உளவுத்துறைக்கு கொளத்தூர் மணி செய்த உதவி - ரகசியம் உடைக்கும் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன்

  Рет қаралды 18,857

Revolt Tamilnadu | ரிவோல்ட் தமிழ்நாடு

Revolt Tamilnadu | ரிவோல்ட் தமிழ்நாடு

28 күн бұрын

KZbin Link:
/ @revolttamilnadu
Facebook page link:
profile.php?...
Twitter link:
RevoltTnNews?t=kY...
Instagram Link :
revolt_tamilnad...
#RevoltTamilnadu #Revolt_tamilnadu #veerappan #veerappanstory #kolathurmani #sivasubramaniam #nakkheerantv #kalaignar #rajkumar #kannadanews #tamilnews #smkrishna #jayalalitha #vijayakumar #ips #murder #kidnapping sandalwood #dvk #dvkperiyar
#dravidam #youtube #video
#vlog #live #life #youtubechannel #viral #trending #newvideo #motivation
#motivationalvideos #motivational #motivationalspeaker #motivationalvideo #inspiration #success #inspirational #nevergiveup

Пікірлер: 43
@m.s.m655
@m.s.m655 26 күн бұрын
Siva media fans like it 🎉🎉🎉🎉🎉
@agambadiyar
@agambadiyar 24 күн бұрын
முதலில் மிகப்பெரிய ஆதாரவாளன் தற்போது பியூஸ் மானுஷ் போன்றவர்களை பேட்டி எடுத்து தன்னை தரம் தாழ்த்தி கொண்டது சிவா மீடியா
@multimani
@multimani 25 күн бұрын
முதல் முறை நான் பார்க்கும் திரு. சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களின் மேடைப்பேச்சு
@anandjayapal571
@anandjayapal571 25 күн бұрын
நான் பெரிதும் மதிக்கும் இரண்டு பெரியாரிஸ்ட் ஒன்று கொளத்தூர் மணி அண்ணா இரண்டாவது சிவசுப்பிரமணி அண்ணா ❤ - அன்புடன் சங்கி ஆனந்
@simbuarasan3066
@simbuarasan3066 27 күн бұрын
நாங்கள் எங்கு இருந்தாலும் சுயமரியாதைக் காரர்களாக இருக்க வைக்க காரணம் அண்ணன் அவர்களின் ஆளுமையும் , போராட்ட குணமும் தான்
@Mr.R162
@Mr.R162 25 күн бұрын
❤❤❤❤❤ அருமைங்க
@mohamedyasir202
@mohamedyasir202 26 күн бұрын
ஐயா வீரப்பன் பற்றி தெரிய காரணமே நீங்களும் கொளத்தூர் மணி ஐயா அவர்களும் தான்...
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 27 күн бұрын
உரை சிறப்பு. தெரியாத தகவல்களை தெரியப்படுத்தினீர். அதே சமயம் கொளத்தூர் மணி அண்ணாவை பற்றி புதிய தகவல் தெரிந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் அந்த புதிய தகவல்கள் எல்லாமே சிறைக்கு செல்லும் தகவல்களாக உள்ளது.. நூறாவது பிறந்த நாளை சிறையில் தான் கொண்டாட வேண்டும் .. சிவசுப்பிரமணியம் அண்ணா அவர்களே
@user-sw1bm8wb4d
@user-sw1bm8wb4d 17 күн бұрын
வேவு பார்த்த உளவுத்துறை நண்பரை கூடவே இருக்க வாய்ப்பு தந்த அந்த குணம்தான் தலைமை பண்பு.வாழ்க மணி அண்ணன்.
@prakashc8314
@prakashc8314 26 күн бұрын
அனைவரும் அன்போடு அழைக்கப்படும் டி எஸ் மணி அண்ணன் என்கின்ற கொளத்தூர் மணி அவர்களைப் பற்றி மிகத் தெளிவாக கூறிய அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@Mr.R162
@Mr.R162 25 күн бұрын
❤❤❤❤❤❤
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 25 күн бұрын
தங்கு தடையின்றி தெளிவான பேச்சு இவருடைய சிறப்பு.😊
@oviyayashika3357
@oviyayashika3357 21 күн бұрын
அருமையான பேச்சு . இன்னும் கேட்க வைக்கும் விடயங்கள் . தோழர் மணி அண்ணா இன்னும் பல்லாண்டு வாழ வேண்டுகின்றேன்
