மேஷ லக்னத்திற்கு 9 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதி வக்கிர குருவாக 5 ஆம் வீட்டில் தனித்த இருக்கிறார்... புஷ்கர நவாம்ச பூரம் 3 ஆம் பாதத்தில் அமர்ந்து தசா 22வயது முதல் 38 வயதிற்குள் இருந்தால் குரு தசை எப்படி இருக்கும்...தொழில், நிதி மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? சுக்ரன் உச்சம் 12ஆம் வீட்டில் மீனத்தில்
@KumarKumar-u1z25 күн бұрын
தந்தை மகன் ஒற்றுமை இல்லாமல் பெரியோரிடம் மனஸ்தாபம் பணம் கையில் இல்லாமல் போகுதல் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் தடை செய்வது வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் சம்பவங்கள் நடைபெறும்
@kangarajnatarajan412626 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கு நடந்த சில அனுபவங்கள் ஐயா உறவும் கசந்தது நட்பும் கசந்தது குறிப்பாக மனைவியிடம் நான் வேண்டும் என்று சொன்னால் அவள் வேண்டாம் என்று சொல்வாள்