வீட்டில் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு !! |Solution for Salt Water in Borewell |

  Рет қаралды 89,756

Civil Xpress

Civil Xpress

Күн бұрын

ஒருபோதும் நிரம்பாத BIO SEPTIC TANK முழு விளக்கம் : 👉 • BIO DIGESTER SEPTIC TA...
Rainwater Harvesting : Tamil : Groundwater Recharge
Bore Well Water Recharge
Solution for saltwater in borewell
Remove Salt Water in Bore Wall
Recharge Ground Water Table
Save Rain Water
Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன்
#BudgetHouse
இந்த மழைக்காலத்தில் மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? நிலத்தில் நீர் சேமிக்கும் முறை | மழை பெய்யும்போது நிலத்தில் சேரும் நீரை நேரடியாக ஆழ்துளைக் கிணறுக்குள் அல்லது நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? how to save rain water by using old Borewell | Malai neer segaripu | Bore Well Recharge - How it is done | Rainwater Harvesting | Tamil | Natural Agriculture Scientist Pamayan Groundwater Recharge - பயனுள்ள காணொளி கண்டிப்பாக பகிருங்கள்
எனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை! வியக்கவைக்கும் வீடு
House construction tips|வீடு கட்டுமான உதவிக்குறிப்புகள்
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house Vs Brick house (in TAMIL) | Build house at low cost | Ferrocement / GFRG Tech
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement construction / Jack Arch Roof / GFRG Panels to build houses
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof construction Tamil GFRG panel construction cost GFRG panel house Ferrocement / Jack Arch Roof / GFRG panel strength test
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof TECHNOLOGY
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / Ferrocement / Jack Arch Roof / GFRG பேனல் பில்டிங் எப்படி இருக்கிறது ?
If you know anything about this Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
technology, please type it in the comment box.
LIKE/DISLIKE, POST YOUR COMMENTS, SHARE OUR VIDEOS & SUBSCRIBE OUR CHANNEL PLUS CLICK NOTIFICATION BELL BUTTON FOR INSTATNT NOTIFICATION ON UPLOADS.
Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
construction, low cost house construction , fast construction house , Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
/ ferrocement / Jack Arch Roof / gfrg building - Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
Low cost house construction method. தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / ferrocement / Jack Arch Roof / GFRG house in tamilnadu. ferrocement / GFRG panel house construction in tamilnadu. பேனல் மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது. ferrocement / Jack Arch Roof பேனலின் மூலம் கட்டப்படும் வீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள். மணல்,சிமெண்ட் இன்றி கட்டப்படும் வீடு
தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / ferrocement / Jack Arch Roof panel house construction cost
low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil #savewater #rechargeborewell #nowaterproblem #தொட்டிகட்டுவீடு #Thottikattuveedu #JackArchRoof #ferrocement #gfrg #gfrgPANEL #GFRGpanelHOUSE #Lowbudgethouse #bamboovssteel #Lowbudgethouse #CivilEngineering
Welcome to Civil Xpress.
The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
For Job Updates -
Follow us on: ❤Instagram : / civilxpress
In this video All Details About Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
To Know who am I to talk about civil Engg?
Ans: Please do Check the About Section in our Channel.
Thank You For Watching, Plz do support us.
Music Credits
Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • MBB - Fresh (Vlog No C...
how to build house using தொட்டி கட்டு வீடு Thotti kattu veedu / gfrg panels / Jack Arch Roof,gfrg / Jack Arch Roof construction Rainwater Harvesting | Recharge Ground Water Table & Bore Well
house construction,low cost house construction methoda,construction,building construction,cheap house construction ideas tamil,budget house construction in tamilnadu,cheapest house construction cost,ferro cement house construction,low budget house construction,cheapest house construction,cheapest house construction methods,cheap house construction ideas,cheap house construction,construction tips in tamil,earthbag house construction,budget home construction ideas in tamil
veedu
-gfrg panels,how to build house at low cost,low budget house construction,panel house construction,veedu,low cost kerala style house,low cost housing,budget home construction ideas in tamil,cheap house construction ideas,cheapest house construction methods,ferro cement house construction,budget house construction in tamilnadu,house construction ideas tamil,thermocol panel house construction,construction tips in tamil,Build house at low cost

Пікірлер: 156
@meenakshianu9576
@meenakshianu9576 3 жыл бұрын
சகோ எங்க வீட்ல மழை நீர் சேகரிப்பு குழாய் அமைத்து மொட்டை மாடியில் இருந்து வரும் மழை தண்ணீரை 10000லிட்டர் தொட்டியில் சேகரிக்கிறோம்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Best planning sis👏👍
@meenakshianu9576
@meenakshianu9576 3 жыл бұрын
@@CivilXpress நன்றி சகோ எங்க வீட்ல மாடித்தோட்டமும் அமைச்சுருக்கோம்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Currently we are shooting terrace garden for a documentary video purpose... You are an example to all sis..
@meenakshianu9576
@meenakshianu9576 3 жыл бұрын
@@CivilXpress தேங்க்ஸ் சகோ
@mdmarjeek4340
@mdmarjeek4340 3 жыл бұрын
ஜெயலலிதா அம்மா போட்ட திட்டம் மழைநீர் சேமிப்போம் ஆனால் அதை இப்ப யாருமே பின்பற்றவில்லை
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Very True brother 👍👍
@rnamachi2190
@rnamachi2190 3 жыл бұрын
அருமையான திட்டம்
@sangames67
@sangames67 3 жыл бұрын
நாங்கள் இப்போது வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம் அதில் 15,000 லிட்டர் மழை நீர் தொட்டி நாங்களே டிசைன் செய்த பயோ செப்டிக் டேங்க். வேஸ்ட் வாட்டர் இறங்க இரண்டு சோக் பிட் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டி முடித்து தெர்மாகோல் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம் எல்லோரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி பசுமைப் புரட்சி செய்ய வாருங்கள்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சூப்பர் ‌👍 ஆனால் ஆகும் செலவுதான் பயமுறுத்துது
@nilnasar
@nilnasar 3 жыл бұрын
சென்னையை பொருத்தவரை நிலத்தடி நீரை குடிநீருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். குளியல். மற்றும் கழுவுதல் போன்றவற்றிற்கு கடல் நீர் சுக்தி கறிப்பு மற்றும் மறுசுழற்ச்சி (used water recycling) சுத்திகரிப்பு முறையை பயன்படுத்தினால். எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. இது ஒரு நல்ல திட்டமிடலாக இருக்கும்.
@rameshganesan9724
@rameshganesan9724 3 жыл бұрын
எங்கள் வீட்டில் தொட்டி கட்டி மழை நீரை சேமித்து வருகிறோம்..
@bhuvana2623
@bhuvana2623 3 жыл бұрын
Super bro
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
Excellent information! I had done rain harvesting but has to be redone.
@mohanparameshwaran9981
@mohanparameshwaran9981 2 жыл бұрын
Bro எங்க வீட்ல ரெண்டுமே இருக்கு. மனித கழிவை மனிதனே அள்ள கூடாது அதனால் பயோ செப்டிக் டேங்க் பொறுத்திருக்கேன். போர் போட்ட குற்ற உணர்ச்சி என்ன தூங்கவிடல அதனால் மழை நீரை வடிகட்டி போர்வெல்ல உள்ள நேரடியாக போரமாரி பண்னிருக்கேன் எங்கவீட்ல.
@CivilXpress
@CivilXpress 2 жыл бұрын
Superb சகோ, Great Effort towards the nature 🤝👏
@kishorefazzer
@kishorefazzer 3 жыл бұрын
You are Honest person telling the truth about current Sinario வாழ்த்துக்கள்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks brother 🙏❤️
@chithrasingaravelu37
@chithrasingaravelu37 3 жыл бұрын
Excellent explanation.Thank you so much sir.
@dsyuvaraj1982
@dsyuvaraj1982 3 жыл бұрын
Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft (or) 8ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Hello sir, lintel level should be your door frame top level, so your door height decides the lintel level..floor height 11 feet is more than enough..(13feets will make room more cool if you provide ceiling level ventilator at bottom of roof slab). Hope this helps you. Thanks
@antonyprabhu7469
@antonyprabhu7469 3 жыл бұрын
நல்ல தரமான செய்தி.. வாழ்த்துக்கள் சகோ..!!
@viralvideos9988
@viralvideos9988 3 жыл бұрын
Thanks for this wonderful awareness video for all🙏🙏
@bala6261
@bala6261 3 жыл бұрын
In my house I planned to setup all those rainwater harvesting and groundwater recharge methods. I setup rainwater pit nera to my bore well and planted alocasia in bathroom drainage and banana trees in kitchen drainage area and planned to setup bioseptic tank
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Your planning skills are amazing brother - an example for all🙏🙏❤️
@vskgamerthamizha189
@vskgamerthamizha189 3 жыл бұрын
செம வீடியோ, நன்றி அண்ணா, நிறையா தெரியாத பயனுள்ள தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா நன்றி
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks for supporting brother 🙏❤️🤝 இணைந்திருங்கள்
@vskgamerthamizha189
@vskgamerthamizha189 3 жыл бұрын
@@CivilXpress OK அண்ணா
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 жыл бұрын
சகோ எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் வீட்டில்போர் பக்கத்தில் 5 அடி தூரத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து இருக்கிறோம் இதன் மூலமாக நிலத்தடி நீரை உயர்த்த முடியுமா? சொல்லுங்கள்.
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 жыл бұрын
நிச்சயமாக உயரும்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Manoj brother, Please check that Rain water harvesting pit is clean...water will recharge the ground for sure 👍👍
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 жыл бұрын
@@CivilXpress சகோ மழை நீர் சேகரிப்பு தொட்டி யானது சுத்தமாக உள்ளது உங்களது பதிலுக்கு மிக்க நன்றி சகோ.
@Dreamkiller7756
@Dreamkiller7756 2 жыл бұрын
Bro ready mix concrete Pathi video Poduga
@nathanaelpi
@nathanaelpi Жыл бұрын
தேசிய அளவில் மக்கள் ஒன்று திரண்டு இப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்தால் நாடு செழிக்கும்.
@cskramprasad1
@cskramprasad1 3 жыл бұрын
This is very true bro . My supervisor has succeed in old unused well. He saved all rain water in it ,for few year's. Magically the water has changed into good drinking water and also no salt content in it. What you said absolutely Right. Any one can try this trick to change salt water to good drinking conditions. Thankyou for sharing good content.
@sathya2760
@sathya2760 3 жыл бұрын
Super bro🤝
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
நன்றி brother 🙏❤️
@MuthuKumar-jb4oc
@MuthuKumar-jb4oc 2 жыл бұрын
Super sir
@jasimiyan2133
@jasimiyan2133 6 ай бұрын
மழை நீர் சேமிப்பது வருங்கால சந்ததிக்காக நாம் செய்யும் உதவி,....
@mdmarjeek4340
@mdmarjeek4340 3 жыл бұрын
அருமை சகோ சூப்பரா சொன்னிங்க
@rk8425
@rk8425 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@sathishkannan6619
@sathishkannan6619 3 жыл бұрын
super sir....I will follow this...,
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
Future la water storage bhoomi tan 😍👍👌
@NatarajanNamachivayam-mk5ky
@NatarajanNamachivayam-mk5ky Жыл бұрын
Super
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You So Much ❤️💕
@anusuyajk1101
@anusuyajk1101 3 жыл бұрын
Now a day's natural sand eadhum kidaika mataingadhula bro.. adhuku badhil vera option sollunga bro
@kanmanir945
@kanmanir945 3 жыл бұрын
Super bro romba nala eppadi rain water save panrathunu video search panuna but no one described like this it was very clear thelivaa eruku thankyou bro
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks for supporting Sisy 🙏🤝
@prasanth3009
@prasanth3009 3 жыл бұрын
Bro really Super... I need to make this video to Our New CM.. If he take action We are need to save future generation
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
நன்றி சகோ❤️🙏
@KPSDP89
@KPSDP89 3 жыл бұрын
Thankyou Anna useful vedio
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
இணைந்திருங்கள் Sis 🙏🤝
@abinishavinu9455
@abinishavinu9455 3 жыл бұрын
Good
@rameshbabu488
@rameshbabu488 10 ай бұрын
we are saver of rain water in our earth.❤️🤝👏👍👌🙏
@shakidakil7427
@shakidakil7427 3 жыл бұрын
Kishore bro..traditional home built la theyva ilatha selavu ena . Athuku alternative ah ena use panalam. And time labour cost epati koraikalam nu total ah oru package video poduga bro
@kannappanjeeva6993
@kannappanjeeva6993 3 жыл бұрын
கழிவு நீரை சுத்திகரித்து என் இல்லத்திற்கு நான் பயன்படுத்துகிறேன் இதனால் என் இனத்தின் நீர்மட்டம் மற்றும் பயோ செப்டிக் டாங்க் எனது திடக்கழிவு மேலாண்மை யானது நன்றாக உள்ளது எதிர்காலத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அதில் மழை நீரை சேமிப்பது எனது குறிக்கோள்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
You planned very well brother 🙏👏❤️..வாழ்த்துக்கள்
@namakkusoruthanmukkiyam1427
@namakkusoruthanmukkiyam1427 2 жыл бұрын
Nanga vayal ellam niranju meetham irukra thanniya vaaika vetti kinathukulla vidurom. Ithu pola 3 kinaru ku enga oorula senjirukom. Still veyil kaalam mudiyurathukulla again thanni oda taste maarri poguthu
@vijayakumarkg2273
@vijayakumarkg2273 3 жыл бұрын
சார் எங்கள் ஏரியாவில் கழிவு நீர் வாய்க்கால் இல்லை.எனவே எங்கள் புது வீட்டில் வெளியே 3அடி பள்ளம் தோண்டி அதில் உரை இறக்கி அதனுள் கழிவுநீர் விட்டோம் . ஆனால் அது நிலத்தில் உறிஞ்சாமல் நிரம்பி வழிகிறது.இதற்க்கு தீர்வு கூறுங்கள்.please sir.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Hello சகோ, 3 feet is not enough..you should take depth till clay soil ends.. then only Water can penetrate into the ground..👍
@arunmurugan3221
@arunmurugan3221 2 жыл бұрын
@@CivilXpress அண்ணா, காலம் பக்கத்தில் சோக் பிட் போடும்பொழுது foundation காட்டிலும் ஆழமாக போடலாமா?
@shanthimurthy145
@shanthimurthy145 Жыл бұрын
போர் தண்ணி உப்பு போக சொல்லுங்க
@ravichandran1469
@ravichandran1469 3 жыл бұрын
Thanks bro!
@dhandapani2613
@dhandapani2613 2 жыл бұрын
Chennai full , மனழ நீர் கரல்வாய் தண்ணீர் வழி வனக செய்து இருக்கிறது சென்ன் மரநகராட்சி ?
@ezhilswetha1085
@ezhilswetha1085 2 жыл бұрын
Super 👍
@jamaludeen4713
@jamaludeen4713 3 жыл бұрын
Hi friend ....if your a civil engineer or builder...i want you to build my house as per your instruction....because i want sump , bio digester in my home...please let me know as soon as possible
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Hello Jamal brother, please do What'app- 7200774403 your requirements. 🙏🙏
@abdulrasak2576
@abdulrasak2576 3 жыл бұрын
ஜெயலலிதா தரப்புசொன்னகாலத்திலேசெய்துவய்த்துஇருக்கிரேன் என்தெருவில்நான்மட்டும் வைத்துயிருக்கிரேன் மழை சாரிய க இல்லத நெரத்தில் மட்டும் என்வீட்டில் நிறைய பேர் தண்ணீர் ஊற்றி சென்றற்கள்அனல் மக்கள் இதை செய்வதுஇல்லை காசு கொடுத்து தண்ணீர் வங்ரங்கள்
@Vijay6
@Vijay6 3 жыл бұрын
Bro vasthu pathi sollunga
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Already broken it's truth bro.. please check my uploads
@Vijay6
@Vijay6 3 жыл бұрын
Ok thanks bro
@Vijay6
@Vijay6 3 жыл бұрын
You do a great job spread knowledge 👍 thank you
@rajeyogaarajeyogaa
@rajeyogaarajeyogaa Жыл бұрын
அண்ணா மழை நீரை நேரடியாக கிணற்றில் விட்டால் கிணற்றின் உள்ள உப்பு தன்மை மாறுமா?
@sabiyabeevi2748
@sabiyabeevi2748 3 жыл бұрын
Super Nalla vilakkam thanks
@devarajtamilselvi8507
@devarajtamilselvi8507 2 жыл бұрын
A1 திட்டம்.
@MrArunselva
@MrArunselva 2 жыл бұрын
Nice bro
@RaoSPRao
@RaoSPRao 2 жыл бұрын
My family is a Water saviour family. We dont have water problem any time.
@itsaathisiv
@itsaathisiv 3 жыл бұрын
8 mins video ku 8 ads........😪
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
அதற்காக மன்னிக்கவும் brother 🙏❤️🤝
@kathirvelkg8124
@kathirvelkg8124 3 жыл бұрын
Super 👏👏
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
இணைந்திருங்கள்🙏❤️
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 3 жыл бұрын
Good explanation 👍👏👏👏
@uday20101
@uday20101 3 жыл бұрын
Well we've done it
@Heytsmine
@Heytsmine 2 жыл бұрын
Yenga veetla maadile irundu vara thani ea hose potu bore le direct aah anupiruvom broo
@sujithk2931
@sujithk2931 3 жыл бұрын
Super bro
@mohamedraseen7758
@mohamedraseen7758 3 жыл бұрын
How to estimate materials quantity by using plan...
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
I have uploaded a video regarding this Brother..
@vijayabaskaran6399
@vijayabaskaran6399 8 ай бұрын
Super video
@sreekumar9982
@sreekumar9982 3 жыл бұрын
Hi Sir your video is good, can we take the rain water directly to house borewell pipe. There will be any problem or damage to motor..
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
No Sir, rain water is mild hardness solution...it doesn't harm to motor.. you can use it
@sreekumar9982
@sreekumar9982 3 жыл бұрын
@@CivilXpress Thanks Sir 😊
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu
@kuralarasan9772
@kuralarasan9772 3 жыл бұрын
Informative video bro
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
நன்றி குரல்🙏❤️
@suganthinatarajan4111
@suganthinatarajan4111 3 жыл бұрын
Yes I'm
@gopinathparthasarathy8947
@gopinathparthasarathy8947 3 жыл бұрын
Super
@sundarraj5843
@sundarraj5843 3 жыл бұрын
Entha mathiri enaimal yella vtulayum katanum apadi Katina than house ka approval nu sonna yellam seri agum
@palanis3747
@palanis3747 3 жыл бұрын
Very useful plan govt. Should comple people
@parimaladevi6096
@parimaladevi6096 3 жыл бұрын
Good job bro
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
இணைந்திருங்கள் Sis🙏🤝
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி சகோ.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
இணைந்திருங்கள் நண்பா🙏🤝❤️
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
We are the save earth bro 💕👍
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
🙏❤️❤️💕
@padmasuresh4260
@padmasuresh4260 3 жыл бұрын
You're amazing man
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thankyou sir 🙏❤️
@padmasuresh4260
@padmasuresh4260 3 жыл бұрын
Entha kalathukku rombha thevaiyanathu
@antonyprabhu7469
@antonyprabhu7469 3 жыл бұрын
இத பத்தின அருமை தேரிஞ்சவங்க செய்வாங்க.. ஆனா.. மற்றவர்களை அரசாங்கம் தானே வழி நடத்தனும்.. அதானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்குரோம்..
@logukesulogukesu2909
@logukesulogukesu2909 3 жыл бұрын
Anna neenga panni kodupengalana
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Yes Brother, we undertake project in and around chennai..
@logukesulogukesu2909
@logukesulogukesu2909 3 жыл бұрын
Mailaduthurai la
@gunaglusnar.a7497
@gunaglusnar.a7497 2 жыл бұрын
Bro filter were to buy .. send link
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
Sema explain brother 😍❤️❤️🙏🙏🙏
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks Prakash brother 🙏❤️🤝, இணைந்திருங்கள்
@krishnansingh7537
@krishnansingh7537 3 жыл бұрын
Very very super 👌👌👌👌👌cantneu
@latharajraj1167
@latharajraj1167 3 жыл бұрын
கண்டிப்பா நான் இதை செய்வேன்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@prasahnthrajamoni6469
@prasahnthrajamoni6469 3 жыл бұрын
Yes sir we are savior of earth. I have one
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
🙏 I have done earlier
@chandradevi5281
@chandradevi5281 2 жыл бұрын
We are the water saversl
@charlesdarwin2667
@charlesdarwin2667 2 жыл бұрын
I love this video 😍😍❤️❤️❤️
@banumathis1819
@banumathis1819 2 жыл бұрын
Hello anna
@rnamachi2190
@rnamachi2190 3 жыл бұрын
அருமையான திட்டம்
@babu9045
@babu9045 3 жыл бұрын
Neenga sema nga. Vazhthukkal.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
இணைந்திருங்கள் சகோ🤝❤️..
@babu9045
@babu9045 3 жыл бұрын
@@CivilXpress கண்டிப்பாக ...👍🏽
@vijaiganesh7363
@vijaiganesh7363 3 жыл бұрын
We are safe ❤️
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
🙏🙏❤️💕
@saigowri1293
@saigowri1293 3 жыл бұрын
Enaku bore water la kulicha skin karuthu poguthu
@nivetha2303
@nivetha2303 Жыл бұрын
தோல் நோய் ஏதும் வரல அப்போ கலரா அவரது கருப்பா வர்றது பத்தி எல்லாம் யோசிக்காதீங்க தோல் நோய் எதுவும் வராம இருந்தா நல்லது தானே
@senthilmurugan4019
@senthilmurugan4019 3 жыл бұрын
நல்ல பதிவு. Sir நம் மனைக்கு பக்கத்துமனை காரங்க அவங்க இடத்தில் ..1அடிமட்டும் சைடுல .சந்து விட்டுடட்டு கட்டிடம் எழுப்பிட்டாங்க இந்த பக்கம் அவங்க ஜன்னல் வைக்கலாமா
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Yes they can do in their place Sir..the windows sunshade should not fall in our place...👍👍
@தமிழன்-ட3ங
@தமிழன்-ட3ங 3 жыл бұрын
Bro floor Ku pvc carpet use Panna . Leg pain varuma . Oru video podunga itha pathu .
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Pvc has many varieties brother, which one you prefer...
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
My personal opinion is - it doesn't cause leg pain... disadvantage is High maintenance 👍👍
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
👍
@AnandAnand-uz4wf
@AnandAnand-uz4wf 3 жыл бұрын
சகோ களிமண் பூமியில் எவ்வாறு choak pit அமைப்பது
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
We should do Earth work below Clay level brother...then only Water can penetrate in earth 🌎. Thanks
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН