ஐயா உனக்கு கிடைக்கிற இந்த மரியாதையை இந்த காலத்திலும் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது...🙏
@Soniyakumaran10 ай бұрын
கருப்பா எங்களை காப்பாற்று 🙏🏼
@user-gx5tl8wn2t9 ай бұрын
3:23 பாட்டி கதை சொல்லும் ஆழகு❤
@nandhinigaja89939 ай бұрын
அப்பா கருப்பா எல்லோரையும் காப்பாற்றுயா 🙏🙏🙏🙏
@AffectionateHockeyPlayer-dm5qn8 ай бұрын
Arampattulaya,kappattahla
@varaiamman9 ай бұрын
கருப்பசாமி அய்யா போற்றி போற்றி எத்தனையோ அதிசயம் நிகழ்த்திய நீ என் உன் பிள்ளை விசையங்கள் தெரிய வில்லையா தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாய அப்பா வேயில் காத்த ஐயனார் போற்றி போற்றி ஓம் கருப்பசாமி சராணம் சராணம்
@sugunaraj448310 ай бұрын
வட கொரியா அதிபர் சிலைக்கு வண்டிய விட்டு இறங்கி வணக்கம் சொல்லி போகும்போது கருப்பசாமிக்கு போகக்கூடாதா
@dangerzone725110 ай бұрын
காப்பாத்துவதுதான் கருப்பனே தவிர கஷ்டத்தை குடுப்பவன் இல்ல
@sellamuthu54139 ай бұрын
பக்தியின் உண்ணதம் தான் எனக்கு தெரிகிறது 👍பழமை பாரம்பரியத்தைபோற்றுவோம்
@user-karthik.hr6tg6bq6k9 ай бұрын
நம்புறவனுக்கு கருப்பன தருவார் சில பேர் நம்பாதவிங்க பல பேர் அவங்களுக்கு காவடிக்கறவனா தான் தெரியுது பார் நிறைய பேரு நினைச்சுட்டு இருக்காங்க டெக்னாலஜி எங்கேயோ வளர்ந்துடுச்சு அவங்களுக்கு தெரியல இன்னும் எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் தெய்வங்கள் அப்படின்னு இருக்கிறது காலத்துக்கு அழியாது சக்தி உள்ள தெய்வம் மிகுதியான தெய்வம் நேர்மையான தெய்வம் அழைத்த உடன் வரும் தெய்வம் நினைத்தவுடன் வரும் தெய்வம் கருப்பண்ண சுவாமி🙏
@Radhatailoringvlogs9 ай бұрын
எப்படியாவது குழந்தை ஆர்த்தியை சீரழிச்சவனுக்கு உடனடியா தண்டனை குடு கருப்பா.. நம்பாமலும் இருக்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. குழந்தை கதறும்போது எங்கிருந்து கதறனாலும் அந்த சத்தம் கருப்பனுக்கு கேட்டு இருக்குமா? இல்லையா? இதையெல்லாம் கேட்டால், அந்த சமயத்தில் சாமி என்ன செஞ்சுட்டு இருந்திருக்கும்னு தோணுது.😢 இதுக்கு கூட உதவ வராத கருப்பன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? வேண்டினால் நிறைவேற்றுவதற்கு மட்டும் தான் கடவுளா?
@ruthran48110 ай бұрын
Karuppasamy❤❤❤
@bhamathyranatangirala362110 ай бұрын
எங்க ஊரு திருமங்கலம் ❤❤💃💃👍
@KKarthi-rt4bx9 ай бұрын
Enga orrurha..❤
@srivaramangaisathya91479 ай бұрын
Enga ooru Madurai
@kowsicak51210 ай бұрын
கருப்புசாமிஅருள்என்றும்உண்மையனசத்தியாம்🙏🙏🙏🙏🙏🙏
@durairaj10658 ай бұрын
இதேபோல் துறையூர் அடக்கபட்டியிலும் மாடிமேல் வீடு கட்டமாட்டாங்க ஜீ