உங்களை நினைத்திருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 7

  Рет қаралды 154,532

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #august7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 600
@raghulraghul1231
@raghulraghul1231 Ай бұрын
அப்பா நீர் எங்களை ஒருநாளும் எங்களை கைவிடாமல் ஆசிர்வாதமாய் பாதுகாத்து எல்லாம் காரியங்களிலும் அற்புதமாய் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@om1949
@om1949 Ай бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@babym5137
@babym5137 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எப்போதும் நினைவில் வைத்து நம்மை ஆசீர் வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙏
@user-pu5do2tt6e
@user-pu5do2tt6e Ай бұрын
இயேசப்பா என்னை மறவாமல் நினைத்திருக்கிற உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே❤❤❤
@bernadettanthony8579
@bernadettanthony8579 Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் “ கத்தாவே எங்களை நினைவுகூருங்கப்பா” என்று நான் அடிக்கடி ஜெபிப்பதுண்டு. யேசப்பா இஸ்ரேல் தேசத்தையும் நினைத்து பாதுகாருங்கப்பா ஆமென்
@ManiMegala-o2p
@ManiMegala-o2p Ай бұрын
எங்களை மறவாமல் நினைக்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா
@vasanthakumarikumari
@vasanthakumarikumari Ай бұрын
எங்களை மறவாமல் நினைத்தீர்கள் ஆமென்
@Malar-j1x
@Malar-j1x Ай бұрын
என்னை மறவாமல் நினைவில் வைத்திருக்கும் ஜீவனுள்ள தேவனுடைய நாமத்துக்கு கோடி கோடி நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉❤❤
@user-lt8ou9ff8c
@user-lt8ou9ff8c Ай бұрын
இயேசப்பா எங்களுக்கு ஒரு லீசுக்கு ஒரு வீடு தாங்க சாமி பிள்ளைங்க படிக்கிற வரைக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் ஆமென்
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 Ай бұрын
எம்மை நினைத்து, மறவாமல், ஆசீர்வதிக்கும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 Ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MKondaiah-dw9hv
@MKondaiah-dw9hv Ай бұрын
அப்பா யார் என்னை மறந்தாலும் என்னை நினைவில் வைத்திருக்கின்ற தேவனுக்கு கோடானு கோடி நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 Ай бұрын
இயேசப்பா உலகின் நிலைமைகளை ஆராய்ந்து அறிந்து இருக்கிற தகப்பனே யார் மறந்தாலும் எங்களை உங்க உள்ளங்கையில் வரைந்து மறவாமல் எங்களையும் குடும்பத்தார் பழகியவர்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வதித்து நடத்துற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏இனியும் நீங்க எங்க கரத்தை பிடித்து ஆசீர்வதித்து உங்க கிருபையால் நடத்த வேண்டும் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 22 күн бұрын
bi
@missumissu8714
@missumissu8714 Ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@aishurashmi477
@aishurashmi477 Ай бұрын
தடைகள் மாறனும் தேவைகள் பூர்த்தி செய்யும் லோண் சீக்கிரம் கிடைக்கனும் என் மகன் இரட்சிக்கப்படனூம ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
@HapzheHapzhe
@HapzheHapzhe Ай бұрын
எங்களை மறவாமல் நினைத்திருக்கிற கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் 🙏🙇🙏
@Mrmastamilan
@Mrmastamilan Ай бұрын
ஆண்டவரே அனைத்து குழந்தைகளையும் ஆசீர்வதியுங்கள் அவர்கள் படிப்பிலும் ஞானத்திலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் அப்பா அற்புதம் செய்யுங்க அப்பா
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to Ай бұрын
இயோசப்பா என் மகள் பெற்றேரக்கு கில் படி கிருபை செய்யும் என் தங்கை மகன் பிறாந்தநாள் ஆசிர்வாதம் பன்னுங்க இயேசுவே
@shanthisuburban3054
@shanthisuburban3054 Ай бұрын
ஆண்டவரே என்னையும் என் குடும்பத்தையும் நினைத்திருக்கிறீர் ஆசிர்வதிப் பிர் விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaris9407
@maheswaris9407 Ай бұрын
ஏசப்பா நாங்கள் உங்கள் கிருபையால் பாதுகாப்பதற்காக ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview Ай бұрын
இயேசுவே என்றும் எம்மை மறவாமல் ஆசிர்வதித்து வழிநடத்துவதற்காக கோடிக்கோடி ஸ்தோத்திரம். ❤ ஆமென். ❤
@jenifer2160
@jenifer2160 Ай бұрын
கர்த்தாவே நீர் எங்களை நினைத்திருக்கிறீர் எங்களை ஆசீர்வதிப்பீர் உமக்கு சோத்திரம் சோத்திரம் 🤍🙏
@princep9845
@princep9845 Ай бұрын
இந்த நாளிலும் கடன் பிரச்சினைகளில் இருந்து இயேசப்பா விடுதலை தர வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
@jeyashanthi6315
@jeyashanthi6315 Ай бұрын
Our heavenly Father Jesus Christ will help you.
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@BrittoMaryRathikaBrittoMaryRat
@BrittoMaryRathikaBrittoMaryRat Ай бұрын
இயேசு அப்பா என் மகளின் திருமணகாரியத்தை உம் சித்தத்தின் படி வாய்க்கச் செய்யுங்கள் பா.
@KutiSolochana
@KutiSolochana Ай бұрын
உங்களின் மனம் விருப்பம் படி நடத்து வார்
@steffilaj372
@steffilaj372 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களை கண்ணின்மணி போல பாதுக்காதீர் அதற்காக நன்றி அப்பா. என் கணவருக்கு வேலையை கரெக்டா பண்ண கிருபை செய்யுங்க அப்பா. குடுத்த கிளியண்டககாக நன்றி அப்பா.வேலையை சீக்கிரமாய் செய்து முடிக்க ஜானத்தை குடுங்க அப்பா. எல்லாரையும் பாதுகாத்து கொள்ளுங்க அப்பா. நான் வேலைக்கு போகும் போதும் நீங்க என் கூடவே இருங்க அப்பா. சிறு குழந்தையை உங்க குமரனை கொண்டு பாதுகாத்து கொள்ளுங்க அப்பா கூடவே இருங்க அப்பா.நன்றி அப்பா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Apsan-gm5rk
@Apsan-gm5rk Ай бұрын
இயேசப்பா என்னை நீங்கள் மறக்கல ஆமென் இயேசு சுவாமி
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th Ай бұрын
இயேசப்பா எங்களை ஆசீர்வதியுங்க
@DhanaSeeli-ww2xs
@DhanaSeeli-ww2xs Ай бұрын
மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா நேர்முக தேர்வில் வெற்றி பெறவேண்டும் நன்றி இயேசப்பா
@hildajoy494
@hildajoy494 Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் நிறைவேற வேண்டிய காரியங்கள் எல்லாம் அப்படியே நின்று கொண்டே இருக்கிறது. நிறைவேற ‌உதவி செய்யுங்கள் ஆமென்
@Amalraj.73737
@Amalraj.73737 Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@Lsuthalsls
@Lsuthalsls Ай бұрын
இயேப்பா என்னையும் குடும்பத்தின் பிள்ளைகளையும் மறவாதபடி உங்க நினைவில் வைத்திருக்கிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.....ஆமென்❤❤❤
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@annamaninadar3674
@annamaninadar3674 Ай бұрын
ஏசப்பா இந்த புதிய நாள ஆசிர்வதிங்க இந்த நாளைய தயவுக்காக நந்தி 🎉🎉🎉
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 Ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤
@Nirosha-r4b
@Nirosha-r4b Ай бұрын
எங்களை மறவாமல் என்றும் பார்த்து கொள்ளும் தேவனுக்கு கோடான கோடி நன்றி ஐயா என் தகப்பனே என் தம்பி ஜெயிலுக்கு போக கூடாது பிடி பட கூடாது அவன் நீதிமன்றத்துக்கு சென்று சரணடைய வேண்டும் சீக்கிரம் போகனும் நீங்களே துணை எனக்கு நிம்மதி தாங்க என் கணவர் குடிய விடனும் என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் நீங்களே துணை எனக்கு உதவி தேவை என் அம்மா எனக்கு உதவி செய்யனும் உம்மையே நம்பி இருக்கின்றேன் என் பிள்ளை முதலாம் இடத்தை பெறனும் காலுக்கு நல்ல பலனை கொடுங்க என் தங்கை மனம் மாறனும் எல்லாரோடையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் தொழிலை ஆசீர் வதியுங்கள் இன்றைக்கு எல்லாம் உம் சித்தம் உம்மையே நம்பி இருக்கின்றேன் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா ❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthim863
@shanthim863 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@durgadurgadevi
@durgadurgadevi Ай бұрын
இயேசு அப்பா என் மனம் நோய் இருந்து என்னை முற்றிலும் விடுதலை ஆக்கும் ராஜா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa neega seytha alla nanmagakkum nandri ayyya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@subathraammu6553
@subathraammu6553 Ай бұрын
இயேசப்பா இன்று என் மகன் யோகித் பிறந்தநாள், இயேசுவை அறியாத என் மகனை கர்த்தர் தாமே நினைத்தருளுங்க, மகனுக்கு இரட்சிப்பை கொடுத்து ஆசீர்வதியுங்கள்... ஆமென்
@DeepaVijay-ks5so
@DeepaVijay-ks5so Ай бұрын
ஆமென் ஆமென் அப்பா கோடி கோடி நன்றி அப்பா❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam Ай бұрын
இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா
@cpselvaraj3071
@cpselvaraj3071 Ай бұрын
ஆண்டவரே என்னையும் என் குடுப்பத்தையும் நீர் நினைத்து உமது உள்ளகையில் வைத்து உமது கிருபையல் பாதுகாத்து ஆசீர்வதித்து எங்களை வழிநடத்தும் பிதாவே இயேசுப்பா உமக்கு நன்றி நன்றி கோடானகோடி நன்றிகள் அண்டவரே பிதாவே உமக்கு ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்
@aishwaryamary4612
@aishwaryamary4612 Ай бұрын
Yesappa enaku 9th month start agi 2weeks agiduchi, pain vara mathiri iruku yesappa, enaiyum intha kuzhnathaiyum pathukathu kollum yesappa.
