Japanese habits that will make your life so much better!! | மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியம்

  Рет қаралды 349,058

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

கொன்கமரி முறை: ஒரு சுத்தமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியம்
Access Free AudioBooks Here ↗️
bto-tamil.in/
Join Our Telegram Community ↗️
telegram.me/bt...
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
Instagram Link:
/ beyondtheordinarytamil
Promotion Details:
beyondtheordinarytamil@gmail.com

Пікірлер: 136
@jee9417
@jee9417 4 ай бұрын
நீங்க சொல்றது எல்லாமே சரி தான் வீட்ல இருக்குற எல்லாருமே பொறுப்பா இருக்கணும் ஒருத்தர் எடுத்து வச்சிக்கிட்டே இருந்து மத்தவங்க குப்பை போட்டுக்கிட்டே இருந்தா எப்படி வீட்டை சுத்தமா வச்சுக்கணும்னு ஆசை இருக்கு ஆனா முடியல
@chithrasahana5646
@chithrasahana5646 4 ай бұрын
Correct❤
@geethasrinivasan9425
@geethasrinivasan9425 4 ай бұрын
Yes
@mathigm
@mathigm 4 ай бұрын
💯
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy 4 ай бұрын
correct enga veetlaium Ipdithan ,alaga vaipom but mathavunga easy ah kuppaiya aakuvanga
@vincyraja7344
@vincyraja7344 4 ай бұрын
😂
@RabindraNath-e4q
@RabindraNath-e4q 4 ай бұрын
அருமைங்க...தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம்,ஈர்ப்புவிதி,அறிவியல்,வாழ்வியல்,முழு நூல்களின் பதிவு,தற்போது சுத்தம் அப்பப்பப்பா....இது போல் மனங்களை வசீகரித்து அற்புதம் மிக்க புது வாழ்வை பரிசளிக்கும் உங்களின் இந்த சேவைக்கும் செயலுக்கும் வறவேற்புகளும் வாழ்த்துகளும்.உங்களின் தமிழ் சொல்லாடலும் குரல் வளமும் இனிமை மிக்கது.அதிலும் ம்...மில் முடியும் சொற்களை உச்சரிப்பதில் தனி நேர்த்தி.வாழ்த்துகள்.பயனுள்ள தகவல்.
@SathasivamThambithurai-fp2yy
@SathasivamThambithurai-fp2yy 4 ай бұрын
❤❤❤❤
@vanaramannarayanan8692
@vanaramannarayanan8692 4 ай бұрын
உயர்ந்த எண்ணங்கள் வளரட்டும்
@RabindraNath-e4q
@RabindraNath-e4q 4 ай бұрын
@@vanaramannarayanan8692 உங்களுக்குஅவ்விதமே நிகழட்டும்.வாழ்த்துகள்.
@rathikakarthikeyan9164
@rathikakarthikeyan9164 4 ай бұрын
@flowerking25
@flowerking25 4 ай бұрын
😍
@gasath
@gasath 4 ай бұрын
True..i was doing business and some personal things in a great way.....but for past 6 month i couldn't even 🤔 think i am frustrated in everything...then i took a break for 1 month from everything, cleaning my house ....it keeps me clear thinking... really works out
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 3 ай бұрын
More than 10 years iam following this minimalist lifestyle..my workload is very less..will get more free time..
@pichaiv5619
@pichaiv5619 4 ай бұрын
Nice tips In our state we are celebrating Bohi pandigai பழையன கழிதலும் புதியன புகுதலும் இதன் அடிப்படையே சுத்தம் செய்வதுதான் முன்னோர்கள் மிக அழகாக முறைபடுத்தி உளளனர்
@Akilan-q3p
@Akilan-q3p 4 ай бұрын
ஆனா நம்ம முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது எந்த ஒரு பொருளும் வைத்திரு... ஏழு வருடம் பயன்படவில்லை என்றால் மட்டுமே அதை எடுத்து ஏறி என சிக்கன போக்கை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளனர் ....அதுவும் சரிதானே ...தூக்கி எறிந்து விட்டால் பயன்படும் போது எங்கே சென்று எடுப்பது ....மேல் அலமாரியில் வைத்து சரியான முறையில் பராமரித்தால் பின் தேவைப்படும் பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம்
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
இந்த வீடியோவில் இவர்கள் சொல்வது இந்த காலத்திற்கு சரியானதே நீங்கள் சொல்லுவது போல் நம் முன்னோர்கள் இப்போது நாம் வைத்துள்ள குப்பைகளை எல்லாம் வைத்து இருந்திருக்க மாட்டார்கள்.
@meharzakir6292
@meharzakir6292 4 ай бұрын
​@@ChennaiToArani aama yen paatti ku palasu pudikkaadhu..adhey samayam veen virayam panna koodaadhu...use aagura porul vachippaanga adha use pannuvaanga👍
@suganyaj5056
@suganyaj5056 4 ай бұрын
அந்த காலத்துல எது தேவையோ அதை மட்டுமே வாங்குவாங்க. நம்மள மாதிரி பாக்குறது எல்லாம் வாங்க மாட்டங்க. Especially no plastic
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
@@suganyaj5056 சூப்பர் சரியா சொன்னீங்க நானும் அதே தான் நினைத்து சொல்கிறேன். முக்கியமா பிளாஸ்டிக் வர ஸ்வீட் பாக்ஸ் ஹோட்டல் ஆர்டர் பண்ணி சாப்பாடோட வர பிளாஸ்டிக் பாக்ஸ் இன்னும் எவ்வளவோ இருக்கு ஆனா இதெல்லாம் ஏதோ சும்மா தேவைக்கு ஒன்னு ரெண்டு வைத்துக் கொள்ளலாம் இது நாளைக்கு உதவும் என்று ஒரு பக்கம் வீட்டில் குப்பையாகத்தான் வைத்துள்ளோம்.
@thaji5488
@thaji5488 4 ай бұрын
​@@suganyaj5056 True
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 4 ай бұрын
இதுதான் வசந்தி KZbin channel so many videos uploaded in in so many Verity Verity யப்பா ஆனால் பயன் உள்ளது
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
மிக்க நன்றி தோழி நானும் இனிமேல் இதே முறையில் வீட்டை சுத்தம் செய்கிறேன்.
@hithupawn740
@hithupawn740 4 ай бұрын
❤❤❤❤❤Kandippa thelivu kidaicha maaridhan soliteengle 🎉
@mytreyeevijayaraghavan7503
@mytreyeevijayaraghavan7503 4 ай бұрын
Very good excellent nice usefull video message thankyou so much . Minimalist life always very good best.
@rubam4472
@rubam4472 4 ай бұрын
Super medam😊.namma House ahh clean ahh vekrathuku good methed sonniga.romba thank you.
@_Sridhar_Rao
@_Sridhar_Rao 4 ай бұрын
We do use it in our company . The actual order is called as 5s these are 1- sort 2-set in order 3-shine 4-standardize 5-sustain.
@oshins4524
@oshins4524 4 ай бұрын
Shine & standardize means???
@_Sridhar_Rao
@_Sridhar_Rao 4 ай бұрын
@@oshins4524 shine means clean your area Standardized means keep as a standard all those things for a long term.
@sujazzcollection7154
@sujazzcollection7154 4 ай бұрын
தேவையில்லாத பொருட்களை வைப்பதற்கென்றே. நம் முன்னோர்கள் வீட்டில் பரண் என்றொரு இடம் வைத்திருப்பவர்கள் .
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நாளை தேவைப்படும் என்ற பொருள் மட்டும் தான் அதன் மீது இருக்கும்.
@hemaharshivivaan723
@hemaharshivivaan723 4 ай бұрын
​@@ChennaiToArani ur right
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
@@hemaharshivivaan723 நன்றி !
@Vvsn65
@Vvsn65 4 ай бұрын
எத்தனையோ பொருள தேவையில்லனு தூக்கி போட்டுட்டு அப்புறம் தேவைப்படும்போது அடடா னு திரும்பி வாங்கி வர ஆளு நா 😄😄😄
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 4 ай бұрын
Thank you sister👌❤️❤️❤️
@elraj8783
@elraj8783 3 ай бұрын
We wish you to recover and your ministries should reach many people, thank you Pastor
@geethamohan4954
@geethamohan4954 4 ай бұрын
Very useful video, nice narrative too. Thankyou for your videos
@buvanaramachandran83
@buvanaramachandran83 4 ай бұрын
தமிழுக்கு அழகே அதன் சரியான உச்சரிப்பு மற்றும் ல ள ழ,ன ண உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்
@r.bhuvaneshwari8364
@r.bhuvaneshwari8364 2 ай бұрын
Thank you🙏🙏🙏🙏
@mahalakshmij7807
@mahalakshmij7807 3 ай бұрын
நன்றி
@kousarbanu6221
@kousarbanu6221 3 ай бұрын
Kids ku as a parents ah nama romba itha solliyea valakkanum edutha things edutha place la vekanum nu effort pottu solanum daily and namalum apdiyea irukanum amma appa 2perum sollanum apdiyea palagidum
@buvanabuve8523
@buvanabuve8523 4 ай бұрын
Cleaning work pannum podhu correcta indha video pathuruken.very nice❤
@pushpalatha1214
@pushpalatha1214 3 ай бұрын
Enjoy spark joy Declutter Organise Clean and maintain Simple 😊
@r.bhuvaneshwari8364
@r.bhuvaneshwari8364 Ай бұрын
Thank you sister, useful tips ❤❤
@Rajalakshmi750
@Rajalakshmi750 4 ай бұрын
Thank you for your valuable information
@subaram6286
@subaram6286 4 ай бұрын
How ever small the house may be, have a seperate shelf for each person and all their daily needs should be kept only in that place. Other common items that every one use should go to the exact place. Teach the family members to KEEP and not TOSS. Tell any thing that's scattered and not claimed will go to the charity box. Place small dust bins in each room.
@Vives-l8w
@Vives-l8w 2 ай бұрын
Thank you sister very much
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 Ай бұрын
Thank you somuch sister
@nobitaplays1654
@nobitaplays1654 4 ай бұрын
Unga voice stress free ya iruku oru vidha peace kudukuthu ungal pronounce nallarku
@selvisatha2100
@selvisatha2100 3 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமை
@hubbysqueen5118
@hubbysqueen5118 3 ай бұрын
Unique speech, nice to hear sister❤
@sulochananatarajan3770
@sulochananatarajan3770 4 ай бұрын
Very valuable message
@sathiyakalaarumugam3351
@sathiyakalaarumugam3351 3 ай бұрын
Thank you for this Video🙏
@ridhanyas9372
@ridhanyas9372 3 ай бұрын
Very useful thank you sis
@jeyanthiaruna9153
@jeyanthiaruna9153 3 ай бұрын
Your voice is so pleasing Informative video
@indum6633
@indum6633 4 ай бұрын
Veetla nama mattum irutha tha suthama irukum
@sharmijaffer6825
@sharmijaffer6825 4 ай бұрын
True 😂
@mmujahithmmujahith2597
@mmujahithmmujahith2597 4 ай бұрын
Correct
@jasminen2122
@jasminen2122 3 ай бұрын
200 percent right
@mohemadasam297
@mohemadasam297 4 ай бұрын
Unga voice super akka❤
@jubaidamamaraicar8403
@jubaidamamaraicar8403 4 ай бұрын
Idhu sara sari video illai...idhu oru valzhviyal ...ethurayil irupporaiyinum indha thurayil thalai sirandhavaralgalal mattumae vetriyin unmai suvaiyai ariya mudium...ungal anubavam aatral alhamdulillah sirandhuvittadhu...❤
@positivevibegod951
@positivevibegod951 4 ай бұрын
Thank You Sister... 🎉
@indrapunithan682
@indrapunithan682 3 ай бұрын
Unga voice romba nalla irukku ma❤
@ayeeshasidhik7306
@ayeeshasidhik7306 2 ай бұрын
So helpful ❤❤
@kalavathygovindasamy5984
@kalavathygovindasamy5984 3 ай бұрын
Very good you are exactly explaining the reality super This is basic one to be understood by each and everyone
@ozumness
@ozumness 3 ай бұрын
Beauty is joy forever
@VikashS-b3j
@VikashS-b3j 4 ай бұрын
Worth sharing,
@rashethasane-jh6tr
@rashethasane-jh6tr 4 ай бұрын
Good massage thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@HemaGautham-y5m
@HemaGautham-y5m Ай бұрын
Adengappa❤
@anbustellafromthoothukudi1231
@anbustellafromthoothukudi1231 4 ай бұрын
Super video but nanum epdi tha follow panuven 😊😊😊
@sathyaraman1868
@sathyaraman1868 3 ай бұрын
Very good use full video🎉
@samuelsamuel9596
@samuelsamuel9596 4 ай бұрын
Tq❤
@kousarbanu6221
@kousarbanu6221 3 ай бұрын
Best vedio
@bhavanipandurangan3511
@bhavanipandurangan3511 4 ай бұрын
Super Sister very nice ❤️❤️❤️❤️❤️
@lakshmananAiswarya
@lakshmananAiswarya 4 ай бұрын
Hi sister rompa thanks use full tips ❤
@amsaveniashok5232
@amsaveniashok5232 4 ай бұрын
Nandri akka ❤
@gayathrikrishnan.2749
@gayathrikrishnan.2749 3 ай бұрын
I am always following this method and this is the basic thing.😊 But, i wonder, why do u name this basic method as' konmari method. '
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 4 ай бұрын
Super secret and thank you very much
@user-qmydeen
@user-qmydeen 4 ай бұрын
Super ❤❤
@rameezabee7197
@rameezabee7197 3 ай бұрын
Interesting voice sis
@sudarshanbharathi952
@sudarshanbharathi952 4 ай бұрын
Nice idea 👌👍
@rmohana3730
@rmohana3730 3 ай бұрын
Super
@americansleepmusicchannel8720
@americansleepmusicchannel8720 4 ай бұрын
Unga name enna ka pls reply pannuga ❤
@SamraSamra-rq5vh
@SamraSamra-rq5vh 4 ай бұрын
🤬​@user-op1ur1tx9k
@amirthavasan7044
@amirthavasan7044 Ай бұрын
Loose​@user-op1ur1tx9k
@maxell008
@maxell008 4 ай бұрын
Tk u
@adhiranir354
@adhiranir354 3 ай бұрын
Your voice 😍
@dharshinimathi8003
@dharshinimathi8003 4 ай бұрын
Super Mam excellent Mam
@deepaaruchamy10
@deepaaruchamy10 4 ай бұрын
Super🔥 useful vedio sister
@RahmanRahila
@RahmanRahila 3 ай бұрын
@rajeshmani2447
@rajeshmani2447 4 ай бұрын
This is called 5S
@lithikacooking2451
@lithikacooking2451 4 ай бұрын
Super👍👍👍👍
@naliniperumal5131
@naliniperumal5131 4 ай бұрын
Super sister
@maxell008
@maxell008 4 ай бұрын
Super ma
@amithabi8304
@amithabi8304 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👍
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 2 ай бұрын
First follow our method then others don't give negative method
@vgshanthini5235
@vgshanthini5235 4 ай бұрын
Super thankyou very much
@prabakaran3411
@prabakaran3411 4 ай бұрын
Hey guyssss ❤❤❤
@jeyanthiudai1537
@jeyanthiudai1537 4 ай бұрын
Super tips mam
@chandruchandru2934
@chandruchandru2934 4 ай бұрын
Akka unga kitta pesunnum please
@gsgita
@gsgita 4 ай бұрын
Nice voice..
@lakshmip2512
@lakshmip2512 4 ай бұрын
Namakkella தெரிந்தது ஒன்றுதான் சுத்தம் சோறு போடும்
@mahalaksmi1
@mahalaksmi1 3 ай бұрын
I'm exactly like this i thought i could learn new things😂😂😂
@lakshmip2512
@lakshmip2512 4 ай бұрын
என்னமா நீ ஜப்பானிய சொன்ன சைனா சொன்ன என்று சொல்றே நா 50 வருஷமா இப்படிதான் சைட் இண்டயலே உள்ள பல பேர் அவர்களுக்கே theriyaame இப்படி வீட்டை சுத்தமாக vechirukkango நா பார்த்து அசண்டிருக்கென் வீடு உதமா இருண்ட மனசும் உடலும் aarogyamaa இருக்குன்னு சொல்வாங்கோடை கடவுள் நபிகையா கொண்டுவந்து பயமும் பக்தியுமா சைவாங்கோ அவங்களே பாரட்டனும் கொண்மாரியெல்லம் நமக்கு தெரியாது
@usharamanathan5526
@usharamanathan5526 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hariprasath9277
@hariprasath9277 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 4 ай бұрын
Thooki podunu solladhama siru thurumbum pall kutha udhavum.😎😎😎😎😎😎😎😎😎😎😎
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
நிங்கள் சொல்லுகிறத கேட்டு வீடு சுத்தம் ஆகுதோ இல்லை யோ தலைசுத்தது மெதுவாக தெளிவா சொல்லுங்கள்
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 4 ай бұрын
Thank you sister very much
@jayalakshmiraja3488
@jayalakshmiraja3488 4 ай бұрын
Thank you 👍
@vinopreethi22
@vinopreethi22 2 ай бұрын
Thank you for your information
@ShanuHarshiSakthivel
@ShanuHarshiSakthivel 4 ай бұрын
Thank you sis❤
@venkatesanj-dp7kr
@venkatesanj-dp7kr 4 ай бұрын
Super✨
@agnes6024
@agnes6024 4 ай бұрын
@Nisha-e6e7q
@Nisha-e6e7q 3 ай бұрын
Super👌👌
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 102 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 57 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 18 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN MEDIA
Рет қаралды 784 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 102 МЛН