No video

உங்கள் சொத்தை வேறு ஒருத்தர் பத்திரம் போட்டால் அந்தபத்திரத்தை உடைப்பது எப்படி?பார்ட்(1)-

  Рет қаралды 78,516

Paranjothi Pandian

Paranjothi Pandian

3 жыл бұрын

ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
போன்:
9841665836, 9841665837, 9962265834
Bank Details:
ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
ACCOUNT NUM: 433505000164
BRANCH: GP ROAD
BANK: ICICI
IFSC CODE: ICIC0004335
Gpay 9962265834
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
t.me/joinchat/...
நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
போன்:
9841665836,9841665837 ,9962265834
Blog: paranjothipand...
lafortune.in/
nilamungalethi...
prapthamacadem...
Email: paranjothip@gmail.com
Facebook: / paranjothi.pandian
Instagram: / paranjothi_pandian
Twitter: x.com/Paranjot...
LinkedIn: / s-m-paranjothi-pandian...
Tumblr: www.tumblr.com....
Sharechat: la_fortune_realty
#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
#LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
#immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInKZbin#LawVideos

Пікірлер: 211
@em.santhakumarsanthas152
@em.santhakumarsanthas152 2 жыл бұрын
சார் மிக மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் படி தெளிவாக விவரித்தமைக்கு நன்றி 🙏
@hajjalim9934
@hajjalim9934 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் , மிக்க நன்றி
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
நன்றி ! பயனுள்ள தகவல் ! தொடர்ந்து வரட்டும் உங்கள் பல்வேறு பயனுள்ள காணொளிகள் ! வாழ்த்துகள் ! மானத் தமிழர் --- சென்னை .
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும் -மானமிகு மனிதன்
@karthikeyanra8150
@karthikeyanra8150 3 жыл бұрын
semma ayya ! பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த நிவாரணம் ! நன்றி ஐயா !
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@devikaj1142
@devikaj1142 2 жыл бұрын
Iyya ethuku evvalavu selavu aagum
@karthikeyanra8150
@karthikeyanra8150 2 жыл бұрын
@@devikaj1142 அவங்களுக்கு எவ்வளவு வாயில் வருகிறதோ அவ்வளவுதான் . கேட்க நாதியில்லியே சாமீ...
@tamil6212
@tamil6212 3 жыл бұрын
Sir excellent sir, great points and learnings.
@mrsid569
@mrsid569 Жыл бұрын
Bro helpful video bro rompa நன்றி 🙏
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@ramadasnandhagopal9294
@ramadasnandhagopal9294 3 жыл бұрын
நன்றி ஐயா விளக்கம் அருமை யாக இருந்தது.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@ganesan.mganesan2068
@ganesan.mganesan2068 3 жыл бұрын
அண்ணா அருமை நிருத்தி நிதானமாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி வணக்கம்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@jeyakumar8104
@jeyakumar8104 3 жыл бұрын
Very useful information.Thank you sir.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
சிறந்த விளக்கம்🙏
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@ponselvin8991
@ponselvin8991 3 жыл бұрын
Waiting For Part Two Anna.. plz update as soon as anna
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
விரைவில் வரும் அண்ணா
@shunmugaramani2095
@shunmugaramani2095 2 жыл бұрын
Hello sir 47A(1) la oru document pottu 22 years aguthu idhu etthnai kalam sellum
@ponnusamychinnamani2081
@ponnusamychinnamani2081 9 ай бұрын
பரஞ்சோதி பாண்டியன் மக்கள் நலன் கருதி அதிக அளவில் பதிவு கள் செய்துள்ளார்.பல்லாண்டு வாழ்க.
@parasuramanc6710
@parasuramanc6710 2 жыл бұрын
அருமை
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
அன்பும் நன்றியும்
@prabhuganesh5000
@prabhuganesh5000 2 жыл бұрын
Great 👍 👌
@valiantvimal
@valiantvimal 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி 🙏
@alagumalaim6348
@alagumalaim6348 3 жыл бұрын
சார் மிக மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் படி தெளிவாக விவரித்தமைக்கு நன்றி 🙏. மேலும் ஒரு தகவல் ஐயா எங்களுடைய தோட்டத்து பத்திரத்தின் சர்வே எண் மாற்றமாக உள்ளது அதற்கான காரணம் கூறுங்கள்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்தால்தான் தெரியும்
@chandrasekaranveeranan1754
@chandrasekaranveeranan1754 2 жыл бұрын
மிக்க நன்றி சார்,
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
அன்பும் நன்றியும்
@searchworldmedia4701
@searchworldmedia4701 3 жыл бұрын
Ungal Sevai Vazhga Valarga......Iyya👍
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@periasamymarimuthu6321
@periasamymarimuthu6321 3 жыл бұрын
பயனுள்ள செய்தி
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@kannanrenuga4750
@kannanrenuga4750 3 жыл бұрын
Super
@pushpalathak2313
@pushpalathak2313 3 жыл бұрын
Thanks sir
@Manikandan-cn3we
@Manikandan-cn3we 3 жыл бұрын
வணக்கம் அண்ணா.நான் 2004 ல் மூன்று சர்வே எண்கள் கொண்ட ஒரு நிலத்தை வாங்கினேன். அப்போது 4 பேர் எனக்கு கிரையம் கொடுத்தார்கள்.கொடுக்கும் போது அவர்கள் நிலத்தை 1 ஏக்கர் அளவிற்கு எனது பெயருக்கு பவர் கொடுத்தனர் .பின் 2009 ல் வறுமையில் இருக்கின்றேன் நிலத்திற்கு போட்ட பவர் பத்திரத்தை உடைக்க நடந்தார்கள் . நானும் அதை உடைத்தேன் உடைத்த மூன்றே மாதத்தில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிய நபர் திருநங்கை யாக வந்து நோட்டீஸ் அனுப்ப நான் அவரிடம் இருந்து மறுகிரையம் பெற்றேன்.பின் 2011 கிரையம் வாங்கிய நிலத்தை அருகில் இருந்தவர்கள் எனது நிலத்திற்கு வில்லங்கம் உருவாக்க நான் நீதிமன்றத்தை நாடினேன் ......பாக அட்டவணை யின் போது கிடைத்ததாக கூறி பத்திரத்தை உருவாக்கினார்கள் .2013 ல் அதை வேறு ஒரு நபருக்கு கிரையம் கொடுக்கிறார்கள்.பின் அவர் வேறு ஒருவருக்கு 2014ம் ஆண்டு கிரையம் கொடுக்க அவர் நீதிமன்றத்தில் உள்ள இடத்தை 2017 ல் வங்கியில் அடமானம் வைக்கிறார்.பின் அவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்தார்....... நான் என்ன பிறவியில் செய்த பாவமோ நடைபிணம் போல் ஒரு வழக்கறிஞர் ஐ வைத்துள்ளேன் இதுவரை நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை செய்யவில்லை....10 ஆண்டுகளாக நடந்து நடந்து நாடித்துடிப்பு குறைந்தது தான் மிச்சம் .... இப்போது வழக்கை வாபஸ் பெறலாமா ..... நிலத்தை அளிக்கவும் முடியவில்லை ......விற்க்கவும் முடியவில்லை... என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேன் ....பல மிரட்டல்கள் உங்களுக்கு வழி தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா
@muthuramalingamsubramaniya8763
@muthuramalingamsubramaniya8763 3 жыл бұрын
Awesome sir👌
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@user-ji5kh7vw9j
@user-ji5kh7vw9j 14 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏
@sriramramesh6666
@sriramramesh6666 2 жыл бұрын
சுற்றரிகைகளை பற்றி கூறி உள்ளீர்கலே அண்ணா. 1970-2021 வராயீல் ஆன சுற்றரிக்கைகளை எவ்வாறு பெறவேண்டும்? அதாவது 1990 ஆம் ஆண்டு சுற்றரிகைகளை பெற்றிட எவ்வாறு செல்ல வேண்டும்?
@jesuslastwarning9161
@jesuslastwarning9161 2 жыл бұрын
sir பத்திரம் பதிவு செய்தபின் எத்தனை வருடங்களுக்குள் உடைக்கலாம். 35 வருடங்களுக்கு மேல் ஆன பின்பு உடைக்கலாமா தயவு செய்து சொல்லுங்க sir
@user-nf5pd6jc5p
@user-nf5pd6jc5p 7 ай бұрын
🎉 very good sir
@subritham4688
@subritham4688 3 жыл бұрын
சார் நல்ல தகவல் நன்றி
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@MURUGANK-qw8se
@MURUGANK-qw8se Күн бұрын
👍👍👍
@jeeva7686
@jeeva7686 3 жыл бұрын
நன்றி அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@jaikumar1226
@jaikumar1226 3 жыл бұрын
Super bro.....
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நன்றி
@barpra1667
@barpra1667 3 жыл бұрын
நல்ல தகவல்
@prabhuganesh5000
@prabhuganesh5000 2 жыл бұрын
Jaihind
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 3 жыл бұрын
Thank you for your service God bless your team group and your family
@kamartheen8685
@kamartheen8685 3 жыл бұрын
ஐயா. நிலவுடைமைச் சட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களை அடைக்க முடியாதா... பதிவுத்துறை வருவாய்த் துறைகள் செய்யும் தவறுகளால் மக்கள் படும் இன்னலுக்கு முடிவு ஏற்படாதா...
@anandapadmanaban3143
@anandapadmanaban3143 3 жыл бұрын
Sir thank you sir inspector vallam ps
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@edwardraj6892
@edwardraj6892 2 жыл бұрын
Paranjothi paantiyan
@anithasasikumar5590
@anithasasikumar5590 3 жыл бұрын
Anna oru help 2019 nanga loan vangi oru builder kida veetu katta vittom anna inum veetu full build panala anna ana avanga oru vettu pathirathula sign vangitanga ipo athu nala engaluku ethachu problem varum ah pls help panna
@anthoneanthone4557
@anthoneanthone4557 2 жыл бұрын
Super
@JaiJai-tg5ih
@JaiJai-tg5ih 2 жыл бұрын
ஐயா வில்லங்க்கச் சான்றில் மூல ஆவணம் இல்லாமல் செட்டில்மெண்ட் ஏற்பாடு ஆவணத்தை 2001-லில் ஏற்ப்படுத்தி சார்பதிவகத்தில் மோசடியாக பத்திரப் பத்வு செய்து ஒரு பகுதி நிலத்தை அவர்களுடையது என்று எழுதி வைத்துள்ளார்கள் இதற்கு என்ன செய் வது
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
புதிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா
@antoniraj1617
@antoniraj1617 3 жыл бұрын
ஐயா, வணக்கம். ஒரு தந்தையின் சொத்து இடத்தில் நான்கு மகன்கள் இருபத்தெட்டு ஆண்டுகளாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் நிலையில் தந்தையும் இறந்து விட்டார். இந்த நிலையில் சுயநினைவு குறைந்த நிலையில் இருந்த தாயை வைத்து பத்திரம் செய்து மிரட்டல் விடுத்து வருகிறார் என்றால் என்ன வழிமுறைகள்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நான்கு மகன்களில் யார் தாயிடம் எழுதி வாங்கிவிட்டார்
@ramachandhirannandakumar738
@ramachandhirannandakumar738 4 ай бұрын
ஒருவர் Raja தனது இரண்டு(Devi&sudha) மனைவிகளுக்கும் 1995 ல் இடம் வாங்கி அவர்கள் பெயருடன் தன் பெயரும் இணைத்து தனித்தனியே இரண்டு பத்திரங்கள் (Raja Devi&Raja sudha )பதிவு செய்து விடுகிறார் ( Sale deed)இரண்டு மனைவிகளுக்கும் தலா ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் .2000 ல் முதல் மனைவி (Devi)இறந்து விடுகிறார் அவர்கள் பெயரில் வாரிசு சான்றிதழும் உயிலும் எழுதப்படவில்லை 2010 ஆண்டு Raja அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து சரியாக பேச முடியாத சூழ்நிலையில்,இரண்டாவது மனைவி(sudha)யின் மகன் தன் தாயுடன் சேர்ந்து தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதிக்கொண்டார் அதில் தந்தையின் கையொப்பத்திற்கு பதிலாக கைநாட்டு இடது கைவிரல் பெற்று யாருக்கும் தெரியாமல் பத்திரப்பதிவு செய்து கொண்டார் மேலும் முதல் மனைவியின் சொத்திலும் பாதியை இதே மாதிரி கைநாட்டு பெற்று தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார் நாங்கள் தற்செயலாக ஈசி போட்டு பார்த்ததில் தற்போது இது தெரிய வந்துள்ளது (Raja Also expired 2014) .கையெழுத்துக்கு பதிலாக கை நாட்டுப்பெற்று பத்திரப்பதிவு செய்யும்போது சார் பதிவாளர் கடைப்பிடித்து இருக்க வேண்டிய விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா ஏனென்றால் அவர் கைநாட்டு யாராவது அவரது விரலை பிடித்து பத்திரத்தில் கையை அழுத்தினால் மட்டுமே முடியும் இந்த போலியான மோசடி ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா விளக்கம் தேவை
@paranjothipandian
@paranjothipandian 4 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@mugilantech4841
@mugilantech4841 3 жыл бұрын
இது போன்ற நிலையில் உள்ளேன். நீதி கிடைக்கவில்லை அய்யா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நீதி கிடைக்காது அண்ணா போராடி மெறனும்
@hathimnoor8619
@hathimnoor8619 Ай бұрын
1984இல் என்னுடைய அப்பா எங்கள் பூர்வீக நிலத்தை ஒறுவருக்கு என் அனுமதி இல்லாமல், விற்று விடார், அதை பதிவும் செய்து விட்டார்,அப்போது எனக்கு வயது 22 ,இப்போது அந்த பாத்திரத்தை ரத்து செய்ய முடியுமா,
@KrishnaRaju2
@KrishnaRaju2 3 ай бұрын
ஒரு நிலத்தின் ஈசிதழ
@KrishnaRaju2
@KrishnaRaju2 3 ай бұрын
ஒரு நிலத்தின் ஈசி தமிழகத்தில் எங்கு வேன்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாமா வாலாஜாபாத் ரிஜிஸ்டர் ஏரியாவில் இரன்டுஈசிஎடுக்க ₹ரூபாய் 1500 கேட்கிறார்கள்
@sutha4962
@sutha4962 3 жыл бұрын
Thelivana vilakam aiyavuku vanakam ungal sevai yangal yellarukum thevai
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@saravananr6602
@saravananr6602 Жыл бұрын
Sir I am sulur enga appa ennakku 1152quare feet pattave patthiram paninaru sir eppo enga thambi ennakku edam venum 576 quare feet ku koduthuten sir appuram all ready housing lone pottu irukken sir 576 ku Ana engalukku theriyamaa enga enga edam la 750 quare feet veedu kattitaru sir eppo pilaithirutham solli 750quare feet ku elligal panni panam koduthu eppo pilai thirutham pottu irukkaru na eppo Poli patthiram ready paninaru case kodukkalama
@parasuramanmt6249
@parasuramanmt6249 3 жыл бұрын
ஐயா நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வந்துவிட்டது. நல்ல பயனுள்ளதாக உள்ளது. இரண்டாம் viedo போடுங்கள் ஐயா.முறைகேடாக பதிவு வில்லை எவ்வாறு ரத்து செய்வது ஐயா. தயவு செய்து கூறவும் ஐயா.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
புத்தகம் படித்து விமர்சனம் செய்யுங்கள்வீடியோ போட்ணுட்டேன் அண்ணா
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 3 жыл бұрын
No worries
@jeyakumar8104
@jeyakumar8104 3 жыл бұрын
Thank you sir.
@coimbatoreradiographers2593
@coimbatoreradiographers2593 Жыл бұрын
3 person pangudhaararaaha ulla nilaiyill company idathai oru pangudhaarar pondaatti pearilum., Vearu veliyaattkkalukkam idhivarai 10 pathtiram panni vittaarhall., Mealum adhu bankill adamaanamaahaththill irukkumboadhea., Idharkku enna seiydhaal needhi kidaiykkum Sir?
@sgovindaraj2974
@sgovindaraj2974 3 жыл бұрын
During 1985, There had been duplicate registration processed. Is it possible to enquire Registration (IG Office) through RTI ACT. Can someone provide your suggestion & help me on this? Thanks!!
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நீதிமன்றம் தான் போகவேண்டும் அண்ணா !அப்பொழுது எல்லாம் பதிவுதுறை சுற்றறிக்கை மிக தெளிவாக இல்லை
@srirams5368
@srirams5368 2 жыл бұрын
ஐயா RSLR மற்றும் SLR ஆவணங்களை எங்கே பெறுவது என்ன அது பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
@sarangansiva9425
@sarangansiva9425 3 ай бұрын
ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் ஒரு பகுதி பக்கத்து வீட்டு உரிமையாளர் அவர் பத்திர அளவுடன் பதிவு செய்து விட்டால், எப்படி மீட்பது?
@megaanbu2643
@megaanbu2643 Жыл бұрын
சார் RSR எடுத்துட்டேன் அதன் பெயரில் வில்லங்கம் எங்கே எப்படி எடுப்பது
@ashasivaji4456
@ashasivaji4456 2 жыл бұрын
Vakku moolam eppadi azuthi kudupathu after enquiry
@nikeshkumarr7591
@nikeshkumarr7591 3 жыл бұрын
Keep rocking bro
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@k.sivakumarsiva254
@k.sivakumarsiva254 3 жыл бұрын
Ayya en thaththa 1975 nilam vaangierukar athe nilathai 76 veru (EC details ) oruvarukkum vitrurikkirar aanal nilam naangal thaan 45varuda kaalamaga use panrom aanal pathiram illai ithuvarai entha problamum illai leegalaga naan pathiram seivathu eppady
@venkatak8003
@venkatak8003 3 жыл бұрын
அண்ணா நாங்கள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருக்கிறோம் 300ச அடி பட்டா என் அம்மா பெயரில் உள்ளது எங்கள் அனுபவத்தில் இன்னும் 200 ச அடி இருக்கு அதற்கு பட்டா இல்லை ரெண்டையும் சேர்த்து என் அம்மா எனக்கு தான செட்டில்மென்ட் செஞ்சா பட்டா முழுமையாக கிடைக்குமா
@venkatak8003
@venkatak8003 3 жыл бұрын
சொல்லுங்க அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
ந்த்தம் கணக்கை பார்த்தால் தான் சொல்ல முடியும் 300 சதுர மீட்டரில் இருக்கும் என்று நினைக்கிறன் நீங்கள் சதுரடி என்று தவறாக சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன்
@venkatak8003
@venkatak8003 3 жыл бұрын
அண்ணே ஒரு சென்ட் கூட இல்லனே இடமே 5m KU 5m nu than kuduthu irukkanga atha ketan 300 m na engayo pogumea
@muthurajasekaran4533
@muthurajasekaran4533 3 жыл бұрын
Thank you for sharing such a great details regarding our ancestors property. Shall we also get FMB copy from survey Dept for the old property or through RT1 2005 can we get it. Pl share
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
கிடைக்கும் அண்ணா
@monickavasagamsundaram365
@monickavasagamsundaram365 2 жыл бұрын
In thuthukudi dt the revenue records as per udr and subsequent entries are followed.The records prior period say 1968 or 1970 are not given. They say that the records are in collector office in damaged condition even when asked under information act. Pl advice how to collect 1968 records.
@rosalixaverpraisethelord9121
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
Sir We need u guidence. Our VAO fraudulently registered our plot 3,5 and put fence and also filed case in us what do sir his relation is working in court as a clerk with that Influence he challenge us cont to anything in cm cell also we filed the station police closed the file never speak to us. Pls help us if u can. TQ🙏🙏
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
தேவையானதை சொல்லுங்கள் திரும்ப திரும்ப சொல்லவேண்டாம்.
@nirmalak8502
@nirmalak8502 3 жыл бұрын
பத்திர பதிவு (வில்) துறையில் தடை மனுவை அளிப்பது எப்படி?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பதிவு தபால் மூலம் அளியுங்கள்
@kamadeenu7112
@kamadeenu7112 3 жыл бұрын
வணக்கம்.ஊத்தங்கரை Super
@generalinformation6662
@generalinformation6662 3 жыл бұрын
Neega uthangarai la yatha ooru bro
@muruganmuthusamy9976
@muruganmuthusamy9976 3 жыл бұрын
Fine
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@prabusrationalirrationalta9953
@prabusrationalirrationalta9953 3 жыл бұрын
ஐயா பத்திரம் என்தாத்தாபெயரில்உள்ளது, பட்டாவில் எனதுதகப்பனார்பெயர் வாதியின்பாகத்திலும் எனதுபாகத்தில் வாதியின்பெயர் இருந்த நிலையில் வாதி என்பங்கைநீதிமன்றத்தில் மகன் களுக்கு பங்கைபிரித்துகொடுப்பதுபோல் ஆவணம்செய்து விட்டு வாதியின்சொத்துஎன்தகப்பனார் பெயரில் இருந்த பட்டாவை தன்மகன்கள்பெயரில் செட்டில் மெண்ட்செய்துள்ளார் அதனால் நான் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் செட்டில் மெண்டைதள்ளுபடி செய்து நீதிவழங்ககேட்டுள்ளது சரியான தா
@kannaiyakannan207
@kannaiyakannan207 3 жыл бұрын
Thanking you sir
@finopaymentbankbalasubrama6926
@finopaymentbankbalasubrama6926 Жыл бұрын
இப்பொழுதுதான் ஆதார் அட்டை வந்துவிட்டது நிலத்தின் சொந்தக்காரரின் விரல் ரேகை பதிவு இல்லாமல் பத்திரம் தருவதை தடை செய்யலாமே
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s Ай бұрын
அதுதான் இப்போது நடைமுறையில் உள்ளது விற்பவர் வாங்குபவர்களின் ஆதார்எண் கைவிரல் பதிவு பன்னிதான் பத்திரம் பதியிராங்க
@arthanarim6919
@arthanarim6919 2 жыл бұрын
Partition deed registered in 1997 based on Patta. without Source document. In the year of 1936 Source document in author person .how is cancel Partition deed? May submit petition to DR.for cancel 1997 partition deed.
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
36 இல் இருக்கும் பத்திரம மேலவாரமா என்று பார்க்க வேண்டும்…செட்டில்மெண்ட் ஆவணமும் பார்த்து முடிவு செய்ய வேண்டும்
@abikavi9705
@abikavi9705 3 жыл бұрын
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவறான பதிவுகளை தற்போது மேற்சொன்னவாறு மாவட்ட பதிவாளரிடம் முறையிடலாமா Sir?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
முறையிடாலாம் அண்ணா
@abikavi9705
@abikavi9705 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே!!!
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
@@paranjothipandian நன்றி எத்தனை ஆண்டுகள் என்று வீடியோவில் கூறிஇருக்கலாம்
@User-zt8vq
@User-zt8vq 3 ай бұрын
தங்களிடம் பேச வாய்ப்பு கிடைக்குமா?
@RajRNaga
@RajRNaga Жыл бұрын
1931ல்எழுதபட்டபோலிஆவனம்எழுதிகொடுந்தவர்யில்லைஎழுதிவாங்கியவர்யில்லைஎப்படிரத்துசெய்வது
@KiranKumar-kn7bx
@KiranKumar-kn7bx 2 жыл бұрын
Anna unga kitta pesanum epti contact panrathu,help pannunga na,engalikku ezhuthi kututha veetta enga ammavoda thambi avaroda wife name la patta vaangitaaru ippa enna panrathunu theriyala enna panna mutiyum na
@muruganbgan9200
@muruganbgan9200 3 жыл бұрын
மோசடி பத்திரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு விளக்கம் வேண்டி கோரிக்கை
@srisenthamarai9258
@srisenthamarai9258 3 жыл бұрын
Enakkum intha problem than brother....
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
சரி செய்யுங்கள்
@vsh331
@vsh331 3 жыл бұрын
Iya ataiyu pathiram eaggalitam Ellai ena seivathu
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
தாய் பத்திரம் இல்லை என்றால் உங்கள் பத்திரம் தான் முதல் பத்திரமாக இருக்கவேண்டும்.அல்லது உங்கள் பத்திரத்தில் தாய் பத்திர விவரங்கள் இருக்கிறதா?என்று பாருங்கள்!அதுவும் இல்லை என்றால் மேனுவல் இசி போட்டு பாருங்கள்
@vsh331
@vsh331 3 жыл бұрын
iya naggal 269/7 & 274/1 Enra servo number konta nilathinai 20 years mala anubavam seithu Varugiram but 274/1 enra Service number konta land Pakkathu nilathu karari patta Pannitaru eaggalitam 274/1 Thaye pathram eathuvem ella Ec potu pathom athilum ella Sir please enna seivathu Sollugga
@rasithabarvin7022
@rasithabarvin7022 5 ай бұрын
எனது குடும்ப சொத்து பாகப்பிரிவினையின் போது முறைகேடு நடந்திருப்பது ஏழு வருடம் கழித்து எனக்கு தெரிய வந்தது நான் அதற்கு எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 5 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@barpra1667
@barpra1667 3 жыл бұрын
அண்ணா நிலத்த எங்ககிட்ட கிரயம் செய்துவிட்டு மீண்டும் அவர் பேரில் ரிஜிஸ்டர் பண்ணிகட்டாரு அதுக்கு என்ன செய்வது சொல்லுங்க
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
எதற்காக செய்தார் இப்படி மொட்டையா சொன்னா எப்படி அண்ணா
@pollavanchandirasekar3728
@pollavanchandirasekar3728 2 жыл бұрын
Ayya engalukkum our help pannuga
@Vetrivell421
@Vetrivell421 2 жыл бұрын
குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
கிராம அ பதிவேடு
@DearTechlovers143
@DearTechlovers143 3 жыл бұрын
8 kuli nelatha ippadi thaan oru nai vachirukkan enga nelatha patta ,citta Ellam enga kitta irukku aana vazhi Avan edam vazhiyaatti thaan poganum athunaaala yaaarumae antha edamtha use pannala irukku.😭😭😭
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மீட்பதற்கான வேலைகளை முடுக்கி விடுங்கள்
@sjkumar5733
@sjkumar5733 2 жыл бұрын
Anna YengaNilathai innoruvar Yealm Yentra murayil Yemathi Veroru pathivu pannita Adhukku yepadi Solutions Anna ...hlp plsssss
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s Ай бұрын
நீங்க அந்த நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு எண்னை வைத்து சமபத்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதல் எடுத்துப்பாருங்க வில்லங்க சான்றிதல் வாங்க பணம் கட்டனும்
@aravindkumar3444
@aravindkumar3444 2 жыл бұрын
அண்ணா பட்டாவில் உரிமையாளர் பெயரில் பாட்டி, அப்பா,சித்தப்பா பெயர் இருந்தும் .....1994ல் பாட்டியிடம் மட்டும் பவர் பத்திரம் எழுதி வாங்கி விற்ற சொத்தை .....இந்த மோசடி பத்திரம் ரத்து மூலம் மாவட்ட பதிவாளரிடம் உரிமை கோரலாமா இல்லை வாரிசு உரிமை சட்டப்படி நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா அண்ணா.....
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
கோராலாம் பாட்டிக்கு கிரய வழி சொத்தா அல்லது பாட்டியின் கணவரின் சொத்தா என்று பார்க்க வேண்டும்
@elangor1374
@elangor1374 3 жыл бұрын
Sir, DRO office la manu kudutha peragu aethanai naalil enquiry varum..
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அறுபது நாள்
@elangor1374
@elangor1374 3 жыл бұрын
@@paranjothipandian Sir, Thadangal manu koduganuma...
@parthasarathi7391
@parthasarathi7391 3 жыл бұрын
Sir புதியதக இனையத்தளத்தி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்ம் புலபடத்தின் அளவுகள் குறைந்து இருக்கு. ஐயா பழைய புலப்படத்தின் அளவுகலை விட அதனை சரி செய்ய யாரை அணுகவும். வட்டாட்சியருக்கு மனு கொடுத்து நான்கு மாதங்கள் அயர்ச்சி சார் இன்னும் மாற்றப்படவில்லை fmd-ன் அளவுகள் இப்ப நான் யாரை அணுகவும்.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியரிடமும் முறையடுங்கள்
@peacefullrajkumar
@peacefullrajkumar 3 жыл бұрын
ஐயா 1975 ல் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் பழனியப்பன் (பேச்சு வழக்கில் கூப்பிடும் பெயர்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவரின் உன்மையான பெயர் பழனிச்சாமி(உண்மை பெயர்) இந்த பெயர் தான் அனைத்து ஆவணத்தில் உள்ளது.சொத்தை விற்கும் போது பெயர் வேறாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இரு பெயர்களும் ஒருவர் தான் என சான்றிதழ் வாங்க முடியுமா? இதற்கு என்ன செய்வது தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
1975 இல் சொத்து வாங்கும் பொழுது வாங்குபவர்கையெழுத்து கூட இருக்காது எப்படி நிருபிப்பது.ஆள் மாறாட்டம் உண்மையில் இல்லை என்றால் நான் நீதிமன்றம் மூலம் செய்து கொடுக்க வழி காட்டுகறேன்
@ramvetha7800
@ramvetha7800 3 жыл бұрын
வணக்கம எனது தாத்தா இறந்துவிட்டார் எனது தாத்தா பெயரில் உள்ள பரம்பரை நிலங்கள் என் அப்பா மூன்று மகனிள் ஒரு மகனுக்கு மட்டும் பத்திரம் எழுதி கொடுக்கலாமா?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
முடியாது அதில் அவருக்கே ஒரு பங்குதான்
@ramvetha7800
@ramvetha7800 3 жыл бұрын
@@paranjothipandian மிக்க நன்றி
@gramathuthiruvizha316
@gramathuthiruvizha316 3 жыл бұрын
அண்னா ஒரு இடத்தை பற்றிய வில்லங்க சான்றிதழ் 1905 முதல் 1967 வறை வாங்க வேண்டும் எங்கே எப்படி வாங்குவது எவ்வளவு பணம் செலவாகும்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
சார்பதிவகத்தில்தான் அண்ணா
@tn65tamilan49
@tn65tamilan49 3 жыл бұрын
வணக்கம்
@samyls6620
@samyls6620 7 ай бұрын
ஹலோ
@searchworldmedia4701
@searchworldmedia4701 3 жыл бұрын
Iyya Ithey problem enakku ullathu Nan visaranaikku kodutha document s ai Mavatta pathivagathil ethir manu thararukku ...Nan panam selavu seithu vangiya manual ec and all document aplication copy yai kodukkintraner (ithu sari ya sollunga Sir..)...Avargal document submitt pannuna Ungalukkum kettal tharuvom nu soltranga …......
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
சரி தான் விசாரணை அறிக்கையை சமர்பிக்க சொல்லுங்கள் பதிவாளரை
@vivekanandan7806
@vivekanandan7806 Жыл бұрын
"
@suguntham460
@suguntham460 3 жыл бұрын
Nundrysir
@karuppusamya2379
@karuppusamya2379 3 жыл бұрын
Anna,Thai pathiram endha alavukku important Anna...konjam solunga pls...
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல்
@rajan-dl4fy
@rajan-dl4fy 3 жыл бұрын
Anna Inthe rules Break panta ga court la
@edwardraj6892
@edwardraj6892 2 жыл бұрын
சார் நான்கு எல்லை திருத்தம் செய்யலாமா யார் மனு கொடுக்கணும் விற்றவரா வாங்கியவரா எங்கு மனுகொடுத்தல் தீர்வு கிடைக்கும் எவளோ நாள்லில் தீர்வு கிடைக்கும்
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s Ай бұрын
தாலுகா அலவலகத்தில் நில அளவை பிரிவுன்னு இருக்கு அங்க உங்க நிலத்தின் சர்வே எண்ணுக்கு பணம் கட்டினால் மூன்று மாத்தில் உங்க நிலத்தை வந்து அளந்துகுடுப்பர்கள்
@amohanr
@amohanr 3 жыл бұрын
Sir வீட்டின் பத்திரம் அடமானம் வைத்து பணம் வாங்கினேன். ஆனால் அவர் பத்திரம் தனியார் வங்கியில் அவர் தான் வாரிசு என்று 38 லட்சம் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் பணம் கொடுக்க பத்திரம் திரும்ப கேட்டால் கொடுக்க மறுக்கிறார்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அடமானம் பதிவு செய்தீர்களா? அடமானம் இருக்கும்போது சொத்தை வங்கியில் எப்படி மறுஅடமானம்?தெளிவாக சொல்லுங்கள்
@amohanr
@amohanr 3 жыл бұрын
@@paranjothipandian அடமானம் செய்யவில்லை. நம்பிக்கையின் பேரில் ஸ்டம்ப் paper கையெழுத்து வாங்கிக்கொண்டார். மேலும் சொத்திற்கு உரிமை ஆனவர் இறந்து விட்டதால் அவர் தான் வாரிசு என்று அவரது மகன் கையெழுத்து போட்டு 38 லட்சம் வாங்கியுள்ளார்
@devaslr7642
@devaslr7642 3 жыл бұрын
மாதிரி மனுக்கள் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாங்குங்கள் அதில் இருக்கிறது.புத்தகம் வாங்கி ஊக்கபடுத்துங்கள்
@sugusiva8550
@sugusiva8550 3 жыл бұрын
Enaku theriyama enga appa & brother poorviga sothai sale panitanga Enga appa kita erunthu vangiya nabar veru oruvarku vittru vittar epo na case pota athu sucess aaguma
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
போடுங்க அண்ணா ஆனா லேட் ஆக கூடாது
@jollyshankar7872
@jollyshankar7872 2 жыл бұрын
@@paranjothipandian அது எப்படி பிரதர் முடியும்....அந்த அப்பாவும் அண்ணணும் சொத்த வித்துட்டார் இன்னொருத்தன்ட்ட.. அவரு வெற ஒருவருக்கு வித்துட்டார்.. ஆக மொத்தம் 3 ஆவது பார்ட்டி.. இனி போய் எப்படி தம்பி கேஸ் போடுவா புல... ஒரு வேலை அப்பா மேலயும் அண்ணன் மேலயும் கேஸ் போடுவாரோ....
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
சார் பதிவாளர் கண்ணை எது மறைக்கும் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்🙏
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மண்ணாசை பொன்னாசை் பெண்ணாசை கண்ணை மறைக்கும் !அல்லது அறியாமை கண்ணை மறைக்கும்
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
@@paranjothipandian உங்கள் பதில் உண்மையானது🙏
@amiitrishgamers3075
@amiitrishgamers3075 2 жыл бұрын
Anna....veedu vaanga .......register pannuna idam iruku....aanal veeduku register illai....intha veetai vaangalama.....
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
வாங்கலாம் வாங்குமோது கட்டிய வீட்டை காட்டனும் பத்திரத்தில்
@amiitrishgamers3075
@amiitrishgamers3075 2 жыл бұрын
@@paranjothipandian thanks anna
@saroprasanna7347
@saroprasanna7347 3 жыл бұрын
ஐயா முந்தைய ஆவண என் காண்பிக்க பட வில்லை
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
காண்பிக்கபடவில்லலை என்றால் நாம் தான் இசி போட்டு பாரத்து பரிசோதிக்க வேண்டும் அண்ணா
@al-imran558
@al-imran558 3 жыл бұрын
Anna enakum intha problem la veedu engala vittu poiduchu
@al-imran558
@al-imran558 3 жыл бұрын
Sontha veedu illama romba kasta padurom
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பத்திரத்தை இப்பொழுதும் இரத்து செய்து உரிமை நிலைநாட்டலாம்
@al-imran558
@al-imran558 3 жыл бұрын
@@paranjothipandian illa Anna engaluku case nadatha cash illa romba sekavu panni 10 varusam case nadanthu jabthi ku vanthutaga
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 34 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 63 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 34 МЛН