நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@kalaivanig42032 жыл бұрын
அற்புதமான பதிவு! ஒருபண்பட்ட ஞானியின் மனத்தையும் ,அரசனாக இருந்தாலும் சாதாரண மனிதனின் மனத்தையும் அதன்தன்மையையும் எடுத்துரைக்கும் பதிவு அருமை .மனிதர்கள் சமநிலை உள்ள மனநிலையை வளர்த்துக் கொண்டால் சக மனிதரையும் நாம் எந்த சூழ் நிலையிலும் அவர்களை தவறாக எடை போடாமல் மதித்து வாழலாம் . அந்த அரசரின் அந்த துறவியை பற்றிய எண்ணம் ஒவ்வொரு மனிதமனங்களின் அப்பட்டமான பிரதிபலிப்பு . பயனுள்ளபதிவு! பதிவிற்கு நன்றிகள் !.😔👌😔
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய மதிப்புமிக்க கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@sutharsansubramaniam27332 жыл бұрын
மிக்க அருமை மிக்க நன்றி 🙏🙏🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@sivasadacharam21082 жыл бұрын
அருமையான சிந்தனை நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