உறவுகளிடம் மறந்தும் சொல்ல கூடாத விஷயங்கள்..💯🤫

  Рет қаралды 51,955

SEMMOZHI

SEMMOZHI

14 күн бұрын

உறவுகளிடம் மறந்தும் சொல்ல கூடாத விஷயங்கள்..💯🤫 #motivation #trending #தமிழ் #viral

Пікірлер: 84
@thilagasilambu1065
@thilagasilambu1065 8 күн бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் சகோதரி நம்ம கூடவே இருந்து நமக்கு குழி பறிப்பார்கள் நம் உறவுகளும் அப்படித்தான் நம்பளை முன்னேற விட மாட்டார்கள்❤❤❤👌👍💯
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 6 күн бұрын
True.I lost all
@pvnptk8904
@pvnptk8904 Күн бұрын
சகோதரிகள் 4 பேர். போட்டி, பொறாமைதான் நிரம்பி இருக்கு......(என் மனைவி குடும்பத்தில்)
@sivaarumugavel9270
@sivaarumugavel9270 7 күн бұрын
உண்மை இனி வாய் திறக்க மாட்டேன் நன்றிங்க வாழ்க வளமுடன்🎉❤🎉
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 8 күн бұрын
100% உன்மை-சரியான சிந்தனை அனுபவ வரை போல சிறப்பு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@jesusislord.....
@jesusislord..... 9 күн бұрын
🌺🌺❤❤ சூப்பர் சூப்பர் ரொம்ப சரியான தகவல்கள்🎉 ஆமாம் Sister மனிதர்களிடம் இவைகளை கூறினால் பிரச்சினை கூடு மே தவிர குறையாது.. இந்த பலவீனங்களை யாரிடமும் சொல்ல கூடாது தேவைகளையும் கஷ்டங்களையும் நம்மை படைத்த இறைவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் கூறினால் அவர் பிரச்சனைகளை தீர்த்து நல் வழியில் நடத்துவார் ✅✅👍🏻👍🏻🙋🏼‍♂️🙋🌺🌺
@thilagasilambu1065
@thilagasilambu1065 8 күн бұрын
இந்த கிறிஸ்டின் காரங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு இயேசப்பா கிட்ட சொன்னாதான் எல்லாம் கரெக்டா நடக்குமா ஏன் எங்கள் இந்து தெய்வத்தை கிட்ட சொன்னா எதுவுமே நடக்காதா வந்தீங்கன்னா வீடியோ பார்த்தீங்கன்னா நல்ல கருத்துக்களை மட்டும் பதிப்பிக்கவும் இங்கே ஏன் இயேசப்பா புராணம் எல்லாம் பாடிக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு உங்கள் தெய்வம் எப்படி நன்மையா தெரியுதோ அதேபோல் எங்களுக்கு எங்கள் தெய்வம்
@chelliah3424
@chelliah3424 2 күн бұрын
Relatives means thieves your speech good
@ramachandiran2808
@ramachandiran2808 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkumarRK05
@ramkumarRK05 3 күн бұрын
அருமை. மிக்க நன்றி
@user-hs7dg5gq7j
@user-hs7dg5gq7j 7 күн бұрын
100 percent true ஆனால் குடும்ப விசயங்களை தெரிந்து கொள்ள ஆசை படுகிறார்கள்
@rmohan5556
@rmohan5556 Күн бұрын
Sister அருமையான பதிவு. சித்தம் தெளிந்தது. நன்றி.
@KishoreS-s3y
@KishoreS-s3y 12 күн бұрын
மிகவும் உண்மை
@periyasamyn9597
@periyasamyn9597 12 күн бұрын
உங்கள் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன்
@manjuchitra3787
@manjuchitra3787 6 күн бұрын
Late advised என் நிலையும் அப்படியே தான் இப்பொழுது தனிமையில் இருக்கிறேன் சகோதரி
@karunanandamm3864
@karunanandamm3864 Күн бұрын
100% true your golden words
@malathymohan5726
@malathymohan5726 3 сағат бұрын
அருமை
@ranim5505
@ranim5505 Күн бұрын
எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம், பணம் இல்லை என்று உதவி கேட்டு மட்டும் போக கூடாது 😢
@anandananandan9837
@anandananandan9837 Күн бұрын
TRUE. TRUE TRUE❤
@swarnamvenkateswaran6873
@swarnamvenkateswaran6873 18 сағат бұрын
100% True
@user-nt9fe3vh7c
@user-nt9fe3vh7c 6 күн бұрын
Unmai super
@puvirajanPuvirajan-kd4gf
@puvirajanPuvirajan-kd4gf Күн бұрын
Very very importon thank you
@vjrm73
@vjrm73 2 күн бұрын
Correct 👌👌👌👍
@periyasamyn9597
@periyasamyn9597 12 күн бұрын
தினமும் உங்கள் கருத்துக்களை கேட்டு கொண்டிருக்றேன் வாழ்க வளமுடன் சகோதரி சகோதரி
@semmozhi8050
@semmozhi8050 12 күн бұрын
Thank you sir🙏
@PunithaVinothini
@PunithaVinothini 3 күн бұрын
Very good advice.Thank you sister ❤
@padmanabhans4725
@padmanabhans4725 Күн бұрын
Super ❤
@mohamedashiq3447
@mohamedashiq3447 Күн бұрын
Super advice
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 Күн бұрын
Good 👍
@malarkodivalli9379
@malarkodivalli9379 6 күн бұрын
Good points
@rubystella529
@rubystella529 Күн бұрын
It's true
@puspaganathas2896
@puspaganathas2896 Күн бұрын
True
@sssvragam
@sssvragam Күн бұрын
Good
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 Күн бұрын
*Topa* 2 warch 4 *Sticker *
@vijayalakshminagappan8109
@vijayalakshminagappan8109 6 күн бұрын
நல்ல பதிவு. வாழ்க வளமுடன்
@gnanothayamrajkumar4978
@gnanothayamrajkumar4978 12 күн бұрын
Unmai Thank you❤
@brindabalu9991
@brindabalu9991 3 күн бұрын
Your advice is really needed especially to those youngsters who are encountering life with crisis ridden world . I am 77 and am appreciative of your good work. Pl continue.
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 5 күн бұрын
தகுந்த சமையத்தில் தங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது அக்கா இந்த நாள் வரை நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் செய்து வந்தேன் ஆனால் இனிமேல் உடன் பிறந்த அக்கா போல் தங்களின் வார்த்தை என்னை மிகவும் தெளிவு படுத்தியது அக்கா மிக்க நன்றி அக்கா... வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏💐💐💐 அன்பு தம்பி ராஜகணபதி
@semmozhi8050
@semmozhi8050 5 күн бұрын
Thank u thampi👍👍👍
@nayeemasheriff2846
@nayeemasheriff2846 Күн бұрын
எனக்கும் இது சரியான நேரத்தில் கிடைத்த advice,இதையே என் கணவர் எத்தனையோ வருடங்களாக சொல்கிறார் ஆனால் நான் கேட்டதில்லை. இப்போது புரிந்துகொண்டாலும் too late, Also மனது ஆறுதலாக உள்ளது என்று நினைக்கிறேன், ஆனால் நம்week points ஆகிவிடும்.
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 10 күн бұрын
நீங்கள் முற்றிலும் உண்மை.. வாழ்த்துகள்.
@alagarrangan8292
@alagarrangan8292 9 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🎉
@nehrukumar7531
@nehrukumar7531 3 күн бұрын
How do you learn in this age ,it is very excellent 🙏👍
@periyasamyn9597
@periyasamyn9597 12 күн бұрын
சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன்
@prasadpb7530
@prasadpb7530 12 күн бұрын
Thanks 👍 sister neengu sonnadhu.its true sister
@Srinivasan-fj9zl
@Srinivasan-fj9zl 3 күн бұрын
செம, செம்மு !
@SubhashiniK-tt3fr
@SubhashiniK-tt3fr 8 күн бұрын
Best counciling sister thank you
@user-tr5qv6pd8x
@user-tr5qv6pd8x 12 күн бұрын
Super thanks ma
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 12 күн бұрын
Thank you so much mam...
@SamM-dj5eo
@SamM-dj5eo 10 күн бұрын
Yes all are correct super
@jarinsacutreatment
@jarinsacutreatment 11 күн бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@selvama6936
@selvama6936 12 күн бұрын
Yes, very much useful. All said advises are amazing and really required to keep secret about personal things. I do agree with you. Thanks
@SubeenaBeevi-jz5gz
@SubeenaBeevi-jz5gz 9 күн бұрын
Super akka unmaitan
@venkatachalamchinnadurai1955
@venkatachalamchinnadurai1955 9 күн бұрын
Dear madam your statement is 100% correct and it is applicable to me. Now I am alone and struggle. Vcd
@ayyamperumal5634
@ayyamperumal5634 11 күн бұрын
Super message mam 🙏
@sabarishragunathan1190
@sabarishragunathan1190 11 күн бұрын
Thank you mam
@andrewmathias750
@andrewmathias750 8 күн бұрын
Mam,I Salute you. In the middle age.u are giving great knowledge and Tips. It's really wonderful and True. ❤
@shanthijawahar2636
@shanthijawahar2636 3 күн бұрын
Very useful message
@UshaDevi-by7xi
@UshaDevi-by7xi 2 күн бұрын
Very true .
@user-se2kb3pj1g
@user-se2kb3pj1g 10 күн бұрын
Super 👍❤
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 күн бұрын
ஊமை யாக இருந்தால் 🐢🐢🐢 ஆமை போல் பல்லாண்டு வாழலாம் 😅😅😅😅😅😅😅😅
@ramachandiran2808
@ramachandiran2808 Күн бұрын
😊😊😊😊😊
@gunasekarantamilarasi8523
@gunasekarantamilarasi8523 12 күн бұрын
Tq sister.Na kandipa follow panuven.
@semmozhi8050
@semmozhi8050 12 күн бұрын
👍👍👍
@nithyarul7171
@nithyarul7171 12 күн бұрын
👍👍👍🙏
@RajanRajanveni
@RajanRajanveni 7 күн бұрын
👍
@jeyalakshmiradhakrishnan2959
@jeyalakshmiradhakrishnan2959 7 күн бұрын
👌👌💯🆗👍
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 12 күн бұрын
Nice
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 2 күн бұрын
🙏
@shanthisundaram8190
@shanthisundaram8190 3 күн бұрын
ரெம்பரெம்பகரெட்டானவிஷயம்சொனீங்க
@jayajohn4469
@jayajohn4469 2 күн бұрын
❤🎉🎉🎉
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 12 күн бұрын
வாழ்த்துக்கள்
@geethasankaran4284
@geethasankaran4284 8 күн бұрын
Super
@usharetnaganthan302
@usharetnaganthan302 11 күн бұрын
Another thing is not to share your problems and sadness because there are people including very close relatives and friends who feels happy about it, but just pretend to be sad when they listen. Most of the people around you don't like to see others being happier than them.
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 11 күн бұрын
Actually ennai romba kevalamum avamanamum paduthinadhuku aprumdhan ennudaiya manadhil vairakyamum pirandhadhu. Naan en latchiyathai saadhithu kaatugiren endru oru nambikaiyil ennai kevala paduthiyavargalidam solliten. Kadavul anugrahathil edhai kevalama sonnargalo adhai Saadhithu kaatti vitten . ennai kevala paduthinavanga adangitanga idhuthan ennudaiya vetri.
@semmozhi8050
@semmozhi8050 11 күн бұрын
Super sister 👍👍👍
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 11 күн бұрын
​@@semmozhi8050neenga solvadhu pol naan veliyil yaridamum sollikkala madam kadavul kitta muttumdhan dhinam dhinam azhudhuruken. Kadavul enadhu pakkam thunaiyaga irukkirar. I believe universe 🙏
@semmozhi8050
@semmozhi8050 11 күн бұрын
👍👍👍
@user-tl1zx7fg3x
@user-tl1zx7fg3x 4 күн бұрын
ஃ❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😮😅😢
@user-hb4dz9ex8g
@user-hb4dz9ex8g 9 күн бұрын
Thanks mam
@farookbashad6445
@farookbashad6445 3 күн бұрын
Good
@shathisarumugam7699
@shathisarumugam7699 3 күн бұрын
Super
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН