இந்த காலம் ராகு உச்சத்தில் இருக்கும் காலம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்,இதனை சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@lakshcb3 жыл бұрын
Rahu dasa started a few years back. Seriously worst phase of my life. Mentally exhausting 🙁 But there are some improvements as well.
@sowrirajans92103 жыл бұрын
இராகுவானவர் தானே தன்னிலை விளக்கம் தந்திருந்தால் கூட உங்கள் அளவிற்கு விளக்கியிருக்க மாட்டார் என்றே எளியனை வியக்கச் செய்தது.நன்றி.
@elangovanp83042 жыл бұрын
ரிஷபம் லக்னம் ஆறாம் வீட்டில் துலாம் ராசியில் ராகு, வக்ரம் பெற்ற குருவோடு இணைந்து சுக்கிரன் போல் செயல் பட்டது ராகு தசையில் 1980 to 1998. மிகவும் சிறப்பாக அந்த தசை இருந்தது
@vidyasarathi15 Жыл бұрын
Super
@sudha34313 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 உண்மை தான்.கொடுத்துக் கெடுப்பவர் தான் ராகு பகவான்.
@786-Shan2 жыл бұрын
வாழ்ந்து கேட்டு போனால் நல்லது.
@manidhanush9732 жыл бұрын
கெடுதும் கொடுப்பார் ராகு
@selvamseeni2427 ай бұрын
சுப ஆதிபத்தியம்பெறும் பாவ கிரகங்கள் பார்வை சேர்க்கை நன்மை பயக்குமா. விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்
@bmuruganandhan69873 жыл бұрын
சிறப்பு அய்யா ராகுவின் குணங்கள் இது போன்ற கேது குணங்களை எதிர்பார்க்கிறோம் நன்றி
@arulkumar592 жыл бұрын
Ko
@alagarsamyp20272 жыл бұрын
இதை விட சிறப்பாக இதுவரை எவரும் சொன்னது இல்லை நன்றி !!
@nithisathish3 жыл бұрын
Well said sir. Mithuna lagnam, makara Rasi, Raghu at 12 house, last three Bhukthi was really tough time for me.
@palanivelr26653 жыл бұрын
காணொளியின் கடைசி பகுதி நிதர்சனமான உண்மை . சூப்பர்..
@sridhartv41873 жыл бұрын
வணக்கம் சார், நீங்கள் சொல்வது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை ராகுவின் குனாதிசியங்கள், பிரமாண்டம், பப்ளிசிட்டி, extreme level either up or down, etc
@manisulur183 жыл бұрын
வாவ்.... என்ன ஒரு அருமையான பதிவு... அருமை அருமை ங்க சார்.... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤
Neenga romba great sir... neenga soldrathu nallaa thelivaa irukuthu sir...
@chenchukrishnat49603 жыл бұрын
மாலை வணக்கம் ஜி அருமையான தெளிவான மகிழ்ச்சியான விளக்கம் ஜி 👌 🙋
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@Kutty_monster1705 Жыл бұрын
அற்புதமான ஜோதிடர் ஐயா
@srisowdeswari89852 жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா ராகு எவ்வளவு விடயம் இருக்குது உடம்பே சிலிர்த்துப் போச்சு எவ்வளவு பெரி ய நீண்ட நெடிய ஆராய்சியா இருக்கும் பரம்பொருளே நன்றி வாழ்துக்கள் சிறப்பு வாழ்க வளமுடன்
அருமை யான விளக்கம் குருஜி ✨ பெயர் : கனிஷ்க் தேதி : 22/10/2004 நேரம் : 3:20 p.m இடம் : உடுமலை என்னுடைய கேள்வி... 1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி. 2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
@aruneshprasannasekar90383 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களை நம் கைக்குள் போட்டுகொள்வது எப்படி என்று இந்த ராகு திசையில் நான் யோசித்து கொண்டும் புத்தகங்கள் தேடி கொண்டும் இருக்கிறேன்.
@anitham65583 жыл бұрын
வணக்கம் குருநாத😍🙏 அருமையான தெளிவான விளக்கம்
@c.jayaramanc.jayaraman19342 жыл бұрын
ராகு பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு ஐயா நன்றி
@RajkumarKumar-iz8nb3 жыл бұрын
Guru ji super. Nan thulam Lagunam. Magara rasi. Thrivenam naksatram. Suriyan strat my lagunam piont. Suvathi nakstram 3 step. Ragu 11ill. Semmem theil. Iruku. Thank you for your answer
@moorthy7813 жыл бұрын
ஒரு ஒரு வீட்டிற்கு ராகு பலன் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
@subramanianperumal12232 жыл бұрын
மிக அருமையான பதிவு, நன்றி ஐயா
@Learnenglishwithnathiya3 жыл бұрын
Gud evng guruji.. 🙏 vanakkam
@muralidaranthangavel17533 жыл бұрын
நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா நன்றி வணக்கம்
@jayanthi3615 Жыл бұрын
சூரியன் புதன் ராகு இணைவு ஒரு வீடியோ காட்சிகள்
@karthickumarn24342 жыл бұрын
வயது 20 ,லக்கினத்தில் ராகு குருவுடன் இருக்கிறார், ராகு திசை வேர வாழ்க்கை கையில் ஏன்டா பிறந்தோம் என நினைக்கவைத்துவிட்டார் ஐயா😭😭
@bhuvanashanmugam8500 Жыл бұрын
For me raaghu disai guru bhudhi sir dhanusu pooradam mithuna laknam.....
@vijayvenugopalan66442 жыл бұрын
Just like you mentioned ragu dasa started for me when I joined for college.. chapter closed.. 😢
@karthickumarn24342 жыл бұрын
Me too 😭😭😭
@Muruganthunai-n3p10 ай бұрын
For me too
@jayasreejay88984 ай бұрын
Me too 😕😭
@rajbal84392 жыл бұрын
ஜயா நல்ல விளக்கம் பால்ராஜ் கவுண்டம்பாளையம்
@Mainesh223 жыл бұрын
மேசம்ராசி பரணி நட்சத்திரம் விருச்சிகம் லக்னம் 5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை. 4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம் நான் ஒழுக்கம் நினலயில் இருக்ககேன் ராகு திசை 36வயதில் வருகிறது எப்படி இருக்கும் reply sir
@vijayatheva28662 жыл бұрын
நல்ல அழகாய் சொல்கிறார்கள் நன்றி
@manojmr4532 Жыл бұрын
அருமை குருவே, மிக அருமை 👌🙏💐
@durairaju16883 жыл бұрын
Super. மகரம் ல (ராகு திசை பணம் ஆதிகமக வந்து .கடைசி இரண்டு வருடம் தந்தை இரந்தார்.குரு திசை ஆனைது கானமல் போய் கடனை ஆதிகரிது
@kasthuriramaswamy20913 жыл бұрын
No
@omganganapataye11423 жыл бұрын
Sir In my horoscope 9th house Raagu is there. But 9th is suitable for abroad other state job and go out of native. But you say differently. Which one is correct sir. But I am simha lagnam viruchiga rasi.kettai star
@thiyagu8004 Жыл бұрын
Share your birth details
@kanpathikafeelankafeelan Жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருந்து ராசி.லக்கனம் பலன் சொல்லுங்கள் ஒவ்வொரு ராசிக்கும்போடுங்கள்❤❤❤❤
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்..👍
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ராகு கேது கிரகங்கள் புரியாத புதிர்.நீங்கள் விளக்கி கூறினீர்கள் சூப்பர் 👌👌 கேதுவைப்பற்றியும் ஒரு காணோளி தங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼
@thenmozhibalu29363 жыл бұрын
மேசராகு என்ன செய்யும்
@pushphavalli81313 жыл бұрын
@@thenmozhibalu2936 மே ராகு ஓகே. ராகு தசா வரவேண்டும் குரு சுக்கிரன் தனித்த புதன் வளர்பிறை சந்திரன் தொடர்பு நல்லது லக்னம் லக்னாதிபதி பொருத்து பலன்கள் .
@ramyas4203 жыл бұрын
Raghu thisai nadakuthu 13years completed last 5 years epdi irukum sollunga??
@venkateswaran60303 жыл бұрын
குருவிற்கு வணக்கம்
@Manijkoi2 жыл бұрын
எனக்கு ராகு -சனி, ராகு -சுக்ரன் தான் ரொம்ப மோசம், முதல்/கடைசி 9 னு பிரிக்க முடியல ராகு -சனி படிப்பை கெடுத்தது, ராகு -சுக்ரன் மரியாதையை கெடுத்தது
@senthurannadanasothy91063 жыл бұрын
ஐயா தயவுசெய்து வயது கூடிய பெண்ணை திருமணம் செய்யும் ஜாதகம் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்க 🙏
@bhagyarajchandran968511 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@jayanthi3615 Жыл бұрын
ராகு தரும் ராகு தரும் பருவத யோகத்தைப் பற்றி வீடியோ போடுங்க ராகுவுக்கு ஏழாம் இடத்தில் கேது இந்த இடத்தில் ஒரு கிரகம் இருக்கனுமா கூடாத அதைப் பற்றி ஒரு வீடியோ
@muralidaranthangavel17533 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
@arula93232 жыл бұрын
the way of you are telling is good anna
@saravanansaran30352 жыл бұрын
Sir simma rasi kanni lagnam magam naksthiram DOB 6.6.73 புதன் மதியம் 1 மணிக்கு pls sir
கடக லக்னம் கடக ராசி ஐந்தில் ராகு தற்போது ராகு திசையில் புதன் பத்தி
@m.b.lakshmipriya75373 жыл бұрын
நான்காம் இடத்தில் ராகு, கேதுவின் மூலம் நட்சத்திரத்தில், குருவின் 5 ம் பார்வையில் இருக்கிறது. ராகு திசை நடக்கிறது, இரவு தூக்கம், மன அமைதி தொலைந்தது! என்றும் பதற்றம் மட்டுமே மிஞ்சுகிறது!!
@AstroSriramJI3 жыл бұрын
Don't worry
@m.b.lakshmipriya75373 жыл бұрын
Let's see sir, Thank you 🙏
@divya20582 жыл бұрын
Read hanuman chalisa
@ranajira2 жыл бұрын
Same position for me. Kanni lagnam. Rahu in moola. Jupiter in Leo.
@uma50462 жыл бұрын
Hi sis 4il ragu irunthu dasai nadathum pothu ammaku health issues vanthucha plz reply me
@ullagatamilan Жыл бұрын
Everything is Correct
@jayanthi3615 Жыл бұрын
Sir please Nika thirukanitham vakiyam pachajakama please answer me video
@AstroSriramJI Жыл бұрын
Thirukanitham
@sureshunnikrishnan1985 Жыл бұрын
நன்றி குருஜி
@eswaranthangam2676 Жыл бұрын
Ayya magara lagnam dhanusu rasi . Birth Date 26.1.1979 rahu desai eppo varum.
@anandharajan5934 Жыл бұрын
ஐயா ராகு தசை 9 வயதில் ஆரம்பித்தது ராகு தசை ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் தடைகள் முதல் பகுதியும் சுமாராக தான் இருந்தது தடைகளோடு முன்னேற்றம் இருந்தது ஆனால் தடைகள் தான் அதிகமாக இருந்தது தற்போது சூரிய புக்தி நடக்கின்றது அதுவும் சுமாராக தான் இருக்கிறது. நான் தங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற்றேன் ராகு தசை கடைசி பகுதி சுமாராக தான் இருக்கும் என்று சொன்னிர்கள் நீங்கள் சொன்ன மாதிரி தான் இருக்கிறது ராகு தசை கடைசி பகுதி.
@mspoorni61913 жыл бұрын
Unmai sir thiruyoonam enakku en padippu poncho.. sir enakku eppam nalla erukkum
@saravanansara40523 жыл бұрын
Sir anaku ragu desa start aki 10 years achu itu varaikum kastam tan
@ramyas4203 жыл бұрын
Me too but I completed 13 years raghu thisai
@arunan6206 Жыл бұрын
This is one year before the prediction please put in the current situation moolam danush ragu thasai kedu puthy please put prediction for at the age of 60years old
@karthikvivekraja74223 жыл бұрын
Good information
@maheshwareng9013 жыл бұрын
Expected video ji🙏🙏🙏
@muruganv76832 жыл бұрын
Kannil ragu minathil kethu video play please sir
@balasubramaniantyagarajan41763 жыл бұрын
Nice research and explanation. God bless you.
@jansirani73212 жыл бұрын
Super sir 👍👍👍👍
@Mariappanchokku3 жыл бұрын
🙏வணக்கம் குருஜி, கரும்பாம்பு ராகு பதிவு கரும்பு பாகு போல மெல்லமா வேகமெடுத்து சந்ரமுகி ரூம விட்டு வெளியேறிய சர்ப்பம் மாதிரி குருஜிகிட்டேயிருந்து என் சிந்தை கோட்டை புகுந்தது. "செவிக்கு உணவில்லையேல் சற்று வயிற்றிற்கும் ஈயப்படும்" போககாரகன் சங்கதி, ஞானமும் ஒரு போகமே! உ-ம் அன்பைத்தேடி படத்துல ஜெயலலிதா அம்மா குரல்ல கண்ணதாசன் வரிகள்" கும்பகலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன்! குளிர, குளிர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன்". 👌💐🙏
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,6il ragu Chandran erukku sir ragu desa Nalla erukkum sir .d.o.b1986 sir no mrd
@ponnaiahempee91503 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை ,அதே நேரம் சில அசுப வார்த்தைகளை தவிர்க்கலாமே
@sundarrajanr39493 жыл бұрын
Ayya midhuna lagnam rahu sukran thulathil rahu visakam 2 padham guru meenathil vakram Rahu dasa eppadi irukkum 57 age appuram varudhu Thanks Sundarrajan
@vvkoil3 жыл бұрын
Sir, Trying for several weeks. Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now GURUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@aparnapattukitchen5692 Жыл бұрын
Sir Meena lagnam rahu 4th house, life yepdi irukkum nu sollunga
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you for unknown information for rahu bhagavan 🙏🙏
@muralidaranthangavel17533 жыл бұрын
நன்றி அய்யா.. அருமை..
@skthiruselvanskthiruselvan12172 жыл бұрын
Exellect information 🙏 thanks sir
@vinos2678 ай бұрын
True for my husband sir kadaga lagnam ,12th place la ragu , my hubby earned more money for 13 years in dubai bought 5 plots ,5 acres land ,2 crore house , last 5 years sambiracha panam ellam pochu , amma appa brother ellathaium emathi veenakitanga ,they sold all 5 plots without his concern , veedu paathi vachikitaru kolunthanaru , still paathi kadan koduthurukanha , ipo guru dasiai eno thano nu pogudhu , but hubby earned money in honestly in working in bank in dubai only ,romba kanja pisunari ,his brother full oothari , may be honest n loyal ah irundhathunala than emanthu nikiraro ennamo..but magician maari than , en husband enga marriage ku munadiyeh ellathulaiyum paathi kaasu tharenu nu solli false hope koduthutaru family ku
@madhavdk82733 жыл бұрын
ஐயா வணக்கம், இத்துடன் பல முறை கேட்டுள்ளேன். பிறந்த தேதி:17-07-1995 நேரம்: 2:05 அதிகாலை லக்னம்: ரி்ஷபம், ராசி:கும்பம் இடம்: சோளிங்கர் அரசு வேலை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய விளக்கம் கிடைக்குமா.
@Senthila53 жыл бұрын
Very Nice explanation
@Learnenglishwithnathiya3 жыл бұрын
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra Thank you...guruji
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
நன்றி
@bhusukthamneelasuktham9390Ай бұрын
Rahu dhasai padipai kedukum enbadhu unmai iyya
@Saran-jodha-akbar-wr9xi3 жыл бұрын
Sir pls be put thanusu karma eagerly waiting❤
@sasitheransasi1926 Жыл бұрын
Very well said...
@marvelfacts6156 Жыл бұрын
Laknathil rahu irunthu,rahu kalathil piranthu ,rahu thisai nadanthal enna palana please sollinga sir
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா
@varunsuresh97373 жыл бұрын
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa (which starts in another one and half years) in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.
@thiagarajanchristyrajasheg40333 жыл бұрын
Dear Anand for your question Mr. Chinnaraj gave you the answer as well as solution, one year back I think, I remember, because I have a similar horoscope (my birth is 2/8/1962 )still , why you are asking just believe chinnaraj, don't worry ,you have a a bright future, till now for my my question chinnaraj didn't answer , but taking cue from the answer which you got from chinnaraj, I am satisfied as if he has answered to my question, relax, from November 2021, try for a job you will get, moreover I want to ask one question, you should be a green card/citizen of USA, inspite why you are sitting in India, you will be getting weekly dhole in USA for unemployment.
@Godha4652 жыл бұрын
Perfect! My son is vrichiga lagna Rahu in 10 th place and having rahu dasai started now 24 yrs studying abroad, will his marriage will be late? Because at his age 36 Raghu will end! Your prediction is really perfect! Thanks 🙏 👍
@ranjitharanjitha64523 жыл бұрын
Thank you
@ramakrishnarama7182 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு சிறுவர் 6வயதில் வரும் ராகு தசை பலன் அல்லது தீமைஎப்படி இருக்கும்
@dr.pgtpremalatha21263 жыл бұрын
Sir good evening nice explain...if possible one details sir.....kani lakanam...Budhan god’s + Ragu god’s joining @ kadagam rasi it’s 11 place.....Ragu dasa what’s wil make changes @ 18 years Ragu dada’s & give one explain video for Lakanapathya joining Ragu god’s what will happened....please explain sir....Thank you sir
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் கன்னி லக்கனம். லக்கனத்தில் கேது, ஏழில் ராகு ,தற்சமயம் ராகு திசை, படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளார் தீர்வு சொல்லுங்கள் குருஜி🙏
@lifeisveryshort...46453 жыл бұрын
sibhi 22/06/1997. 9.30pm chidambaram. 1) அரசு வேலை எப்போது அமையும்? 2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை மாற்றம் எப்பொழுது சரியாகும் குடும்பத்தில் அனைவருக்கும் மனக்கவலை எப்பொழுது தீரும்? நன்றாக படித்து கொண்டு புத்திசாலியாகவும் ஜாலியாக இருந்தவன் தானக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருக்கிறான்.எப்பொழுது பழையபடி மாறுவான்? உங்கள் பதிலுக்கு எங்கள் குடும்பமே காத்துக் கொண்டு இருக்கிறோம் 🙏🏼🙏🏼🙏🏼 23-10-2002. 6.15 காலை திருநெல்வேலி
@t.n.venkatraman52852 жыл бұрын
சம்ம ராசி, ரிஷப லக்னம் :: ராகு தசை சனி புக்தி எப்படி இருக்கும் ?
@ganeshm38883 жыл бұрын
Super guruji
@RaniRani-rw7dv3 жыл бұрын
Very good explanation sir, I am suffering a lot till the end of kethu puthi,how is the remaining part, good or bad?
@seethadevi4043 жыл бұрын
Good only.. don't worry 👍
@RaniRani-rw7dv3 жыл бұрын
@@seethadevi404 thank you sis
@manojkrishnan53042 жыл бұрын
Outstanding talk
@RajKumar-rp5ke3 жыл бұрын
Last point Great sir... 💯
@infinityKavitha-channel3 жыл бұрын
Hi sir I am Kavitha for my son viruchiga laknam in 11th house Rahu with buthan , surian ,chandran is it good for my son?