தவறி கூட பெண்களுக்கு செய்யக்கூடாத பாவம் எது? kzbin.info/www/bejne/eaPMmZ-Qfbein9Usi=isrtbc1NRfy46MAS இந்த கதையை கேட்டாலே எத்தனை கொடிய பாவமும் நீங்கி மோட்சம் கிடைக்க வழி பிறக்குமா ..? kzbin.info/www/bejne/emHYYp6Me5V8nqM
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அழகான காவிய கதையை உங்கள் அருமையான குரலை கேட்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sathyapriya36842 ай бұрын
உங்கள் குரலில் கேட்கும் அனைத்து கதைகளுக்குமே நான் அடிமை. இதுவரை கேள்வி படாத கதை மிகவும் அருமை சகோதரி
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@veerapathranc81852 ай бұрын
அற்புதமான கருத்துகளை உள்ளடக்கிய கதைகளின் கருவூலம்..தங்களின் கடின உழைப்பிற்கு கோடி நமஸ்கரங்கள். 🙏
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@elangok33002 ай бұрын
தேடி பல நூல் கற்று தெளிவடைய வேண்டிய அறிவை நீங்கள் சொல்லும் கதைகள் மூலம் தெளிவடைகிறோம்.கற்றலில் கேட்டல் நன்று. நன்றிகள்
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@divya-g7w4dАй бұрын
சுக்கிர பகவனே போற்றி என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@AVNinKadhaippomaАй бұрын
🙏🙏
@KavibharathiKavibharathi-wv4xbАй бұрын
❤❤❤
@manigautham6597Ай бұрын
விளக்கம், குரல்வளம், பின்னணி இசை, ஓவியங்கள் எல்லாம் சிறப்பு சகோதரி 😇😇😇
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@ViveckanАй бұрын
Unmai. Athilum isai arputham 👌🏽 Deiveega isai 😊
@Prakash12131-SАй бұрын
ஓம் நமசிவாய ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி
@AVNinKadhaippomaАй бұрын
🙏🙏🙏
@varshuvani5323Ай бұрын
❤Q❤1@@AVNinKadhaippoma
@varshuvani5323Ай бұрын
❤Q❤1@@AVNinKadhaippoma
@A.Laxman-r4i2 ай бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி ❤
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 💐💐💐🌷
@ManimegalaiShanker2 ай бұрын
Akka unga story ellam nalla eruku unga voice um nalla eruku. continue your stories telling because, na daily um unga story kaitu than doongan. Thank you so much ❤😊❤
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ🙏🙏 இனிமேல் தொடர்ந்து காணொளி பதிவேற்றம் செய்யப்படும் 🌷🌷🌷
@bharatkumar3052 ай бұрын
😊😊😊
@sivakumari83132 ай бұрын
உண்மை தாங்க சுக்கிரன் அதிபதியாக இருக்கிறவங்களும் அதே கஷ்டத்தை தான் அனுபவிக்கிறோம்😊🙏🙏🙏💐💐💐💐
@AVNinKadhaippoma2 ай бұрын
🙏🙏💐💐🌷🌹
@SriJo2015Ай бұрын
சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்க்கெல்லாம் ஏனோ தம் தகுதிக்குமேல் பேராசைப்படுவார்கள், எந்த விதத்திலும் தாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை, மற்றவர்கள் போலத்தான் என்பதைக் கூட ஏற்காது வதைபடுகிறார்கள், ஏனோ அவர்களை தெய்வ கடாட்சம் உள்ள நல்மக்கள் மதிப்பதில்லை.. கொஞ்சம் உங்களை தெய்வத்தின் முன்பும் நல்மக்கள் முன்பும் தாழ்த்தி வணங்குங்கள் இன்னல்கள் விலகும்..
@kovaisangamamАй бұрын
Exactly me too sukaran
@MuniyasamyMuniyasamy-i1o2 ай бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@VALTERG.SAKTHIVEL-yl8bbАй бұрын
சுக்கிரன் பெருமானே வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் அடியேனையும் ஒரு பார்வை பாருங்கள் என் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும்
சிவனுக்கு ஏது ஜாதகம் சிவன் சுயம்பு அவர் காலத்தில் ஏது நவகிரகங்கள்
@7suriyanproductions74129 күн бұрын
காலபுருஷ தத்துவடி 10ல் குரு நீசம் (மகரத்தில்)
@Ajay__Kabbadi_lover_20 күн бұрын
Super sister nangal Kumbakonam
@AVNinKadhaippoma20 күн бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@MarcoFeedyАй бұрын
Father sukra grant me immortality and good health and happiness and peace and prosperity and wisdom and patience and protection and power and blessings forever 🙏
@PushpaPushpa-o6gАй бұрын
சுக்கிர தசை யில் நான் ரொம்ப மன வேதனை அடைந்தேன் 😢
@jeff1910Ай бұрын
ரெம்ப நேரம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் சும்மா கேட்டு பலன்கள் கிடைக்கின்றன உங்களால் 🙏
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