@SilviyaVinu
@SilviyaVinu Ай бұрын
God bless you
@user-pe3pi5ld9z
@user-pe3pi5ld9z Ай бұрын
Amen Amen Amen 💕
@felciavasanthakumari9916
@felciavasanthakumari9916 Ай бұрын
Don't worry Aishwarya,God will give you a safe delivery
@jenniferedward7753
@jenniferedward7753 Ай бұрын
Amen in Jesus' name
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 Ай бұрын
Amen 🙏
@annamannam45
@annamannam45 Ай бұрын
எப்பொழுதும் என்னை நினைத்திருக்கிற தேவனுக்கு ஸத்தோத்திரம்
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 🙏🏾😭🙏🏾🙏🏾😭😭😭😭🙏🏾😭😭😭🙏🏾😭🙏🏾
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante kudubathile allarukkum samathanam sugam anugraham appothum udagattum appa
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante veettukkarkku government Valli kidakkanam ayya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾
@kowsalyamani7619
@kowsalyamani7619 Ай бұрын
மதியின் குடும்பத்தை உமது கரத்தில் ஒப்பு கொடுக்கிறோம் இயேசுவே அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan Ай бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏
@KumarArul-l7j
@KumarArul-l7j Ай бұрын
எங்களை நினைத்தூதிருற தேவனே இன்றய தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்
@rajasekarr2477
@rajasekarr2477 Ай бұрын
Amen
@edwinrajmanohar6702
@edwinrajmanohar6702 Ай бұрын
Amen
@ilakkiyarp6682
@ilakkiyarp6682 Ай бұрын
Amen
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante veettukarude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 🙏🏾🙏🏾😭😭😭😭🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭🙏🏾
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ummakku sothiram 🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 Ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante makkalude paddippil asirvatham Pannuga appa 🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@dselventhiranspushpam1041
@dselventhiranspushpam1041 Ай бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 Ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa anikkum valaikkku aply panniyrikkunnu valai kidakkanam ayya 🙏🏾🙏🏾😭😭😭😭🙏🏾😭😭🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭
@subhalakshmisubha4390
@subhalakshmisubha4390 Ай бұрын
நன்றி ராஜா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.... ஆமென்
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
என் தேவைகளை நினைத்திருக்கும் என் தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@PirapuPirapu-jq8pt
@PirapuPirapu-jq8pt Ай бұрын
இயேசப்பா இந்த மாதம் O/l result வரப்போகுது அப்பா என்னை நீங்கள் நினைத்து என்னை குறித்து வைத்துள்ள திட்டத்தின் படி என் result மூலம் என் தலையை உயர்த்த போறதிக்காக நன்றி இயேசப்பா ✝️🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@udhayakumar8558
@udhayakumar8558 Ай бұрын
இயேசு ப்பா பிள்ளைகள் களை அசிர்வதம்அடியள்க்குதங்கப்பா கீழ்படிய உமக்கு சித்தமாய் வழ உதவி செய்யுங்கப்பா ஆமென்🙏🙏🙏
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 Ай бұрын
ஆமென் அப்பா என் வாழ்விலும் இரக்கம் காட்டுகிற தேவன் நீரே இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை அப்பா ஒவ்வொரு நாளும் உம்மையே சார்ந்து வாழும் படி செய்யும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க போதியும் நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@jesuscars
@jesuscars Ай бұрын
இயேசப்பா இந்த பாடுகளில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@shanthim863
@shanthim863 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba pudikum appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava Samuel arokyama erukka udavenera appa peedava ya ya ya ya ya ya ya ya ya ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤i love you appa peedava
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 Ай бұрын
Aandavare yenraikum yennai ashirvathikireer enraiku yenukuriya ashirvathathai thaarum yesuvin naamathil kekren pithave amen hallelujah
@Priya-zw7gh
@Priya-zw7gh Ай бұрын
ஆமென் அப்பா என்னை ஆசீர்வதிப்பீங்க உமக்கு நன்றி
@asuguna5885
@asuguna5885 Ай бұрын
இயேசப்பா சலமேனை நினைத்துதருளும் மகன் வேலை நிரந்தரம ஒரே இடத்தில் வேலை செய்யா கிருபை செயும் குட இருக்கிறவர்கள் என்ன சொல்லுறாகவேரா ஆபிஸ்க்கு போலம் என்று சொன்ன அவர்கள் சொல்லும் வர்த்தை மத்திரம் கோட்பன் நம்ம எது சொன்னல்லும் கோட்கமட்டன்இது இரட்டவதுஆபிஸ் இதை விட்டு வேரா இடம் பேகாகுடது நீர் இருக்கிற இடத்தில் ஆசிர்வதியும் மகனுடன் போசும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭🛐
@marlinusha710
@marlinusha710 Ай бұрын
என்னை நினைத்திருக்கற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@kowsalyamani7619
@kowsalyamani7619 Ай бұрын
Appa பிள்ளைகள் பொகாயில் வருகையில் கூட இருந்து நடத்தும் அப்பா பதுகத்துடுங் இயேசுவே ஆமென் நன்றி
@ramanifrancis3648
@ramanifrancis3648 Ай бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve
@user-xe3tc9vc4f
@user-xe3tc9vc4f Ай бұрын
இயேசுவே எங்களை வார்த்தைகளினால் கஷ்டப்படுத்துகிறவர்கள் எதிரே எங்களை நினைத்தருளும்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 Ай бұрын
தகப்பனே, எங்களை மறக்காமல் நினைவில் வைத்து ஆசீர்வதிக்கும் உமக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் அப்பா. ஆமென்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 Ай бұрын
AMEN hallelujah இயேசு அப்பா என்னை நினைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@user-ys6hk6cv2i
@user-ys6hk6cv2i Ай бұрын
இயேசப்பா உமக்கு நன்றி என் பேரனுக்கு டெங்கு காய்ச்சலிலிருந்து விடுதலை தந்த தேவனுக்கு ஸோத்திரம்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@user-jp7dv6fl4v
@user-jp7dv6fl4v Ай бұрын
கடன் பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க இயேசப்பா😢 எல்லா திங்களிலும் இருந்து விலகி காத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா பிள்ளைகள் படிக்க உதவி செய்ங்க இயேசப்பா படிப்பு நாணத்தை குடுங்க இயேசப்பா படிக்கிற பிள்ளைகளையும் யாவரையும் ஆசிர்வதியும் இயேசப்பா வாலிபப் பிள்ளைகளை ஆசீர்வதிக்க இயேசப்பா
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@sobiyakumari2554
@sobiyakumari2554 Ай бұрын
இயேசுவே என் மகனை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன் அவர் 12ஆம் வகுப்பு தேர்வும் நீட் தேர்வும் எழுதபோகிறார் அவரை ஆசீர்வதியும் அவருக்கு சாலமோனின் ஞானத்தை தாரும் கடவுளின் இரகத்தை தாரும் கடவுள் பிள்ளையாக வாழ வரம் தாரும் அப்பா நன்றி இயேசுவே நன்றி பிரதர் praise the lord🙏🙏🙏🙏💐
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை தலை வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@jenijeison5318
@jenijeison5318 Ай бұрын
எப்போதும் எங்களை நினைத்து ஆசீர்வதிக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@user-my7ci8tb8h
@user-my7ci8tb8h 28 күн бұрын
Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum veda vasanathin moolam yenodu pesugindreer Appa umaku kodana Kodi sthothirangal Appa karthar nammai ninaithu irukindrar avar aasirvadhipaar paralogathin Devan vaanathaiyum boomiyaiyum yengalai sirushtitha Devan naan yenilaiyil irundhalum yennai ninaithu aasirvadhipar en Appa avar ullangaiyil yennai varaindhu irukindrar Appa en mel paasam anbu vachirukinga yennai yepodhum ninaikindreenga Appa umaku kodana kodi sthothirangal Appa yenaku nadaka vendiya kaariyngalil aasirvadhamai nadathi selum Appa naan yepodhum umaku piyiyamana mahalaha irukanum Appa yesu kristhuvin namathil Amen Amen Hallelujah Amen🙌🙏
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 Ай бұрын
இயேப்பா என் பிள்ளைக்கு நல்ல சுகத்தை கொடுங்கள் ஆமென் ஆமென் ஆமென்
@savarimarg8937
@savarimarg8937 Ай бұрын
கர்பத்தின் கனியை என் தங்கைக்கு ஆசிர்வதிக்கனும் அப்பா. ஆமென் ஆமென் ஆமென்.
@DMary-gp6bt
@DMary-gp6bt Ай бұрын
யேசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН