No video

உங்கள் ஜாதகம் நல்ல ஜாதகமா ? | Is your horoscope a good horoscope?

  Рет қаралды 46,474

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 327
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 Жыл бұрын
தெய்வமே நீங்கள் நான் வணங்க கூடிய சமயபுரத்தாள் அருளோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் அய்யா 😍🙏
@jayasurya2514
@jayasurya2514 Жыл бұрын
வணக்கம் குருஜி நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம் மிக்க நன்றி குரு 🙏🙏🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
தங்களுடைய ஜோதிட அறிவை.. அனைவருக்கும் புரியும் விதத்தில் உதாரணத்துடன் எடுத்துரைக்கும் விதமும்.. கருத்துக்களும்..... ஓரு ஆசிரியர் போல இல்லாமல்.. சக நண்பரை போல பேசும் பேச்சாற்றாலும்.... ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்திருந்தும்.. கொஞ்சம் கூட.. மமதை... தான்தான்.. என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல்.. அனைவரின் கருத்துக்களுக்கும் மதித்து திரும்ப பதிலளிக்கும் விதமும் அருமை... வணங்குகிறேன்...
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நமஸ்காரம் குருஜி. ஒவ்வொரு நாளும் அற்புதமான தகவல்களை தந்து என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறீர்கள் குருஜி .மிக்க நன்றி குருஜி
@chandras8400
@chandras8400 Ай бұрын
ப்ரமாதமான கணிப்பு. கூறிய விதம் அருமை
@saravananmarimuthu5619
@saravananmarimuthu5619 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
நன்றி குருநாதரே. ஜோதிட கருத்துக்களை தரும் தாங்கள் வாழ்க பல்லான்டு .
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Жыл бұрын
சான்றோருக்கும் வணக்கம். நான் கடந்த இரண்டு வருடங்களாக  ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே கோச்சாரத்தின் பாதிப்புகள் சுயஜாதகத்தில் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தாது என்ற பொது கருத்து நம்மிடம் நிலவுவது உண்மைதான். ( அஷ்டம சனி மற்றும் ஏழரை சனியை தவிர்த்து) குருஜி அவர்கள் சொல்வது போன்று முதலில் நமது ஜாதகத்தின் தன்மையை ஆராய்ந்தாலே நமக்கு ஓரளவுக்கு ஜோதிடம் பிடிபட்டு விடும் என்பார் . அதுபோல கடந்த ஒரு மாதமாக குறிப்பாக ஐப்பசி மாதம் முழுமையாகவே எனக்கு சற்று கடினமான காலகட்டமாக இருந்தது. எனக்கு தற்பொழுது சூரிய தசையில் இறுதி புத்தியான சுக்கிர புத்தி குரு அந்தாரம் நடந்து கொண்டிருக்கிறது. தசை ஓரளவிற்கு நல்ல பலன்களையே செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக தசாநாதன் கோச்சாரத்தில் நீச்சமாகி சனியின் பார்வையை பெற்று குரு நின்ற வீட்டிற்கு எட்டில் மறைந்தும் இருக்கிறார். புத்திநாதன் சுக்கிரன் நீச்சம் அடைந்த சூரியனுக்கு சற்று நீச்ச பங்கத்தை அடைந்து தானும் பாவத்துவம் ஆகியிருந்தார். இந்த காலகட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தேன் ஏனெனில் சூரியன் எனக்கு தனாதிபதிஆவார். இந்த சம்பவங்களை எல்லாம் வைத்தும் பார்க்கும் பொழுது தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போது நான் அறிந்து கொண்டேன். இன்று சூரியன் துலாத்திலிருந்து நகர்ந்து ஒரு நாள் மட்டுமே முடிந்துள்ளது. ஓரளவு மாற்றங்களை இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிகழ்விலிருந்து ஒன்றை அறிந்து கொண்டேன் தசாநாதர்கள் கோச்சாரத்தில் நீச்சமோ அல்லது பாவத்துவம் அடையும் பொழுது அந்த தசையின் அந்த குறிப்பிட்ட பகுதி நல்ல பலன்களை தர இயலாத நிலைக்கு செல்கிறது. நான் இரண்டு குருமார்களை பின் தொடர்ந்து வருகிறேன். நமது ஆதித்ய குருஜி அவர்களையும் ஸ்ரீராம் ஜி அவர்களையும். நமது குரு ஜி ஒரு வீடியோவில் தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை மிகவும் முக்கியம் என்பதை குறிப்பிட்டு இருந்தார். அதேபோல ஸ்ரீராம் ஜி அவர்களும் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில் இதே விளக்கத்தை பதிவிட்டு இருந்தார். நன்றி.
@serialexpress1330
@serialexpress1330 8 ай бұрын
Crystal clear explanation sir
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Excellent content again! Crystal clear explanation.
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 ай бұрын
Nice explain sir 🎉
@sureshaynal8615
@sureshaynal8615 Жыл бұрын
Wow awesome explanation bro,u r great n very sincere person as a astrologer,ungal panikal memmelum siruappa aga valaratum,vazha valamudam, snehamudan Suresh from kochi
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
2.37, 3.34 to 4 mts super explanation.. Tku ji
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது. பொதுவாக குபேரயோகம் எப்படி எந்த கிரகங்களின் மூலம் ஏற்படும். 12லக்கினத்திற்கும் எந்த கிரகம் எப்படி இருந்தால் குபேரயோகம் ஏற்படும் பிரீமியம் வீடியோ போடுங்கள் ஐயா நன்றி.
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
@theivanais
@theivanais Жыл бұрын
Last minute explanation 👌
@geethavijayan561
@geethavijayan561 Жыл бұрын
Dear guru, wonderful explanation. Your predictions are really good. Yes our heart and mind should be good with God's grace. My pranams to u .🙏🙏🙏
@mahendrans9469
@mahendrans9469 4 ай бұрын
நம்பிக்கை தரும் வார்த்தைகள் நன்றி ஐயா
@kuselan96
@kuselan96 Жыл бұрын
அருமையான காணொளி....👌👌🙏🙏 அய்யா, கும்ப லக்னம், லக்னாதிபதி சனி ஆறில் மறைந்து, சந்திரன் ஆறாமதிபதியாகி பத்தில் ( விருச்சிகம்) நீச்சமாகி, லக்னாதிபதி நட்சத்திர காலில் நின்று ( அனுஷம் - 4 ), வர்கோத்தமும் ஆகி, வீடு கொடுத்த செவ்வாயால் ( சிம்மத்திலிருந்து ) நான்காம் பார்வையாக பார்க்கப்பட்டு, லக்னத்திற்கு கேந்திரத்திலும் (பத்தில்) அமையப் பெற்று, குரு ஏழாம் பார்வையாக ( ரிஷபத்திலிந்து ) பார்க்கிறார். இதற்கு எவ்வாறு பலன் எடுப்பது. கிரக அடைவுகள் : கும்ப லக்னம் - மேஷத்தில் கேது, ரிஷபத்தில் குரு, மிதுனத்தில் சூரியன் + புதன் + சுக்கிரன், கடகத்தில் சனி, சிம்மத்தில் செவ்வாய், துலாத்தில் இராகு, விருச்சிகத்தில் சந்திரன். நன்றி, அய்யா...🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
கன்னி லக்கினம் 7ல் சுக்கிரன் 8ல் புதன் சூரியன் சந்திரன் கேது 9ல் குரு லக்கினம் பலவீனம் என்று நான் நினைக்க வில்லை புதன் நிறைந்த கல்வி சின்ன வயதில் போராட்டம் ஆனால் வெற்றி உண்டு
@manjualagu1780
@manjualagu1780 Жыл бұрын
கன்னி லக்னம் ஏழாமிடத்தில் சுக்கிரன் குரு ராகு 8ல் புதன் சூரியன் 9ல் செவ்வாய் 35 வயது இன்னும் போராட்டம் ஓயவில்லை நீங்கள் பிறந்த தேதி ராசி ஐயா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
@@manjualagu1780 1977.04.18 5.46pm புளியம்பட்டி மேஷ ராசி கன்னி லக்கினம் அரசு பணி
@againstevilworld9433
@againstevilworld9433 Жыл бұрын
கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் 7ல் சுக்கிரன்,சூரியன்,சந்திரன் 9ல் செவ்வாய் குரு குரு சுக்கிரன் பரிவர்த்தனை எனக்கு அரசு வேலை
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
@@againstevilworld9433 சுக்கிரன் உச்சம் எனக்கே புதனுக்கு நீ சபங்கம்
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி இந்த வரிசையில் நான் இல்லையே குருஜி.. இந்த ஜனனம் வீணே அற்தமில்லா வாழ்க்கையே..🙏🙏🙏🙏
@grumapathi7778
@grumapathi7778 Жыл бұрын
பொய் தான
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Good morning sir this prediction very fabulous. I feel good 👍 Encourage my life thanks Guruve.
@jazzweather
@jazzweather Жыл бұрын
Excellent points Sir, very helpful 👍
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@divyashyamala8607
@divyashyamala8607 3 күн бұрын
கும்ப லக்கினம் லக்கினாதிபதி சனி இரண்டில் வர்கோத்தம் பெற்று வக்கிரம் அடைந்து உள்ளார் இந்த அமைப்பில் லக்கினாதிபதி பலமா அல்லது பலவீனமா சார்
@BalachandraSarma
@BalachandraSarma Жыл бұрын
Clear explanation thanks 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Nan neengal sollum palangalai vaithu en jathagathai arinthu Konden nandri ayya 🙏🙏
@JawbharnishaJawbharnisha
@JawbharnishaJawbharnisha 13 күн бұрын
Super explanation
@vasisthakrishna5919
@vasisthakrishna5919 Жыл бұрын
Aiya oru doubt. Revathi Nakshatram Meena Raasi la porandha ஒருத்தருக்கு எப்படி சந்திரன் ரிஷபதுல உட்சம் பெறமுடியும்? ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் சந்திரன் மீனத்தில் இருக்கவேண்டுமே. Just curious . Pls explain when time permits 🙏😊
@user-vl4uc7xv8r
@user-vl4uc7xv8r Жыл бұрын
நன்றி சார் அருமையான கருத்து அருமை அருமை இன்னும் இதில் உள்ள சூட்சுமங்களை எல்லாம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஒரு ஜாதகத்தை பார்த்த உடனே சகோதரர்கள் எத்தனை பேர் சகோதரிகள் எத்தனை பேர் மாமன் வர்க்கம் எப்படி அத்தை வர்க்கம் எப்படி என்றெல்லாம் சொல்லும் ஜோதிடர்கள் இருக்கிறார்கள் இந்த ரகசியத்தை எல்லாம் சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமாகட்டும் நாங்களும் எத்தனையோ புத்தகத்தில் தேடுகிறோம் கிடைப்பதில்லை 🙏🙏🙏👍👍👍
@user-vl4uc7xv8r
@user-vl4uc7xv8r Жыл бұрын
துருவ கணிதம் என்று ஒரு முறையும் இருக்கிறது அதையும் புரட்டிப் பார்த்து அலசி ஆராய்ந்தோம் அதிலும் ஒரு தெளிவான விளக்கம் இல்லை அந்த துருவக் கணிதத்தை அந்த ஜாதகத்தில் எழுதிய அந்த ஜோதிடருக்கு மட்டுமே அது புரிகிறது மற்ற ஜோதிடர்கள் அதைப் பார்த்தால் ஒன்றும் புரிவதில்லை இதற்கு தங்களின் கருத்து 🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
All astrologer know thuruva kanitham
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
பிரமாதம் 💖 குருவே 👌
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Very good explanation thank you sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Nallavelai ji, laknathipathi àaril, irunthalum minimum quarranty iruku solrathu ,manasuku aaruthala tharuthu 🤩👍🙏
@ranjaniramachandran1952
@ranjaniramachandran1952 Жыл бұрын
லக்னாதிபதி நீச்சம் அடைவதனால் ஏற்படும் பலன் குறித்து சொல்லுங்களேன் ஐயா
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Жыл бұрын
Vanakkam ayya nalla Oru explanation nantri ayya 🙏🙏🙏
@rajunarayana9227
@rajunarayana9227 Жыл бұрын
உண்மை என் ஜாதகம் நல்லதுதான் என்று சொல்வேன்.யேன் எனில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்தவன்.என்னால் தொழிலில் முன்னுக்கு வந்தவர்களும்,sthabhanamumum உண்டு.என் மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள்.என்னால் பலன் அடைந்தவர்கள் இருப்பதால் நானும் நன்றாகவே இருக்கிறேன்.நான் யாரையும் நம்பி இல்லை கடவுள் என் கூடவே இருக்கிறார் என்று நம்புபவன்.அதனால் எப்பொழுது கடவுள் இதையெல்லாம் கொடுத்து உள்ளாரோ அப்பொழுது என் ஜாதகம் நல்ல jhadhaghamdhaan
@msadeva2135
@msadeva2135 Жыл бұрын
Vanakkam guruji nice 💯👍
@rajiramesh8242
@rajiramesh8242 Жыл бұрын
Vanakkam guruji
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@smpremkumar3876
@smpremkumar3876 Жыл бұрын
Very good explanation Guruji.
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Жыл бұрын
வணக்கம் குருஜி கடந்த நான்கு மாதங்களாக நேரலையில் முயற்ச்சித்து வருகிறேன் பயனில்லை 95% அரசு மற்றும் வெளிநாடு கேள்விகளுக்குத்தான் பதில் அளிக்கிறீர்கள் உங்கள் சேவை அரசு மற்றும் வெளிநாடு செல்வோருக்குத்தானா எங்களை போன்ற சாமானியர்களுக்கு இல்லையா
@Lallidakshin
@Lallidakshin Жыл бұрын
Naangal ketka ninaitha kelviku badhil solli viteergal nandri. Viruchiga thula lakhnathuku adhibadhigal 6 , 8 il vandhal.🙇
@rajeshs6549
@rajeshs6549 Ай бұрын
U are legend.❤
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
நன்றி sir அருமையான விளக்கம்
@ranjithdurai3440
@ranjithdurai3440 Жыл бұрын
Hi.. Kutty
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
ஜாதக அமைப்பை வைத்து ஒருவரை பற்றி தெள்ளத் தெளிவாக கூறுகிறீர்கள் குருவே. அதையும் மீறி செவ்வாய் சூரியன் சனி ஆதிக்கத்தில் பிறந்த ஒரு குழந்தையை குரு சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த ஒரு பெற்றோர் வளர்ப்பதற்கும் , குரு சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த குழந்தையை சனி ஆதிக்கத்தில் பிறந்த பெற்றோர் வளர்ப்பதற்கும் வித்தியாசம் உண்டுங்களா குருவே. இல்லை ஒரு குழந்தையின் குணத்திற்கு ஜாதகத்தை மட்டுமே குறை சொல்ல முடியுங்களா குருஜி 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி, தங்கள் பொற்பாதம் பணிகிறேன்🙏
@shakthipriya1513
@shakthipriya1513 Жыл бұрын
Guruji u r correct lagnathipathi very important.... Guruji Atchi pettra navagiragangal enna palan.. needs premium vedios about that...
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
Ji meena lagnam,,,, guru in mesam(bharani),, but sevvai in kumbam with raaghu,,,,, guru strength'ah ji???????
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@manjualagu1780
@manjualagu1780 Жыл бұрын
கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் ராசியாதிபதி சூரியனுடன் எட்டாமிடத்தில் மறைவு ஐந்தாம் அதிபதி சனி மூன்றாம் இடத்தில் பகை பெற்று மறைவு பாக்யாதிபதி சுக்கிரன் மட்டுமே உச்சம் எனது ஜாதகம் எப்படி பட்டது ஐயா 35 ஆகிறது மீனத்தில் இருந்து ராகு தசை நடத்துகிறது நன்றி🙏💕
@beautifulearth7805
@beautifulearth7805 Жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா,தாங்கள் சொல்லிய இந்த பதிவில் அமைப்புகள் ஐ பார்த்து என் ஜாதகம் பார்த்தால் ,லக்னம் நீசம் ,6ஆம் அதிபதி குரு உச்சம் அப்படி இருந்தும் யோக தசையில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லிய விதம் உண்மையிலும் உண்மை ...
@user-nm6wf1rl6v
@user-nm6wf1rl6v Жыл бұрын
Good morning guruji 🙏
@nelsons5804
@nelsons5804 Жыл бұрын
Thanks
@nagappanv6096
@nagappanv6096 Жыл бұрын
Vanakkam Aiya🙏 ல Dhanush GURU 6ல் Saani and Chandhiran also in 6th place . 8kku udaiya Chandhiran 6ல் ucham. 6 ல் guru pagai . Endha nelaikku eppadi palan aduppathu and Edhil Chandhira mangala yogam added.
@nagappanv6096
@nagappanv6096 Жыл бұрын
Aiya பகை giragangal neenra satham patri video please podungaa adhai veithu eppadi palan adukkalam sollungaa
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Good Information. Thanks.
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@prasannasukanya216
@prasannasukanya216 3 ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் விருச்சிக ராசி அனுஷம் சுக்கிரன் கேதுவோடு சனி சந்திரன் உடன், 8இல்சூரியன் புதன் லக்னத்தில் ராகு 7இல்கேது கோவில் பட்டர் (பெருமாள் ) கோவில் வேலை ஜாதக அமைப்பு பற்றி
@dineshbabu7827
@dineshbabu7827 Жыл бұрын
மகர லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி 1, 4 , 7 , 10 நான்கிலுமே கிரகம் உள்ளது ஐயா. 9 ஆம் இடத்தில் குரு பகவான்.
@underdogvr4188
@underdogvr4188 3 ай бұрын
Lagnathipathi suriyan 8th house Rasiadipathi budhan 7th house with rahu Sani and sevvai 5th house Guru and sukran 9th house Is it good sir?
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏🙏
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr Жыл бұрын
மகர லக்கனம் சனி புதனுடன் 9ம் இடம் கன்னியில்,சூரியன் குரு 8ம் இடமான சிம்மத்தில், செவ்வாய் 10 வீடாகிய துலாத்தில் சுக்கின் பூத்தில்,ராகு ஆயில்யம் 3ல் தேய்பிறை சந்திரன் ஆயில்ம் 4ல் .லக்கினத்தில் கேது. இது வரைகக்கு வாழ்க்கை விளங்கல 42. வயதாச்சு இனியாது விலங்குமா?
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Thanks guruji
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Жыл бұрын
Unique astrologer sir hats off
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@balajit3929
@balajit3929 Жыл бұрын
Sir, moon in Risabaha means Avungalukku Budhan thisai varadhu.. probably mathi soleerpenga.
@gokulakrishnanthangavel7817
@gokulakrishnanthangavel7817 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி- தாராபுரம் கோகுல்
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good day Sir as usual your video is outstanding with a mesmerizing talk. Sir if lagnathypathy neecham but lagnam vargothamam. Will the jadagar be able to sustain or not.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Don't worry
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Thank you sir
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏💐
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Nice guruji thankyou very much 🙏🙏❤️
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Жыл бұрын
நன்றி குருவே 🙏
@deepak9733
@deepak9733 Жыл бұрын
வணக்கம் குருஜி ❤️ take care☺️
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks sir.
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, best🙏🙏👌👌
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 11 ай бұрын
Laknathipathi 2,5 athipathi uchamanal nalla jathagama
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Vanakkam guru ji, nantri nantri sir, ella video vum sirapu sirapu sir💐🤩🙏.
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
ஐயா உதகரனம் ஜாதகத்தில் ரேவதி நட்ஷத்திரம் சந்திரன் மீனத்தில் உச்சம் சுக்கிரனுடன் உள்ளார்.கடகம் லக்னத்திற்க்கு சந்திரன் 9ம் இடத்தில்.11ம் இடத்தில ராகுவுடன் இனைவு ஆனால் நட்ஷத்திரம் மாறுபடும்.
@Vkk-lq6mb
@Vkk-lq6mb 3 ай бұрын
ஐயா வணக்கம் சந்திரன் உச்சம் பெற்று இருக்கும் போது எப்படி ரேவதி நட்சத்திரத்தில் பிறக்கும் இயலும் கேள்வி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
@tag5926
@tag5926 Жыл бұрын
ஐயா மேஷ லக்னத்திற்கு குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு video poodunga ❤️❤️🙏🙏🙏🙏
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 Жыл бұрын
அருமையான பதிவு சார்🙏
@pavithraparthasarathy5258
@pavithraparthasarathy5258 Жыл бұрын
Hello Sir, I have been following you and you give precise explanation and I am learning in a way even though I do not possess knowledge about astrology. Thank you!
@sathyakarunanithi2457
@sathyakarunanithi2457 Жыл бұрын
Thanusu lakkanam meenam rasi puthan thisai raguputhi,3 sani 4santhiran 5 sevvai,kethu,6sun,7puthan,sukiren,11guru ,ragu eppadi irukum sir
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji
@chandruvmy6192
@chandruvmy6192 Жыл бұрын
வணக்கம் சார்.என் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் லக்ன கேந்திரத்தில் இருக்கு.. லக்னாதிபதி மட்டும் 8 ல்.. உழைப்பு முயற்சிக்கும் பின்னர் வெற்றி... லக்னாதிபதி மறையலாமா? என்பது சந்தேகம்...04/04/1980 மாலை 4.45 கோயம்புத்தூர்..
@pichumani-
@pichumani- Жыл бұрын
Thanks guruji ❤
@thiyagarajraj3721
@thiyagarajraj3721 Жыл бұрын
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனராசி குருஜி ஆனால் சந்திரன் ரிஷபத்தில் தான் உச்சம்
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏
@vengatesanr4839
@vengatesanr4839 Жыл бұрын
சார் வணக்கம் நான் கும்ப லக்கனம் நாலாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் சனி ராகு திசை சனி புத்தி நன்றி சார்
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமையான விளக்கம் ஐயா ஒரு சந்தேகம் லக்கினாதிபதி வக்கிரம் பெற்று 8ம் வீட்டில் இருக்கும் போது பலன் எப்படி வக்கிரம் பெறுவதால் இவர் எந்த வீட்டில் இருப்பதாக எடுக்க வேண்டும்.. லக்கினாதிபதி வக்கிரம் பெற்று நல்லது செய்ய முடியுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Oh yes
@murugesandhusha4466
@murugesandhusha4466 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் மற்றும் புதன் 3ல் குரு மற்றும் செவ்வாய் 4ல் ராகு 10ல் சந்திரன் கேது இணைவு 11ல்சுக்ரன் 12ல் சனி இதன் பலன் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🌹🌹🌹
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
👌.கன்னி ல. புதன் மிதுனத்தில் .தனுசு ராசி .குருசனி கன்னியில் .2 பேரும் வலுவா Sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
Nandri Gueuji
@ShainshaBasha-bd7ew
@ShainshaBasha-bd7ew 4 ай бұрын
Super
@mano3tara
@mano3tara Жыл бұрын
வணக்கம் ஐயா. ஓரு ஜாதகத்தில் வலிமையை எப்படி கணிப்பது என்பதைப் பற்றிய காணொளி மிகவும் அருமை. ஒரு சிம்ம லக்கின /ராசி ஜாதகருக்கு லக்னாதிபதி சூரியன் (உத்ராடம்4)மகரத்தில். உடன் சனி, சுக்கிரன்(உத்ராடம் 4).இது போதாதென்று குரு(திருவோணம்4), கேது(அவிட்டம் 1), புதன் (அவிட்டம் 2), இங்கே லக்னாதிபதி சூரியன் பலமா அல்லது பலவீனமா ஐயா?
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
Minimum good
@dinakaranp5481
@dinakaranp5481 Жыл бұрын
லக்னாதிபதி ராசி அதிபதி நீச பரிவர்த்தனை பெற்றால் எத்தனை சதவீதம் நன்மை தரும் ஐயா? 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@Panneerpps-sm1og
@Panneerpps-sm1og Жыл бұрын
வணக்கம் சார்! லக்னாதிபதி நீசம் பெற்று அதனுடன் ஒரு கிரகம் உச்சம் பெற்று, அதனால் லக்னாதிபதி நீச பங்க ராஜயோகம் பெற்றால் நல்லதா? கெட்டதா? லக்னாதிபதி பலமானவரா? பலமிழந்தவரா? ஐயா பணிவுடன் கேட்கிறேன். தயவு செய்து பதல் அளிக்கவும்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Vanakkam thala 💐💐💐💐💐
@Diya.veerapandiyan
@Diya.veerapandiyan 22 күн бұрын
Kanni rasi kanni lagnam puthan in menam. Neechabangam how to predict this sir
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
குரு பார்க்க கோடி நன்மை...
15:09