@gowthamgopi397
@gowthamgopi397 25 күн бұрын
🔥 veerapan Siva Anna 🔥😘 vera level super ❤🐯 veerapan ayya 🐯💥 vera level 💥 Veerapan ayya 🐯 veerapan ayya 🐯💥
@sivagamikumar4106
@sivagamikumar4106 25 күн бұрын
சிவா அண்ணன் அவர்களின் முயற்சியால்தான் வீரப்பன் அவர்களின் வீடியோ போட்டோ வெளியானது
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 25 күн бұрын
Shiva media fans ❤
@srinivasanpandurangan1625
@srinivasanpandurangan1625 27 күн бұрын
HAPPY BIRTHDAY ANNA❤
@Mr.R162
@Mr.R162 25 күн бұрын
பெரியாரியவாதிகள் எப்பொழுதும் மரியாதைக்குரியவர்கள்❤❤ ஆழ்ந்த அன்புக்குரியவர்கள் அனைவரையும் மதிக்கக் கூடியவர்கள்❤❤
@kathireshgun9087
@kathireshgun9087 25 күн бұрын
❤Siva Annan 🎉
@esakkiappanramasundaram3570
@esakkiappanramasundaram3570 27 күн бұрын
Great man Mani Annachi sir
@muniyappanshettu4614
@muniyappanshettu4614 25 күн бұрын
அண்ணா.உங்கள் குரல் அருமை
@pugalenthi0077
@pugalenthi0077 26 күн бұрын
அற்புதமான தலைவர் வாழ்த்துகள்
@maha4853
@maha4853 26 күн бұрын
Super siva...
@nagamanju7569
@nagamanju7569 25 күн бұрын
Siva anna 👌👌👌🙏
@priyakutty1442
@priyakutty1442 24 күн бұрын
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் உன்மையக நேர்மையான சிறந்த மனிதர் அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
@yaashicathambidurai
@yaashicathambidurai 25 күн бұрын
anna super speach super good thanks
@Ranjithkumar-mk1oq
@Ranjithkumar-mk1oq 27 күн бұрын
❤❤❤❤
@seethap6993
@seethap6993 21 күн бұрын
Super sir
@Urappakam
@Urappakam 24 күн бұрын
I love shiva anna speech
@thirumaraiselvan8849
@thirumaraiselvan8849 26 күн бұрын
சிவா அண்ணன் அவர்கள் தன் உயிரே போனாலும் கொளத்தூர் மணி அண்ணனை விட்டு கொடுக்க மாட்டார்....
@Mr.R162
@Mr.R162 25 күн бұрын
❤❤❤❤ பெரியாரிய வாதிகளின் நற்குணம்
@jaiphagavath1473
@jaiphagavath1473 26 күн бұрын
Neengal Valara Kaaraname Forest🌲 King👑👑👑 Veerappan🦁🦁🦁 Only 💯💯
@yaashicathambidurai
@yaashicathambidurai 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉அண்ணா சூப்பர் மணி அண்ணா வை சந்திப்பு எப்படி அய்யா
@manikrishnan66
@manikrishnan66 18 күн бұрын
பெரியார் வளர்த்து மகளையும் திருமணம் செய்து கொண்டார் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 19 күн бұрын
டி எஸ் மணி என்பவர் முன்னால் நக்சலைட் குழப்பம் வேண்டாம்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 23 күн бұрын
அனுபவம் அதை சிறப்பாக பகிரும் தன்மையும் இயல்பும் சிலருக்கே அமையும் 💐💐💐
@KarthikeyanK-xr1yi
@KarthikeyanK-xr1yi 25 күн бұрын
Anna vettanavana summava vittaru sollu anna
@tharunvijay7310
@tharunvijay7310 21 күн бұрын
அப்படி புண்ணாக்கு இவன் இல்லை
@jackbravo74
@jackbravo74 17 күн бұрын
தீகா காரன் கால் வச்ச எந்த தமிழனும் வாழ்ந்ததே இல்லை நம்ம கோபால்சாமி வைகோ மாதிரி😅😅😅😅 #LTTE
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 164 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 110 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 164 МЛН