உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8 japanese Techniques | How to overcome Laziness in Tamil?

  Рет қаралды 415,346

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8Japanese Techniques | How To Overcome Laziness in Tamil?
Access Free AudioBooks Here ↗️
bto-tamil.in/
Join Our Telegram Community ↗️
telegram.me/bt...
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
Instagram Link:
/ beyondtheordinarytamil
Promotion Details:
beyondtheordinarytamil@gmail.com

Пікірлер: 285
@purushothman7985
@purushothman7985 28 күн бұрын
எம்மா நீ எங்கமா இருந்த இவ்வளவு நாளா....செம வீடியோ இது...நான் பக்கா சோம்பேறி இனியாவது வேலையா ஒழுங்கா பாக்கபோறேன்...thank you
@MAHAVISHNUDAS
@MAHAVISHNUDAS Ай бұрын
ஜப்பானீஸ் மக்கள் கூறிய வழிமுறையும் நீங்கள் கூறிய விதமும்மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
@sultan-jy7vn
@sultan-jy7vn 5 ай бұрын
ஆஹா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤❤
@NmNavin-i5j
@NmNavin-i5j 7 ай бұрын
அக்கா நான் ரொம்ப பேருந்தில் தினமும் காலேஜ்க்கு போகும்போது எல்லாம் உங்களுடைய ஆடியோவை கேட்டுட்டுதான போவேன் சூப்பரா இருக்குது நல்லாஇருக்குது நல்ல புத்தகங்கள் மற்றும் மனிதர்களிடம் புத்தகங்களை நிறைய போடுங்க பொருளாதாரத்தை பற்றி நிறைய பேசுங்க ப்ளீஸ் ப்ளீஸ்
@jaycreations1748
@jaycreations1748 7 ай бұрын
நாம் இந்தியார்கள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க. . இப்படி ஒரு சில வீடியோ தான் தன்னம்பிக்கையை உண்டாக்கும்...
@crazyincars
@crazyincars 7 ай бұрын
Good bro 👍 patu ketkama inta matri audio books ketkringa. Very good habit.
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 7 ай бұрын
Super
@Poongkundran
@Poongkundran 6 ай бұрын
வாழ்த்துகள்.. கல்லூரி வயதில் நீங்கள் புத்தகங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பதால்.. சிறந்த எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு இறைவன் அருளால் அமையட்டும்.!!
@kalaiselvisubbaian4848
@kalaiselvisubbaian4848 6 ай бұрын
+++
@FathimaSafiya-jo4pu
@FathimaSafiya-jo4pu 6 ай бұрын
காலையிலே உங்கள் குரலை கேட்கும் போதே ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மிக்க நன்றி சகோதரி❤
@abdulhameednaasik5992
@abdulhameednaasik5992 3 ай бұрын
🎉
@muruganprabhu613
@muruganprabhu613 23 күн бұрын
நீங்க சொன்னது மாதிரி எனக்குத் தையல் பழக வேண்டும் என்று ஆசை. அதற்கான ஆசிரியரை எனக்குக் காட்டியது.. நன்றி தங்களுக்கு.
@therkunamelangovan3845
@therkunamelangovan3845 5 ай бұрын
நன்றி சகோதரி....சிறப்பான பணி வாழ்த்துகள்...இதில் இடம்பெற்றுள்ளவைகளை நான் எற்கனவே உணர்ந்து இயற்கையை ... வாழ்வினை...நேசித்து வாழ்வதில் இன்புறுகிறேன்...வாழ்வில் எதிர்பாராமல் சாந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளில் இவை பல நேரம் பாராமலே கடந்துவிடுவது மிக வருத்தம்.....விடாமல் கடைபிடிக்க வேண்டியதை உணர்கிறேன்...உங்களின் சமூக அக்கறைக்கும் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்...நன்றி
@muruganprabhu613
@muruganprabhu613 23 күн бұрын
சரியா சொன்னீங்க சகோ. உங்களின் பதிவும் குரலும் அருமை
@nishaa705
@nishaa705 6 ай бұрын
Ikigai Pomodoro Hara-Hachi-Boo Gaman Kaizen Suhi-Ha-Ri Mottainai Wabi-Sabi Shikata Ganai Shinrin yoku
@sivakamejayakrishnan674
@sivakamejayakrishnan674 Ай бұрын
Tq ma iam 64yrs old ur video is eye opener for many people. Scheduling time & bring to practice is ok.but when the time we r physically not ok.these things come to our mind & disturbing..so idleness is different from weakness...More interested to learn about weak persons & required healthy lifestyle practices specifically....dear pl.help us.
@manimekalai8794
@manimekalai8794 2 ай бұрын
மிகவும் அருமை 👍பின்பற்றி நடக்க முயற்சி செய்கிறேன்.. நன்றி தோழி🤝
@subramanian1072
@subramanian1072 7 ай бұрын
நீங்கள் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன் சில மாற்றம் என் வாழ்க்கையில் நடக்கிறது மிக்க நன்றி
@VijayaLakshmi-yd9yh
@VijayaLakshmi-yd9yh 5 ай бұрын
Super
@headcompactgaming4378
@headcompactgaming4378 2 ай бұрын
Valga valamudan 💐
@yogasriyogasri461
@yogasriyogasri461 6 ай бұрын
உங்கள் குரல் ஒலி இனிமையாக உள்ளது
@pragasranjani7283
@pragasranjani7283 6 ай бұрын
உண்மைதான் இனிமையான குரல்
@ramgopu8073
@ramgopu8073 4 күн бұрын
Thank for yr effort and very nice voice.
Ай бұрын
Provoking our ability. Motivated msg. Beautiful voice
@umasuresh6434
@umasuresh6434 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு . Thanks for sharing all the best 🌱✌️
@AyishaSiddika-xb4ch
@AyishaSiddika-xb4ch Ай бұрын
Your voice was amazing and this content is very usefull for us super job sister keep it up❤❤❤❤
@selviisvary9732
@selviisvary9732 6 ай бұрын
நான் இதை பேரீஸில் இருந்து கேட்கிறேன்.மிகவும் அருமையான பதிவு.எனக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் மிக அழகாக சுத்த தமிழில் விளக்குகின்றீர்கள்.ஆனால் அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த தமிழ் எந்த அளவு ம்புரியும் என்று தெரியவில்லை.அதனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்வீர்களா தயவு செய்து.🙏
@erkarthik8043
@erkarthik8043 5 ай бұрын
Nanum America's il erukken nalla erukku kekka
@mathialakanvairamuthu4194
@mathialakanvairamuthu4194 5 ай бұрын
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் அன்பு பெற்றோர்களே.
@நிலா-வ5ங
@நிலா-வ5ங 2 ай бұрын
அருமையான பதில்​@@mathialakanvairamuthu4194
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 6 ай бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொள்ளட்டும் (பொருந்திக்கொள்ளட்டும் )
@Keerthana-zq6je
@Keerthana-zq6je 22 күн бұрын
Akka your voice is amazing
@loganathank4862
@loganathank4862 Ай бұрын
Valueable message, thank you sister
@murugankarthik2146
@murugankarthik2146 5 ай бұрын
நீங்க RJ வா? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. i Love your voice
@saimoni606
@saimoni606 7 ай бұрын
உங்களுடைய குரலுக்கு நான் அடிமை என் மகளுக்கு ஏழு வயது ஆகிறது உங்களுடைய வாய்ஸ் அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள்
@SekarSekar-rx7oo
@SekarSekar-rx7oo Ай бұрын
Very nice tips for healthy life. Thank you.
@kulothunganjm4021
@kulothunganjm4021 7 ай бұрын
நன்றி சகோதரி வாழ்த்துகள் 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
@Tamilselvi-qf8fr
@Tamilselvi-qf8fr Ай бұрын
உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு அக்கா சூப்பர் டிப்ஸ்❤
@ranjanim3589
@ranjanim3589 Ай бұрын
சூப்பர் முறையாக இருக்கு
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 6 ай бұрын
மனம் ஆற்றல் பெற புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை வாசனை திரவியங்கள் உள்ளது
@sssssvvv7146
@sssssvvv7146 6 ай бұрын
என்ன திரவியம் சொல்லுங்க please
@sivasangari5987
@sivasangari5987 3 ай бұрын
Javvathu powder​@@sssssvvv7146
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 6 ай бұрын
யோகா பயிற்சி தகுந்த ஆசிரியர் மூலம் தான் பழகி செய்ய வேண்டும் முஸ்லிம் மக்கள் தொழுகை நேரம் செய்வது வஜ்ராசனம் அல்ல அதன் சிறிது மட்டுமே
@meharzakir6292
@meharzakir6292 6 ай бұрын
Meditation irukku...5 velai crt ah senjaa thavaru seyyaama iruppom..yellaa neramum Avan nammala paakkuran dra bayam irukkum... Tholuguradhu manushanukku dhaan nalladhu iraivanukku illa❤
@abinayasundar8350
@abinayasundar8350 3 ай бұрын
Hai sister na recenta Japanese language padichu ipo exam eludhiiruke.padika very interestinga iruku but naraiya time selavu pannanum.enaku romba pidichuru japanese language because sentence making namma tamil language mariye iruku.
@samiduraisulochuna8851
@samiduraisulochuna8851 4 ай бұрын
this technique is very nice and helpful thanks 🎉
@RajP-xs1qj
@RajP-xs1qj 6 ай бұрын
அக்கா உங்களுடைய வாய்ஸ் நன்றாக உள்ளது கருத்தும் நன்றாக உள்ளது
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 3 ай бұрын
Excellent Thangachi
@vimaladhandapani3046
@vimaladhandapani3046 4 ай бұрын
மிக மிக அருமை நன்றி.
@vamsikrishnaminnal7982
@vamsikrishnaminnal7982 7 ай бұрын
A heartfull greetings from Germany. One of the best Video from your Channel.. Romba nalla explain panninga indha 10 techniques...romba inspring ah iruku and ippave yedho change paaka mudiyudhu yenaale..
@5minutefactstamil528
@5minutefactstamil528 6 ай бұрын
The best video i saw in KZbin in my life time 😢
@kavyap3768
@kavyap3768 6 ай бұрын
Yes one of the best video in KZbin.....
@meharzakir6292
@meharzakir6292 6 ай бұрын
Yeah❤
@ThePrabhavathi
@ThePrabhavathi 6 ай бұрын
Akka unga voice mind ku romba relaxation tharuthu Japanese murai natha irruku but kadai pidikurathu romba kastam
@sumithrasakthi3686
@sumithrasakthi3686 6 ай бұрын
I am so lucky to live in Japan. I feel this experience in every day❤
@Ceylon-Farming-Family-
@Ceylon-Farming-Family- 4 ай бұрын
Great❤
@kumaru6755
@kumaru6755 Ай бұрын
Most usefull sister 👌🏻 Thank you
@stellarani2532
@stellarani2532 6 ай бұрын
Beautiful voice!
@malavarathakaran3081
@malavarathakaran3081 7 ай бұрын
மிகவும் நன்றி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 🎉
@meharzakir6292
@meharzakir6292 6 ай бұрын
Superb msg for me at crt time❤ thank u sis
@arjunathiyaman4705
@arjunathiyaman4705 4 ай бұрын
Excellent Sister You are doing a wonderful job
@revathymurugan8221
@revathymurugan8221 3 ай бұрын
Sisy romba alaha sonninga 👏👏👏
@WarithaVellathamby
@WarithaVellathamby 6 ай бұрын
நேர கட்டுப்பாடுக்கு இயங்கினால போதும் சொம்பறி துளியும் வரா நாம மேலும் மேலும் சோர்வடையும் ஒரு வியாதிதான் அது
@MariachristyT
@MariachristyT 6 ай бұрын
Super madam God bless you good & Excellent message 🎉🎉🎉
@eswareswa1353
@eswareswa1353 5 ай бұрын
It's fantastic.. And motivational speech... ❤❤❤
@diehardfanofviratkohli6702
@diehardfanofviratkohli6702 6 ай бұрын
Lifekku clear message thankyou sister
@LTK360
@LTK360 6 ай бұрын
Beautiful speech 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹 and very very useful message 🙏🏼
@b.dhanasekaranjain8147
@b.dhanasekaranjain8147 6 ай бұрын
Yes
@ahimas2733
@ahimas2733 4 ай бұрын
Useful info 🎉🎉🎉 thanks sis ❤❤❤
@vijayaperumala6186
@vijayaperumala6186 Ай бұрын
உங்கள் குரல் சூப்பர். வாழ்க வளமுடன்.
@rrajendran2171
@rrajendran2171 3 ай бұрын
Very good message congratulation
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 6 ай бұрын
Thank you sister. I blessed to hear this. 🙏🙏
@kanthimathi8126
@kanthimathi8126 5 ай бұрын
I am very much inspired by your talk... thank you very much
@SubramanianManickam-c4k
@SubramanianManickam-c4k 6 ай бұрын
I'm going to follow this from today
@soundhu1997soundhu
@soundhu1997soundhu 6 ай бұрын
Video is very useful and super learning points ❤
@mohamedrazickmohamedafhar9973
@mohamedrazickmohamedafhar9973 6 ай бұрын
அருமையான பதிவு
@bridjetfemi9158
@bridjetfemi9158 Ай бұрын
Unga kural nalla iruku 😊 Ellorum 😢sollringa
@sureshKumar-qw5ze
@sureshKumar-qw5ze 6 ай бұрын
Everyone wants this points in life super
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 3 ай бұрын
After long days I heard mesmerizing voice ❤
@panjacharamvadivaloo4982
@panjacharamvadivaloo4982 6 ай бұрын
மிக அருமை. நன்றி சகோதரி
@karthikeyanm7831
@karthikeyanm7831 Ай бұрын
Supper idea nice ❤❤❤❤❤❤❤❤❤
@funnybag5177
@funnybag5177 20 күн бұрын
Japanese people are lucky and also brilliant 😊😊😊😊 that's why I love Japanese people 😢😢😢😢😢😢
@marudaimanickam8011
@marudaimanickam8011 6 ай бұрын
Very nice. You are provoking my ideas. Super message ❤
@ironladysubothini580
@ironladysubothini580 5 ай бұрын
நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉
@veerasamy3927
@veerasamy3927 3 ай бұрын
Mam morning raja mathiri saptanum afternoon manthiri mathiri saptanun but night sevagan mathiri saptanum (not pichaikaran)
@tdnaughties
@tdnaughties 5 ай бұрын
மிக அருமை..
@SuwanthiSuwanthi-d1e
@SuwanthiSuwanthi-d1e Ай бұрын
Good message ❤❤❤
@shafrinaskitchen8422
@shafrinaskitchen8422 6 ай бұрын
very very useful message thank you so much ❤
@sravi8964
@sravi8964 6 ай бұрын
அழகான அர்த்தமுள்ள பதிவு. நன்றி.
@mmlawtamil-mm8923
@mmlawtamil-mm8923 6 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@tamilkishanth3785
@tamilkishanth3785 26 күн бұрын
Good motivation stories
@Vijilanminivlog
@Vijilanminivlog 6 ай бұрын
First time i am hearing your voice really super ❤
@s_1b_1ramyak59
@s_1b_1ramyak59 4 ай бұрын
Really nice ka 🎉very nice to hear your voice , useful content ,nice pronounciation 😊all the best for your upcoming vedios ✨
@najeepdeennajeep2815
@najeepdeennajeep2815 21 күн бұрын
Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
@madhuravalliramasamy2547
@madhuravalliramasamy2547 5 ай бұрын
Thank you sister ❤will follow this 🎉
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 5 ай бұрын
Superb voice and thamizh pronounciation
@Gayathrikaniyanpoogundran369
@Gayathrikaniyanpoogundran369 7 ай бұрын
Entha yantha tips um theva ella oru nalla friend eruntha pothum
@rashethasane-jh6tr
@rashethasane-jh6tr 4 ай бұрын
Thanks for this audio
@_Self_motivation_
@_Self_motivation_ 5 ай бұрын
Thank for your efforts sister ❤️❤️❤️
@vscreation9395
@vscreation9395 Ай бұрын
Sweet voice sister 💯
@muthumari9194
@muthumari9194 5 ай бұрын
Beautiful voice ❤
@sangeethasangeetha7858
@sangeethasangeetha7858 Ай бұрын
Good for health japanese techniques
@mahalakshmiarunachalam6539
@mahalakshmiarunachalam6539 6 ай бұрын
Video was marvelous fantastic
@gayatriayyappan6761
@gayatriayyappan6761 6 ай бұрын
இது தெரியாமலே நான் இத பண்ணிட்டு இருக்கேன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியும் sister
@mohanabi9046
@mohanabi9046 Ай бұрын
You are greatடா
@syedabdulrahman1381
@syedabdulrahman1381 4 ай бұрын
Againe and again Please.
@karthikaselvam8988
@karthikaselvam8988 3 күн бұрын
Superb mam
@udayashankar6418
@udayashankar6418 6 ай бұрын
like pudhu technique in zion vikram in Gemini
@SaraswathiRamamoorthy
@SaraswathiRamamoorthy 5 ай бұрын
I liked the content… beyond the content your voice is very pleasant
@sowbackiyalakshmi9583
@sowbackiyalakshmi9583 7 ай бұрын
Hi mam, your topics are really cheerful and encouraging and gives positive vibes🧚.. we need more like these😇..
@muhammadhamhar6799
@muhammadhamhar6799 6 ай бұрын
Sister I first time listen your video .superb 👍 From Sri Lanka
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 7 ай бұрын
Thank You 😊 Very Much Magalae! Thanks for for explaining and educating me in detail 🎉
@Sowmik3o
@Sowmik3o 4 ай бұрын
Hi sis நா இந்த புக் வச்சிருக்கேன்.
@saranyasanjay
@saranyasanjay 6 ай бұрын
Akka unga voice keka nallarku
@SundarRaj-mb7dp
@SundarRaj-mb7dp 3 ай бұрын
அருமை
@SubramanianManickam-c4k
@SubramanianManickam-c4k 6 ай бұрын
Thanks so much for the video
@SubramanianManickam-c4k
@SubramanianManickam-c4k 6 ай бұрын
I'm going to follow this from today
@remoff4036
@remoff4036 6 ай бұрын
Super..... Thank you madam ❤
@jeyamanickam8376
@jeyamanickam8376 6 ай бұрын
Yes, i have been following a lot what u said, which makes me perfect satisfaction as well as extremely extra ordinary out of lots of people, I am in teaching field now and sharing with others too that gives me a Great pleasure, as a High lighted person lest being lazy , and an active at the same time as a creative one too. Thanks with blessings.
@azmathahmed2476
@azmathahmed2476 5 ай бұрын
Wow this is amazing thanks sister
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 48 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN “Agasthiyar Arul” MEDIA
Рет қаралды 941 М.
HOW TO STOP UNNECESSARY THOUGHTS IN MIND: Zen Story in Tamil
13:19
Life's journey with Stories
Рет қаралды 92 М.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН