உங்களை தாழ்வாக நினைக்கிறீர்களா? | Are you INSECURE? | Dr Ashwin Vijay

  Рет қаралды 247,543

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 881
@simtamil
@simtamil 3 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@entertainmentvideos7034
@entertainmentvideos7034 3 жыл бұрын
Pls rly my question sir... June la covid attack aachu .. Again covid attack aaguma... Ethana days kalichu again attack aagum
@dr.divyalakshmibhmsacgo3597
@dr.divyalakshmibhmsacgo3597 3 жыл бұрын
Sir....can i get one job please
@s.vijayavallisambath844
@s.vijayavallisambath844 3 жыл бұрын
Hallo sir . thank you for your message
@jananiravi9031
@jananiravi9031 3 жыл бұрын
I did love marriage sir with parents support and husband is having own tutorial centre and I left job bec of padameic and my husband brother died in accident this year march and I was pregnant but with in 2 month no heart beat .inspite these many situations my parents are telling we both are jobless and we didn't grow in life 😔 don't wat to do sir at time I feel enough of this life wat should I do sir pls tell me
@dr.divyalakshmibhmsacgo3597
@dr.divyalakshmibhmsacgo3597 3 жыл бұрын
To fall is to raise.....janani.....be brave
@dr.sangeethanagarajan1108
@dr.sangeethanagarajan1108 2 жыл бұрын
ஒவ்வொரு முறை மனம் உடைந்து போகும் போதும் உங்கள் வார்த்தைகளை( மனதைரியம் மற்றும் ஆறுதல்) தேடுகிறேன் .. நன்றி ❤️
@abimychoicekitchen7377
@abimychoicekitchen7377 2 жыл бұрын
Yes sir🙂
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 Жыл бұрын
Yes sir..🙏
@RengaKumar-oi7ms
@RengaKumar-oi7ms Жыл бұрын
Sir unga speech very positive and energy sir. Thank you so much
@karthikamarimuthu576
@karthikamarimuthu576 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@pramilajay7021
@pramilajay7021 3 жыл бұрын
சமுகம் பல சோதனைகளை நமக்கு வைக்கிறது..இதிலிருந்து நாம் மீண்டு வர, உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் , ஒரு மாயக் கரம் போல அருகில் வந்து தட்டிக் கொடுக்கிறது: தடவிக் கொடுக்கிறது..நன்றி தங்களுக்கு DR 🌹👍🙏
@sasi_kumar_34
@sasi_kumar_34 3 жыл бұрын
Poor mentality : compare each other Great mentality: respect each other Legend's mentality : doesn't care about anyone.
@guideweb
@guideweb 3 жыл бұрын
Legend 😎😎😎
@dmkyss2824
@dmkyss2824 3 жыл бұрын
உடல் வலிமையை கொண்டு தாக்குபவர்களை விட மன வலிமையை பாதிப்பவர்கள் அதிகம் sir. உங்க advice useful sir👍
@simtamil
@simtamil Жыл бұрын
👍dmkyss
@anthonytheresatheresa6169
@anthonytheresatheresa6169 Жыл бұрын
நிறைய நேரங்களில் நான் இப்படியாக தாழ்வு மனநிலையில் தான் இருந்தேன். தற்போது அதிலிருந்து வெளியே வந்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுடைய ஆலோசனை இன்னும் என்னை பலப்படுத்துகிறது. நன்றி சார் 😂
@balamurali873
@balamurali873 3 жыл бұрын
உண்மைதான் மற்றவர்களால் தான் தாழ்வு மனப்பான்மை வருகிறது அதை சரி செய்ய நினைத்தாலும் அறிவு ஏற்று கொள்கிறது மனம் ஏற்க மறுக்கிறது மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்கிற நினைப்பே நிறைய பாதிப்பை ஏற்படுத்துகிறது ஆனால் மற்றவர்கள் அதை நினைப்பதில்லை. மனதை அடக்க வழி சொல்லுங்கள் அண்ணா உங்களுடன் போனில் பேச வாய்ப்பு கிடைக்குமா தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏
@jinijini5590
@jinijini5590 11 ай бұрын
😊
@leeyumku406
@leeyumku406 3 жыл бұрын
நன்றி ஐயா, எப்பவும் உங்கள் பேச்சு எங்கள் மனதில் தோன்றிய விசயத்தை பேசுகிறீர்கள், அதோடு மனதை தெளிவு அடைய செய்கிறது
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@leeyumku406
@nchitra6125
@nchitra6125 3 жыл бұрын
What a beautiful words ng dr.கிடைத்த ஒரு வாழ்க்கையை நமக்காக வாழ்ந்து ஒருவரையும் கஷ்டப் படுத்தாமல் வாழ்வோம்.நம்மால் முடியும் என நினைத்தாலே insecure feel வராது.அதுவும் இல்லாமல் மனநிறைவு வேண்டும்.வாழ்த்துகள் ங் டாக்டர்.💐👌🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍 nchitra
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 3 жыл бұрын
நாமே நித்தம் போனஸான செயல்களை செய்தால் நாம் நம்மை பாராட்டி கொள்ளலாம்👍 வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் 👍
@ThangapandiDsp
@ThangapandiDsp 3 жыл бұрын
உங்க பேச்ச கேட்கும் போதே வாழ்க்கைய தைரியமா வாழனும்னு தோனுது நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@ThangapandiDsp
@parveen9774
@parveen9774 2 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு மோட்டிவேஷன் ஸ்பீச்சை... கேட்கும் பொழுது மனம் வலிமையும் தைரியத்தையும் பெறுகிறது... நன்றி சகோதரா
@manmathan0762
@manmathan0762 3 жыл бұрын
Bro Unga siripu than broo vera level.. when I was seeing your videos I feel stronger and positivity.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Mathun Raj
@user-jayam
@user-jayam 3 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சார்... மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க அறிவுரை தான் என்னக்கு பூஸ்ட்.. 💐இன்னும் நிறைய நல்ல விஷயங்களை எங்களுக்கு சொல்லிக்கிட்டே இருங்க உங்க கருத்துக்காக நான் காத்துக் கொண்டே இருப்பேன்..
@dayalanelavarasi7950
@dayalanelavarasi7950 9 ай бұрын
உங்க கண் சூப்பர் உங்க ஸ்மைல் உங்க பேச்சி எல்லாம் சூப்பர்
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@dayalanelavarasi7950
@jeyanthibose3168
@jeyanthibose3168 3 жыл бұрын
அஷ்வின் நான் யோசிச்சிருக்கிறேன் மனதில் உள்ளதை எதிரொலித்தது போல் இருந்தது நிச்சயமாக அருமையான பதிவு 🤝
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@jeyanthibose3168
@valandenasaravanan8963
@valandenasaravanan8963 Жыл бұрын
அண்ணா ஓவ்வெரு முறை மனம் காஷ்டம் படும்போது உங்கள் வார்த்தை எங்கலுக்கு மிக மிக அருதல் தருகிரது
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
I cried doctor . எனக்கு ஒரு அண்ணன் பக்கத்துல வந்து எனக்காக சொன்ன மாதிரி இருந்துச்சு . இந்த பதிவு எவளோ பேருக்கு consolingah இருக்கும் theriyumaanga 👏🏻👏🏻👏🏻 great nga. Tk u so so soooooo much 💐.god bless u in loads 🍫
@akilapalani8150
@akilapalani8150 3 жыл бұрын
ஆமாம் சார் உலக போராட்டங்களில் நாம் ஏதோ ஒரு பாதுகாப்பில் இருப்பதால் தானே உங்கள் வீடியோவை பார்க்கிறோம் அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@pushpapandian7029
@pushpapandian7029 Жыл бұрын
Brother... உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது.. நன்றி.. இப்படி ஒரு பிள்ளையை எங்களுக்கு கொடுத்த உங்கள் தாய், தந்தையை வணங்குகிறேன்.வணக்கம்..தொடரட்டும் உங்கள் நற்பணி ❤
@simtamil
@simtamil 11 ай бұрын
👍pushpapandian
@sumathiganesan9972
@sumathiganesan9972 11 ай бұрын
இரண்டு நாட்களாக நான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் சார், என்னுள் நிறைய "நல்ல மாற்றங்கள்", நீங்கள் இது போன்ற நிறைய பதிவுகள் அனுப்பி நிறைய மனங்களை வாழ வைக்கணும் சார்.. மிக்க நன்றி..
