உள்ளே என்ன நடந்தது? | பாண்டே பார்வை | Rajinikanth Politics | Rangaraj Pandey

  Рет қаралды 244,198

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 1 100
@sseeds1000
@sseeds1000 3 жыл бұрын
Excellent clarity in rajini's speech. சுயநலமில்லாத மனிதன் அரசியலில் அதுவும் தமிழகத்தில் இவரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. தெய்வம் அவருக்கு துணை இருக்கும்.
@nilakutti1468
@nilakutti1468 3 жыл бұрын
தலைவர் உடல் நலன் மிக முக்கியம்...... அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்ப்பேன் ஆதரிப்பேன்👍. வரவில்லை என்றால் நலமுடன் இருங்கள் என்று வாழ்த்திடுவேன்🙏🙏 ரஜினிகாந்த் என்ற பெயரில் என்றும் ஒரு காந்த சக்தி இருக்கிறது 💪💪💪💪
@antonyvinothrajkumar5138
@antonyvinothrajkumar5138 3 жыл бұрын
🤘பிறந்ததே தலைவர் ரசிகனாகத்தான், அவர் எந்த முடிவெடுத்தாலம் சரி,உயிர் உள்ளவரையிலும் அவரோடுதான்
@kanswe1
@kanswe1 3 жыл бұрын
We wish Chanakyaa reaches 1 million subscribers by 2021...🙏🏻👍
@kavimani9423
@kavimani9423 3 жыл бұрын
மகிழ்ச்சி
@rajalakshmisaravanan6117
@rajalakshmisaravanan6117 3 жыл бұрын
Excellently Explained .WELL DONE .VERY INFORMATIVE. 👍.
@ReminiscewithJohn
@ReminiscewithJohn 3 жыл бұрын
Andrum Indrum Yendrum orey Super Star makkalin Super Star nirandhara Super Star One n Only Rajini Sir
@sachinddamoadhar27
@sachinddamoadhar27 3 жыл бұрын
My family vote is for Thalaivar
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavana poi thalaivar nu solriye maanam kettavane.
@vcmahendran4138
@vcmahendran4138 3 жыл бұрын
Rajini is a god for Tamilnad
@vinothvinothan954
@vinothvinothan954 3 жыл бұрын
Ongala madhiri muttalgall irekum varaikum nadu urepdathu
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 3 жыл бұрын
Yes....all ur vite for him.becos he is going for us election
@kalairaj6469
@kalairaj6469 3 жыл бұрын
EVM பெட்டியில் இல்லாத ஒரு கட்சிக்கு எப்படிடா வாக்கு செலுத்த முடியும். ஆனாலும் உங்க பைத்தியக்காரதனத்துக்கு ஒரு எல்லையே இல்லையாடா.
@kulasekaran-hi4zz
@kulasekaran-hi4zz 3 жыл бұрын
அவர் என்ன அறிவித்தாலும் தலைவருக்கு என்றேன்றும் நான் ரசிகனாகவும், கொண்டதாகவும் தான் இருப்பேன்.. ஜெய்ஹிந்த்
@TheOnePlusOneChannel
@TheOnePlusOneChannel 3 жыл бұрын
Thalaivar will take the right decision at the right time. I will always stand by him 🤘❤
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@ajaymani3816
@ajaymani3816 3 жыл бұрын
விரைவில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆன்மீக ஆட்சி மலரும்
@sridhariyer1383
@sridhariyer1383 3 жыл бұрын
எப்பொழுது? அடுத்த ஜென்மத்தில்?
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@laraprabhu
@laraprabhu 3 жыл бұрын
Rajini sir save TN from Udhay na. 🙏🏻🙏🏻🙏🏻
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 3 жыл бұрын
Udhavkarai udhay
@perumalsenthil5368
@perumalsenthil5368 3 жыл бұрын
🙃
@manigandanj4425
@manigandanj4425 3 жыл бұрын
😂
@appu7299
@appu7299 3 жыл бұрын
Mini sudalai 😂
@anand130188
@anand130188 3 жыл бұрын
End of the day Rasuni scared of entering politics.. Rasiga kunjugale .. ipdi oru bayanthangoli 😂
@balajispn
@balajispn 3 жыл бұрын
It is so GOOD to Sri Tiruvalluvar in his original attire with vibhuti and rudhraksham. Thank you Pandey sir and keep doing this.
@karupump9796
@karupump9796 3 жыл бұрын
Sathyama sollara sir ungala vida Thalaivara saruyaga purithavarkal yaarum illai super super excellent no words to say 👌👌👌👌👌👌👌👌👌👌
@karthikeyanvisvanathan5843
@karthikeyanvisvanathan5843 3 жыл бұрын
🤘 love thalaivar ❤️
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 жыл бұрын
முதல்வர் வேட்பாளராக தமிழருவி மணியன் அவர்களை அறிவிக்க வேண்டும் சுத்தமாணவர்.
@vinohar1755
@vinohar1755 3 жыл бұрын
rajini only next cm .....rajini is god
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 3 жыл бұрын
Yes
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro 3 жыл бұрын
Described nicely
@nanmarantamil4675
@nanmarantamil4675 3 жыл бұрын
Thalaivaa 🏹
@mallaimathialagan9157
@mallaimathialagan9157 3 жыл бұрын
He is a cinema star.. He become,, rises a political star. First .. He met the people on public nearly to step by step of each every village.. Also its mr Rajini's decision on politics. We may appreciate his motive. At the same time,, when he met before at the public ,, approach ,what he speaks and make , that will make a great leader of makkal mandram and Tamilnadu Assembly. Best wishes...
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS 3 жыл бұрын
முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் (ரோம்) அவர் வருவார் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் தருவார் 🙏🏻🙏🏻🙏🏻
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Apdiye kathukedanthu sethupoidu
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS 3 жыл бұрын
@@krishnans7787என்னே ஒரு நாகரீகம்... நீங்கள் வாழ்க வளமுடன்!!!
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS 3 жыл бұрын
@@krishnans7787 என்ன சாகோ இப்போ என்ன சொல்றீங்க???
@selvarajmurali589
@selvarajmurali589 3 жыл бұрын
My Family 30 Vote Rajani sirக்கே
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 3 жыл бұрын
Thaks
@muthuselvam6440
@muthuselvam6440 3 жыл бұрын
உண்மைக்கு ஒரு பவர் இருக்கு அது உங்க கிட்ட தான் இருக்கு... வா தலைவா.....
@muthumuthu-lb2eq
@muthumuthu-lb2eq 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 3 жыл бұрын
One more note paningala guys today oru politicians kuda Interview and counter kudukala Thalaivar pathi Parasakthi Hero da.... Peraketa udane Adhurudhula..... King of Kings - Thalaivar
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@manivannan-q6k
@manivannan-q6k 3 жыл бұрын
இவனுக்கு வேற வேலையில்லை என்று விட்டிருப்பார்கள்.
@yogeshraja3829
@yogeshraja3829 3 жыл бұрын
தலைவர் வழி தனி வழி, தனிக்கட்சி அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றோம், தமிழகம் நலம், வளம் பெற தலைவர் வழி உண்டாக்குவார். வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 3 жыл бұрын
This is the one and only right time to enter in politics. Just few years is enough. Sure we can make big changes. After that Whole world will follow. We are going to set a new bench mark in politics under thalivar leadership
@kavithacpi9685
@kavithacpi9685 3 жыл бұрын
Thank you for you thank you thanks happy this video thank you yaakkai thank you thank you
@krishlali1962
@krishlali1962 3 жыл бұрын
திறுவள்ளுவரை காவி உடை மற்றும் திருநீறுடன் பார்த்தபோது ரொம்வ பெருமையாக உள்ளது.
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
திருடனுக்கு திருடபட்ட பொருள் பாத்த அப்படிதான் இருக்கும்
@balajispn
@balajispn 3 жыл бұрын
@@வீரராவணன் ravanan is a brahmin thambi
@inpa8250
@inpa8250 3 жыл бұрын
யார் திருடன் என்று சொல்லி இருக்கிறார் சொல்லவும்
@balajispn
@balajispn 3 жыл бұрын
@Ramesh Kumar that is the truth thambi. but he is a good person.
@கருத்துசுதந்திரம்
@கருத்துசுதந்திரம் 3 жыл бұрын
வீர ராவணன் 🏃🏃🏃ஓடிட்டானா?
