வாரிசு சான்றிதழும் - நடைமுறை சிக்கல்களும்.. | S.M. Paranjothi Pandian

  Рет қаралды 83,738

Paranjothi Pandian

Paranjothi Pandian

Күн бұрын

ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
போன்:
9841665836, 9841665837, 9962265834
Bank Details:
ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
ACCOUNT NUM: 433505000164
BRANCH: GP ROAD
BANK: ICICI
IFSC CODE: ICIC0004335
Gpay 9962265834
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
t.me/joinchat/...
நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
போன்:
9841665836,9841665837 ,9962265834
Blog: paranjothipand...
lafortune.in/
nilamungalethi...
prapthamacadem...
Email: paranjothip@gmail.com
Facebook: / paranjothi.pandian
Instagram: / paranjothi_pandian
Twitter: x.com/Paranjot...
LinkedIn: / s-m-paranjothi-pandian...
Tumblr: www.tumblr.com....
Sharechat: la_fortune_realty
#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
#LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
#immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInKZbin#LawVideos

Пікірлер: 249
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@nazarahmed4211
@nazarahmed4211 Жыл бұрын
Ya
@malligabegum1280
@malligabegum1280 Жыл бұрын
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 7 ай бұрын
ஐயா வணக்கம்🙏🏻 தற்போது வாரிசு சான்றிதழ் ஆன்லைன் வழியாகதான் செய்தாக வேண்டிய சூழ்நிலையில் அதில் மற்ற வாரிசுகளின் ஆதார் எண் இணைத்தால்தான் சான்றிதழ் விண்ணப்பம் ஏற்று கொள்கிறது, இதில் நான் முதல் வாரிசு மற்ற இரு வாரிசுகள் ஆதார் தர மறுக்கும் போது வாரிசு சான்றிதழ் விண்ணப்பம் ஆன்லைன்யில் ஏற்று கொள்ளாத சூழ்நிலையில் எப்படி எந்த அலுவலகதில் விண்ணப்பம் செய்ய வேண்டும் நன்றி 🙏🏻
@paranjothipandian
@paranjothipandian 7 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@SureshBabu-fl3ld
@SureshBabu-fl3ld 3 жыл бұрын
வளர்ப்பு மகனுக்கு வாரிசு சர்டிபிகேட் வாங்குவது
@maheshkumarsmk88
@maheshkumarsmk88 2 жыл бұрын
ஐயா வணக்கம் குடும்ப தலைவர் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் பெற வாரிசுகளிள் திருமணம் ஆன பெண் இறந்து விட்டார். இப்போது இறந்த பெண்னின் இறப்பு சான்றிதழ் தேவையா? அவர்களின் வாரிசு ஆவணங்கள் தேவையா? அல்லது அந்த இறந்த பெண்னின் வாரிசு வாரிசு சான்றிதழ் தேவையா?
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
இறப்பு என்று போட்டே கொடுக்கிறார்கள்
@mohanr2053
@mohanr2053 3 жыл бұрын
🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏 அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் நன்றி 🙏
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@vijilakshmi2309
@vijilakshmi2309 2 жыл бұрын
அய்யா,நாங்கள் 5சகோதரிகள்.எங்கள் அம்மா 1984 ம் வருடம் இறந்து விட்டார்கள்.எனது இளைய சகோதரி 2001 நவம்பர் திருமணமாகி,2002 மே மாதம் இறந்து விட்டார். குழந்தை இல்லை.எனது. தங்கையின் கணவருக்கு எங்களது அம்மாவின் சொத்தில் பங்கு உண்டா?அவர் தங்கை இறந்த இரண்டு மாதத்திற்குள் மறுமணம் செய்து கொண்டார். இதற்கு விளக்கம் வேண்டும். பிளீஸ்.
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
பங்கு வராது திரும்பி தாய் வீட்டுக்கு வந்துவிடும்
@murugar_arulvakku
@murugar_arulvakku 3 жыл бұрын
உங்கள்அனைத்து பதிவுகளும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. மிக எளிதாக புரிய வைக்கிறீர்கள். மிக்க நன்றி...பணி சிறக்கட்டும். வாழ்க வளர்க உங்கள் பணி💐
@anthonyraj8444
@anthonyraj8444 3 жыл бұрын
Hi
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@DiyanTamizh
@DiyanTamizh 4 жыл бұрын
அருமை உங்கள் அனுபவம் எங்களுக்கு பலன்
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@user-ee8tp9qf5y
@user-ee8tp9qf5y 3 жыл бұрын
மிக்க நன்றி
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
Sir good information. Thanks.
@muthusona4635
@muthusona4635 5 жыл бұрын
Sir, Did the procedure to get Death Certificate [ Not received more than 10 years ] got changed I heard Court have transferred this to Revenue Dept [ including more than 10 years ] Also I hear some people saying, death certificate can be applied via Civil Courts Please advise
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 4 жыл бұрын
Sir. Death certificate. Pirapu eirapu office nu irukku. Ask there
@saravananramanan535
@saravananramanan535 4 жыл бұрын
Super suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper sir.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
thank you
@gklsvadpm
@gklsvadpm 2 жыл бұрын
Anna vanakkam, en thatha(appa oda appa) 2014 la erandhutaru. Poorviga sothu thatha per la iruku. Thatha ku oru paiyan (en appa), oru ponnu(en athai).. Appa 1997 la erandhutaru, athai 2020 la erandhutanga, paati innum irukanga.. Athai ku 2 pasanga irukanga. En amma, akka rendu perum irukanga... Ippo legal heir yaaru nu oru confusion iruku... Konjam clarify panna mudiyuma...
@mercyrufeena3087
@mercyrufeena3087 5 жыл бұрын
Unga tharpearumai munnuari arumai... Arumai... Ennum athigama yeathir pakurom...
@jeniferbernice330
@jeniferbernice330 3 жыл бұрын
Sir.. Legal heir la.. Name wrong agiduchu.. How to correct and what is the process. My husband second name is not in legal heir. How to correct?
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
வட்டாட்சியருக்கே மனு செய்ய வேண்டும் தங்கச்சி
@selvakumarrajeshwari9608
@selvakumarrajeshwari9608 4 жыл бұрын
எங்கள் தாத்தா (எனது அம்மாவின் வளர்ப்பு தந்தை) பெயரில் பத்திரம் இருக்கிறது.அவர் மறைவுக்குப் பின் எங்கள் பாட்டி (அம்மாவின் வளர்ப்பு தாய்)அந்த இடத்திற்கு வராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக வழக்கு தொடுத்து எங்கள் பாட்டி வென்றார்.அதை எதிர்த்து ஆக்கிரமிப்பு ஆட்களால் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த வழக்கிலும் எனது பாட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது அவரது மரணத்திற்குப் பிறகு அதனால் அந்த சொத்தைப் பொருத்து எதுவும் எழுதி வைக்க வில்லை.எங்கள் பாட்டிக்கு சொந்தமாக வேறு ஒரு இடமும் உள்ளது அந்த இடத்தை எனது பெயருக்கும் எனது தங்கை பெயருக்கும் உயில் எழுதி பதிவு செய்துள்ளார்,அந்த உயிலில் எனது அம்மாவை வளர்ப்பு மகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.இப்போ அந்த இடம் sub division செய்யப்பட்டுள்ளது. வழக்கு நடந்த இடத்தின் புல எண்ணைக் கொண்டு இணையத்தில் தேடினால் அரசு நிலம்(government land) என்று வருகிறது.அந்த இடத்தை எவ்வாறு மீட்பது.பத்திர நகல், தாத்தாவின் இறப்பு சான்றிதழ்,பாட்டியின் இறப்பு சான்றிதழ்,எங்கள் அம்மாவின் இறப்பு சான்றிதழ், எங்கள் அம்மாவிற்கு பிறகு வாரிசு சான்றிதழ், எங்கள் தாத்தா விற்கு பிறகு வாரிசு சான்றிதழ் ஆகியவை இருக்கிறது.எங்கள் பாட்டிக்கு பிறகுதான் வாரிசு சான்றிதழ் இல்லை.இந்த நிலையை எப்படி கையாள்வது.தயவு செய்து வழிக்காட்டுங்கள்.
@Tamilkavithasivakumar
@Tamilkavithasivakumar 4 жыл бұрын
வாரிசு தாரர் certificate ஐ பெற அனைது வாரிசுதாரர் கையெழுத்து அவசியமா, ஒருவர் போடவில்லை என்றால் பரவாயில்லையா
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
வாரிசு சான்று பெற அனைத்து வாரிசுகளின பெயர் வயது முகவரி விவரம் தான் தேவை !! கையைழுத்தை யாரவது ஒரு பிரதிநிதி வாரசு போட்டு மனு செய்யலாம்.
@ramyapadma9463
@ramyapadma9463 4 жыл бұрын
Sir your explanation very clear.thank you so much. Vaarisu sandru vanga varisu ellarukum aadhar card venuma?
@varadharajank6123
@varadharajank6123 4 жыл бұрын
@@ramyapadma9463 yes வேண்டும்
@perumaldail7956
@perumaldail7956 4 жыл бұрын
Paranjothi Pandian sir....Ella vaarisu kalaiyum podanuma....podama vitta problem varuma.. sir orutharuku mattum eppadi vangarathu....pls sir reply...unga reply ka ah Waiting sir pls pls pls pls pls
@santhosharunachalam3309
@santhosharunachalam3309 4 жыл бұрын
​@@paranjothipandian sir varisu sandridhal apply seiya anaithu varisu address proff kekaranga. but 4 varisula 3 per address prof thara matenguranga. enna pandradu sir.
@sschinna2329
@sschinna2329 2 жыл бұрын
Semma bro👍👌
@anandindu2020
@anandindu2020 4 жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு வணக்கம். ஒரு சந்தேகம்..... ஒருவரின் தந்தை இறந்து 15வருடங்கள் ஆகின்றன இறந்தவருக்கு 3மகன்கள் அதில் ஒரு மகன் மட்டும் சமீபத்தில் வாரிசு சான்றிதழ் வாங்கிவிட்டார் மற்ற 2மகன்கள் அந்த சான்றிதழை கேட்க்கும் போது என்னிடம் இல்லை என்கிறார்..... புதிதாக அப்ளே செய்ய இசேவை மையத்திற்கு சென்று கேட்டால் நீதிமன்றத்தை அனுக சொல்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு...... கூறுங்கள் சகோ
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
சகோதர்ருக்கு கொடுத்த சான்று நகலை கேட்டு இலவச நீதிமன்றத்தில் மத்தியஸ்தம் வழக்கு மனு செய்யுங்கள் அவர்கள் அரைத்து பேசி வாங்கி தருவார்கள்.அரசிடம் ஆர்டிஐயலும் முயற்சியுங்கள்
@anandindu2020
@anandindu2020 4 жыл бұрын
@@paranjothipandian sir அவர் சொல்கிறார் நான் வாங்கவே இல்லை என்று ஆனால் அவர் வாங்கியுள்ளார்
@anandhakrishnan5292
@anandhakrishnan5292 5 жыл бұрын
Thank you for providing information
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
thank u sir
@perumals2882
@perumals2882 5 жыл бұрын
I like it the speach
@venkatesanshanmugam2110
@venkatesanshanmugam2110 5 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா.
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
THANK U SIR
@venkatesan1423
@venkatesan1423 2 жыл бұрын
Super
@gauripugal9612
@gauripugal9612 4 жыл бұрын
Thanks sir for this valuable information. God bless you.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
gauri pugal நன்றி நன்றி
@happyend5517
@happyend5517 3 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@anbuarasan3044
@anbuarasan3044 2 жыл бұрын
அண்ணா, தாத்தாவுடைய சுய சம்பாத்திய சொத்து,தாத்தா மறைவிற்கு பிறகு, 1.அப்பாவுக்கும், அப்பாவுடைய அக்கா (Death)2.மகன் (ம)3.மகள் ஆகிய மூவர் பெயரும் சிட்டாவில் (கூட்டாக)ஏற்றப்பட்டுள்ளது.இதனை அப்பா பெயருக்கு மட்டும் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சரியான வழி சொல்லுங்கள் அண்ணா..🙏
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
தாத்தா சொத்து அனைவருக்கும் பிறப்புரிமை இருக்கிறது அவர்கள் அனைவரும் அப்பாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டும்
@mookkans9015
@mookkans9015 3 жыл бұрын
சார் வணக்கம்! 1 . எனது பெரிய தகப்பனாரின் 3 மகளில் 2 பேர் மட்டும் இந்தியாவுக்கு வந்து பலவருடங்களாக இருக்கிறார்கள் நானும் நல்லது கெட்டதுக்கு சீர்வரிசை செய்துள்ளேன். 2.எனது தந்தையின் வாரிசு நான் மட்டுமே.தாத்தாவின் சொத்துக்கள் அனைதீதுமே எனது தந்தைக்கு பட்டாவில் பெயர் மாற்றம் ஆகிவிட்டபடியால். 3 .பெரியப்பா மகளுக்கு பங்கு உண்டா? அவர்களுக்கு எந்த வித எவிடன்சும் இல்லை.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பங்கு உண்டு!உரிமை உண்டு அண்ணா
@tnvillan4780
@tnvillan4780 2 жыл бұрын
விசரனை அடிபடயில் குடுத்தா அப்பாரம் எதர்க்கு ஆதார் ரநம்பர் சார்
@sumathimuthulingam3520
@sumathimuthulingam3520 3 жыл бұрын
Hello sir appa iranthudanga appakku rent wife. Varisu vanga 1 fiirst wife ponna varisu la sekkama varisu certificate vanga mudiyum
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
எல்லா வாரிசும் வரவேண்டும்
@rp4650
@rp4650 3 жыл бұрын
Sir u r doing a great job
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@madhuhydro1847
@madhuhydro1847 3 жыл бұрын
ஐயா என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி அவர்கள் வாரிசு ஏதும் இல்லாமல் குழந்தை பேர் இல்லாமல் இறந்து விட்டார்கள் முதலில் எனது அண்ணி இறந்தார்கள் அப்புறம் எனது அண்ணன் இறந்தார் .அண்ணன் இறப்பதற்குமுன்அவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டார் அன்னிக்கு தான்தான் வாரிசு என்று எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் இப்போது அண்ணியின் அம்மா உயிரோடு இருக்கிறார்கள் அவர்கள் வாரிசாக முடியுமா சொத்தில் உரிமை கோர முடியுமாதயவு செய்து பதில் கூறவும்
@natarajraj9282
@natarajraj9282 2 жыл бұрын
இறந்தவரின் வாரிசு சான்றிதழில் வாரிசினரின் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? எவ்வாறு?
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
பெயர் தவறாக ஏறி இருந்தால் மீண்டும் மனு செய்து மாற்ற முடியும்
@suresht7328
@suresht7328 3 жыл бұрын
சார் எங்க தாத்தா இறந்து 29 வருடம் ஆகிவிட்டது. 29 வருடம் ஆனதால் கோர்ட்க்கு போய் தா பன்ன முடியுமா? இல்லை இதிலியே எடுத்துக்கொள்ளலாம? என்று சொல்லுங்க சார்.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@suresht7328
@suresht7328 3 жыл бұрын
@@paranjothipandian Sir Tq😘
@dillibabu710
@dillibabu710 5 жыл бұрын
Vanakkam iyya ennoda appa eranthuvittaar ennoda thattha avaroda sotthu 2 acre nilam enakum enn thambikkum thana settlement 2012 ill panni koduthaar but 2014 la antha settlement documentai cancel pannitaaru avaral cancel panna mudiyuma? law la idham eruka but patta enga namela vaangiyache ippo case podala ma enna pannalam plz give correct solution sir
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
செட்டில் மெண்டு பத்திரத்தில் எதாவது Conditions இருக்கா என்று பார்க்கனும்.தாத்தா சயநினைவு அற்று வேறு நபர் தூண்டுதலால ரத்து செய்தாரா?நீங்கள அவர மேல் அக்கறை கொள்ளாத்தால் ரத்து செய்தாரா!முதலில் பேசி பாரத்துவிட்டு வழக்குக்கு முயற்சியுங்கள்
@dillibabu710
@dillibabu710 5 жыл бұрын
@@paranjothipandian avar suyaninaivudhan settlement pannar avaroda pillaigalin varpuruthalal ippadi seithaar but settlement cancel statement ill ennoda paerangal ennai seiriyaga gavanigavillai endru statement solli erukirar law padi intha settlement cancel selluma plz give correct solution
@dillibabu710
@dillibabu710 5 жыл бұрын
Settlement ill entha vidha maana condition illai
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
@@dillibabu710 நீதிமன்ற சட்டபடி கேன்சல் செய்தால் செல்லாது பதிவுதுறை தற்பொழுது தான் செட்டில்மெண்டு இரத்து செய்வதை தற்பொழுதுதான் நிறுத்தி உள்ளது.வழக்கு போடுகங்கள் நீதி மன்ற முடிவு செடரடிலமெண்ட செய்தவரை பராமரிக்கவில்லை என்னால் இரத்து செய்தது செல்லும் என சொல்லும்.முதலில் நீதிமன்றம் சென்று இரத்து செய்யும் அதிகாரம் பதிவுதுறைக்கு இல்லை என்று பேசஙரகள அப்படி இரத்து செய்தால் நீதிமன்றம் உண்மையா பொய்யா என்று விசாரித்து இரத்து செய்யட்டும் என்று மனு செய்யுங்கள்
@murugananthammurus8367
@murugananthammurus8367 4 жыл бұрын
வணக்கம் .. எனது தாத்தா இறந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது.ஆனால் தற்போது தான் அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கினேன்.. எனது தந்தையும் இறந்து விட்டார். மற்ற வாரிசுகள் வெளியூரில் வசிக்கின்றனர். தாத்தா பெயரில் உள்ள வீட்டை என் பெயருக்கு மாற்ற வேண்டும்.... தற்போது வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? Pls reply sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Muruga Nantham இறப்பு இருப்பதால் அதெ வைத்து வாரிசு சான்றுக்கு வட்டாடசியரிக்கு மனு செய்யவும்
@murugananthammurus8367
@murugananthammurus8367 4 жыл бұрын
@@paranjothipandian நன்றி சகோ
@Smileygirlsensiya
@Smileygirlsensiya 3 жыл бұрын
Sir என் husband இறந்துட்டாங்க வாரிசு சான்றுக்கு எல்ல proof வைத்துவிட்டேன். But என் மாமியார் proof என்னிடம் இல்லை என்னால் வைக்க முடியவில்லை எனக்கு வாரிசு சான்று கிடைக்கும தயவு செய்து பதில் கூறவும். Pls pls pls
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மாமியாரும் உங்களுடன் இருக்கிறீரகளா அவரகள் தனியாக இருந்தால் வாங்க முயற்சிக்கவும், ஒத்துழைக்க மறுத்தால் அதற்கு வேறு வழியும் உண்டு .எனவே இதனை நேரடியாக கேட்டு பாருங்கள்
@santhosharunachalam3309
@santhosharunachalam3309 4 жыл бұрын
sir varisu sandridhal apply seiya anaithu varisu address proff kekaranga. but 4 varisula 3 per address prof thara matenguranga. enna pandradu sir.
@panneerr2332
@panneerr2332 5 жыл бұрын
Thank you sir
@hairwash9657
@hairwash9657 3 жыл бұрын
நன்றி அண்ணா
@banupriya7416
@banupriya7416 4 жыл бұрын
Rendu peruku pirikara rule solunga sir
@madhufoodjourney5733
@madhufoodjourney5733 4 жыл бұрын
அய்யா எனக்கு தெரிந்த ஒருவருடைய செட்டில்மெண்ட் பத்திரத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர் இறந்து விட்டார் என்று கூறி அவரது மகளுக்கு அந்த பங்கு சொத்து எழுதி கொடுத்து விட்டனர். இப்போது இறந்தவர் என்று கூறப்பட்ட நபர் தான் உயிருடன் தான் இருக்கிறார் என்று நிருப்பித்தால் அந்த சொத்தின் மீது உரிமை கோர முடியுமா.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
மகளுக்கு யார் எழுதி கொடுத்தது கொஞ்சம் தெளிவு வேண்டும்! இறந்தவர் உயிருடன் இருந்தால் நீதிமன்றம் செல்லலாம்
@madhufoodjourney5733
@madhufoodjourney5733 4 жыл бұрын
@@paranjothipandian ஒருவர் அவரது மகளுக்கு சொத்தை எழுதாமல் அவரது மகளின் மகளுக்கு செட்டில்மெண்ட் எழுதியுள்ளார். அவரது மகள் 25 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவர் பேத்தியை சிறு வயதில் இருந்து வளர்ந்து படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்துள்ளார். மேலும் அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் வீட்டை விட்டு சென்று விட்டார் அவரது பங்கு சொத்து அவரது மகளுக்கு எழுதும் பொது அவர் காலமானார் என்று செட்டில்மெண்ட் பத்திரத்தில் எழுதி விட்டனர்
@gopalakrishananmanimaran3413
@gopalakrishananmanimaran3413 4 жыл бұрын
I HAVE THE POST MORTEM REPORT XEROX COPY OF DESEASED WHO DIED IN ROAD ACCIDENT IN 1997 HOW TO GET DEATH CERTIFICATE
@gopaln4271
@gopaln4271 3 жыл бұрын
என் கணவர் இறந்து 20 ஆண்டுக்கு மேல் ஆகிறது எனக்கு குழந்தைகள் இல்லை இப்பொழுது வாரிசு சான்றிதழ் கேட்டால் தாசில்தார் ஆபிஸில் தரமாட்டேன் என்கிறார் கள் இதை வாங்குவதற்கு கால நிர்ணயம் ஏதாவது உண்டா.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
கால நிர்ணயம் இல்லை உங்கள் முயற்சிதான் வேண்டும் அவர்களுக்கு அம்பாறை வேலை அதனால்நாம் தான் நின்று வேலை செய்யவேண்டும் சலிக்காமல்
@rudhrakumaryn7266
@rudhrakumaryn7266 4 жыл бұрын
Yanga grandma property land. Na avaga 1st son pethi. Avaga yanaku land tharaga. Atha register panna varisu certificate venuma. Grandma ku 2nd son ku pasaga irukaga avaga future la yathavathu Problem pana chance iruka sir. Plz reply
@rudhrakumaryn7266
@rudhrakumaryn7266 4 жыл бұрын
Reply sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
@@rudhrakumaryn7266 பாட்டிக்கு அவருடைய சுய சம்பாதிய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா அல்லது சீதன வழி சொத்தா என தெறியவேண்டும் .நீங்கள் எழுதி வாங்கும் பொழுது தான செட்டில்மெண்டோ உயிலோ எழுதாமல் கிரயமாக எழுதி கொள்வது நல்லது.
@rudhrakumaryn7266
@rudhrakumaryn7266 4 жыл бұрын
Grandma ku avaga suyama vagina property tha sir. Land 1 ground. Athula off ground yanaku tharanu solraga. Ana dhana settlement la land a off a perihi thara mediuma. Yanoda chithapa pasaga future la problem pana chance iruka. Plz rly sir.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
@@rudhrakumaryn7266 தான செட்டில்மென்டில் தெளிவாக சித்தப்பா வாரிசுகளுக்கு உரிமை இல்லை என்று பாட்டி குறிப்பிட வேன்டும்.பத்திரம் முடித்தவுடன் உடனடியாக பட்ட பெயர் மாற்றி அனுபவத்தை சொல்ல வேன்டும்.
@rudhrakumaryn7266
@rudhrakumaryn7266 4 жыл бұрын
@@paranjothipandian Thank u sir
@arjunmuthu3929
@arjunmuthu3929 4 жыл бұрын
Uyile eluthuthuna eapdi
@SathishKumar-0797
@SathishKumar-0797 3 жыл бұрын
பத்திரத்தில் பூர்விக சொத்துனு irukku sir
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பூர்வீக சொத்து என்றாலும் இறந்தவரின் வாரிசுகளிடம் இருந்து வாங்கி இருப்பீர்கள்
@nellaijeyaram
@nellaijeyaram 4 жыл бұрын
வணக்கம் , எனது தந்தை 2012 அம ஆண்டு இறந்துவிட்டார் முதல் மனைவி இறந்த பின் எனது அம்மாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார் . முதல் தாரத்துக்கு ஒரு பெண்(25 .03 .1989 ஆம்ஆண்டுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது ), எனது அம்மாவிற்கு என்னையும் சேர்த்து ஐந்து பேர் (நான்குபேர் பெண் நான் மட்டும் ஆண், ) நீதிமன்றம் மூலம் வாரிசு சான்று பெற முதல் மனைவியின் மகள் மறுக்கிறாள் , நான் எவ்வாறு வாரிசு சான்று பெற முடியும் .எனது தந்தை பேரில் பூர்விக வீடும் , நிலமும் உள்ளது ,உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Contest செய்து வாரிசு சான்றிதழ் வாங்குங்கள் சார்
@nellaijeyaram
@nellaijeyaram 4 жыл бұрын
வணக்கம் , Contest என்றால் என்ன?,சொத்துரிமை அற்றவரை வாரிசாக காட்டவேண்டுமா?உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@gopalakrishananmanimaran3413
@gopalakrishananmanimaran3413 4 жыл бұрын
DEAR SIR MY COUSIN DEAD ON ROAD ACCIDENT NEAR SIRUGANUR IN 1994 .BUT HIS NATIVE PLACE IS CUDDALORE WE APPLY FOR DEATH CERTIFICATE THOURH CUDDALORE RDO WHICH IS REJECTED BY RI. THEY TELL TO GET DEATH CERTIFICATE FROM THE ACCIDENT HELD AREA. WHAT IS THE WAY TO GET THE CERTIFICATE. PLEASE ANSWER. THANKYOU
@shanthivijayaraghavan6488
@shanthivijayaraghavan6488 4 жыл бұрын
I think you have to apply where your grandfather expired.
@danushika6thstd30
@danushika6thstd30 4 жыл бұрын
Vaarisu certificate vanga how many days sir. Court la vaarisu certificate vanga how much sir
@sakicreations4663
@sakicreations4663 3 жыл бұрын
Sir varishu certificate apply pannom but reject aahiruchu etha yepd sari seirathunu sollunga pls
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மறுக்கபட்டதற்கு காரணம் இருக்கும் அந்த காரணத்தில் இருந்து விடையை தேடுங்கள்
@umapathi6911
@umapathi6911 5 жыл бұрын
Hai sar vanakam yenagu pblm yenhaloda purwiha sothu yenha aiya perula erugu ana eppa ayaa deth aiye 15 year erugum eppa Appa perugu mathanum yeppadi mathuwathu plse how to solutions
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
ஐயா வின் இறப்பு சாள்று வாரிசு சான்று வைத்து பட்டா மாற்றம் செய்யுங்கள்
@guruprasath1528
@guruprasath1528 5 жыл бұрын
பத்திர பதிவு பதிப்பைை எவ்வாறு கணக்கிடுவது.குடும்ப நபரின் ஒருவர் பெயரில் மாற்றும் போது.
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
அரசு வழிகாட்டி மதிப்பில் சொத்தை கணக்கிடுவார்கள். குடும்பத்திற்குள் என்றால் சலுகைகள் ஈண்டு
@perumaldail7956
@perumaldail7956 4 жыл бұрын
sir...enga appa ku 5 sister...But Enga appa ku mattum vaarisu certificate vanga mudiyuma...pls sir send the reply...
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Perumal Dail அப்பா இறந்துவிட்டார் என்றால் இறப்பு சான்று வைத்து வாரிசு மனு செய்ய வேண்டும்
@perumaldail7956
@perumaldail7956 4 жыл бұрын
sir ...oru family la 5 vaarisu iruthangana athula orutharuku mattum vaarisu certificate vanga mudiyuma....?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Perumal Dail அனைவருமே வாரிசில் வருவார்கள்
@SathishKumar-0797
@SathishKumar-0797 3 жыл бұрын
Sir na home loan apply panna advocate kitta ponen avar nanga yarkitta nilam vanginomo avanga varisu certificate kekkuranga sir,but avanga kitta varisu certificate illa
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நாம் தான் மனு செய்து வாங்க வைக்க வேண்டும்
@devadarshannn
@devadarshannn 4 жыл бұрын
Sir My father has changed the patta name of my mother's land after my mother's death without my permission how to I claim that? Please Answer
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Deva Darshan அம்மா அவருக்கு பத்திரம் ஏதாவது எழுதி கொடுத்து இருக்கிறார்களா என்று பாருங்கள்!அப்படி எதுவும் இல்லை என்றால. பட்டாவை இரத்து செய்ய மனு கொடுங்கள்
@rameshrajan4607
@rameshrajan4607 4 жыл бұрын
Sir,எனது தாத்தா பெயரில் வீடு 1947 ஆம் ஆண்டு பத்திரமாக உள்ளது.எனது தாத்தா மற்றும் அப்பா இறந்துவிட்டார்கள்.தாத்தா பெயரில் அணைத்து வரி கட்டுகிறோம். சொத்தை என் பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Ramesh Rajan இறப்பு வாரிசு சான்றுகள் வைத்து பட்டா பெயர்மாற்றம் செய்ய மனு செய்யுங்கள்
@Kavithakavitha-nh1ko
@Kavithakavitha-nh1ko 4 жыл бұрын
Naan enga appaku 2 manaiku peranthaval.enaku appavota sothil urimai unta?
@arumugamn8815
@arumugamn8815 4 жыл бұрын
நிச்சயம் உண்டு கவலை வேண்டாம் 👍👍
@user-zm1iv3ud9s
@user-zm1iv3ud9s 2 жыл бұрын
Thatha name la sothu iruku. . .thatha'ku varisu 3 aan varisi 2 pen varisu. . .2pen varisum iranthutanga. . Athula oru pen varisota varisu miss aitanga athuku eapati varisu cre
@user-zm1iv3ud9s
@user-zm1iv3ud9s 2 жыл бұрын
Silar varisu eatuga document (aadharcare)thara marukirarga
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
காணாமல் போனவர் பற்றி சப் கலெகடரிடம் மனு கொடுத்து வழக்கு போல் நடத்தி வாரிசு வாங்க வேண்டும்!மீதி எல்லாம் கால தாதமதம் இல்லாமல் இருந்தால் ரெகுலராக வட்டாட்சியரிடம் வாங்கலாம்
@user-zm1iv3ud9s
@user-zm1iv3ud9s 2 жыл бұрын
நன்றி🙏 . . . மேலும் வாரிசு சில நபர்கள் அதற்கான ஆவணங்கள் கொடுக்க மறுக்கிறார்கள் அதற்கு என்ன செய்வது???
@ramchandran6069
@ramchandran6069 3 жыл бұрын
Varisu sandrithalil name Ulla anaivarum sign poda venduma land ah Vera oruvaruku sale pannumpoothu. Oruvaral Vara mudiyatha situations la methi ullavargali vaithu registration pannalama
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
வாரிசுரிமை இருந்நால் அனைவரும் பத்திரத்தில் ஒப்பம் இட வேண்டும்
@ramchandran6069
@ramchandran6069 3 жыл бұрын
@@paranjothipandian Thanks Anna
@gopalakrishananmanimaran3413
@gopalakrishananmanimaran3413 4 жыл бұрын
I HAVE THE POST MORTEM COPY REPORT OF THR DESEADED HOW TO GET DEATH CERTIFICATE
@user-ot2xb7lr9h
@user-ot2xb7lr9h 3 жыл бұрын
லட்சம் கேக்குறாங்க எல்லா அதிகாரிகளும் அதுக்கு என்ன பண்றது
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
கொடுப்பது உங்கள் விருப்பம்
@lavanyapapu7669
@lavanyapapu7669 4 жыл бұрын
Sir, how to get legal heir certificate of a lady dead before 5 years, does thasildar have power to issue? That lady's husband is mentally challenged, he desserted her long back (before 15 years), so i need legal heir certificate without his name? Please tell me the remedy No Divorce obtained, no missing complaint give
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
lavanya papu உறவுமைறை சான்று வாங்க வேண்டும் நேரடியாக சந்தித்தால் நல்லது சார்
@lavanyapapu7669
@lavanyapapu7669 4 жыл бұрын
@@paranjothipandian sir, death certificate vangiyachi, husband name illama legal heir certificate vanganum , etha vali Iruka sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
lavanya papu மந்தரா இருந்தாலும் அவர் வாரிசு தான் அவருக்கு காரட்டியன் உதவி தேவைபடும
@shanthivijayaraghavan6488
@shanthivijayaraghavan6488 4 жыл бұрын
Sir, I have seen your many videos . its really very useful. Actually my fathers Aunty has 21 Acres in goomidipooni approximately in 1920's but she dont have son/daughter so she adopted her brother 3 son, in that one is my Grandfather and gave 7 acres to him. But my grandfather expired, my father came to chennai for job ealiers 1950's. Other two shares she gave to my Grandfathers brothers, but in earlier period one of my Grandfather had the original document but it got burnt due to hut house. Sir we dont have document, i heard that village head prepared duplicate document and sold our land. when i enquired village head who is in sirupuzhalpettai he is not replying properly stated that my father sold the land.My father came to chennai in early 1950's he did not go back . How to trace our land. Please help me in this regard
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Shanthi Vijayaraghavan அண்ணா தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.சரவே எண் மட்டும் எடுங்கள் இல்லை என்றால் தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் பெற்று பத்திரங்களை உருவாக்க வேண்டும்
@azhagarsamy5863
@azhagarsamy5863 3 жыл бұрын
Sir enga appa 1996 la death aagidaru but varisu certificate vaanga appa Voda endha oru address proof illai sir. Ippa death certificate maddum dhan iruku sir.appa Ku voter ID card eppadi vaanguradhu sir
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் மனு கொடுங்கள் (திங்கள் கிழமை)
@azhagarsamy5863
@azhagarsamy5863 3 жыл бұрын
Thank you sir
@veerapandiarumugam6745
@veerapandiarumugam6745 4 жыл бұрын
How to get death certificate for unregistered death.almost 40 years before death was happened
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
நீதி மன்றமே வழி
@arunamanianarunamanian1365
@arunamanianarunamanian1365 2 жыл бұрын
Sir,vazhgavalamudan sir,I am subramaniam from tirunelveli age 64,my mother in-law expired July 21 ,only one daughter ie my wife sir,I applied for legal heirs certificate one month back this 2021 via ei service and got acknowledge my father-in-law expired on 10.09.1988 at Vikram hospital madurai.now my application has been rejected due to father-in-law death certificate not submitted my father-in-law worked at defense service and expired at the age 60,my mother in-law also expired sir,give your suggestions how to get my father-in-law death certificate thanking you sir
@autocadcreo4988
@autocadcreo4988 4 жыл бұрын
அப்பா அம்மா இறந்திந்தால் தான் வாரிசு சான்றிதழ் வாங்க முடியுமா? சார்....
@srirams5368
@srirams5368 3 жыл бұрын
இல்லை இறந்த ஒவ்வொருக்கும் வாங்கவேண்டும்
@mohant509
@mohant509 4 жыл бұрын
வாரிசு சர்டிபிகேட் அப்ளை பண்ணி இருக்கோம் தாசில்தார் ஒரிஜினல் டெத் சர்டிபிகேட் வாங்கிக்குவாங்கள
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
MOHAN T வாங்குங்கள் அண்ணா ஒரிஜினல் இன்னொரு நகல் கேட்டால் கொடுப்பார்கள்
@rosemeera9012
@rosemeera9012 5 жыл бұрын
Sir varisu sandrithal patri konjam doubt iruku ...call pannalama sir .
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
please send your contact number sir
@riyasrimutu7265
@riyasrimutu7265 3 жыл бұрын
அப்பா இறந்துவிட்டார் அம்மாஉள்ளார்கள் நானும்.தங்கை இருவரும் பெண்பிள்ளைகள்.இடம் அப்பாவின் பெயரில் உள்ளது.அப்பா இறப்பு சான்றிதழ் உள்ளது.இடம் விற்கக் வாரிசு சான்றிதழ் ok எனது அப்பாவின் அம்மா இறப்பு சான்றிதழ் தேவையா..அவர்கள் இறந்து 50 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது.எப்படி வாங்க வேண்டும் pls அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
இந்து குடும்ப ஜீவதிசை அடைந்த ஆணுக்கு அவரின் தாயரும் வாரிசுதான்,அதனால் வேண்டும் காலதாமதமான இறப்பு பதிவு சான்று வாங்க வேண்டும்!ஆவணங்களுடன் வாருங்கள் அந்த சேவை எனது குழுவனரே செய்வாரகள்! அல்லது உங்களுக்கு வழிகாட்டுவார்கள்
@riyasrimutu7265
@riyasrimutu7265 3 жыл бұрын
ஆவணங்கள் என்ன வேண்டும்
@riyasrimutu7265
@riyasrimutu7265 3 жыл бұрын
என்ன ஆவணங்கள் வேண்டும்
@ameerbatcha4896
@ameerbatcha4896 4 жыл бұрын
Hi.sir Enathu appa iranthu 15 varudangal agirathu amma irukanga. annan thambigal 3 nos varrisu certificate edukkavillai appavukku death certificate irukku vera entha avanamum illai Note : ippo thatha vudaiya idam sales panrathuku. nan enna pannanum sir ?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Ameer Batcha முதலில் வாரிசு சான்று எடுங்கள்
@d.sudhakaranmba4698
@d.sudhakaranmba4698 4 жыл бұрын
Sir ennoda grand father perupa son name matrum 15 nabargal nu eruku ennoda grand father name athula serka enna seyalam sir please help me sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
பட்டாவில் சேர்க்கனும்மா என்று உறுதி செய்யுங்கள்
@d.sudhakaranmba4698
@d.sudhakaranmba4698 4 жыл бұрын
Pattavil dhan sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
டி ஆர் ஓ விடம் உரிய ஆதாரங்களுடன் மனு கொடுக்க வேண்டும்
@d.sudhakaranmba4698
@d.sudhakaranmba4698 4 жыл бұрын
Thanks🙏 sir
@meenaakshi2648
@meenaakshi2648 3 жыл бұрын
சார் வனக்கம் நான் இரண்டாவது மனைவி .என் க்கு குழந்தை இல்லை என் கனவர் இறந்து விட் டார்.முதல் மனைவி இருக்கிறார் அவருக்கும் குழந்தை இல்ல. சொத்து இறுக்கிறது எனக்கு வாரிசு வராத
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
சட்ட குழப்பம் உள்ள கேள்வி !!டைம் வேணும் refere செய்ய
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
வணக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பெறப்படும் மனைகளை பத்திரப்பதிவு செய்வது எப்படி?
@Tamilselvan-in6yh
@Tamilselvan-in6yh 5 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய அப்பா M.வெங்கடாச்சலம் (2006 ) இறந்து விட்டார், தற்போது *வாரிசு சான்று* பெறுவதற்கு ₹ 45,000/- செலவாகும் என்கிறார்கள், அதிகாரிகள் என்ன செய்வது ஐயா... கடந்த மூன்று மாதங்களாக அலைய வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்,
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
மாவட்ட ஆட்சியரிடம் உங்கள் குறையை எழுதி Monday Pettion இல் மனு கொடுக்கவும்
@angumuthu1748
@angumuthu1748 5 жыл бұрын
Sir pl sent yr mob num
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
@@angumuthu1748 comment la number irukku sir
@kumarindiankumar7226
@kumarindiankumar7226 5 жыл бұрын
super.sir
@subadevi9496
@subadevi9496 4 жыл бұрын
Tq sir neega irrukum place sir I want met you I have problem in land court la case irruku my husband land
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Suba Devi ஸபென்சர் பிளாசா மவுண்ட் ரோடு,சென்னை மற்றும் மதுராந்தகம்
@LakshmiDevi-kt8nx
@LakshmiDevi-kt8nx 4 жыл бұрын
2 wife erundha varisu certificate yarukku kidaikum, eppadi peruvadhu
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
இந்து வென்றால் 2 வது மனைவி சொத்துரிமையில் வாரிசாக ஆவது கடினம் ஆனால் நீதிமன்றம் அனுகவும் அங்கு சில வழக்களில் 2வது மனைவியையும வாரிசாக்கி இருக்கிறார்கள்
@syedibrahim1345
@syedibrahim1345 3 жыл бұрын
@@paranjothipandian முஸ்லிம் என்றால் எப்படி ? இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லை எனில் இரண்டாவது மனைவி வாரிசு ஆவது எப்படி பிரதர்
@thiruganasambantham7318
@thiruganasambantham7318 3 жыл бұрын
Sir how identify by subdivisions number
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பத்திரத்தில் எழுதும் போது பார் போட்டு அல்ஙது புள்ளி வைத்து போடுவார்கள் போடுவார்கள் .வருவாய் துறை கணக்கில் உட்பிரிவு என்று தனி கட்டம் இருக்கும் அதன்கீழ் எழுதி யிருப்பார்கள்
@sugundhameenakshisundaram3013
@sugundhameenakshisundaram3013 3 жыл бұрын
ஒரே தம்பதியர் பெயரில் மாறுபட்ட வாரிசு உரிமை சான்றிதழ் இருந்து சொத்து தகறாறு வந்தால் என்ன செய்வது
@holylife7603
@holylife7603 3 жыл бұрын
இரண்டாம் நிலை வாரிசில் பெண் பிள்ளைகள் இடம் பெறுவார்களா?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
ஆணுக்கு பெண் இளைப்பிள்லை
@holylife7603
@holylife7603 3 жыл бұрын
நன்றி
@preethipaulraj9148
@preethipaulraj9148 4 жыл бұрын
Anna varisu certificate la name change panna mudiyuma
@coaching4tnpsc475
@coaching4tnpsc475 3 жыл бұрын
Sir one doubt... மைனர் பெயரில் கிரையம் வாங்கிய சொத்தை அவர் மேஜர் ஆன பிறகு, கார்டியன் கையெழுத்து இல்லாமல் அந்த மைனர்(விற்கும்போது மேஜர்) நபர் விற்பனை செய்தால் செல்லுபடி ஆகுமா ?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
செல்லும் கார்டியனை முதலில் விடுதலை செய்தால் நன்றாக இருக்கும்
@sathyaselvam1229
@sathyaselvam1229 4 жыл бұрын
Yen Anna death marriage aagi 5 m aakuthu baby illa eppo Yara yaru name varisunu varuvanga please Anna please reply pannuga na
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
sathya Selvam அண்ணன் மனைவி வருவாங்க
@sathyaselvam1229
@sathyaselvam1229 4 жыл бұрын
@@paranjothipandian ok na Anna mamiyar name pottu irukkanga na athan ketten
@sathyaselvam1229
@sathyaselvam1229 4 жыл бұрын
@@paranjothipandian tq na tq so much for your reply
@sathamusain6271
@sathamusain6271 4 жыл бұрын
Appo goverment la avanga adi eeukaathaa...
@bakiyarajk3712
@bakiyarajk3712 2 жыл бұрын
@anandadv5201
@anandadv5201 3 жыл бұрын
Mr பரஞ்சோதி பாண்டியன் உங்கள் பதிவுகள் அருமை மாற்றுக்கருத்தில்லை. சான்றிதழ் என்பதே சரியான தமிழ். சான்றிதல் தவறு.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
திருத்திகிறேன் அண்ணா
@gunasekaran4705
@gunasekaran4705 3 жыл бұрын
அண்ணா வாரிசு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யலாமா.
@gunasekar9896
@gunasekar9896 4 жыл бұрын
1994 la govt veedu kattinaga enga patti , Apo Govt patta kodukkum pothu enga appa chinna vayasula death agidaru ,enga patti perula patta kodukkala ,periyappa irutharu avaru perula patta koduthudanga ,3cent la nanga ontra cent la irukom en periyappa magan kal ontra cent la irukom,epo sanda podaranga ,en peruku ontra cent patta mattha enna pannaum Sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
guna sekarபெரியப்பா பெயரில் மட்டும் பட்டா கொடுத்தது தவறு நடந்த எல்லாவற்றையும் விளக்கி எழுதி மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் பட்டாவில் உங்கள் பெயரை சேர்க்க சொல்லி
@gunasekar9896
@gunasekar9896 4 жыл бұрын
Already Nan VAO ku koduthan avanga ,unga periyappa perula irunthu matha mudiyathu sollidanga Sir, venuna avanga yaluthi koduthu kaiyethu potta mattum than matha mudium nu sollidanga Sir,Nan collector kit manu kodutha action yadubangala Sir details plz Sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@ganeshaganesan1633
@ganeshaganesan1633 4 жыл бұрын
sir contract
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
9841665836 admin
@varadharajank6123
@varadharajank6123 4 жыл бұрын
Sir வாரிசு சான்று onine ல apply பண்ணும் போது வாரிசுகளுக்கும் birthcertificate வேணுமா. அது இல்லாம எப்படி apply பண்ணுவது 9543008690
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
varadharajan k இறந்த நபருக்குதான் வாரிசு மனு செய்யவேண்டும்
@ganeshaganesan1633
@ganeshaganesan1633 4 жыл бұрын
you place
@s.p.murugesan
@s.p.murugesan 5 жыл бұрын
1st padi varisu mattum thaan taluk office LA, tharuvaanga!. rendam nilai varisu tharamattanga!.
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 4 жыл бұрын
Rendam nilai vaarisu peyar add Panna enna saianum
@asif1673
@asif1673 5 жыл бұрын
Anna enga grandma 1997 la death aanaga ippo 2019 la death certificate epdi vaanguaradu na plz solunga anna .
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
www.paranjothipandian.in blog article padinga
@jesuraja1249
@jesuraja1249 3 жыл бұрын
பரஞ்சோதி சார் க்கு வணக்கம் எனக்கு ம் எனது அண்ணன்க்கு எனது தந்தையின் சுயமாக வாங்கிய வீட்டை பஞ்சாயத்து பத்திரம் மூலம் சரிசமமாக பிரித்து 1996ரில் கொடுத்து விட்டனர்.பத்திரம். பத்திரம் பதிவு செய்யவில்லை. அந்த காலத்தில் பஞ்சாயத்து பத்திரம் பதிவு செய்ய வேண்டியதில்லை. அதனால் பதிவு செய்யவில்லை. சரிபாதி பங்கை கிரயமாக வாங்கி பத்திரம் பதிவு செய்து விட்டேன்.மீதிபாதி பஞ்சாயத்து பத்திரம் படி என் பெயரில் உள்ளது.பட்டா என் அம்மா வின் பெயரில் உள்ளது.தற்போது என் மனைவி பெயரில் இரண்டு பங்கையும் தானமாக பத்திரம் பதிவு கொடுக்க முடீயுமா? 9443226846
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
சொத்து கைமாறினால் கட்டாயம் பதிய வேண்டும்
@ganeshaganesan1633
@ganeshaganesan1633 4 жыл бұрын
sir contact
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
9841665836
@rajasekars9155
@rajasekars9155 4 жыл бұрын
@@paranjothipandian 9500662701 anna i have some doubt
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15