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 Жыл бұрын
🙏🏻💐நான் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது உங்களது காணொளி பார்க்கும் தருணம் எனக்கு புது புத்துணர்ச்சியை பெறுகிறேன் 👍Dr,Adhwin Vijay Sir Thank You So Much You are My Well Wisher❤️😍
@simtamil
@simtamil Жыл бұрын
👍karthikeyanskarthikeyan
@_STRKING_
@_STRKING_ 8 ай бұрын
மனம் உடைந்த தருணத்தில் தக்க மருந்து தங்கள் வார்த்தைகள் u r great doctor sir u r valuable gift❤❤️‍🩹❤
@arupadayappamuthuarupadaya5394
@arupadayappamuthuarupadaya5394 5 ай бұрын
ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லும் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vijayalakshmi7597
@vijayalakshmi7597 Жыл бұрын
மனம் கஷ்டமா இருக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் speech yai kettal ஒரு புத்துணர்ச்சி வருகிறது tq siir tthank u very much
@Manguni_mattu_sani
@Manguni_mattu_sani 10 ай бұрын
என் வேலையில் நான் ஒரு தவறை செய்ய கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் மீண்டும் மீண்டும் அந்த தவறை என் கட்டுப்பாட்டை மீறிச் செய்து விடுகிறேன் சில நேரங்களில் என் மனதை தெளிவாக வைத்து கொள்ள முடியலை ஒரு நிமிடத்தில் மறந்து போய் விடுகிறேன். மீண்டும் மீண்டும் செய்து விட்டு வருத்தப் படுகிறேன் என் மனதை எப்போதும் தெளிவாக வைத்து கொள்ள சில வார்த்தைகள் செல்லுங்கள்
@mgchandiran
@mgchandiran 2 жыл бұрын
கண்டிப்பாக doctor குறிப்பாக வேலை செய்யும் இடத்தில். இது போன்ற சம்பவங்களை நம்முடன் பணிபுரிபவர்கள் உருவாக்கி விடுகின்றனர்,ஆனால் அவர்கள் யார் நம் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு நம்மை நாமே மேம்படுத்திக்கொண்டு முன்னே செல்ல வேண்டும்....மிக்க நன்றி doctor...for revealing this truth to us..🙏🙏
@thensaishri8736
@thensaishri8736 3 жыл бұрын
வாழ்க்கைல எப்ப எல்லாம் கஷ்டம் வருதோ அப்ப எல்லாம் உங்க வீடியோ பாத்த புதுசா பொறந்த மாதிரி இருக்கும் நன்றி டாக்டர் love you to
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@thensaishri8736
@NirmalaDevi-io9zt
@NirmalaDevi-io9zt 3 жыл бұрын
நமக்கான தனித்துவம் இருக்கும் அதில் சிலவை மிக அரியகுணமாக இருக்க வாய்புண்டு அது போன்ற சில நல்ல குணங்களை அடிக்கடி நினைவில் கொள்ளலாம் இக்கட்டான சூழ்நிலையை கையாண்ட விதம் இதுபோன்ற நிகழ்வுகள் நினைவூடாடலின் மூலம் நாம் பாதுகாப்பாக இருப்பதை உணரமுடியும் நமக்கு நிக் நாமே 🙏🙏
@pandiselvi8518
@pandiselvi8518 Жыл бұрын
Respected sir , வணக்கம்......🙏🙏 வள்ளுவர் சொன்ன குறள் தான் நினைவுக்கு வருகிறது..... " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்....." உங்களை பெற்றவர்கள் என்ன புண்ணியம் செய்தனர் இப்படி ஒரு பேச்சைக் கேட்க...... நான் கணவனை இழந்து insecure ஆக feel பண்ணி மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்..... தங்களின் பேச்சை மறுபடியும் மறுபடியும் கேட்டு புரிந்து கொண்டேன்...... நன்றிகள் Sir......🙏🙏
@bhagyaramesh4079
@bhagyaramesh4079 3 жыл бұрын
Your smile carries more positivity than your words....always admiring you sir......
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 bhagya ramesh
@bhagyaramesh4079
@bhagyaramesh4079 3 жыл бұрын
🙏🙏🥰
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 3 жыл бұрын
உன்மைதான் டாக்டர் நான் வீடு பிள்ளைகள் குடும்பம் நான் நினைக்கிறேன் ஆனால் என்ன பத்தின கவனம் கவலை யாருக்கும் கிடையாது வேறும் ஒரு வேலை பாக்கும் உணர்வு இல்லாத மிஷன்னாக நினைக்குறாங்க எனக்கு எதுவும் தெரியாது அவங்கல முடிவு பன்னிக்குறாங்க ஆனாலும் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் இப்பலாம் இருக்க இருக்கவும் நினைக்குற எல்லாருக்காகவும் வாழ்த்து எனக்காக நான் வாழ்ழாவே மறந்துட்ட என் மனசு மட்டும் இல்ல டாக்டர் உடல் நிலை கூட சரியில்லை அதான் நமக்காகவும் நம்ம உடம்ப நம்ப முதல்ல மதிக்கனும் கவனிக்கனும் இப்படி பல நல் சுயசிந்தனை எனக்குள் விதைத்தது எப்பவுமே திரு'டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் 👍💯 மட்டுமே என் hero 💫and King 👑 of my heart 💫 really i thank do in every minute 💫🙏🏻
@MahibanUmarani
@MahibanUmarani 11 ай бұрын
Ashwin உங்க குரல் மியூசிக் மாதிரி இருக்கு. உங்க voice க்கு நீங்க என்ன பன்றிங்க. உங்க voice க்கு தான் முதல் like. Love ashwin. Good morning. Mmuu,,,,,,, 💚💚💚💚💚💚💚💚💚💚
@rajeswaribashkaran5227
@rajeswaribashkaran5227 3 жыл бұрын
Yes doctor i am a home maker.... I feel insecurity....i live in dubai...most of the time i feel lonely...that time your words are feel happy to me...thankyou very much doctor....🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Rajeswari Bashkaran
@sujianand9316
@sujianand9316 3 жыл бұрын
I also live in dubai.... which Emirate do you live?
@rajeswaribashkaran5227
@rajeswaribashkaran5227 3 жыл бұрын
@@sujianand9316 hi i live in sharjah...😊
@aravindh4832
@aravindh4832 3 жыл бұрын
You are my hero.. Thanks for teaching
@archanadevi2944
@archanadevi2944 2 жыл бұрын
டாக்டர் உங்க வார்த்தைகள் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை தருது என் மனம் குழப்பத்தில் இருக்கும் போது நல்ல ஒரு ஆறுதலா இருக்குது ரொம்ப நன்றி அண்ணா உங்கள் சிரிப்பு மிகவும் அருமையா இருக்குது 💪
@umavishwanath4396
@umavishwanath4396 3 жыл бұрын
Yes Doctor...was one among the lot. But realized,at one stage, feeling insecure takes a toll on every aspect of our life. My husband played a vital role in building my self esteem. A very nice post for all who feel low and insecure. Thanks Doctor...🙏🙏
@kumarprabhu
@kumarprabhu 3 жыл бұрын
Kudos to your husband
@nandhinip.v3202
@nandhinip.v3202 3 жыл бұрын
Sir good evening unga speech first time kakura sir very nice romba cute sonniga unga kitta Dr yenra antha gethu ellama oru normal person mathri erukinga sir thank u be happy sir love is god
@sweetsweety3018
@sweetsweety3018 Жыл бұрын
டாக்டர் நீங்கள் வேறலெவல்... சூப்பர் கருத்து எனக்கு மட்டுமே இந்த கருத்து பொருந்தும்
@durgadevichittibabu9349
@durgadevichittibabu9349 3 жыл бұрын
Really Anna nan rendu kulandaikku Thai neriya time neenga sonnadha feel pannirukean...still adhey feels dhan ..then next it will be changethank you so much Anna
@s.vijayavallisambath844
@s.vijayavallisambath844 3 жыл бұрын
Yes doctor. I underestimate myself often. Thank you for your timely motivation
@simtamil
@simtamil Жыл бұрын
👍s.vijayavallisambath
@vidyamani1715
@vidyamani1715 3 жыл бұрын
வணக்கம் ,Dr உங்கள் இந்த பதிவு பசு மரத்து ஆணி போல என் மனதில் பதிகிறது.நானும் old age Ladyதான் Just 71.ஆனால் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் படிப்பேன்.மனதிற்கு நம்பிக்கையை தருகிறது.வாழ்க வளமுடன்.
@rizwanabegum2351
@rizwanabegum2351 2 жыл бұрын
Thank you sir உங்கள் பேச்சு கேட்கும் போது மன தைரியம் வருகிறது 👍
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@rizwanabegum2351
@kumarasamymurugasan7515
@kumarasamymurugasan7515 Жыл бұрын
எங்களுக்கு கடவுளின் வழிநடத்தல் இருக்கும்போது தாழ்ந்த மனப்பான்மை வராது. ஆனால் இளமையானவர் கூட தாழ்த்தப் பார்க்க முடியும்.
@yabeshkkl531
@yabeshkkl531 2 ай бұрын
Thankyou sir godblessyou
@M.Revathi-uk3eg
@M.Revathi-uk3eg Жыл бұрын
Sir I am neet student .... Enga Amma appa yarum support panna madikuraga romba kasdama yeruku ... But ennala mudiyum nu na nampuran never give up my dream 🔥
@shanthikaruppaswamy4341
@shanthikaruppaswamy4341 3 жыл бұрын
Anna I am from Coimbatore உங்க குரல் சிறப்பாக இருக்கு Anna. உங்களுடைய பதிவு மனதிற்கு அறுதலா இருக்கு நன்றி அண்ணா
@maheswarisaravanan7029
@maheswarisaravanan7029 3 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் .. நன்றி வாழ்க வளமுடன்.
@shreeagarwal1529
@shreeagarwal1529 3 жыл бұрын
I was very insecure for my job but now I decided I am alive and I can do any work in healthy way and live happy life.... Love u anna....
@s.deepakgowtham7175
@s.deepakgowtham7175 Жыл бұрын
Purulia bro
@SlDilshan-vg5td
@SlDilshan-vg5td Жыл бұрын
நீங்க சொல்லு ஒவ்வொரு விசயமும் எனங்க்கு ஆறுதலாக இருக்குது
@simtamil
@simtamil 4 ай бұрын
👍@@SlDilshan-vg5td
@fgtoons9230
@fgtoons9230 3 жыл бұрын
Good morning sir 🙏 your speech very very powerful speech sir 99 percentage saaganumnu mudivedutthavanga kooda neenga pesarutha kekkum phothu thirumba 100 percentage vaalanumnu elunthuruchu vandhuruvanga sir thank you sir 🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 dhanalakshmi babu
@kamalanathan2408
@kamalanathan2408 Жыл бұрын
Dear Dr lot of thanks for you. Because of yours speech are all encarage and everyone need.again thank you.
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் சார்,நிச்சயமாக சுற்றி இருப்பவர்கள் தான் அவர்களை உதாசினம் செய்யாமல் நாமே ஓதுங்கி அமைதியாக போய் விடலாம் மிகவும் அருமை சார்
@ajithkumarm5635
@ajithkumarm5635 3 ай бұрын
Ayya positive approach koduthinga. Thank you sir❤❤
@brindhasathish7442
@brindhasathish7442 3 жыл бұрын
Sir, unga voice kekum podu oru positive vibe enakula energy varudu... thank you sir for your speech very useful for everyone... God bless you sir..🙏😊
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி BRINDHA SATHISH
@sivasindhu138
@sivasindhu138 3 жыл бұрын
எனக்கு ஒரு சில சமயங்களில் தோன்றி மறையும்... இனி அப்படி ஒரு எண்ணம் வராது... உங்கள் அறிவுரைக்கு நன்றி
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 11 ай бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@dhivyabharathi8377
@dhivyabharathi8377 10 ай бұрын
Thank you for your valuable information
@mansooranwarkhan3966
@mansooranwarkhan3966 Жыл бұрын
Naa ungala trust panren sir en manasu kasta padum podhu unga videos romba motivated irukum + smile loda neega solradhu pain relief fa iruku thank u soooooooo much sir ❤❤❤❤
@bobbyrajkumar4427
@bobbyrajkumar4427 3 жыл бұрын
Sir,,don't smile like that,,,,no,no,,,u are killing us with ur smile and that attitude,,,how strongly should we like u,,,hats off Doc,,,such good piece of words from you,,God bless,,,
