You are one of the best channel for agriculture and farming Keep doing 🙂
@SirkaliTV4 жыл бұрын
Thank you, I will
@umamaheswari604 Жыл бұрын
Yes
@pankajchandrasekaran Жыл бұрын
வீட்டில் போர் போடாமல் அதே செலவில் பெரிதாக ... Sump கட்டி மழைநீரை சேமித்து வருடம் முழுவதும் சேமித்து உபயோகிக்கலாமா... எல்லா தண்ணீர் மாசு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் ???
@selvamsanthamoorthy3242 Жыл бұрын
I'm used like this only. 6000lit capacity tank build.(rooptop rainwater storage,)
@balasingam_4 жыл бұрын
💞Iam proud to be an geology student🥰
@smartdinesh4624 Жыл бұрын
Sir 80 அடி வரை களி மண்ணாக தான் இருக்கிறது என்ன பண்ணுறது தண்ணீர் மிகவும் உப்பாகவும் கசப்பகவும் உள்ளது என்ன பண்ணுறது யாராவது idea sollunga please 🥺
@krthikeyankarthi52694 жыл бұрын
வணக்கம் நல்ல தகவல் நன்றி
@badrihg4 жыл бұрын
மிக்க நன்றி.
@sharukhumar51534 жыл бұрын
Sir vanakkam sir engaluda water migaum uppaga ullathu 4000 dts salt ullathu sir athai eppadi sari seiya vendum our video portal migaum Payan ullathaga irukkum
@badrihg4 жыл бұрын
Tds 4000 என்றால் உப்புத்தன்மை மிகவும் அதிகம் தான். வீட்டு உபயோக த்திற்கென்றால் mini RO plant போடலாம். விவசாயத்திற்கென்றால் ஒன்றும் செய்யமுடியாது.
@m.navaneethan23774 жыл бұрын
@@badrihg சார் எங்கள் வீட்டில் இதே நிலமைதான், வீட்டு உபயோகத்திற்குகூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது,எல்லாத்திற்கும் காசுக்குதான் தண்ணீர் வாங்குகிறோம் இதற்கு வழி அமைத்து கொடுத்தால் ரெம்ப உதவியாக இருக்கும்.இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்து ஒரு சிரிய கிராமம்.உங்களின் வாட்சாப் எண் குடுங்கள்.எனது எண் சார் 00971559281226
@Karthik-pn4hk4 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@paariraaju96884 жыл бұрын
Explanation with illustrations would have been better. Otherwise it's a good information. 👍👍
@badrihg4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.
@SirkaliTV4 жыл бұрын
Ok next time
@malathis6540 Жыл бұрын
Bore 620 adi motor 300 adi la potu irukom water DTS level 6000 iruku mala kalathula water nalla iruku ana apparam heavy salt ah iruku enna reason brother
@rekharekha47423 ай бұрын
Yagnka vidulaum appaditham.
@vinothkumarkulathaipayan64004 жыл бұрын
ஐயா வணக்கம் நான் எனது தோட்டத்தில் 700அடி போர்வெல் அமைத்தேன் ஆனால் தண்ணீர் வரவில்லை எனவே நீங்கள் சேலம் மாவட்டம் வருவீர்களா
@badrihg4 жыл бұрын
சேலம் மாவட்டத்தில் வந்து பாயின்ட் பார்க்கலாம்.ஆனால் இப்போது வரமுடியாது.
@babusenthilkumar89284 жыл бұрын
ஐயா வணக்கம் மறை நீர் பற்றி பேசுங்கள் ? ஒரு கார் தயாரிக்க 4,00,000/- லட்சம் லிட்டர் தேவை அந்த தண்ணீரை பற்றி பேச வேண்டும்
@umamaheswari604 Жыл бұрын
Neenga travel eppadi பண்றீங்க???
@vinofear4 жыл бұрын
Bore 150feet , pipe putting 120feet but water fully salt tds level 4600 what to do sir , can I reduce 40feet pipe because next house bore 80feet only good water
@SirkaliTV4 жыл бұрын
Phone number in description Box please call and conform them
@v_0084 жыл бұрын
Bore la rain water vitta overflow aagatha sir!
@badrihg4 жыл бұрын
அதனால்தான் டயரக்டா விடாமல் பக்கத்தில் filter pit கட்டி அப்புறம் விடவேண்டும்.
@SirkaliTV4 жыл бұрын
கேசிங் பைப் இல்லாதது போர்களில் விடலாமா
@xavierkingston15923 жыл бұрын
Sir try to show demo thank you
@SirkaliTV3 жыл бұрын
Sure
@mcarun3prasath7364 жыл бұрын
Sema
@msivasubramanian4404 жыл бұрын
Super
@SirkaliTV4 жыл бұрын
Thanks
@mayilaivivasayi7714 жыл бұрын
Hi Anna beema moongil sirkalila enga kidaikkum
@SirkaliTV4 жыл бұрын
no available here
@mayilaivivasayi7714 жыл бұрын
Appo enga kidaikkum
@SirkaliTV4 жыл бұрын
Housur
@mubarakbadsha61994 жыл бұрын
ஐய்யா மழை நீரை கிணற்றில் விடலாமா?
@SirkaliTV4 жыл бұрын
நேரடியாக விடக் கூடாது அது ஊற்றுக் கண்களை அடைத்துவிடும்
@bharathiraja42854 жыл бұрын
Ungala epadi naanga contact panrathu
@geethasub4 жыл бұрын
His contact is given in the description.
@badrihg4 жыл бұрын
என்னுடைய அலை பேசி எண் 9443046102. ஆனால் தற்சமயம் உடல் நிலை சரியில்லை. பிறகு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@mcarun3prasath7364 жыл бұрын
🔥🔥
@SenthilKumar-oi8fp4 жыл бұрын
இன்னும் தெளிவா படங்களுடன் விளக்கம் தேவை.
@SirkaliTV4 жыл бұрын
படங்களுடன் விளக்கம் : மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru kzbin.info/www/bejne/hZ_TiJmXrZego9U
@badrihg4 жыл бұрын
படத்துடன் விளக்கமளித்தார் இன்னும் நேரம் அதிகமாகிவிடும். பார்ப்பதற்கு பொறுமை மில்லாமல் போய்விடும்.
@vijaykumarvijayakumar57014 жыл бұрын
வீட்டு போர் தண்ணீர் உப்பு கரைப்பது ஏன்
@SirkaliTV4 жыл бұрын
தவறான நீரோட்டத்தில் போர் போட்டால் அப்படித்தான்
@karthick.snanthini.k66643 жыл бұрын
இதற்கு சரி செய்ய வழி இல்லையா சார்
@SirkaliTV3 жыл бұрын
இருக்கு
@yesurayappanemmanuel46242 жыл бұрын
@@SirkaliTV atharku enna solution
@kishorshanmugam15604 жыл бұрын
ஐயா, கொசுக் கடித்தால் வீக்கம் பெரிதாக இருக்குமா? எந்த அளவு இருக்கும்னு ெசால்லுங்க அல்லது வீடியோவில் காமிங்க ஐயா, Please.