உங்கள் பஞ்சமாதிபதி எங்கு இருந்தால் சிறப்பு? | (5-ம் அதிபதி) | Sri Mahalakshmi Jothidam | rasipalan

  Рет қаралды 79,510

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Пікірлер: 233
@SelvaRaj-hb6if
@SelvaRaj-hb6if 2 жыл бұрын
ஐயா உங்களை என்னால் மறக்க முடியாது உங்களுடைய கா காணொளி கேட்டுக்கொண்டே இருக்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது நீடூடி வாழ வாழ்த்துக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@bhuvanesh2529
@bhuvanesh2529 11 ай бұрын
9
@bhuvanesh2529
@bhuvanesh2529 11 ай бұрын
Lll😊😊😊lllll
@adithyae.p3279
@adithyae.p3279 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 жыл бұрын
5,8 ம் அதிபதி குரு 10 இல் வக்ரம் 21 வயது குரு திசை முடியும் நிலையில் உள்ளது 4 வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன் வீட்டுலயும் ok சொல்லிட்டாங்க வீட்ல bike கேட்டேன் வாங்கி குடுத்தாங்க என் life ல இனி எந்த கவலையும் இல்லனு நெனச்சிட்டு இருந்தேன் ஒரே மாசம் தான் சண்டை போட்டு என் காதலி என்ன விட்டு போய்ட்டா நா தற்கொலை க்கு முயற்சி பண்ணி ஹாஸ்பிடல் ல இருந்தேன் என் கூட இருந்த எல்லாருக்கும் என் மேல உள்ள மரியாதையே போயிருச்சு அதுக்கு அப்புறம் நா நெறய அவமான பட்டேன் இந்த ஒரு வருசத்துல 😔😔😔...... 6,7 க்கு உடைய சனி திசை ஆரம்பமாக உள்ளது சனி 9 இல் நீச்ச வக்ரம் நல்ல வாழ்க்கை துணை அமையுமா அரசாங்க வேலை கிடைக்குமா தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻😔😔😔😔😔😔
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் சார் 🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
💯 true sir...anupavathil neengal sonna 11 hse palangalai unarnthom.... Ippothu purinthathu.... Mikka nandri sir... 🙏
@hashwinanu7073
@hashwinanu7073 2 жыл бұрын
ஐயா உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ஐயா என் வாழ்வில் எண்ணியது ஈடேருகிறது தர்மத்தின் படி நன்றி ஐயா
@eshwarieshwari1947
@eshwarieshwari1947 2 жыл бұрын
வாழ்க
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பஞ்சமாதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால் ‌ கடன் நோய் மனக்குறை உள்ளது அதுவும் அவருடைய தசை வரும் போது.நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
மிதுன லக்கினம் 12 இல் சுக்கிரன்
@mariappant5370
@mariappant5370 2 жыл бұрын
சிம்ம லக்கிணம்-பெண் ஜாதகம். குரு மீனத்தில் இருக்கிறார். கேது மேஷம்-ல் இருக்கிறார்...இதற்கான பலன் சொல்லுங்கள் குருஜி
@priyasuthan9191
@priyasuthan9191 Жыл бұрын
வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் 5ம் அதிபதி குரு மிதுனம் திருவாதிரை 2இல், 8க்கு உடைய புதன் 5இல் மீனத்தில் ரேவதி சுய சாரத்தில் சூரியனுடன் (உத்திரட்டாதி) நீசம் 9இல் கடகத்தில் கேது, 9ம் அதிபதி சந்திரன் 6இல் மேஷ அஷ்வினியில், 2இல் சனி, சந்திர திசை சனி புத்தி நடக்கிறது, 5க்கு உடையவன் 8இல் மறைந்ததால் குலதெய்வ அனுகிரகம் இல்லை, திருமண வாழ்கையில் சிக்கல், அவமானம், சூழ்ச்சி, அவபெயர், கணவனால் அவர் குடும்பத்தால் செய்வினை பாதிப்பு, குழந்தை இல்லை , 9க்கு உடையவன் 6இல் அமர்ந்து திசா நடத்துவதால் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது, 3இல் மகரத்தில் செவ்வாய் திருவோணம்,சுக்கிரன் அவிட்டம், ராகு திருவோணத்தில் 4வருடம் கழித்து செவ்வாய் திசை வர உள்ளது இதிலிருந்து என்னால் மீள முடியுமா குருஜி
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
5ம் அதிபதி (சூரியன்) 6ல் இருந்து புதனுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருந்தால் நல்லதா ஐயா? மேஷ லக்னம்.
@GMytb
@GMytb 2 жыл бұрын
குருஜி வணக்கம் . கும்ப லக்னம் தனுசு ராசி 5 , 8 அதிபதி புதன் 2ல் நீச்சம் சுயசாரம் ரேவதி 4. சுக்கிரன் 2ல் உள்ளார் . தற்போது சந்திர திசை , புதன் புத்தி நடக்கிறது, 7 1/2 சனி நடந்துகொண்டிருக்கிறது. ஏதாவது கண்டம் ஏற்படுமா? வெளிநாடு சென்றால் திருமணம் நடக்குமா?🙏🏼🍀🙏🏼
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 2 жыл бұрын
ஒரே வீட்டில் மூன்று கிரகம் இருந்து மூன்றும் ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்தால் என்ன பலன் குருஜி
@pasug
@pasug 4 ай бұрын
அருமையான பதிவு. நன்றி🎉🎉🎉
@thiyagarajan4663
@thiyagarajan4663 Жыл бұрын
Dhanusu laknam 5 ஆம் அதிபதி செவ்வாய் 11 இல் புதன் சேர்க்கை பெற்றுள்ளது
@sumathimano4341
@sumathimano4341 2 жыл бұрын
அய்யா வணக்கம் நல்ல பதிவு. ஐந்தாம் அதிபதி பத்தில் இருந்து தசை நடத்தினால் ஏற்படும் பாதிப்பை கூறினீர்கள் ஆனால் பத்துக்குடையவனுடன் ஐந்தாம் அதிபதி இனைந்து பத்தில் இருந்து பத்தாம் அதிபதி தசை நடத்தினால் ஏற்படும் பாதிப்பை கூறுங்களேன். நன்றி. 🙏🙏
@vasantha-K
@vasantha-K Жыл бұрын
12:24 5ம் அதிபதி 11ல்
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
Covered all the placements effectively to the point. Simple and logical interpretation. Thank you so much. And I thank the Almighty for my 5th lord placed in 11th . My 5th & 8th lord Jupiter placed in 11th with Kethu. Since 5th lord with Kethu in 11th house will do any harm sir?.....Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem sir
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you
@surendranj6042
@surendranj6042 2 жыл бұрын
நன்றி அண்ணா👍
@apjcreation8996
@apjcreation8996 2 жыл бұрын
சிம்ம லக்னம், மகர ராசி,3ல் சனி,4ல் குரு,5ல் கேது பலன் கூறவும் ஐயா
@sgeetha1343
@sgeetha1343 2 жыл бұрын
சார் இன்று நீங்கள் எனக்கு பலன் கூறியதற்கு நன்றி ஒரு சிறு சந்தேகம் ரிஷப லக்னம் 5ல் செவ்வாய் ராகு 11 ல் சனி கேது மகரத்தில் குரு 5 ஆம் இடத்தில் குரு பார்வை உள்ளது செவ்வாய் ராகு தீமை குறைத்து செய்யுமா அல்லது நன்மை செய்யுமா
@sgeetha1343
@sgeetha1343 2 жыл бұрын
Thank you😊
@gre138
@gre138 19 күн бұрын
Gurunadha 5th lord in sixth house along with 7th house lord sani (vakiram). Kadaga laknam. 5th house seen by chandran from 11 th place. My question is how about children in future.. can you explain gurunadha....
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 3 ай бұрын
மீனம் லக்கினத்தில் 5 அதிபதி சந்திரன் 8 ஆம் இடத்தில் துலாம் சமம் உச்சம் என்ன ஆகும்
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 жыл бұрын
அருமையான விளக்கம்குருஜி
@Venkatakrishnaofficial
@Venkatakrishnaofficial 2 жыл бұрын
Ayya Vanakkam vedhai nakshatrangalin palangal and pariharangal sollavum
@Gurunamaha
@Gurunamaha 2 жыл бұрын
5th lord guru in 9th house.thank u sir
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@chandruvmy6192
@chandruvmy6192 Жыл бұрын
வணக்கம் சார். சிம்மம் லக்னம்.ஐந்தாம் அதிபதி லக்கினத்தில் மற்றும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில்.உடன் சனி பகவான் ராகுவும் நன்மையா? சார்.சூரியன் மீனத்தில்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@chandruvmy6192
@chandruvmy6192 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி சார் ,🙏🙏
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@sarasvathisarasvathi2689
@sarasvathisarasvathi2689 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 எங்கள் மகளுடைய லக்னம் கும்பம்,5ம் அதிபதி 12ம் வீட்டில் வக்ரமாக உள்ளது.இந்த அமைப்பு இருந்தால் நல்ல பலனை தருவார்களா? தயவுசெய்து கூறுங்கள்.
@kanthysiva9484
@kanthysiva9484 5 ай бұрын
ஐயா நான் 20.09.1954 காலை 4 மணி திருவாதிரை மிதுனம் , படாத துன்பம் 14 வருமாய் அனுபவித்திட்டன் எனக்கென்று சிறுவீடு கட்டி கொஞ்சகாலம் நிம்மதியாய் தான தர்மம் செய்து கடைசிக்காலத்தை வாழலாம் எனாசைப்படுகிறேன் இந்த எண்ணம் நிறைவேறுமா?
@user-mf7vq8mo8x
@user-mf7vq8mo8x 2 жыл бұрын
ஐயா ராசி லக்கனம் 6 8 ல் அமைவது பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@anuanu3300
@anuanu3300 2 жыл бұрын
Sima lagnam guru 8 il nallatha
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 3 ай бұрын
கடகம் லக்னத்தில் 5 ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் நீசம் ஆகும் என்ன ஆகும்
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் ஐயா. 5 ஆம் அதிபதி எங்கு இருந்தால் சிறப்பு என்ற காணொளி மிகவும் பயனுள்ள நுணுக்கங்களை வெளிகொண்டுவந்தது. ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு 2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் மேஷத்தில் வக்கிரம் (அஸ்வினி 3). உடன் ராகு (பரணி 2). வீடு கொடுத்த செவ்வாய் (ரோகினி 3) ஆட்சிபெற்ற சுக்கிரனுடன் ரிஷபத்தில். 39 வயதில் வரப்போகும் புதன் தசை எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் ஐயா ? தங்கள் கூறிய 12ஆம் வீட்டு புதனின் தீய பலன்கள் அவ்வளவு ஏதும் தென்படவில்லை ஐயா. பரிவர்த்தனையை பெற்று ஆட்சி பெற்ற சிம்ம குருவின் பார்வையால் பலன் மாறிவிட்டதா ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Raghu Bhutan 12 th place is great
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam தங்களின் கனிவான பதில் மன நிம்மதியை கொடுத்தது ஐயா.🙏
@nithyadurai8212
@nithyadurai8212 11 ай бұрын
வணக்கம் ஐயா, 5ஆம் அதிபதி 8ஆம் அதிபதி 9யில் அமர்தல்
@kavithak815
@kavithak815 9 ай бұрын
Kumbam lagnam 9th house guru bhudhan suriyan 8 th house Sevai Sukiran, lagnathipathi 10 house (anusham star ) good or bad sir
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 2 жыл бұрын
But ,5 m athipathi. Sukkiran.3 I'll ullar.simmathil.asthamanam.
@Krish_005
@Krish_005 Жыл бұрын
ஐயா, மிதுன லக்னம்... 5 ஆம் அதிபதி சுக்கிரன் (உடன் குரு, சனி), 5 ஆம் இடத்தையே பார்த்தால் எப்படி இருக்கும்...? 5 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை...?
@mahapatlarakshasan
@mahapatlarakshasan 2 жыл бұрын
5th lord in 12th house
@satheeshpv1286
@satheeshpv1286 2 жыл бұрын
நன்றி !!!
@kavithak815
@kavithak815 9 ай бұрын
Kanni lagnam 5 house atchi R magaram (thiruvonam star ) 11 house bhudhan (ayilliyam star ) 10 house Chandran (thiruvathirai star) kadhu (sevai star) Saturn dasai good or bad sir
@இமான்
@இமான் 2 жыл бұрын
கடக லக்கினம் 5 ஆம் அதிபதி செவ்வாய் 7 இல் உச்சம் உடன் குரு சுக்ரன் எப்படி இருக்கும்
@NagaLakshmiG-nv2nt
@NagaLakshmiG-nv2nt Ай бұрын
Vanakkam guruji. Meenalaknam. Thulathi guru chandran. Astami thithi. Valarchi undanga. Ji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@NagaLakshmiG-nv2nt
@NagaLakshmiG-nv2nt Ай бұрын
Migi miga nandringa gi🙏💙
@muppudathe4567
@muppudathe4567 2 жыл бұрын
For Kanni lagnam 5th and 6th Lord Sani in Sixth House (Kumbam) is Good Or Bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50%
@muppudathe4567
@muppudathe4567 2 жыл бұрын
💕
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 жыл бұрын
நமஸ்காரம் சார் கும்ப லக்னம்
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
Thank u for the information ji 🙏🙏
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம். 02.01.1996. நேரம் 6:33am. ராஜபாளையம். ரிஷப ராசி. தனுசு லக்னம். 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏💐
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 2 ай бұрын
Tholam laknam sani 2l ullar nallatha guruji?
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 жыл бұрын
Mikka nandri guruji
@sathishkumar50540
@sathishkumar50540 10 ай бұрын
வணக்கம் சார் நான் மீனம் லக்னம் மீனம் ராசி சந்திரன் தசா எப்படி இருக்கும் சார். வளர்பிறை சந்திரன் சார்
@user-bd3sp2io9h
@user-bd3sp2io9h 2 ай бұрын
ஐயா என் பெயர் கௌசிகா 6.2.1993 ல் பிறப்பு 5.6 மணி எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது 9 வயது ஆகிறது அடுத்து குழந்தை இருக்குமா ஐயா
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 жыл бұрын
Wow marvellous Bro🌟🌟🌟
@sanjeevs.s586
@sanjeevs.s586 6 ай бұрын
Thanussu lagnam 5aam athipathi sewai 7ill ullathu ithu nanmaiya aiya
@pantomath4039
@pantomath4039 Жыл бұрын
5 ஆம் அதிபதி செவ்வாய் 4 இல் வக்கிரம் . இது என்ன பலனை கொடுக்கும்?
@SivaSiva-du6cv
@SivaSiva-du6cv 2 жыл бұрын
துலாம் லக்கணம் 4ஆம் அதிபதி, 5ஆம் அதிபதி லக்கணத்தில் உச்சம் கூடவே சூரியன் எப்படி ஐயா இருக்கும்
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 Жыл бұрын
Kanni Laknam, Rahu in Meenam, Guru in Thulam how is it Guruji🙏🙂
@krj1669
@krj1669 2 жыл бұрын
Ellam lagnathukku 5th house lord yaru nu sonninga na helpfula irukku guruji
@Raman55948
@Raman55948 2 жыл бұрын
Iyya vannakam. My son makara lagnam, sukran& ketu in 5th place(rishabam). Any problem Sir? Kindly reply
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
🙏 மகர லக்னம் 5ம் அதிபதி சுக்கிரன் 10 ல் ஆட்சி. சுக்கிரனுக்கு பாவத்பாவ அடிப்படையில் 6 ல் மறைவு உண்டா? இல்லையா? குருஜி🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருநாதா 🙏🙏🙏
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 жыл бұрын
DULAM LAKHANAM VISHAGAM WITH GURU SWATHI KUMBUM RAGU POORATATHI WITH MARS SATHAYAM Meacham satran Asuphathy 13:12:1969/4:20 A.m MADURAI Please kindly request guidelines for me. THANKS AGAIN THANKS ☆ G.THIRUPATHY
@ayyappanngr777
@ayyappanngr777 2 жыл бұрын
Nish palam so weak
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 2 ай бұрын
Same ennakum ithe than
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Super sir excellent 👌👌👌👌👌👍👍🙏🙏
@surendharsekar4388
@surendharsekar4388 Жыл бұрын
12:25 11th house
@SangeethaGaneshk
@SangeethaGaneshk Жыл бұрын
5ம் அதிபதி 10ல் வக்கரமாக இருப்பதை கூறுங்கள் ஐயா
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please sir please
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 2 жыл бұрын
Thanks sir .enakku 3 I'll ullar.
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 2 жыл бұрын
Enakku tulam laknam sanieswaran 11th house simmam la erukku kadagam rasi
@mahapatlarakshasan
@mahapatlarakshasan 2 жыл бұрын
Hello, For meena lagna, 5th house lord moon in 12th house (Kumbha). Settle in foreign lands? Sun in 8th house.
@SakthiMani-rk4wd
@SakthiMani-rk4wd 2 жыл бұрын
Makara laknam sukran 6L sun,bhushan,5L putharabakyam kitaikuma
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
Vanakkam jii..5 aam edathii guru, lagnathipathy guruve enn valviyal munnetram eppadi erukumunga jii.
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
மாலை வணக்கம் சார்
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnam kadagathil kuru ,,kuru thasai keddatha seiyum.please sollunkalan
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 2 жыл бұрын
Dhanusu laknam, 5 th owner sevvoy 9 il. With Sukran 6, 11 owner. Enna palan sir?
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 2 жыл бұрын
29.4.79 time.5.30pm Yenakku sontha veedu yeppa sir amaiyum... Poor vigama or veli oorlaya? Thayavu seithu kanithu sollungal ...
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
Hello... உங்களுக்கு சனி திசை சுக்ரன் புத்தியில் வீடு வாங்கும் யோகம் வரும்.
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 2 жыл бұрын
@@pvastro9126 sontha oorlaya Anna?
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
@@kabileshpragadesh4402 yes...
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா விருச்சிக லக்னத்தை வெல்ல வழி இருக்கிறதா
@user-mf7vq8mo8x
@user-mf7vq8mo8x 2 жыл бұрын
கும்ப லக்கனம் 5ம் அதிபதி 7ல் சிம்மம் சூரியனுடன், கன்னி ராசி ஐயா
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Sir, what about 5th & 6th lords (Mer & Ven) exchanging their houses for Mahara lagnam?🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Vannakam Gurujii🙏🙏🙏 Sir, Magara lagnam 5il Guru Sani Vakkiram 12il Sukkiran Nallatha Gurujii🙏🙏🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir 🙏🙏
@manjulasuresh8727
@manjulasuresh8727 2 жыл бұрын
If 5th Lord is retrograde?
@user-sm3gn3rt3n
@user-sm3gn3rt3n 4 ай бұрын
🏠⁵ கும்பம்> "ராகு" பகவான் அமரிந்திருக்கார் > லக்னர் "ராகு நட்சத்திரம்" ஸ்வாதியில் உள்ளார். 🏠⁵ அதிபதி சனிபகவான் > 🏠³ தனுசு பூராடத்தில் அமர்ந்துள்ளார்
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
வணக்கம் ஜீ
@gdsrh9339
@gdsrh9339 2 жыл бұрын
Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi,5athipathi, 2il sani erukaar sir ena plan sir
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் நான் துலா லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி நான்காம் அதிபதி ஐந்தாம் அதிபதி சனி 4ல் ஆட்சி தாங்கள் கூறியது போல் எனக்கு சிரமங்கள் வருமா ஐயா அப்போது நான்காம் அதிபதி ஆட்சி என்றால் ஐந்தாம் அதிபதி ஆட்சி என்றுதானே அர்த்தம் ஐயா விளக்கம் தாருங்கள்
@saravanan.c2738
@saravanan.c2738 2 жыл бұрын
5 aum authipathi chenthiran 11 house makarathil and 5 houseil suriyan, sevi, puthan serkkai love merage yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
கன்னிக்கு 5, 6- க்குடைய சனி 8-ல் நீச வர்க்கோத்தமம் பெற்று 10, 2, 5-மிடங்களை பார்ப்பதால் இருக்கும் பார்க்கும் இடங்கள் பாதிக்குமா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@lingadurailingasamy5182
@lingadurailingasamy5182 2 жыл бұрын
4ம் இடத்தில் இருந்து குரு பார்வை இருந்தால்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Nice
@bluternsky6516
@bluternsky6516 2 жыл бұрын
Sir ...I'll wait for your reply & if possible...for video sir ... kindly I'm requesting abt it sir
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் லக்கனாதிபதி சூரியன் ஐந்தாம் அதிபதி குரு இரண்டாம் அதிபதி புதன் ஐந்தில் அமர்ந்தால் நன்மை யா சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@arockiaraj6182
@arockiaraj6182 2 жыл бұрын
Very nice👍👍 sir
@vasanthabcd
@vasanthabcd 2 жыл бұрын
👌thank you na
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Sir mithuna lagnam sukran+budhan in 12th house apa sukra dasai epadi irukum
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
வணக்கம் குருஜி‌ 🙏 விருச்சிக லக்னம் 2ம் மற்றும் 5 ம்அதிபதி குரு பகவான் மகரத்தில் உத்திராடம் 2 ல் குரு பகவான் நீச்சம் + வர்கோத்தமம் சிறப்பு தருமா நன்றி 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி 🙏 குருஜி
@jeevanandham2844
@jeevanandham2844 2 жыл бұрын
Sir na simma lagam 5il sani sooriyan Guru in 11place mithunam But vagram ithu eppadi seyalpadum
@dog20265
@dog20265 2 жыл бұрын
Viruchiga lagnam 5 il sukkiran ithu nallathaa
@thendralthendral2623
@thendralthendral2623 2 жыл бұрын
👌👍🙏
@vishnu.venkateswaran5595
@vishnu.venkateswaran5595 2 жыл бұрын
வணக்கம் அய்யா ரிஷப லக்னம் லக்னத்தில் புதன் 😄 ஆனால் ராகு உதன் 0 degree la இருக்காரு 😢😢 ஆனால் புதன் திக் பாலம் எப்டி அய்யா 😑 கொஞ்சம் சொல்லுங்க நன்றி 🙏🙏♥️
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@Pradeepkumar-zp8wy
@Pradeepkumar-zp8wy 2 ай бұрын
ஐயா மீன லக்னம், 5ம் அதிபதி 6ல் உள்ளார். லக்னத்திற்கு மறைந்தாலும் லக்னாதிபதிக்கு 9ல் உள்ளார். இது negative பலன் தருமா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
50.50
@subasrimsenthilkumar3549
@subasrimsenthilkumar3549 2 жыл бұрын
Sir rishaba lagnam 2nd house bhuthan in 8th house along with guru,sukran and raghu in same house, here bhuthan parvai goes to 2nd place his own house , now how to take 5th house palan in this position sir Expecting reply sir, Thanks
@kabilanlan1210
@kabilanlan1210 2 жыл бұрын
Rasba laknam rasba rasi . 5 athai pathi 7 il
@govindn1114
@govindn1114 2 жыл бұрын
Supersir
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН