உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கே இருக்கிறார் ?.

  Рет қаралды 110,876

Kalukasalam S M

Kalukasalam S M

4 жыл бұрын

ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார் அதனால் ஜாதகர்களுக்கு எவ்வாறு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள விபரங்களைத் தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன். .
S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp -- 9994388077

Пікірлер: 179
@vadivelvel4106
@vadivelvel4106 4 жыл бұрын
கிடைப்பதற்கு அரிதான நூல்களை படித்து ஜோதிட ஞானம் பெற்ற குருவே வாழ்கவளமுடன்
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
சுக்கிரன் பற்றி பல்வேறு தகவலகள் அறிய முடிகிறது குருவே.நன்றி🙏🙏
@knkrajee4633
@knkrajee4633 4 жыл бұрын
ஐயா வணக்கம், தங்களின் சுக்கிரன் பற்றிய ஜோதிட பதிவு மிகவும் அருமை ,சிறந்த விளக்கம் மிக்க நன்றி மகிழ்ச்சி
@ravichandransubramanian4470
@ravichandransubramanian4470 4 жыл бұрын
I pray god for your long life and astrological career.
@hitechcinema3690
@hitechcinema3690 4 жыл бұрын
சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கம் ,நன்றி அய்யா
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 жыл бұрын
All of your information is very useful.Thank you Guruji Sir.
@pattappanne8217
@pattappanne8217 4 жыл бұрын
சுக்கிரன் சம்மந்தமான கருத்துக்கள் மிகவும் அழகாகவம் அற்புதமாகவும் பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.நன்றி ஐயா.
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 4 жыл бұрын
Thank you for another useful video. Namaskaram.
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 жыл бұрын
Guruji Sir,Thanks for all the information about Sukran.
@djrealestates
@djrealestates 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ravichandran2348
@ravichandran2348 4 жыл бұрын
நன்றி கலைவணக்கம்
@Messenger_Mail
@Messenger_Mail 4 жыл бұрын
நன்றி ஐயா💙💙
@kankiritharan3418
@kankiritharan3418 10 ай бұрын
அருமையான, தெளிவான பதிவு ❤
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 жыл бұрын
Very very useful information and useful to all people
@lalithavijayendran8095
@lalithavijayendran8095 3 жыл бұрын
Very useful, thanks
@sangeethasureshkumar6184
@sangeethasureshkumar6184 4 жыл бұрын
நன்றி குருவே 🙏
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, excellent🙏🙏
@vasthuvinayagam7256
@vasthuvinayagam7256 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@umaravi9700
@umaravi9700 4 жыл бұрын
Nice explanation Ayya👌
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Thanks
@rathinamkamalamurthi1000
@rathinamkamalamurthi1000 6 ай бұрын
நன்றிநன்றி
@nalamaviliga
@nalamaviliga Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு!!!
@toyspark1711
@toyspark1711 3 жыл бұрын
Valuble information aiya...
@tamiltake7475
@tamiltake7475 4 жыл бұрын
நன்று
@sathyapadma4875
@sathyapadma4875 4 жыл бұрын
Thank u
@subramanianmaths6020
@subramanianmaths6020 4 жыл бұрын
Thank you Guru ji
@thanikaiveluv7772
@thanikaiveluv7772 3 жыл бұрын
Very good your program
@hemachandrank3207
@hemachandrank3207 5 ай бұрын
Thank you
@aslltd7
@aslltd7 4 жыл бұрын
Meena Laknam, Mithuna rasi. From where we have to consider sukran's position? from Lagnam or from Rasi ? From Rasi it is in 8th place along with Suryan and Budhan. From the lagnam it is in 11th position. How to predict for venus's placement effects?
@devaraj3206
@devaraj3206 11 ай бұрын
🙏🙏🙏super super iyya thanks for you
@logesh7363
@logesh7363 4 жыл бұрын
Sir Rasi:..Mesa Nakshathra:.barani pada 4 Lagnam :: rishbam Venus in 7 th house ( socropio sign) tell me about marriage ..pls
@snehaashanmugavadivu2701
@snehaashanmugavadivu2701 3 жыл бұрын
Arumai ayya
@karthikallviedos9234
@karthikallviedos9234 4 жыл бұрын
சூப்பர்
@kiruthikadhinesh7900
@kiruthikadhinesh7900 3 жыл бұрын
Thanks ayya
@harenin2839
@harenin2839 2 жыл бұрын
Appa.thainksappa.
@radhasaravanan6941
@radhasaravanan6941 4 жыл бұрын
Aiya vanakkam. Ungal padhivugal miga arumai.doubt kettal vilakkam tharuveergala?
@vgshekar
@vgshekar 4 жыл бұрын
vgshekar Ayaa vanakkam, kumba rasi, avitam nachathiram, 4 il sani vakram, 4 il kethu, 10 il chevai, 11 il guru, budan , sukran, ragu and suriyan, Is it a good horoscope , will i get married ? 🙏🙏🙏
@aslltd7
@aslltd7 4 жыл бұрын
If Sukran is in 8th Place along with suryan, Bhudhan then how will be the person's position, future prospects. Please send me your feedback.
@surya-ls7ym
@surya-ls7ym 4 жыл бұрын
Iyya please tell about lagna sandhi and bhava calculation
@murthists3839
@murthists3839 4 жыл бұрын
Your explanation about Sukiran is simple, accurate and easily understandable. Really it is very useful. Valka Nalamudan.
@Wisdomesharewithvish
@Wisdomesharewithvish 2 жыл бұрын
Ayya naan meena lagnathila pirandhavan. enadhu jadhagathil 1il sani kedhu 5il chandran aatchi 7il sevvai rahu 10il budhan sukran 11il suryan guru neecham.. Enaku sevvai dhoshama ayya?
@pramanathansaminathan2950
@pramanathansaminathan2950 4 жыл бұрын
Very good explanation,Sir. congrats sir....
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 жыл бұрын
தாங்காள்ஜோதிடத்திற்க்குசெய்யும்தொண்டுஅளப்பரியது.நீடூடிவாழகடவுளைவணங்குகிறேன்.
@dhanasekar4368
@dhanasekar4368 4 жыл бұрын
குருவே சரணம்
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼.🙏🙏🙏
@Bm-yv7gy
@Bm-yv7gy 3 жыл бұрын
7il sukiran sani in viruchigam..inter religious marriage.
@sathisha8115
@sathisha8115 4 жыл бұрын
Daily try 25/04/1998 birth of time 5.20 AM Arani , I try government job but not success?
@vasanthakumark2545
@vasanthakumark2545 4 жыл бұрын
DHANUSU LAKNAM 10TH PLACE SUKRAN(SUN SARAM) (NEESAM) PL PALAN SIR
@sabareep5301
@sabareep5301 4 жыл бұрын
Hello சார் எனக்கு ராகு திசை இல் சனி(வக்கிர ) புக்தி நல்லது செய்யுமா? சனி மேஷம் தில் நீச்சம் சார் ப்ளஸ் சொல்லுங்க மகரம் லக்கனம் சார்
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை ஐயா உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@Namkarupan95
@Namkarupan95 4 жыл бұрын
எனது லக்னம் மகர லக்கனம்
@mohancr3565
@mohancr3565 4 жыл бұрын
Sir my date of birth 04 11 1966 time 9.30 Am place of birth North parur Kerala can you tell me about my suikkira desa palan I am writing this from sharjah UAE
@murugavelkandasamy5202
@murugavelkandasamy5202 4 жыл бұрын
நன்றி ஐயா... சூரியன் குரு சுக்கிரன் சேர்க்கை பற்றி அறிய விரும்புகிறேன்..
@dhinakaranrohini7952
@dhinakaranrohini7952 4 жыл бұрын
Arumai
@vasanthakumark2545
@vasanthakumark2545 4 жыл бұрын
MITHUNA LAKNAM - 7TH SUKRAN(KETHU SARAM) 12TH GURU(SUN SARAM) 7&12 PARIVARTHANAI - WHAT ABOUUT SUKRA DASA SIR.KETHU(SUYA SARAM) 11TH HOUSE.
@JDcoooper
@JDcoooper 3 жыл бұрын
சுக்கிரன் கேது சாரம் வாங்கியிருப்பது நல்லது இல்லை 🙄
@loganathantharani2599
@loganathantharani2599 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@srini4987
@srini4987 4 жыл бұрын
Simma lagnam ku 3il sukkran iruthu sukkran thasa nadathaal nanmai ya yenaynil sukkran 3il 100%maraivu sthanam alla va aagave sukkra thasai nanmaiya theemaiya.
@parimalapillai5666
@parimalapillai5666 3 жыл бұрын
Valupetru irukkiradha enbahaineppadi arivadhu ayya.
@vijaybabu2628
@vijaybabu2628 4 жыл бұрын
மிதுன லக்னம் 2ல் புதன்+சுக்கிரன்+செவ்வாய் இதன் பலன் ஐயா? விருச்சிக ராசி விசாக நட்சத்திரம்
@madasamy3916
@madasamy3916 4 жыл бұрын
Iya nallaerukkingala
@sricold
@sricold 4 жыл бұрын
வணக்கம் சார், Thanks for spending your priceless time for us. ஜோதிடம் கற்று அதை மற்றவரும் கற்று பயன் பெறும் வகையில் விளக்கும் உங்களுக்கு நன்றி. எனது கேள்வி 1. எனது ஜாதகத்தில் 5ல் சுக்ரன். பரிவர்த்தனை மூலம் 4ல் ஆட்சியும் ஆகிறார். 7ம் பார்வையாக 11ம் வீட்டை பார்கிறார் அதுவும் அவரின் சொந்த வீடு. நடப்பதும் சுக்ர தசை. அடுத்த மாத குடும்ப செலவுக்கு காசில்லை. ஜோதிடம் பொய்யா அல்லது தாங்கள் கற்றதில் ஏதும் தவறா. 2. வாழ்வில் எதை நோக்கி பயனித்தால். அந்த துறையில் சிறந்தவனாகலாம் SRITHARAN DOB: 21 November 1987 Time : Night 11.40pm Place: Tirunelveli கடக லக்கனம், அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி. முடிந்தால் எனது whatsapp number ku பதில் ஆடியோ அனுப்பவும். 96 29 19 67 67
@krishnaraj-bc3rv
@krishnaraj-bc3rv 4 жыл бұрын
அய்யா.. ரிஷப லக்னம் 5 ஆம் இடம் சுக்கிரன் சூரியன் புதன் ஓடு இருக்கு
@hariharanchemistrynd8535
@hariharanchemistrynd8535 2 жыл бұрын
ஐயா என்னுடைய லக்னம் மகர லக்னம் சுக்ரன் கன்னியில் (ஒன்பதாம் இடம்). என்ன பலன்? நவம்பர் 5 1991.நேரம் காலை 11:48. வேலூர்.
@abhinavtalkies9783
@abhinavtalkies9783 4 жыл бұрын
Vanakkam ayya, u r reminding me my father. Pls clear my doubt, செய்வினையால் ஒருவருக்கு ஜாதகப்படி வர வேண்டிய பலன்களைத் தடுக்க முடியுமா?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
தடுக்க முடியாது
@rajshrigopal1889
@rajshrigopal1889 4 жыл бұрын
Sir, my respectful greetings to you. Namaskaram. You are pronouncing the second la in Tamil ( example : the la in the word pallikoodam)as la
@rajshrigopal1889
@rajshrigopal1889 4 жыл бұрын
In the word “Mallan”- wrestler! This is easy to change, practice will make it perfect. Since you produce audios , it will be nicer if the learned teachers and astrologers pronounce the beautiful language correctly. This is my humble request. Please change. Kindly forgive me, I do not mean to hurt your feeling! Thank you.
@B_Antony1997
@B_Antony1997 3 жыл бұрын
என்னுடைய ஜாதக்கத்தில் சுக்கிரன் 12 பாவத்தில் சூரியனுடனும், மாந்தியுடனும் சேர்ந்து இருக்கிறது. 17.05.1997 7.56 am ராசி கன்னி ராசி அதிபதி புதன் லக்னம் மிதுனம் லக்னாதிபதி புதன் உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதம் எனக்கு ராகுதசை 2018 ல் ஆரம்பித்திருக்கிறது 2036 முடிகின்றது . எனக்கு , இப்பொழுது ஜனவரி 2021 முதல் ஜூன் 2023 வரை குரு புத்தியில் ராகுதசை ஓடிக்கொண்டிருக்கிறது . மூன்றாம் வீட்டில் செவ்வாய் நான்காம் வீட்டில் சந்திரன் ராகு இணைவு எட்டாம் வீட்டில் குரு 10 ஆம் வீட்டில் சனி மற்றும் கேது . 11 ஆம் வீட்டில் புதன் . பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் மாந்தி . இந்த ஜாதகத்தில் ராகு எப்படி இருக்கிறது ???
@mtsmts1990
@mtsmts1990 3 жыл бұрын
Sukiran sevai meenathil 6 m idam ,thulam laknam guru 2m veetil sukirathisai eppadi irukkum kethuthisail migavum kastapatuvarugirane pls reply
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
I am in hospital will back soon after recover of my health
@aravind5816
@aravind5816 9 ай бұрын
5la sukkiran buthan irunthaal ena palan aiyya
@sundaramsun9783
@sundaramsun9783 4 жыл бұрын
B. SUNDARAM time 4.3o.Am Date 17.7.1972 place coimbatore Medhunam lakaganam 2nd house Ketu Mars mercury sun 4th house chandaran 7th house Guru vakaram 8th house ragu 12th house venus sani Own business food or Fancy store Future life .life Last berth Motcham yes or no Please ayya
@210s.dhivyabharathi6
@210s.dhivyabharathi6 3 жыл бұрын
Improve sound quality 👌
@meenupillai5009
@meenupillai5009 4 жыл бұрын
Ayya, en magan 10.06.1995 sat night 10.10 pm at chennai, vishagam, thula raasi, & magra lagnam. Avanuku job eppoo, enga ( foreign) kidaikum solungal thaivusidu, naan miga kastathil ullayn, neyril sandika, inda nilayil mudiyavillai, pls help panunga sir
@meenupillai5009
@meenupillai5009 4 жыл бұрын
@Astro Consult million thanks for your response sir, but i am in a bad time to find out where he will get his job ???
@meenupillai5009
@meenupillai5009 4 жыл бұрын
@Astro Consult sure sir will get in touch with you
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 4 жыл бұрын
நன்றி
@thangarajk229
@thangarajk229 4 жыл бұрын
ஐயா வணக்கம். துலாம் லக்னம். சந்திரன் உச்சம் எட்டில் சனி .குரு வர்க்கோத்தம் .ஆனால் சுக்கிரன் குரு பரிவர்த்தனை. தனுஷ் சில். பெண் குழந்தை. நீங்கள் சொல்லியது பொறுந்துமா. ?
@sivakumarar5699
@sivakumarar5699 4 жыл бұрын
Ayya original sani peyarchi appo sollungal makkal yedhai karuthil kolla vendam🙏
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
திருக்கணிதப்படி முடிந்து விட்டது
@ganesandhina8999
@ganesandhina8999 4 жыл бұрын
நன்றி ஐயா! விருச்சிக லக்னம் , 11 ல் (நீசம்) சுக்கிரனும் கேது இணைவு தீய பலனா ?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நீசபங்க விதிமுறைகளை ஆராய்ந்து பாருங்கள்
@sanju6172
@sanju6172 4 жыл бұрын
Ayya, 8 th athipathi dosa nadakum podu enna palan, 8 th athipathi 12 ill lagnaathipathi 6 am athipathi koda sernthu iruku,
@JDcoooper
@JDcoooper 3 жыл бұрын
Dosa ya 😂😂😂😂
@sanju6172
@sanju6172 3 жыл бұрын
@@JDcoooper sry it's mistakenly wrote dhasa
@saravanakumar-rh2gd
@saravanakumar-rh2gd 4 жыл бұрын
சார், என் ஜாதகத்தில் சுக்கிரன் லக்கினத்தில் உள்ளது (எனக்கு கன்னி லக்கினம்) பலன் என்ன?
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq 4 жыл бұрын
ஐயா ஜாதகம் பார்க்க பீஸ் எவ்வளவு
@rajeshbabu2960
@rajeshbabu2960 4 жыл бұрын
ஐயா .... கும்ப லக்கினம்...... 2ல் கேது 5ல் குரு 6ல் செவ்வாய் 7ல் சனி 8ல் ராகு 11ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் ..... எப்போது திருமணம் நடக்கும் ?
@d.panneerkanaga3885
@d.panneerkanaga3885 4 жыл бұрын
என்னுடைய ஜாதகம் கணித்து தருவீர்களா?
@RAJARAM....455
@RAJARAM....455 4 жыл бұрын
ஐயா லக்னத்தில் ஆட்சி வக்ரமாக சுக்ரன் இருந்தால, சக்ர திசை எப்படி இருக்கும்
@rsaravanan2503
@rsaravanan2503 4 жыл бұрын
மகர ராசியில் சுக்கிரன் இருக்கிறார். எனக்கு மீன் ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம்.
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 2 жыл бұрын
இப்பவும் கேட்கிறேன் தயவு செய்து பதில் கூற வேண்டும் கடகம் லக்னம் துலாம் ராசி எனக்கு 3ல் கேது 4ல் சந்திரன் 9ல் குரு ராகு 11ல் சூரியன் சுக்கிரன் 12ல் புதன் செவ்வாய் என் ஜாதகம் வைகாசி மாதம் செவ்வாய் கிழமை காலை 8நாழிகை 15 வினாழிகை பிறந்தேன் இராகு திசை
@pathmak7266
@pathmak7266 4 жыл бұрын
தனுஷ் ராசி, மூல நட்சத்திரம், ரிஷப லக்கினம் அதில் சுக்கிரன் மட்டும் உள்ளார்...?
@svjlogesh9186
@svjlogesh9186 4 жыл бұрын
ஐயா ஜோதிடத்தில் நீங்கள் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படித்து உள்ளீர்கள் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம்
@svjlogesh9186
@svjlogesh9186 4 жыл бұрын
Date of birth 4/4/84 time 5.36 pm ERODE birth பரணி நட்சத்திரம் மேஷ ராசி கன்னி லக்னம் நடப்பு திசை ராகு திசையில் கேது புத்தி நீங்கள் தயவு கூர்ந்து ஜாதகத்தை கணித்து பலன் சொல்லவும்
@rangarajaa2474
@rangarajaa2474 4 жыл бұрын
Thanks. 12 am antipathy 11 IL Palaniswamy? .m
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
விரையாதிபதி லாபத்தில் நல்ல பலன்கள் தரும்
@rangarajaa2474
@rangarajaa2474 4 жыл бұрын
@@SitharJothidam thanks
@hariharan11161
@hariharan11161 3 жыл бұрын
ராசியில் 2- ஆம் இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று சுக்கிரன் இருக்கும் வீட்டு அதிபதி புதன் ஆட்சி பெற்ற சூரியன் மற்றும் குரு உடன் இணைவு நவாம்சத்தில் 10 -வது இடத்தில் சுக்கிரன் ஆட்சி. புதன் 2-ஆம் இடத்தில் ஆட்சி இதனை எப்படி எடுத்து கொள்வது. முழு நீச்சம் என்று எடுத்து கொள்ளலாமா
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 3 жыл бұрын
ஐயா, என் ஜாதகத்தில் சுக்கிரன் 9 ஆம் இடத்தில் உள்ளது. அதுவும் நான் கடக லக்னம். 9 இல் ராகுவும் உள்ளது. ஆனால், தொட்டது துலங்கும் என்பது நடக்க வில்லை... பல முயற்சி செய்தாலும் நடக்க வில்லை.
@karthikvijentra2016
@karthikvijentra2016 4 жыл бұрын
அய்யா சட்பலம் என்றால் என்ன?... அது முக்கியமா?.... தனித்து நிற்கும் ஆட்சி பெற்ற குரு மறைவு isthanathil இருந்து மறைவு isathanathai... பார்த்தால் என்ன பலன்?
@dvtech7955
@dvtech7955 4 жыл бұрын
குரு தசை கடன் நோய் எதிரி போன்ற செயல்களை வலுவாக செய்யும்
@veerapandiyanpandiyan8328
@veerapandiyanpandiyan8328 3 жыл бұрын
ஐயா குருவின்றி படிப்பதினால் தேர்ச்சி உற்ற புத்தக நூல் பெயரை சொல்லுங்க
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
லிப்கோ குடும்ப ஜோதிடம்
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
ஐயா கன்னி ராசி, மிதுன லக்னத்தில் குரு+சூரியன்+ புதன் சேர்க்கை உள்ளது.லக்னத்திற்கு இரண்டாம் இடமான கடகத்தில் சுக்கிரன் உள்ளது. சூரியன் பார்வை சுக்கிரன் மீது விழுமா?பலன் என்ன என்று சொல்லுங்கள் ஐயா.
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
@@SitharJothidam மிக்க நன்றி ஐயா.
@deivamaiyam8907
@deivamaiyam8907 4 жыл бұрын
Sir i am மேஷலக்கம் துலாம் ராசி 3ல் சுக்கரன் உள்ளது எனது திருமண வாழ்கை எப்படி?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நன்றாக இருக்கும்
@PrakashKumar-mp5mi
@PrakashKumar-mp5mi 4 жыл бұрын
Laganm thil iya
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல அழகான தோற்றம் தரும் சுப பலன்கள் கிடைக்கும்
@sureshelangovan1064
@sureshelangovan1064 4 жыл бұрын
ஐயா, ஒன்பதுல குரு சனி சுக்ரன் இணைவு. பலன் கூறவும்.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@electrothunder3317
@electrothunder3317 4 жыл бұрын
ஐயா, எனக்கு சுக்கிரன் 3 இல் இருக்கிறார். 3 இல் சூரியன், புதன், கேதுவும் உள்ளனர். மேஷ லக்னம், அவிட்டம் 2 நட்சத்திரம், பலன்களை கூறவும்...
@kannanraj7151
@kannanraj7151 4 жыл бұрын
மற்றகிரக'அமைப்புகளையும்'பாராமல்'பலன்'செல்வது'குருட்டுசோதிடமாகும்
@raghavimurugan4022
@raghavimurugan4022 4 жыл бұрын
5 il sukiranudan sooriyan enna seiyyum ayya
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
சுமாரான பலன்கள் கிடைக்கும் சண்டை போடும் குணம் தரும்
@555NrS
@555NrS 4 жыл бұрын
ஐயா இரண்டாம் இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று வளர்பிறை சந்திரன் உடன் உள்ளது பலன் என்ன ஐயா?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
சந்திரன் பலன் தருவார்
@Kacademy2022
@Kacademy2022 3 жыл бұрын
கிரக ஸ்தானம் என்றால்..ஜாதக இடம் என்றால் என்ன...இரண்டும் ஒன்றா..
@radhakrishnanrama5217
@radhakrishnanrama5217 4 жыл бұрын
ஐயா, 10ல் சுக்கிரன் உச்சம்.(மிதுன லக்னம்,மகர ராசி.)தயவு செய்து பலன் கூறவும்.நன்றி ஐயா.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@radhakrishnanrama5217
@radhakrishnanrama5217 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@sabari1827
@sabari1827 3 жыл бұрын
தனுஷ் லக்னம் சனி +சூரியன்+செவ்வாய் 5 வீட்டில் இருந்தால் என்ன பலன் அய்யா
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
I am in hospital will back soon after recover of my health
@sabari1827
@sabari1827 3 жыл бұрын
முழு உடல் ஆரோக்கியம் பெற்று இல்லம் திரும்ப வாழ்த்துக்கள் இறவநிடம் பிறத்திக்கிரென் அய்யா
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 37 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 37 МЛН