@lakshminarayanan9694
@lakshminarayanan9694 3 жыл бұрын
Tq sir Mr.Pandey for good info
@UdhayaKumar-ii4ot
@UdhayaKumar-ii4ot 3 жыл бұрын
Thalaiva iam waiting marana mass
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@baladhandapani7697
@baladhandapani7697 3 жыл бұрын
Super analysis Pandey sir
@mahendranrao6090
@mahendranrao6090 3 жыл бұрын
திமுக வரக்கூடாது ‌ யார் ஆட்சி க்கு வர கூடாது திமுக வரக்கூடாது
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
Then SUPERSTAR MUST ENTER INTO POLITICS
@senthilbalajik
@senthilbalajik 3 жыл бұрын
@abhijaatBhramin தத்தி சுடலை
@saravananp8239
@saravananp8239 3 жыл бұрын
வெற்றி திமுக வுக்கே
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 жыл бұрын
@@saravananp8239 திமுகவிற்கே வெற்றி
@gvkumargvkumar2169
@gvkumargvkumar2169 3 жыл бұрын
S
@saipriyen3922
@saipriyen3922 3 жыл бұрын
பலனைக் கருதாது- சேவை செய்வதே தேவை! செய்ய முயற்சியுங்கள் ! முயற்சி நற்பயன் தரும் !ஓம் ஶ்ரீசாய்ராம் !
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 3 жыл бұрын
40 பேர் தவிர வேறு யாரும் உள்ளே இல்லை என்றால் இவ்வளவு விசயம் பாண்டே அவர்களுக்கு எப்படி கிடைத்தது! Secret mic 🎤 வைச்சிருந்தாரா!😀
@kmsganesh1
@kmsganesh1 3 жыл бұрын
மத்தவிங்க இப்புடி சொல்லியிருந்தா நானும் நம்பியிருக்க மாட்டேன். ஆனா, கடந்த மார்ச் மாதம் இதே மாதிரி மன்றக்கூட்டம் நடந்ததுக்கப்புறம், பாண்டேதான்.... நான் முதல்வர் வேட்பாளர் இல்லைன்னு தலைவர் சொன்னதை மன்ற நிர்வாகிகள் ஏற்கவில்லைங்கிற விஷயத்த முதன்முதலா சொன்னார்.
@shivab8585
@shivab8585 3 жыл бұрын
Very nice talk bro
@thenrajpandi8119
@thenrajpandi8119 3 жыл бұрын
ஆன்மிக அரசியல் மலரும் 💪💪💪
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 3 жыл бұрын
Thaks
@sivarasana5566
@sivarasana5566 3 жыл бұрын
superb sir. thanks
@ajaymani3816
@ajaymani3816 3 жыл бұрын
Next Cm Thalaivar Rajinikanth
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@govardhanravi7502
@govardhanravi7502 3 жыл бұрын
Boss..trump is 74, he had covid..still he gave greatest fight for whole US.. So let Rajini come, we will support..👍
@kaleeswaranm1895
@kaleeswaranm1895 3 жыл бұрын
தமிழ் மாதங்கள் மற்றும் திருக்குறள் பாரதியார் கவிகளை கூறி ஆரம்பிப்பது சிறப்பு தனித்துவமான முயற்சி அடுத்த தலைமுறைக்கு தமிழை உண்மையாகவே கடத்தும் உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 3 жыл бұрын
நண்பா அப்படியே சாணக்கியன் ' என்று சேனலுக்கு பெயர் வைத்ததற்கு காரணத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
@kaleeswaranm1895
@kaleeswaranm1895 3 жыл бұрын
நண்பா நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி அது அவர்களது அடிப்படை உரிமை..அதை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு மட்டும் இல்லை யாருக்கும் கிடையாது..நான் பார்த்த வலை தளங்களில் திருக்குறள் போன்ற விசயங்கள் தினமும் முன்னிறுத்தி ஒரு அரசியல் விசயம் பேசும் வலைதளம் குறைவு ஆகையால் பாரட்டினேன்..நல்ல விசயங்களை பாரட்டுவது எனது பழக்கமே தவிர அடுத்தவரின் சுதந்திரத்தை கேள்வி கேட்பதற்கான அதிகாரம் இந்தியாவில் எனக்கு மட்டும் இல்லை யாருக்கும் கிடையாது..நாளைக்கு நீங்கள் வேண்டும் என்றாலும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஊடகம் ஆரம்பித்து சொல்லலாம்..அதை கேள்வி கேட்க யாரும் முடியாது கூடாது எனெனில் அது நாகரிகமான செயல் அல்ல..
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 3 жыл бұрын
@@kaleeswaranm1895 நன்று.உங்கள் எண்ணத்தை மாற்றுவது என் நோக்கமல்ல.உங்கள் கருத்தை முழுமையாக என்னால் ஏற்காவிடிலும்,உங்கள் பண்பாடு நிறைந்த பதிலாகவே பார்க்கிறேன்.
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 3 жыл бұрын
@@kaleeswaranm1895 நூறாண்டுகளுக்கு முன்னால் தன் மதம் சார்ந்த கொள்கைகளை பரப்ப வந்தவர் திருமிகு.ஜி.யு.போப் என்னும் கிருஸ்தவ பாதிரியார். தமிழில் பேசவும் எழுதவும் தன் தன் கடல் பயணத்திலேயே கற்றுத்தேர்ந்தவர்,இங்கே தரையிறங்கியதும் தமிழை தெளிவுற கற்று திருக்குறளை மொழிபெயர்த்து,திருவாசகம் மற்றும் தமிழ் இலக்கியங்களை அமுதென எண்ணி பருகியவர்.அத்தோடு மட்டுமின்றி தனது கல்லறையில் இங்கு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று கல்வெட்டில் பொறிக்கச்செய்து நமக்கு பெருமை சேர்த்தவர்.வந்தாரை வரவேற்போம் அது நமது கலாச்சார பண்பாடு.வந்தவன் நம்மை அடிமை படுத்தி ஆள நினைப்பது அறிவீனம்.இப்படி எனது கருத்தை தெரிவிப்பதால் என்னை அரசியல் சார்பு உள்ளவனாக எண்ண வேண்டாம்.நான் எந்த அரசியல் கட்சியையும் சாராத மும்மொழி அறிந்த தமிழன்.நன்றி நண்பா.!
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@subramaniyamravibharathi3037 G U Pope ஒரு மத மாற்ற வெறியன். நம்மை அவர்கள் பண்பாடு, கலாச்சாரத்தை திணித்து அடிமைப் படுத்தியவன். ஆனால், ரஜினிகாந்த் தான் முதல்வராக மாட்டேன் என்று சொல்லி நம் பண்பாட்டை வளர்க்க முயல்கிறார். திக, திராவிடம் தமிழர் பண்பாடு அல்ல
@Premviks
@Premviks 3 жыл бұрын
Valgai valamudan
@pavalarajank317
@pavalarajank317 3 жыл бұрын
அன்பு தலைவா
@gnanasekarr6078
@gnanasekarr6078 3 жыл бұрын
Very nice...
@billamurugesh2007
@billamurugesh2007 3 жыл бұрын
உங்கள் ஒரு வீடியோ காகத்தான் ஆறு மணி நேரமாக காத்துக்கொண்டிருந்தேன்
@muruganks9610
@muruganks9610 3 жыл бұрын
Bigg Boss
@rprasath3959
@rprasath3959 3 жыл бұрын
Thalaivaa waiting for you
@mania7223
@mania7223 3 жыл бұрын
நான் ஒத்த ஆளு, எங்க ஊர் மக்கள் கால்ல விழுந்தாவது 100 ஒட்டு திரட்டுவேன், ரஜினிக்கு
@gandhid9391
@gandhid9391 3 жыл бұрын
கண்டிப்பா நல்லதே நடக்கும்
@kalairaj6469
@kalairaj6469 3 жыл бұрын
100 பேரும் காரித்துப்பி செருப்பால் அடிப்பாங்க, பரவாயில்லையா? தேர்தலில் போட்டியிடாத ஒருவனுக்கு வாக்கு கேட்கும் பைத்தியக்கார கூட்டத்தை என்ன கொண்டு அடிப்பது?
@msp8807
@msp8807 3 жыл бұрын
சூப்பர் மகிழ்ச்சியா இருக்கு
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
@@kalairaj6469 😆😁
@2000stalin
@2000stalin 3 жыл бұрын
@@kalairaj6469 யார, உன்னையவா செருப்பால அடிப்பாங்க ..... ?
@pandipandi-ut4ov
@pandipandi-ut4ov 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்து மனம் எமது நிம்மதியே கொடுக்கிறது நன்றி அண்ணா 🙏🙏🙏🤘🤘🤘❤️
@prasannavsn92
@prasannavsn92 3 жыл бұрын
Thalaivaaaa 🙏🙏🙏🙏❤️❤️❤️
@vikiraman8398
@vikiraman8398 3 жыл бұрын
Take rest take care take care health Mr.rajinikanth you are important for your family.
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 3 жыл бұрын
Excellent
@Arusuvaiyagam
@Arusuvaiyagam 3 жыл бұрын
இதுதான் உண்மையான செய்தி..
@KrishKasi
@KrishKasi 3 жыл бұрын
we are eagerly waiting for Thalaivar to come to politics.... not for us but for the state & country
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@yesjst4310
@yesjst4310 3 жыл бұрын
Jesus Varuvaar Varuvaar .varaar. Vanthu vittar...Rajini Varaar Varuvaar Poivittaar...vanthu poivittaar..
@karupump9796
@karupump9796 3 жыл бұрын
Ithai vida vilakama evanalum solla mudiyathu rangarajan sir Thalaivar pathi neengal thelivaka purinthu ullerkal sir 👍👍👍👍👍👍👍👍👍👍
@devaraj3783
@devaraj3783 3 жыл бұрын
Thalaivar should come
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
எதுக்குடா"சுடுகாட்டுக்கா சரி அவன் பேட்டியில"என்னா"சொன்னான்
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@வீரராவணன் சைமன் செபாஸ்டியன் தற்கொலை
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@krishnans7787 நீ என்ன மிருக இனமா?
@balaganesana.g3820
@balaganesana.g3820 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பாண்டே சாா் ....உங்கள் அற்புத பணி தொடர...
@yuvarajtamizha
@yuvarajtamizha 3 жыл бұрын
ரஜினிக்கு அரசியல் தந்திரம் அனைத்தும் தெரியும் அரசியல் அமைப்புக்கள் மாற்றி புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் நேர்மையாகவும்,உன்மையாகவும், ஊழலற்றவர்களாகவும், வெளிப்படையாகவும் இருப்பவர் ரஜினி. அவர் எப்படியோ அதுபோல அவர்களுடைய கட்சியும் இருக்கும்.🤘
@subramanianv3739
@subramanianv3739 3 жыл бұрын
Superb. Excellent description 👍🙏
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Thankyou pandey anna
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 жыл бұрын
நன்றி
@ramasubramanianrangarajan6737
@ramasubramanianrangarajan6737 3 жыл бұрын
Superstar Thalaivar
@arulvel1253
@arulvel1253 3 жыл бұрын
Super BRO...
@sudarsanrajagopalan
@sudarsanrajagopalan 3 жыл бұрын
Sir your last point and first Thirukural matches perfectly. That's a nice blend. (Even though you provided disclaimer)
@vijayar9191
@vijayar9191 3 жыл бұрын
Thalaivar vazha valamudan
@Elamaithendral
@Elamaithendral 3 жыл бұрын
பாண்டே அண்ணே...காலையில் இருந்து காத்திட்டு இருக்கோம்..
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
எதுக்கு"பொணத்த?தூக்கரதுக்கா?
@pjesudason84
@pjesudason84 3 жыл бұрын
Yes correct Rajinikanth eduthutu poiruvaru TN
@nselvaraj5246
@nselvaraj5246 3 жыл бұрын
Veera ravanan is a fool wait and see
@vanugopal3263
@vanugopal3263 3 жыл бұрын
@@pjesudason84 ?5
@kamalsiva3837
@kamalsiva3837 3 жыл бұрын
சில மனித பிறவிகளுக்கு ஆறறிவு என்பது கிடையாது.
@krvkrv5837
@krvkrv5837 3 жыл бұрын
தலைவர் அவர்கள் கட்சி தொடங்கி, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, முதல்வராக அமர்ந்து , நல்லாட்சி வழங்கி ., இன்னும் பல ஐந்தாண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருங்கால தமிழகத்துக்கு வளமான வளர்ச்சிக்கான வரலாறு அமைத்து.,தன் கடமையைச் செய்வார் என்பது., *இறைவன் இருக்கின்றான் என்பது எவ்வளவு மெய்யான நம்பிக்கையோ, அதற்கு நிகரான நம்பிக்கை!!*
@citileoravivarma1843
@citileoravivarma1843 3 жыл бұрын
நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம்..
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
SUPER PANDEY SIR👍👍👍👍👌👌👌 U WILL ALWAYS WITH THALAIVAR SUPERSTAR RAJNI 👍👍👍👍👍👍
@shanmuganathant3528
@shanmuganathant3528 3 жыл бұрын
திரு ரஜினி அவர்களின் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும்.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 3 жыл бұрын
Thaks
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 3 жыл бұрын
Wonderful message by Pandey
@kalidasan5131
@kalidasan5131 3 жыл бұрын
Nallavargal vara vendum
@harisomu590
@harisomu590 3 жыл бұрын
Wonderful explanation Sir. Tamil Nadu is expecting the real person to rule them. Hope God will provide passage
@SM-vb5xi
@SM-vb5xi 3 жыл бұрын
திமுக மற்றும் அதிமுகவுக்கு சரியான மாற்று தலைவர் ரஜினி மட்டுமே 🤘🤘🙏
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
அதிமுக இல்லனா"பிஜேபி நக்கீட்டு இருக்கனும் திமுக இல்லனா"எதாவது பிரச்சனையை திமுக மேல"போட்டு"நக்கமுடியாது முக்கியமா மாாிதாஸ்க்கு
@rajapitchaimani6090
@rajapitchaimani6090 3 жыл бұрын
@@வீரராவணன் திமுக அடிமை உபிஸ்
@Saruanbu
@Saruanbu 3 жыл бұрын
@@வீரராவணன் evala kasu kudukkuranga
@nselvaraj5246
@nselvaraj5246 3 жыл бұрын
Veera ravanan is a fool wait and see
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
@@Saruanbu எதுக்கு தேர்கட்டரதுக்கா?
@vi2jay
@vi2jay 3 жыл бұрын
எங்கள் ஒற்றுமையும் தலைமைக்கு கீழ்படிதலும் ஒழுக்கமும் தான் எங்கள் பலம்.தலைவர் சொல் எங்கள் தாரக மந்திரம்.
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 3 жыл бұрын
நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்து செய்ய எதுவுமில்லை. அவர் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு நல்லபடியாக சொச்ச வாழ்க்கையை கழிப்பதே அவருக்கு நல்லது. வாழ்த்துக்கள்.
@deepank8115
@deepank8115 3 жыл бұрын
Thalaivar for 2021 ❤️🤘
@gthibanify
@gthibanify 3 жыл бұрын
காவலர்கள் பொறுமையுடனும் ஒற்றுமையாகவும் இருங்கள். தலைவர் ஆரோக்கியத்திற்காகவும் மேலும் தமிழ்நாட்டை வழிநடத்துங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா மக்களையும் சென்றடைந்து தலைவர் கொள்கையை பரப்புங்கள். தலைவர் எப்போதும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கிறார். கடவுளின் கிருபையால் அவர் விரைவில் தமிழ்நாட்டை வழிநடத்துவார்
@kumareshcc2357
@kumareshcc2357 3 жыл бұрын
Waiting for Thalaivar
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
எதுக்கு தூக்கரதுக்கா?
@prashanthhamal
@prashanthhamal 3 жыл бұрын
@@வீரராவணன் yes aamaiyan dead body ah thukki sakkadaila podraduku
@PradeepKumar-vp9ti
@PradeepKumar-vp9ti 3 жыл бұрын
Have patience...He will do the best for TN...
@sheshathrigopi6963
@sheshathrigopi6963 3 жыл бұрын
@@வீரராவணன் daii unnaku ena da
@thamizhkanal4479
@thamizhkanal4479 3 жыл бұрын
@@வீரராவணன் 😃😃😃😃
@someshcoolguy
@someshcoolguy 3 жыл бұрын
Pandey sir always great 👍👍👍
@naveenrana358
@naveenrana358 3 жыл бұрын
மாற்றம் நிகழும். நல்லவர்கள் வெல்வார்கள். இது கடவுளின் தீர்ப்பு .தலைவர் செய்வார் ❤❤❤🤘🏼🤘🏼🤘🏼🤝🏾🤝🏾🤝🏾❤❤❤
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
உண்மை மக்கள் எப்போதும்போல உணர்ச்சி வயப்பட்ட நிலையில் உள்ள மக்கள்.. உணர்வு பூர்வமாக யோசியாதவர்கள். பல அனுபவஸ்த்தர்கள்..இருக்கின்றனர்..அவர்களுடைய வாழ்க்கை உளவியல் என்று பேட்டி கண்டால் பலன் தரும்....
