செவ்வாய் பற்றிய ஜோதிட தகவல்கள் மிகவும் அருமை,மிக்க நன்றி ஐயா வணக்கம்
@RamaChandran-zl9zd3 жыл бұрын
Sirappu
@SubramanyamChandrasekhar8 күн бұрын
, ,saying thanks to u is very little, your spritualistic poetic tone. Origin of sound/ Naatham,, well recognized; be blessed for Kalpams. Crystal clear. Teachings as though ; Muruga.tqu.good luck. Sakala Aishwarya bhava.
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
மிகவும் சிறப்பு
@vasudevan42624 жыл бұрын
நன்றி ஐயா
@aniruddhparshi72804 жыл бұрын
Thanks for the information sir.
@deiveegant46524 жыл бұрын
VANAKAM IYA
@vijayanpalanivel Жыл бұрын
ஜயா லக்கிணம் மேஷம் கடகத்தில் செவ்வாய்
@superpowerram95413 жыл бұрын
om muruga 🙏🙏🙏🙏
@sedhuramanramanan51324 жыл бұрын
Sir, again you have forgotten sevvai's dhik balam. Otherwise, it's fantastic
@kavithak43633 жыл бұрын
Sevvai + kethu inaivu patri sollunga sir
@deepamecogreen1834 Жыл бұрын
ஐயா, கடக லக்னம்,. குரு மீனத்தில் (9ஆம் வீடு) ஆட்சி. செவ்வாய் தனுசில் ராகு சேர்க்கை பலன் கூறவும்.
ஐயா வணக்கம்.லக்னம் விருச்சிகம் .. லக்னாதிபதி செவ்வாய் 8 ல் இருககிறார்.குரு சுக்கிரன் புதன் சேர்ந்து லக்னத்தை 7ம் பார்வை பார்கிறார்கள்.. செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? . திருமணம் எப்போது நடக்கும்.. தோஷம் பலம் குறையுமா ? .. நன்றி..
@SitharJothidam4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sekarsubburam86562 жыл бұрын
செவ்வாய் 4 அல்லது 8 ம் பார்வையாக குரு அல்லது சுக்கிரனை பார்த்தால் சுபத்துவம் பெறுமா?
@thalapravin93074 жыл бұрын
Ayya sevvai sukran serkai in 11th house but sevvai neetcham in kadagam enna palan please reply
@rajeshwarikannan80734 жыл бұрын
Appa
@kanimozhikanimozhi87014 жыл бұрын
அய்யா எனக்கு லக்கினத்தில் 8ம் இடத்தில் சூரியன் சனி செவ்வாய் இருக்கிறது இது பாதிப்பை ஏற்படுத்துமா எனக்கு உடம்பு முடியாமல் இருக்கிறார் இருக்கிறது
@sskumarsskumar35693 жыл бұрын
கடகம் லக்னம் துலாம் ராசிக்கு 12ல் மிதுனம் ராசியில் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் தரும்
@karthikakarthika96194 жыл бұрын
Super clarity video 👌 sir. . n content also..good 👍
I am in hospital will back soon after recover of my health
@subaganesanm20064 жыл бұрын
Simmam Laganam 3 IL seevai epdi irugum 9 il guru+sani
@baskaranvaradhan23694 жыл бұрын
🙏
@Venugopal-tk7hb4 жыл бұрын
ஐயா, வணக்கம். கன்னிக்கு பத்தில் புதன்(திருவாதிரை 4-ல்) செவ்வாய்(புனர்பூசம் 3-ல்) இணைந்து குரு பார்வையும் இன்றி, சனியின்(அசுவினி 1-ல்) மூன்றாம் பார்வை மட்டும் பெற்றிருப்பின் செவ்வாயின் நிலை எப்படி இருக்கும். தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி.
@muruganganapathy50124 жыл бұрын
சனி மேஷத்தில் நீசம் பெற்று பலம் இழந்து விட்டார் அவர் பார்வை கெடுதல் செய்யாது.
@Venugopal-tk7hb4 жыл бұрын
@@muruganganapathy5012 ஐயா, சனி அசுவினி முதல் பாதத்தில் உள்ளார். வக்ர வர்கோத்மம் பெற்றுள்ளார்.
@muruganganapathy50124 жыл бұрын
@@Venugopal-tk7hb அப்படி சனி நீசம் அடைந்து வக்கிரம் பெறுவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலையில் அந்த ஸ்தானத பலன் நன்றாக இருக்கும். மேலும் சனியின் 3ஆம் பார்வை உங்களுக்கு நன்றாக இருக்கும்.
@Venugopal-tk7hb4 жыл бұрын
@@muruganganapathy5012DoB: 22/07/1968, ToB: 11:25, PoB: Arakkonam. நடப்பது சனி திசை ராகு புத்தி. உடல்நிலை மோசமான நிலையில் உள்ளேன். பயமாக உள்ளதே. தீரவழி கூறுங்கள். நன்றி.
@somasundaram7584 жыл бұрын
Sir, explain about navaasam chart
@சந்தோஷ்கருப்புச்சாமி4 жыл бұрын
எனக்கு தனுசு லக்னம் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கிறது இது சிறப்பு தருமா? ஐயா
6ல் செவ்வாய் ஆட்சி மேலும் லாபஸ்தானத்திற்கும் உரியவர் 6ம் இடம் வேலை வாய்ப்பு பற்றிய இடம் என்பதால் அவர் திசையில் அந்த வாய்ப்பை உருவாக்குவார்
@SureshS-sg9nt4 жыл бұрын
@@muruganganapathy5012 thanks brother
@thunderstorm8644 жыл бұрын
அய்யா பதினொன்றில் செவ்வாய் சனியுடைய கும்பத்தில் எப்படி
@SitharJothidam4 жыл бұрын
11 ல் செவ்வாய் ஸ்தான பலன்
@aravindhiran38163 жыл бұрын
ஐயா, மீன லக்கினம் ,விருச்சகராசியில்(குரு,சந்) பிறந்த எனக்கு லக்கினத்தில் செவ்வாய் ,சுக் இணைந்துள்ளன !... இதில் செவ்வாய் பகை எனக்கூறுகிறார்களே!...சரியா?... எந்த நற்பலனும்(தொழில் ,திருமணம் ) ஏற்படவில்லையே ஐயா!.... DOB-6/3/83
@SitharJothidam3 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும் விரைவில் திருமணம் நடக்கும்
@aravindhiran38163 жыл бұрын
@@SitharJothidam எப்பொழுது நடக்கும் ஐயா!.... அகவை,38.. தொழில் சரியாக அமையவில்லையே ஐயா!,.
@MohanKumar-en4cl4 жыл бұрын
தனசு லக்கினத்தில் இருந்து 10ம் கன்னி ராசியில் செவ்வாய் உள்ளது ஜாதகருக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா
@SitharJothidam4 жыл бұрын
10ல் செவ்வாய் திக்பலயோகம்
@karthi54914 жыл бұрын
கன்னி லக்னம் செவ்வாய் 3 இடத்தில் உள்ளது ஐயா....... நன்றி ஐயா....
@SitharJothidam4 жыл бұрын
ஸ்தான பலன் கிடைக்கும்
@kishoremummy75454 жыл бұрын
ஐயா வணக்கம் 6ல் சனி ஆட்சி சனி தசை ஏழரை சானி வருகிறது ஆயுள் குறையுமா
@SitharJothidam4 жыл бұрын
குறையாது
@kishoremummy75454 жыл бұрын
@@SitharJothidam நன்றி ஐயா
@muruganganapathy50124 жыл бұрын
6 ல் ஆட்சி பெற்ற ஆயுள் காரகன் சனி 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை 8ஆம் இடத்தை பார்க்கிறார் எனவே ஆயுள் பலம். 8ஆம் இடத்தில் உள்ள கிரகத்தையும் கணக்கில் கொள்ளவும்.
@kishoremummy75454 жыл бұрын
@@muruganganapathy5012 சனியில் இருந்து 8 லக்னத்தில் இருந்து 8 எதை பார்க்கணும்
@geethaiaram63894 жыл бұрын
மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@karthicks61574 жыл бұрын
மிதுனம் லக்னம் 5செவ்வாய் சுக்ரன்....... செவ்வாய் திசை நன்மை தீமையா ......... சனி சிம்மத்தில் 3பார்வை
@muruganganapathy50124 жыл бұрын
5ல செவ்வாய் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இருப்பதால் நல்ல பலன் தருவார் மேலும் இருவரும் மிதுனத்திற்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார்கள். இருவரும் 10 டிகிரிக்குள் இருப்பது சிறப்பாக அமையும்.
@kannanj32264 жыл бұрын
7:46.magara rasi laaa sani utcham ma atchiya stat?
@muruganganapathy50124 жыл бұрын
Magaram and kumba rasikalil atchi thula rasiyil ucham.
ஐயா வணக்கம் என் மகன் பெயர் கோகுல் அவன் 12 வகுப்பு முடித்து விட்டான் அவன் ராணுவத்தில் மருத்துவராக ஆசை 29.12.2001காலை 10 .38இடம் நாசிக்
@sridhar73974 жыл бұрын
ஐயா சிம்ம லக்கினத்தில் 1 ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளது . தற்போது செவ்வாய் திசை நடந்து கொண்டு உள்ளது நல்ல பலன்களை தரும இனிமேல் ஏற்கனவே காதலில் கஷ்டங்களை கடந்து விட்டேன்.
@karthicks61574 жыл бұрын
ம
@karthiks99324 жыл бұрын
Thank you sir, ராசி அதிபதி மற்றும் லக்கினாதிபதி இரண்டும் 6,8,12 மறைந்தாள் .