்
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
@sumithrajois5604
@sumithrajois5604 3 жыл бұрын
🙏🙏
@indrat6128
@indrat6128 3 жыл бұрын
🙏🙏🙏
@KARTHIKEYAN-qf2iu
@KARTHIKEYAN-qf2iu 3 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 3 жыл бұрын
Namaskaram ⚘⚘⚘⚘🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
Maha pereyava
@banurekha1142
@banurekha1142 3 жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@banurekha1142
@banurekha1142 3 жыл бұрын
Unma than sir
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 жыл бұрын
OM NAMACHIVAYA NAMAGA JAI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏 HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏 HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏 BHARAT MATA KI JAI JAI JAI 🙏🙏
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Ungal sevai punithamathu..... Sivaya nama
@kugachandra7956
@kugachandra7956 3 жыл бұрын
காஞ்சி மகான் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@geethac.v6828
@geethac.v6828 3 жыл бұрын
Hara hara Sankara Siva Siva sangara
@swamychidanand7796
@swamychidanand7796 3 жыл бұрын
ओम् श्री गुरूभ्यो नम :
@kskamala487
@kskamala487 3 жыл бұрын
Annaath bhavantu bhuthani.
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
arthasasthiramiruthalkudubamnallairukumkeylaiukarthusaputanumkalaivakingpoganumdeakutygakutathukanavarsaputapragusaputanumvaythuratthusaputakutathuathansasthiram
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
Naanithavisayampinpatuthurankalaifullopenmandaiopraisionpannyirupathalathurygamudiyavillaivirathamsamykuputuvathunamavitilsarvasatharanamanaanpannuvantwonteyyeearsfullopennaantailorathuvumpanran
@jackraven7850
@jackraven7850 3 жыл бұрын
முக்கியமாக உணவை மெல்லும் போது வாயிலிருந்து எவ்வித சப்தமும் வரக்கூடாது. கடினமான உணவுப் பொருட்கள் மெல்லுதல் தவிர்த்து.🙏
@gomathyranganathan71
@gomathyranganathan71 3 жыл бұрын
🙏🙏🙏
@TheSundarkv
@TheSundarkv 3 жыл бұрын
🙏🙏
@pachuplavin
@pachuplavin 3 жыл бұрын
🙏🙏🙏
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@jayasriraneja2512
@jayasriraneja2512 3 жыл бұрын
🙏
@revathysubramanian467
@revathysubramanian467 3 жыл бұрын
🙏
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Periyava Kural:  வேத ரக்ஷணம்
59:21
Periyava Puranam
Рет қаралды 152 М.
Doing This Instead Of Studying.. 😳
0:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,7 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН