மதினி உங்களுக்கு எந்த நகையும் ஆடம்பரமும் தேவையில்லை சிரிப்பு மட்டும் போதும் மொத்த அழகும் கொட்டி கிடக்கு இன்றுபோல் என்றும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@nirmalainfenta.19523 жыл бұрын
நீங்க எல்லாப் பொருட்களும் போடும்போது சட்டி அடியில் மண் இருக்கு குழம்பில் விழுந்திடம பாத்துக்கோங்க
@warrior-ys2uq3 жыл бұрын
Mathiniku naga vangi kudupanga.. you tube la ivalo views poirku amt vanthurkum..mathiniku naga vangi kuduthu dhan aaganum 😂
@selvarajselvaraj6592 жыл бұрын
..... lo
@selvarajselvaraj6592 жыл бұрын
,00
@selvarajselvaraj6592 жыл бұрын
@@nirmalainfenta.1952 Kippjj ... Kipp I'll be there for . .
@thilakannamalai43363 жыл бұрын
இது தான் முதல் தடவை குழம்பில் கிழங்கு சேர்த்து சமைத்து பார்கிறேன். இங்கு சிங்கப்பூரில் நாங்கள் மீன் குழம்பு தவிர்த்து மற்ற கறி குழம்புகளில் கிழங்கு சேர்த்து சமைப்பது வழக்கம். உங்கள் மதனி சமைத்த விதம் நான் சமைக்கும் விதம் ஒரே மாதிரி இருக்கு. நல்ல சமையல் சுத்தமாக வேலையை செய்து முடிக்கிறார் மதனி.அவருக்கு என் பாராட்டுக்கள்.👍👌😋❤️
@beardraskal92073 жыл бұрын
மண் குடிசை. நிம்மதியான வாழ்க்கை.. மாட மாளிகையில் இருப்பொருக்கும் கிட்டாத வாழ்வு.. மாதினியின் சமையல் என்றும் நம்பர் 1 தான் ❤
@ikmkkhdsfgghhh3 жыл бұрын
ஆஸ்பத்தியில் படுத்த லட்ச கணக்கிலசெலவு ஆகுது. ஸ்கூல்ல படிக்க வைக்க லட்சம்.வேண்டும்.பணம் எப்போது கையிருப்பு வேண்டும் 😊😊
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sumathiramakrishnan55773 жыл бұрын
அருமை எளிமை
@kanmanivlogs16193 жыл бұрын
💯 true bro
@ashokanbarasu37253 жыл бұрын
Loosu avanga veedu ithu illa just video edukura spot, they earning well more than IT employees, ivanga shop openingku oru periya celebrity ah invite pannanga yarunu search panni paru
@catherinehepsi66973 жыл бұрын
சூப்பர் மதனி நான் இன்று தான் பார்த்தேன் உங்கள் எளிமையான பேச்சு சூப்பர் செய்முறை அருமை சிறு வயதை ஞாபகபடுத்தியது
@Queen-cw4xv3 жыл бұрын
எப்பவும் மதினி சிரிப்பு எனக்கு புடிக்கும் 🥰🥰🥰 கறி குழம்பு பார்க்கவே சாப்பிட தோனுது 🤤🤤🤤 இதேபோல் என்றும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@salimanainagani75143 жыл бұрын
👌👌👌
@dharmarajanmaruthai46002 жыл бұрын
Àl
@pushpabai62422 жыл бұрын
மதினி நாங்கள் கூட இப்படிதான் வளர்ந்தோம். அம்மா இப்படிதான் சமைப்பாங்க. அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க வளமுடன்.
@prakash.vinotha46593 жыл бұрын
அக்காவின் சிரிப்பு தான் அழகு எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க இந்த வாழ்க்கையை விட வேற என்ன வேணும் 🙏
@astrologysoban50113 жыл бұрын
Akka ku Munna pinna ipputi பேசுனது இல்ல அதா
@astrologysoban50113 жыл бұрын
அனைவருக்கும் உள்ள innocent tha
@prakash.vinotha46593 жыл бұрын
@@astrologysoban5011 👍 yes yes bro
@yogayoga57833 жыл бұрын
Kaathu kadal iyarkai nalla punnagai nalla samayal itha Vida Vera enna venum sapadu athaney ellam 😃
@uthayathasandhasan1430 Жыл бұрын
மதினி. சமையல். மனம் கவர்ந்த. எதார்த்தமான. எளிமையான. சுவையான. சமையல். வாழ்த்துக்கள்.
It is not hard to make with masala powder. Masala powder vendam bro. Mathini ammiyil araichu samayal panrathu thaan arumaiya irukku.
@meenasubburaj15942 жыл бұрын
புதினா இல்லனு சொல்லும் போது வந்த புன்னகை 😍😍😍 அதுக்கு இணை எதுவும் இல்ல அண்ணி❤️ i love you lots will Always god bless u 🤗
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@meenasubburaj15942 жыл бұрын
@@thoothukudimeenavan ❤️❤️❤️❤️
@senthiln.natesan30173 жыл бұрын
இந்த மாதிரி மட்டன் குழம்பு வைத்து நான் இன்று தான் பார்க்கிறேன் ங்க மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கிறது ங்க மதினி
@vinoliyad21773 жыл бұрын
Yes
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vigneshchitravaz16773 жыл бұрын
Crt
@malarsrihari47353 жыл бұрын
நானும்
@Shahulsalwa3 жыл бұрын
இது குழம்பு அல்ல. சூப்.
@musicwithkavin90432 жыл бұрын
மீனவ தம்பி...நீங்களும் உங்க குடும்பமும் உண்மையா இதுதான் ராஜ வாழ்க்கை...வாழுறீங்க பா...சூப்பர்பா சூப்பர்...👌👌👌என்றும் எல்லா வளங்களோடும் பல்லாண்டு வாழ்க அனைவரும்..😥👍👍👏👏👏🙏
@GanKeeer7 ай бұрын
🎉
@sulochanamanoranjan71303 жыл бұрын
ஹாய் மதினி நீங்க ரொம்ப அழகு உங்கட சிரிப்புக்கு நான் எப்போதும் அடிமை.மதினி வறுமையிலும் செழிப்பான வாழ்க்கை சீதேவி யான உங்கள் முகம் அழகோ அழகோ. வாழ்க வளமுடன்
@pitchailmmaljanarthanam98882 жыл бұрын
பட்ட சோம்பு இல்லையா
@banuiqbal84992 жыл бұрын
Super akka semma enjoing 👍
@GanKeeer7 ай бұрын
🎉
@GanKeeer7 ай бұрын
🎉
@kumarkitusna71913 жыл бұрын
உங்கள் தமிழ் கிட்ட தட்ட யாழ்ப்பாண தமிழ் போல் கோர்வையாக உள்ளது.👌 இறத்த, நிகழ், எதிர் காலக்கள்...
@muthukumars66123 жыл бұрын
மதினி சமையல் வீடியோ பார்த்துவிட்டு சமையல் செய்து பல வீடுகளில் சமையல் செய்து அசத்தி வருகின்றனர். மதினி சொல்லும் விதம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது 👍👍🎈💜💜💜💙💙💙💚
@GanKeeer7 ай бұрын
🎉
@SAKTHISAKTHI-gp6wq3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது மதினி சமையல் வேற லெவல்
@surya62493 жыл бұрын
மட்டன் குழம்பு மிக அருமை.மணல் பகுதியாக இருந்தாலும் மிக சுத்தமாக சமைப்பது மிக அருமை.
@rajaraja-bi6cj3 жыл бұрын
நிறைவாக வாழ்வதே வாழ்வு ... வேற என்ன வேணும் ..... இந்த நிறைந்த மகிழ்ச்சியோடு வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@sujanth15123 жыл бұрын
இப்ப எல்லாம் தூத்துக்குடி மீனவனுக்காக இந்த சனல் வாரதில்லை. ஏழ்மையின் அழகை மதினியூடாக ரசிப்பதற்கே .... மதினியின் சிரிப்பிற்கு அடிமை
@shanthlovethanu3 жыл бұрын
🙌
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jeniferrs79513 жыл бұрын
Ama neenga solrathu unmaithaan
@jaffnakitchen46363 жыл бұрын
😍😍 🇱🇰 🇱🇰
@manikandanmani86032 жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் ,மதினி சமைக்கும் முறை அருமையாக உள்ளது.அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள்.தூத்துக்குடி மீனவர்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளை வேன்டிக்கொள்கிறேன்.
@beardraskal92073 жыл бұрын
மதினி சிரிப்போடா கலந்த பேச்சு அருமை
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@puspaleela76612 жыл бұрын
W
@GanKeeer7 ай бұрын
🎉
@jesusisoneoftherealgodinth22593 жыл бұрын
என்ன எளிமை கிராமத்து மண் வாசம் அதைவிட குழம்பு வாசம் மற்றும் மதினியோட அன்பும் கலந்தது💯💯💯💯 ❤🧡💛💚💙
@GanKeeer7 ай бұрын
🎉
@anustanalbred06jaffnainsri783 жыл бұрын
மதனிக்கு நல்ல வீடு ஒன்று காட்டித்தாங்க அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நாம் காண ஆவலாக உள்ளோம் அழகான மனசு காரங்கள் இந்த பூமியில் நன்றாக வாழ வேண்டும் அப்போதுதான் உண்மையான கடவுளை நாம் காண முடியும்
@deepamurugan92723 жыл бұрын
இந்த அண்ணா ,யார் இந்த மதனி நு ஒரு வீடியோ போட்டரு அதல சொல்லி இரு க்காரு எதுக்கு வீடு கட்ட முடிலனு பாருங்க அண்ணா
@deepamurugan92723 жыл бұрын
இந்த அண்ணா ,யார் இந்த மதனி நு ஒரு வீடியோ போட்டரு அதல சொல்லி இரு க்காரு எதுக்கு வீடு கட்ட முடிலனு பாருங்க அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
கண்டிப்பா அண்ணா
@suganthisiva28013 жыл бұрын
Atai mathiri Kuta vetu kati tharalam Anna.malai vanthalum water vetu kula varatha mathiri.
I feel like seeing it directly ....very natural and practical!!!❤️❤️❤️👍👍👍👍
@lakshmipillai65673 жыл бұрын
வெட்கம் கலந்த ஒரு புன்னகை அண்ணியோட கை பக்குவத்துல கறி குழம்பு இயற்கை அன்னை யின் அழகு இதற்கு மேல் என்ன வேண்டும் ❤️❤️❤️❤️❤️
@GanKeeer7 ай бұрын
🎉
@aravindkumar55022 жыл бұрын
மதினி சூப்பரா மட்டன் குழம்பு அண்ணா நங்கலும் சமைச்சு சப்பிட்டு பக்குரம்சூப்பர்மதினி👌👌👌👌👌💞👌👌👌👌
@akalyamanikandan8943 жыл бұрын
மதினி ரொம்ப அழகா பேசுறாங்க😍💐
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mannaichozhan31903 жыл бұрын
சகோதரி மதினியின் சிரிப்பும் சரி, குழம்பும் சரி எங்க அம்மாவின் கைப்பக்குவம் தெரியுது, அதே நேரம் என்னை பெற்று வளர்த்த மறைந்த என்தாயின் நினைவால் கண்ணில் நீர் வருது. ஒரே ஒரு வித்யாசம் இந்த குழம்பில் அந்த காலத்தில் என் அம்மா அம்மியில் அரைத்த மசாலையில்தான் குழம்பு வைப்பார்கள். அதுக்காக நீங்க போட்ட மசாலா ஆயிட்டத்தை குறை சொல்லவில்லை, உங்கள் குழம்பு சூப்பரோ சூப்பர், ஆனால் எங்களுக்கு சாப்பிடத்தான் கொடுத்து வைக்கல. நன்றி சகோதரி நன்றி.
@sudharsans18172 жыл бұрын
Super madhini Amma...if you cook withlove all will be tasty..you are great Madini Amma.. ellavaru utkarnthu sapiduvathai partial kannu patrumonnu bayamai irukuthu....keep going..Good bless you all with every sowbhaghyams..👌👍🙏🌹
@surekakavya5893 жыл бұрын
மதினி சிரிப்பும் சமையலும் மிக அருமை
@vasukit50273 жыл бұрын
மழைக்காலம் இருக்கும் போதே நீங்கள் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் மரங்களை நட்டு வைங்க 4 ஆண்டுகள் கழித்து பார்த்தால் நீங்கள் இருக்கும் இடம் பசுமையாக இருக்கும் 🙏🙏
Whole video is natural ..I loved it..the way she prepares and the way the whole family eating is simply superb..yummmmmyyyy..God bless
@jayak48248 ай бұрын
Super
@devagit51083 жыл бұрын
தம்பி சின்னகத்தரிக்கோல் ஒன்று வாங்கி கொடுங்க அண்ணிக்கு
@tamilarasanpichai73913 жыл бұрын
ஆட்டு இறைச்சி கூட உருளைக்கிழங்கு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@sathishkumarsathishkumar40593 жыл бұрын
Akka unga cooking ellam super.....atha vidaaaa unga siripu super ❤️
@abisworld6493 жыл бұрын
அண்ணியின் சமையல் மற்றும் சிரிப்புக்காகவே கூடிய சீக்கிரம் 1 மில்லியன் வந்து விடும்... அருமை. வாழ்த்துக்கள்....
@sudalaia2542 жыл бұрын
நீங்கள் கையில் அரைத்த மசாலா நல்லா இருக்கும் சொன்னீங்க இரண்டாவது பாக்கெட் மசாலா நீயே கொண்டு வந்து இருக்கீங்க நாங்களும் மாறாக தான் விரும்புகிறோம்
@indrapandurajan40583 жыл бұрын
Mathani pesuvathe ore alagu🔥🌹🌹🌹😁😁😍
@kavimalaikavimalai22583 жыл бұрын
உங்கள் கைபக்குவம் பார்க்கும்போதே சாப்பிட்டது போன்று உள்ளது. ஏவ்வளவு simple.
@k.subhashinik.subhashiniku15873 жыл бұрын
Anni video vandhudichi, enakku pidicha mazhai enakku pidicha Anni samaiyal, sirapu. I love you madhini... I'm Subha from Kanchipuram💐😍
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@samayametal57083 жыл бұрын
Anniku hats off you anna
@sathishking50103 жыл бұрын
எங்க அம்மா சமையல் போலவே சமைக்கிறீங்க....நல்ல சுவையான சமையல் முறை மதினி வேற லெவல்..
@princyjollyworld43203 жыл бұрын
Adi thool👌 super samayal vara level 👍
@subasris61313 жыл бұрын
நீங்க சாப்புரத பார்த்தா தான் எனக்கு சாப்பிட தோணுது அண்ணா ...குழம்பு பாக்கவே ஆசையா இருக்கு ..
@sujathag48153 жыл бұрын
Hi சக்தி bro மதினியின் அழகழகான பேச்சு அமைதியான முகம் சிறந்த சமையல் என்று எல்லாமே அருமையாக செய்கின்ற பக்குவம் பாராட்டுக்குரியது 👍👍👍🙏 உங்களை போல மதினியும் You tuber famous ஆயிட்டாங்க வாழ்த்துக்கள் 👌👌👏👏👏
@vinothini30963 жыл бұрын
Sss crt mathini nalatha ivaruku viewers athigama pothu annaikim new chennal open pAnnunga
En anbu Anna sakthi video super 👌 mathani samayal super 👌 👏 🙌 👍 😀 very nice god bless you
@vinoprincy74003 жыл бұрын
God bless u brother.... nalla samaiyal panranka Mathini.... parkkavey aasaiya iruku. Nanka Dindigul..... nenka ellarum nalla irukanum..... JESUS STAYS WITH YOU ALWAYS... MAHARAJA Masala Podi enkalukku courier la varuma...?
@casubramanyacasubramanya10192 жыл бұрын
Nalla nemmadiyan valkai Unga samayalum super
@learnenglishanddrawingscra88273 жыл бұрын
I love it the way of your presentation of this video
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kiruthika-hv6jn2 жыл бұрын
En ammma adjpla samacha maariye iruku..before 15yrs....thanks for giving thos....so happy
@syedasiya1532 жыл бұрын
Pakkum pothu romba supera irukku 😋
@mohansai99752 жыл бұрын
Different ah kolambu vaikiringa super 👍
@vijibala72212 жыл бұрын
World watching dear lady. Awesome cooking Not too much of drama like some high class chefs KZbin. Simple, I do some of the same ways cooking. This is definitely Tamilian cooking. My blessings always. From Singapore 🇸🇬
என் சின்ன வயசுல கிராமத்தில் அங்கள் இப்படி தான் இருந்தோம்...கை நிறைய சாப்பாடு அள்ளி சாப்பிடுவோம்....சுவையே தனி.....இப்ப எல்லாம் அப்படி சாப்பிட்டா யாராச்சும் எதாவது சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு.....
@Ouraariwork3 жыл бұрын
மதினி ஒரு மகாராணி 😍😍😍
@selvamani41933 жыл бұрын
Super Akka
@VijayaLakshmi-sc2kv3 жыл бұрын
அழகான குடும்பம் அன்பான அண்ணி ருசியான சமையல் அண்ணி கையால் சமைத்து இதைவிட ஆந்தம் குடுத்து வச்சவங்க
@rajaramkondusamy51723 жыл бұрын
அருமையான சமையல்.பட்டணத்து சமையலுக்கும் கிராமத்தில் செய்யும் சமையலுக்கும் வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் ஆசையுடன் செய்யும் சமையல் சாப்பிட ஆவலைத் தூண்டுகிறது.சூப்பர். தமிழரசி ராஜாராம்
Sakthi unga mathini seitha adaidosai super namba oorula mattum fhan intha Masada kitaikum then ipo mutton kulambu super.
@narvindkumar36223 жыл бұрын
Supper Anna I like ur all video anni cooking Supper tasty Vera level 😋
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@dhanamdhanalakshmi53823 жыл бұрын
Mathini ipootha unga video kku atitane, super,alaga erukkinga,unga sirippu alaga erukku,unga samayal seiyum murayu super,I follow for you
@keerthanasakthivel49873 жыл бұрын
Hi Anna🥰, என் அப்பா பெயர் சக்திவேல் அதுனாலயா தெரில உஙக வீடியோ பாக்க ரொம்ப பிடிக்கும்... மதனி சமைக்கரது பார்த்தா சமைக்க ஆசை வருது எனக்கு சமைக்க தெரியாது🤪
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ChinRaj-zl5ws8 ай бұрын
Madhini sirippu& mutton kulampu super
@geethanjalimuthu38423 жыл бұрын
Very nice and very simplistic videos. I don’t know to write Tamil reviews. But I am a big fan of your channel. Happened to come across this channel somehow. Really love the way you portray the fisherman lifestyle. Most importantly it is so very beautiful to see how happy the entire family gets along despite the limited resources. My parents are from thoothukudi. But we live in US. It is very nice to see all your videos. Best wishes and keep up with your videos!
@teachingintamil42093 жыл бұрын
Neenga seitha murai correct but sompu Sethu thalinga super ha irukum....
@clydellaperies47212 жыл бұрын
I remember my mother used to make almost like this. When the meat was boiling with little water. She used to make " kulambu kootuthal". With water add all the ingredients including ground coconut 🥥, ground curry masala, tomatoes etc. Then add the kootina kulambu with boiled meat. Then add potatoes and boil it. It brings the memories back. I can still remember the smell wafting the whole street.
@anuvasanthanp34893 жыл бұрын
Sabadu ellamae arumai👌👌👌👌👌👌
@இஸ்ரேல்பீட்டர்3 жыл бұрын
ஆட்டு கறி சமையல் சூப்பர் அண்ணா
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@மரியதேன்மொழி2 жыл бұрын
தவ
@ruksanamohaimeen97592 жыл бұрын
Superrr
@gracerathinam61593 жыл бұрын
எளிமையான குடும்பம்,கடவுள் ஆசீர்வாதம் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் நீங்கள் செய்கின்ற தொழிலையும் ஆசீர்வதிக்க இறைவனிடம் வேண்டுகிறேன் தம்பி. வாழ்த்துக்கள் கண்ணா
@balambikasampathkumar52573 жыл бұрын
What a smile simply superb
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ramyammani80953 жыл бұрын
அண்ணா மதனி பேச்சு ரொம்ப அழகா இருக்கு I love you your videos
@muthupandieswari24993 жыл бұрын
குக்கரில் சமைபதை விட மண் சட்டியில் அருமையான சமையல்😋🤤🤤🤤👌👌👌
@puduvaiarokkiyasamayal62252 жыл бұрын
அழகான குடும்பம் அருமையான மட்டன் குழம்பு சுவையே தனி பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் தரமான பதிவு நண்பரே
@victorvimal79613 жыл бұрын
Kadavul epavum ungaluku intha siripai kodukanum.... God bless you 🙏
@rajk14702 жыл бұрын
மதனி நீங்க சமையல் செய்றத பாத்தா சாப்பிடணும் போல இருக்கு 🥰🥰
@chandrannathan72473 жыл бұрын
Very simple life and very happy from those living in big towns
@Anniyan7572 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 enakku venum kari kulambu 😍😍🤤🤤🤤🤤
@vijibala72212 жыл бұрын
Especially cooking with wood and mud stove is not easy. Amazing 👏👏👏❤
@RaniRani-jc5ub2 жыл бұрын
Hi🙏🌹😘
@nishani42653 жыл бұрын
ஹாய் அக்கா நீங்கள் சுத்தாம பன்ரிங்க nice 🤩 always smile HAPPY iruga oga video patha mind relief iruku thank you so much