@vairamuthu81vairam85
@vairamuthu81vairam85 Жыл бұрын
முயற்சி பண்ணுகிறேன் சார் ❤
@srishinetamilcookingandvlogs
@srishinetamilcookingandvlogs 3 жыл бұрын
Good evng sir... Great sharing... Thank you so much sir.... ❤❤❤
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Sri Shine tamil
@indhumathimanian2713
@indhumathimanian2713 3 жыл бұрын
Why self talk when Dr.Ashwin talk.. Always ur Speech gives confidence.. God bless😍👍👌
@malinir.8710
@malinir.8710 3 жыл бұрын
அருமை அருமை மிகவும் நன்றி 🙏🙏🙏 டாக்டர் 🌹🌹
@karpagamkripa6139
@karpagamkripa6139 Жыл бұрын
Sir gdmg iam in over depression erunthathu neraya failure in my life but unga video parthu iam in total chang e sir thank you u so much Dr sir
@kalaranikaruppiah5381
@kalaranikaruppiah5381 10 ай бұрын
I shared this videoand some other motivational videos to my daughter she felt insecure recently , now she has been able to get out of that feeling..thank u very much sir🙏🙏🙏
@hondacd5035
@hondacd5035 Жыл бұрын
Doctor na romba irunda oru timela continues a ongada videos da pathan now im ok thank you sir
@Sharamisenthil7311
@Sharamisenthil7311 3 жыл бұрын
Style Smile Sir, very beauty Sir. எனக்கு எந்த insecure அதிகமாக இருக்கு Sir, உங்க யோசனை ரொம்ப சிறப்பு, மிக்க நன்றி
@yasminebanu2497
@yasminebanu2497 2 жыл бұрын
Thank you very much doctor🙏🙏🙏🙏❤️💛💛💛♥️
@malkamansoor7754
@malkamansoor7754 3 жыл бұрын
Love from Sri Lanka 💜 You are my inspiration Doctor🤗 unga kite romba naalaa keakkanu nenachirunthe inthe topic ..thank you for sharing
@vijivaishu2459
@vijivaishu2459 2 жыл бұрын
in every problem one and only the best solution is your video. no one teach me like you thank you doctor.. definitely we are doing amazing in our life..
@rizwanabegum7528
@rizwanabegum7528 3 жыл бұрын
Theliva alaga puriya vaithergal tq so much nanba💕💕
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️நன்றி ஐயா 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@jazeemamajid7130
@jazeemamajid7130 11 ай бұрын
Thank you Doctor, we love you,All the best you n us
@nsms1297
@nsms1297 3 жыл бұрын
I felt secured before marriage, lived proudly. I started to feel insecure only after the marriage all because of the person named as a husband. Parents didn't enquire about him and did this marriage. He is a blackmailer. That's why I am completely insecured.
@alamelumangai3133
@alamelumangai3133 3 жыл бұрын
Don't worry sister.everything will change
@karthika8290
@karthika8290 3 жыл бұрын
எனக்கு use fulla இருக்கு சார் இந்த message. Thank you so much sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 ashok rhyme
@sujatharaghavan6776
@sujatharaghavan6776 Жыл бұрын
Thanks for your lovely speech.
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 жыл бұрын
Good morning sir intha varthykal arumy nanum pathikka pattirukkiran eppo purinthu vittan romba nandri sir valka vala mudan god bless you sir thank you sir
@jayakumark7512
@jayakumark7512 Жыл бұрын
Very important and very useful message thank you God bless you,
@amalrajantony9732
@amalrajantony9732 Жыл бұрын
Love you Dr. Ashwin. So sweet voice and wonderful messages.
@jothikani3990
@jothikani3990 4 ай бұрын
Super concept brother now I am alright after heard ur speech. THANKS FOR YOUR INFORMATION
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 3 жыл бұрын
எல்லாமே போனஸ் தான் . 👍
@thamillarasis7591
@thamillarasis7591 6 ай бұрын
நன்றி தம்பி நீ ங்கள் சொல்வது. உண்மை
@aadhavv
@aadhavv 2 жыл бұрын
Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Now a days I am feeling insecure and insulted more by my family members, because I am very honest and straight forward nature. Suddenly your message in this video gave me more positive feeling and strength of mind🙏🏻🙏🏻 Thank you very much Ashwin sir🙏🏻 God will give more happiness to you and all your family members 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@simtamil
@simtamil Жыл бұрын
👍aadhavv
@latha8139
@latha8139 3 жыл бұрын
Dear Doctor, we all love your thoughts, words, style and smile❤
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Latha
@BANGTAN-nk1lz
@BANGTAN-nk1lz 3 жыл бұрын
@@simtamil Dear doctor really very helpful your wards thx and God bless you doctor
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 3 жыл бұрын
Tq🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
Gud morning sir 🙏 thank you sir 🙏🙏🙏👌👌👌 பாசிட்டிவ் thoughts 🎉🎉🎉very well
@ranjinikumar3778
@ranjinikumar3778 3 жыл бұрын
Dr u r God sent to us. Such various topics u speak to us. Which usually most people will not open up to anyone. But u touch all our so called weak emotions n highlite it for us. One more question is all your messages only for young N middle aged Or is it also for elderly. But u r God. Sent to all in this day n age thank u dear one lov you tooo
@DhanamHerbs
@DhanamHerbs Жыл бұрын
Useful message for everyone thanks aswin love you
@vilayaduthamizha8733
@vilayaduthamizha8733 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை அவ்வளவுதான் Dr🙏
@rajarathinam2065
@rajarathinam2065 Жыл бұрын
I see the video every time l am insulting of others and relatives many more times now see your explained video I am also very happy
@ashokkumarmanickam4808
@ashokkumarmanickam4808 3 жыл бұрын
Yes doctor .. ennakku insecure ha feel ipa barai erunthu thu but neenga intha video va enake post panna mathari erukku doctor. Intha varthaya solla yenakku yaarum illa. But neenga ennakku correct time la etha share panni erukkinga doctor. So much thankful doctor 💪👍🔥
@RishianandNM
@RishianandNM 3 жыл бұрын
So far I thought of saying you as sir but now i feel like to call as my bro 😍 .. feeling positive
@ramyapalani1024
@ramyapalani1024 Жыл бұрын
Thank you Doctor Anna 💜🙏👍
@bsujathaiyer3833
@bsujathaiyer3833 Жыл бұрын
Thank you Doctor.I really needed this .
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 Жыл бұрын
Sir,whatever the problems smile rises while listening your speech. We all love your thoughts wish style and smiling face. Sir you are rock star ❤❤
@prabahshajuh8938
@prabahshajuh8938 2 жыл бұрын
Super nandri doctor happy morning
@kowsalyap2188
@kowsalyap2188 Жыл бұрын
Thank you dr.anna . unga varthaigal pudhu life fa kodukuthu anna .
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 3 жыл бұрын
Simply sweet explanation sir 👍👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Muthu Lakshmi Dhamo Durairaj
@vaanivaani7409
@vaanivaani7409 3 жыл бұрын
super sir...others ennaiya sad aaakka edukkura aajutham ithaan sir...very use full words sir thank u so much sir ...god bless u..sir
@dhineshkumar8616
@dhineshkumar8616 3 жыл бұрын
Am like that guy. But now am clear after hear your words. Thank you.
@coldasfrancis1475
@coldasfrancis1475 2 жыл бұрын
இது எப்படித்தான் நாங்கள் நல்லவர்களாக இருந்தாலும். மற்றவர்கள் எங்களை தாழ்த்தி கதைக்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. நாங்கள் அவரகளின் இடத்தில் இருந்து யோசிக்குமாப்போல் அவர்கள் யோசித்தாள் நல்லப். எங்க நடகிறது.
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 653 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
How To Deal With Inferiority Complex?
4:53
Sadhguru
Рет қаралды 271 М.
உங்களை நேசியுங்கள் | Self love is powerful | Dr Ashwin Vijay
3:23
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 161 М.
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 610 М.
Don't underestimate YOURSELF | Dr Ashwin Vijay |
5:03
Dr.Ashwin Vijay
Рет қаралды 132 М.