@ayyappanb9272
@ayyappanb9272 3 жыл бұрын
ஆக மொத்தம் ரஜினி காந்த் எப்பவும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்... ரஜினி எனும் பிம்பம் ஒன்லி டைம் பாஸ்... அவ்வவுதான்
@Sakthivel-pc8sh
@Sakthivel-pc8sh 3 жыл бұрын
Super sir
@raju1950
@raju1950 3 жыл бұрын
Original Thiruvalluvar picture Great Based on thirukkural
@ammatransport5095
@ammatransport5095 3 жыл бұрын
RAJIINI 2021 CM
@asaisanthakumar
@asaisanthakumar 3 жыл бұрын
உங்க வீடியோவ தான் சார் எதிர் பார்த்து இருந்தேன். நன்றி சார். எங்களுக்கு தலைவர் ஹெல்த் தான் சார் முக்கியம்.
@manivannan-q6k
@manivannan-q6k 3 жыл бұрын
ஒங்க தலைவர் இதுவரைக்கும் தமிழ் மக்கள் பிரச்னை எதிலாவது தலையிட்டிருக்கிறாரா? நாளை தேர்தலின்போது கட்சிக்காரனுக்கு எதாவது பிரச்னை என்றால் வருவாரா?
@anandkv74
@anandkv74 3 жыл бұрын
Well put sir. Thank you 🙏🏼
@muthu3398
@muthu3398 3 жыл бұрын
தலைவா 😍😍 நீ வந்தா மட்டும் போதும் my 1st ஓட்டு உனக்குத்தான் இல்லனா நோட்டோ தான் தயவுசெய்து வந்துரு தலைவா plsss
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
@s.kinformations.9070
@s.kinformations.9070 3 жыл бұрын
@@krishnans7787 ennadaa ella commentlayum orrea madhiri kadharittu irukkura,,nee nai tumler thumbi dhaana,🤣😂🤣🤣🤣🤣😂😂😂😂,🤣😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
@hindihitsharshan736
@hindihitsharshan736 3 жыл бұрын
Veraivil thalaivar varuvar
@GaneshKumar-jh9ke
@GaneshKumar-jh9ke 3 жыл бұрын
Waiting for thalaivar politics
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
நீ wait பன்னு தூக்கரதுக்கு
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 3 жыл бұрын
Excellent Panda sir
@balukumar100
@balukumar100 3 жыл бұрын
Makkal Thalaivar Rajinikanth🤘🤘🙏🙏🙏🙏🙏
@sithiravelsivatharsan9395
@sithiravelsivatharsan9395 3 жыл бұрын
Sooperuu அண்ணா ✨✨
@3anbu368
@3anbu368 3 жыл бұрын
Welcome THALAIVA வெல்வோம்
@balaganesana.g3820
@balaganesana.g3820 3 жыл бұрын
அற்புதம் நிகழும் தலைவா் பாதுகாப்புடனும், அமைதியாகவும் ஆன்மீக அரசியலை தொடங்குவாா்.
@rajeshv7914
@rajeshv7914 3 жыл бұрын
Waiting for update
@somasundaram999
@somasundaram999 3 жыл бұрын
தனித்துவமான மனிதர் என்றால் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என்றால் சிலவற்றை இழந்து தான் ஆக வேண்டும். மேலும் பொதுமக்களின் சொத்து என்ற நிலை வந்தால் மட்டுமே அரசியல் என்ற முடிவு எடுக்க வேண்டும்
@svenugopalkanagasabai1716
@svenugopalkanagasabai1716 3 жыл бұрын
வணக்கம் வாழ்க திரு ரஜினிகாந்த் அவர்கள் வாழ்க பாரதம் நன்றி.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 3 жыл бұрын
Thaks
@mrssasikumar1989
@mrssasikumar1989 3 жыл бұрын
Super 🤘
@dhanushr8677
@dhanushr8677 3 жыл бұрын
Thalaivar health is important then anything
@krishnans7787
@krishnans7787 3 жыл бұрын
Vetrinathavanai thalaivar nu solriye maanam kettavane.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,3 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20