ஐயா தங்களின் தமிழ் உச்சரிப்புகள் மிகவும் மென்மையாகவும் மனதிற்குப் பிடித்த படியும் உள்ளது தங்களது ஜோதிட கணிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
@arulnanbancreativity32755 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் ஆசி கிடைக்கும்....
@thamizholi13952 жыл бұрын
Arumai ayya
@kankiritharan3418 Жыл бұрын
ஐயா பதிவிற்கு நன்றி 🙏
@thendralthendral26235 жыл бұрын
மிகவும் அருமை ஐயா!! நன்றி!!
@jayakhumarnarayanan99575 жыл бұрын
As usual nice explanation sir. Take are sir.
@mothukreshnanmothukreshnan93954 жыл бұрын
மிக்க நன்றி சார் நல்ல தகவல்.
@pugalps86914 жыл бұрын
Nandri sir 🥰
@manojastred57975 жыл бұрын
meena laknam Laknathipathy guru makarathil neesam 2;9 athipathy sevvai makarathil utcham 3;8 athipathy sukran , guru sevvai udan conjunction Laknathipathy valu petrullara sir Chandran simmathil rahu conjunction Bhutan in viruchigam suryan in dhanush
@seevaratnamsubramaniam22064 жыл бұрын
Very good explanation Sir.Thank you.
@armandotimothy39213 жыл бұрын
I know Im kind of randomly asking but does anyone know of a good place to watch new movies online ?
@zaidlionel15343 жыл бұрын
@Armando Timothy flixportal :D
@armandotimothy39213 жыл бұрын
@Zaid Lionel thanks, signed up and it seems to work :) I appreciate it !
In 8th place thanitha buthan vagrem and valerpirai chandren in 2nd place ,kadagalagem both of them seventhparvai it good palan sir? Thanks, nice prediction
@swaminathan7887 Жыл бұрын
Super
@VeeraMani-dp1loАй бұрын
என்ன செய்ய வேண்டும் குருஜி
@jagaboycreative89154 жыл бұрын
அய்ய"" சூரியன்,சுக்ரன்,செவ்வாய் ,சேர்ந்த அமைப்பு பற்றி பதிவு செய்யுங்கள் 🙏🙏
@harishraghavendra62544 жыл бұрын
Namaskaram Iya -Guru prasad
@VeeraMani-dp1lo6 ай бұрын
திடீர் அதிர்ஷ்டத்தை தரும் கிரக சேர்க்கை எது குருஜி
@aravindhan15162 жыл бұрын
Vakkram sukkaran 8th house la iruku Magara lagnam
@senthilkumar-td7yp3 жыл бұрын
சார் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஓரே வீட்டில் இருந்தால்
@malinimahaaa19935 жыл бұрын
Iya thanks kuru neecha pettru sathiranai parthaal palan enna aiya
@SitharJothidam5 жыл бұрын
குரு எந்த நிலயில் இருந்து பார்த்தாலும் சுப பலன் கிடைக்கும்
@VeeraMani-dp1loАй бұрын
❤
@VeeraMani-dp1loАй бұрын
மிக்க நன்றி குருஜி
@thenmozhimc7804 жыл бұрын
Thank you sir
@VeeraMani-dp1loАй бұрын
ஒரு கிரகங்கள் வலுப்பெற வேண்டுமென்றால்
@j.guhaprakashj.guhaprakash88594 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பலாபலன்கள் ஆனால் கோடிகள் வந்தபிறகு தன் குணங்களை மாற்றிக்கொள்கிறார்கள் கைகொடுத்தவர்களை கழட்டிவிடுகிறார்கள் நல்லகுணக்குன்று க்ரஹ அமைப்புகளை ஒரு பதிவாக போடவேண்டுகிறேன் வணக்கம்
@saikumar-ne4gh5 жыл бұрын
Ayya வணக்கம் விருச்சிக ராசியில் சூரியன் 2 டிகிரியில் துலா ராசியில் lagnathipathi குரு 25 டிகிரியில் வக்கிரம் சுக்கிரன் 19 டிகிரி இருக்கையில் குருபகவான் அஸ்தமனம் ஆயிட்டு இல் லாவிட்டால் சுபர் வீட்டில் சுப கூட இருக்கிறதுனால சூட்சும வலு வோடு இருப்பாரா மிக்க நன்றி
@smohansomuroa75855 жыл бұрын
சார் என் பெயர் மோகன் நான் விருச்சக ராசி கடக கேட்டை நட்சத்திரம் என் காலகட்டங்கள் எப்படி இருக்கும் செவ்வாய்க்கிழமை 7 7 .30க்குள் பிறந்து இருக்கின்றேன்
@smohansomuroa75855 жыл бұрын
நன்றி சார்
@venivelu51835 жыл бұрын
Sir, very clear
@parimalampadmanabhan70105 жыл бұрын
6,8 ஆமிட அல்லது 6,8ஆம் ஆதிபத்திய மற்றும் பாதகாதிபதியான குரு இவர்க ளின் பார்வை பலனில் வித்தி யாசம் உண்டா ஐயா, நன்றி
@SitharJothidam5 жыл бұрын
குரு என்ன நிலையில் இருந்தாலும் பார்வை நல்ல பலன்கள் தரும்
@radhay24595 жыл бұрын
Mesha lagnam Fifth place surian sevai pudhan Sima lagnathilum Guru dhanusu vil Erukku naladha Iya
@deivamakanmayakrishnan49645 жыл бұрын
Thanks Aiyah.
@vijisivananthan42065 жыл бұрын
Nanringa Iyya 💥🙏
@poopanarani82685 жыл бұрын
Ayya super neengal sollum athanai idam m lakanam irukkum idathil irunthu thaney parkka veanum ans pls Ayya risaba lakanam yen daughter athil irunthu thaney parkka veanum
@annamalaidevarasan63914 жыл бұрын
Dob: 14.1.84; Time :1.45.pm. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு,7ல் சனி +செவ்,8ல் சுக் +கேது,9ல் சூரியன்+புதன்+குரு..; ஐயா எனக்கு செவ்வாய் சித்திரை நட்சத்திர சாரத்தில் உள்ளார்.சனி சுவாதி சாரத்தில் உள்ளது. தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி செவ்வாய் அந்தரம் நடைபெறுகிறது. எனக்கு எப்போது தொழில் அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? ஐயா தயவு செய்து பதில் தருக..
@seyonagro60574 жыл бұрын
லக்கனம் ராசி துலாம் 7ஆம் இடம் சூரியன் +சுக்கிரன்+புதன்... வயது 30 ஒரு முன்னேற்றம் இதுவரை காணவில்லை ஐயா??
@SitharJothidam4 жыл бұрын
விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்
@seyonagro60574 жыл бұрын
@@SitharJothidam நன்றி நன்றி நன்றி ஐயா.
@kannananbu44035 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது என் ஜாதகத்திற்கு பொருந்துமா செவ்வாய் தசாபுக்தி 2015 .2022 வரை எனக்கு நடக்குது சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கும்ப இலக்கணம் எனக்கு என்னைக்கு நல்ல நேரம் வரும் ஐயா தயவு செய்து கூறுங்கள்
@AI_FOR_WORLD4 жыл бұрын
Laganam Budhan 2nd house Jupiter 3rd house Raghu 6th house Saturn 7th house mars,moon, mercury,sun 8th house Sukiran in barani star 9th house kethu... andha kodilam innum kannula pakkala ayya
@subash827 Жыл бұрын
Vaipillai raja....
@srirambairavi5 жыл бұрын
அப்பா வணக்கம் 🙏, எனது பெயர் bairavi விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்னம் எப்ப குழந்தை பாக்கியம் கிடைக்கும் 9.4.1985 3.40am கணவர் பெயர் Sriram மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் கடக லக்னம் எப்பொழுது குழந்தை Baakiyam கிடைக்கும் எத்தணை குழந்தைகள் கிடைக்கும்
@gomathigomathi56625 жыл бұрын
Karur hospital deepa ivf good success 18yers after anavangaluku babby births try pls ma
9ku udayavan 8il irunthu athai guru parthal enna palan
@SitharJothidam5 жыл бұрын
குரு பார்வை நல்ல பலன்கள் தரும்
@velrajah91475 жыл бұрын
If 9th planet is venus,no good news.
@ponnaiyan73994 жыл бұрын
Hi
@radhay24595 жыл бұрын
😀 👍
@radhay24595 жыл бұрын
Consalting evaalavu
@SitharJothidam5 жыл бұрын
பேசி விபரம் கேளுங்கள்
@knkrajee46335 жыл бұрын
ஐயா வணக்கம், தங்கள் ஜோதிட விளக்கம் மிகவும் அருமை, தாங்கள் கூறிய அனைத்து கிரகங்களின் பற்றிய தகவல்கள் பெண்களுக்கும் பொருந்துமா அல்லது அவா்களுக்கு கணிதம் வேறு விதமாக உள்ளனவா,. நன்றி வணக்கம்
@SitharJothidam5 жыл бұрын
பொதுவானதுதான்
@duraisamysankari37815 жыл бұрын
அருமை சார் நன்றி
@NaveenKumar-yq4jy5 жыл бұрын
ஐயா அவர்களுக்க எனது சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏ஐயா ஒருவருக்கு கன்னி லக்னம் , விருச்சகராசி , விசாகநட்த்திரமாக அமைந்து ராசி அதிபதியான செவ்வாயும் , நட்சத்திர அதிபதியான குருவும் லக்னத்த்திலே அமர்ந்து லக்னாதிபதி பனிரண்டில் ஆட்சி பெற்ற சூரியனுடன் அஸ்தங்க நிலையில் இருந்து திசை நடத்தினால் எவ்வாறு பலன் எடுப்பது , கன்னி லக்னத்திற்கு செவ்வாயும்,குருவும் பாபர் ஆவார்கள் அவர்கள் லக்னத்தில் அமர்ந்தால் கெடுபலன்களை செய்வார்களா இந்த இடத்தில் எனக்கு சற்று குழப்பமாக உள் ளது தயவு செய்து விளக்கவும் தங்ஙகளின் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.(பிறந்த திதி அஷ்டமி என்பதால் கன்னி லக்னமே திதி சூன்யமாகவும் உள்ளது) பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏நாள்:24/08/1993,நேரம்:08:10காலை,இடம்:புதுக்கோட்டை.
@mevithabiku92035 жыл бұрын
1 and 10 grahathai thavira meethi elam valu petral??
@aathishami54055 жыл бұрын
3 ,9 ,1986
@TheYoga12124 жыл бұрын
I have 5 planets in 11 th house
@SitharJothidam4 жыл бұрын
11 ல் 9 கிரகங்களும் இருக்கலாம் நீசக்கிரகம் மட்டும் இருக்கக் கூடாது
@TheYoga12124 жыл бұрын
Kalukasalam S M ayya விருச்சிகம் ராசி , மகர லக்கனம் , கேட்டை நட்சத்திரம் , 11 ஆம் வீடு விருச்சிகம் , sun , Moon , Me , Sukran , Saturn there . But moon not Neecham , டிகிரி படி அரை மணி நேரம் ஓளிரும் சந்திரன் ,
@VeeraMani-dp1lo6 ай бұрын
திடீர் அதிர்ஷ்டத்தை தரும் கிரக சேர்க்கை எது குருஜி