உன் கஷ்டங்கள் தீரும் காலமிது! //Murugan motivational video

  Рет қаралды 1,803

தேவ ஆத்ம ஞானம்

தேவ ஆத்ம ஞானம்

24 күн бұрын

Thank you so much for your big support 🙏

Пікірлер: 59
@pushpas9952
@pushpas9952 23 күн бұрын
அப்பா முருகா நீங்கள் எங்களுக்கு துணையாக இருங்கள் அப்பா 🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@vinitha6784
@vinitha6784 23 күн бұрын
அப்பா முருகா என்னுடைய வாழ்க்கையை ஹெலன்பீறீடா சிதைத்து விட்டாள் தகப்பனே அவள் நிம்மதியாக வாழ என் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட்டாள் தகப்பனே 😭😭😭😭😭😭 அப்பா அவள் நிம்மதியாக வாழ என் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று தான் என் மாமியிடம் இல்லாததும் பொல்லாத தும் சொல்லிக் குடுத்து என்மேல் தவறான புரிதல் வரவைத்து விட்டாள் தகப்பனே அவங்க ஒரு நாள் என்னை புரிந்து கொள்வார்கள் தகப்பனே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய வாழ்க்கையை ஹெலன்பீறீடா சிதைத்து விட்டாள் அப்பா அவள் நிம்மதியாக நல்லா இருக்கணும் நல்லா இருக்கட்டும் தகப்பனே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻
@Harei1991
@Harei1991 23 күн бұрын
Om Muruga saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏💯❤️
@kannanc9595
@kannanc9595 23 күн бұрын
அப்பனே முருகா முருகா முருகா
@prabhavathik1083
@prabhavathik1083 23 күн бұрын
❤ என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@nagapriya5044
@nagapriya5044 23 күн бұрын
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava
@mallikak5811
@mallikak5811 23 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி.. நன்றி முருகா.. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🙏🙏🙏🙏🦚🦚🙏
@sasikarthik-yj8fs
@sasikarthik-yj8fs 23 күн бұрын
Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
@SundarSundar-ht2hg
@SundarSundar-ht2hg 23 күн бұрын
Murugha saranam appa saranam om saravanabava❤❤❤❤❤❤
@sivagirisenji8088
@sivagirisenji8088 23 күн бұрын
ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ 🦚🦚🦚🐓🐓🐓📿📿📿🙏🏻🙏🏻🙏🏻🛐
@vinitha6784
@vinitha6784 23 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பாதுகாத்து கொள்ளும் தகப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 23 күн бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 🙏அப்பா முருகா 🙏ஓம் முருகா 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்🙏 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா🙏 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 🙏முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 🙏ஓம் சரவண பவ 🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@nandhininandhini8722
@nandhininandhini8722 23 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🌺❤️
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 23 күн бұрын
அப்பா முருகா என் கர்மாவின் காரணத்தால் எனக்கு ஏற்ப்பட்டுள்ள உடல் ஆரோக்ய பின்னடைவிலிருந்து மீண்டு வர உதவி செய்யப்பா முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
@KarthikAmmaAppaKarthikAmmaAppa
@KarthikAmmaAppaKarthikAmmaAppa 23 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏 😭😭😭♥️
@ajanthaarun8218
@ajanthaarun8218 23 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ❤❤❤❤ வேலும் மயிலும் துணை ❤❤❤❤
@sathyapathi1033
@sathyapathi1033 23 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@selvakumarraji3649
@selvakumarraji3649 21 күн бұрын
ஓம் முருகா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் முருகா
@user-nq7nd5li3s
@user-nq7nd5li3s 23 күн бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
@yuvasrik9482
@yuvasrik9482 22 күн бұрын
ஓம் முருகா எனக்கு நீ மட்டுமே துணை முருகா🦚🔯 🙏
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL 23 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🪔🌷🙏
@user-rm3ei8np9d
@user-rm3ei8np9d 22 күн бұрын
Om saravanabavan potdri vedrivel murugan arogara 🙏🙏🙏🙏🙏 om muruga ullam uruga uir uruga arultharu vai kuganai appa 🦚🦚🦚🦚🦚🌸🌸🌸🌹🌹🌹💐💐💐🪔🪔🪔🪔🔱🔱🔱🪷🪷🪷❤️❤️❤️
@ramabai1653
@ramabai1653 22 күн бұрын
Om muruga 🪔🪔🪔🪔🪔🌸🌼🌸🌼🌸🌼🦚🦚🦚🐓🐓🐓🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂
@dwarak2545
@dwarak2545 23 күн бұрын
Om Saravana bava 🙏
@venkysangee9368
@venkysangee9368 23 күн бұрын
🙏🙏🙏🦚🦚🦚ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🦚🦚🦚🙏🙏🙏
@maniranjith4691
@maniranjith4691 21 күн бұрын
வேல் வேல் வேல் வெற்றி வேல் முருகா
@MissblackyQueen
@MissblackyQueen 23 күн бұрын
Ohm Saravana bahava ohm namasiviya Potri 🙏🙏🙏 deepanraj mama veanum enkita kondu vanthu serthudu seekarama veanum Avan thaali katanum meatti poadanum poatu vaikanum deepanraj mama veanum pls mudiyala parkanumpola iruku enakum avanukum centerla yaaru vanthalum vilagidu avagla ples muruga nithaan thunai muruga deepanraj mamavaiyum enayum serthu vai enkita kondu vanthu serthudu seekarama veanum Avan pondattiya irukanum unblock pannanum paasama peasanum Avan enkita nalla peasanum
@crazyqueen8096
@crazyqueen8096 22 күн бұрын
Ohm muruga🙏💕❤️💞🙏. Ohm saravana pava🙏💕❤️💞🙏
@sekarp726
@sekarp726 23 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@naveenofficial3460
@naveenofficial3460 23 күн бұрын
Appane muruga na love pandra ponnu durgava yenakke marage panni vachuru paa pls 🙏🏻🙏🏻 Om vetri vel muruga potri 🙏🏻🙏🏻 Om Saravana bava....
@vishnuprabhu6316
@vishnuprabhu6316 23 күн бұрын
Appa Muruga Saranam🍀🍀🍀🍀🍀🍀
@esaikarthika9643
@esaikarthika9643 22 күн бұрын
Muruganneeye thunai🦚🦚🦚🦚
@shiya322
@shiya322 23 күн бұрын
Om murugaaa appaaa❤❤❤
@ramyas6461
@ramyas6461 22 күн бұрын
🙏ommuruga thunai🙏
@rajaraj7725
@rajaraj7725 16 күн бұрын
👌🙏👣 ஓம் சுப்ரமணிய சுவாமி அரோகரா👣🙏💐💐
@vinosachinvinovelu
@vinosachinvinovelu 22 күн бұрын
முருகன் துணை
@Marimuthu-iv3yr
@Marimuthu-iv3yr 23 күн бұрын
ஓம் முருகா போற்றி
@PriyamaniK-mj1jv
@PriyamaniK-mj1jv 20 күн бұрын
Appa ennoda kadan pirachanai la irunthu theervu vendum Appa
@sahicraft9349
@sahicraft9349 22 күн бұрын
Vel vel muruga vetri vel muruga potri
@sathissathis8759
@sathissathis8759 23 күн бұрын
🙏🙏🙏
@santhiyaramesh9661
@santhiyaramesh9661 23 күн бұрын
Vel vel muruga Vetri vel muruga
@mariveni8303
@mariveni8303 22 күн бұрын
Thank u muruga Nambirajan enaum sethu vachita nandri muruga
@keerthanashanmugam8366
@keerthanashanmugam8366 22 күн бұрын
ஓம் முருகா துணை ❤️😀
@gowthamn8034
@gowthamn8034 22 күн бұрын
ஓம் முருகா சரணம்❤
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 23 күн бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உன் வேலுக்கு பூஜை செய்து தீபம் ஏற்றி உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் திருச்செந்தூர் முருகா நீதான் அப்பா துணை 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நீ என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வைப்பனு நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா 😭 என்னை ஏமாற்றி விடாத அப்பா உன்னதான் முழுசா நம்பி இருக்கேன் அப்பா 🫂 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் வயிற்றில் இருக்கும் மை, மருந்து இவைகளை அகட்றி அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா அருள் புரியவேண்டும் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் உன் சன்னதி திருச்செந்தூர்க்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதிக்கு அழைப்பாயா அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏
@rekhap4645
@rekhap4645 23 күн бұрын
Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engallukku ellorudaiya samathuden thirumanam nadanthu nanga santhosama vazha uthavi seinga muruga engallukku thirumanam nadappathanala yarukkum entha vithamana pathippum varama pathukonga muruga en mama kuda vazha mutiyama romba kasta paduren muruga en mama 100 years happyya irukanum muruga enakkum en mamaukkum thirumanam nadappathanala en mamaukku uerikkum udalukkum manathukkum entha vithamana pathippum varama pathukonga muruga en venduthalai niraivethi vaikka na ungakitta mandiyittu madipichaiya kekkarn muruga plese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kurukuru6858
@kurukuru6858 22 күн бұрын
நீங்கள் தான் துணை
@sumathisumat4445
@sumathisumat4445 22 күн бұрын
Vel vel muruga vetrivel muruga ❤
@shanthalakshmib9392
@shanthalakshmib9392 23 күн бұрын
ஓம் சரவணபவ
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 23 күн бұрын
🙏🙏Om Saravana Bava
@kamatchir5161
@kamatchir5161 23 күн бұрын
Om Saravana Bhava
@chanthiyachanthiya2056
@chanthiyachanthiya2056 23 күн бұрын
Om saravana bava❤
@venishanadar-kj4rq
@venishanadar-kj4rq 22 күн бұрын
Om saravana bhava ❤
@subramaniananandan6518
@subramaniananandan6518 22 күн бұрын
🌷🙏
@mr.vignesh1997
@mr.vignesh1997 13 күн бұрын
முருகா என் இரண்டு பிள்ளைகளை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் நான் 26 ஆண்டு என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை மனித னா பிறந்தால் வாழ்க்கை யில் கஷ்டம் இருக்கும் ஆனால் என் வாழ்க்கை கஷ்டம் தான் அதிகம் முருகா
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@hinaturewithfact9051
@hinaturewithfact9051 23 күн бұрын
❤😊❤❤❤😊
@SaiDev-0230
@SaiDev-0230 23 күн бұрын
Om Saravana Bava 🙏🏻
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 41 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН