எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி அண்ணா இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன் அண்ணா
@கரன்டு3 жыл бұрын
விரைவில் online மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nsiva64953 жыл бұрын
அண்ணனோட முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி
@deepa2049 Жыл бұрын
உங்கள் நல்ல எண்ணம் உங்களை மேலும் உயர்த்தட்டும்
@Sivakumar-jc6nl3 жыл бұрын
🌹🌹🌹வாழ்த்துக்கள் நண்பா கடல் போல உங்கள் மனதும் பெரிது🌹🌹🌹
@KarthiKeyan-bc8xr3 жыл бұрын
அண்ணா எத்தனை விசயங்களை எங்களுக்கு சொல்றிங்க.. ஆச்சர்யமான விஷயம் நிறைய இருக்குனு உங்க மூலமாக தெரிந்துகொண்டோம் அண்ணா வேற லெவல் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
@seenaglenn51593 жыл бұрын
Dubai standards I appreciate his efforts. Innovative. Delivering good service. A true soul. God bless him
@Manwhoreads3 жыл бұрын
Dibi standard , longiness ice fish bro, here fresh
@saravanans18732 жыл бұрын
Madurai la eppo arambum?
@Balakrishnan-bo7fw3 жыл бұрын
Ungal meenavan doctor kingesten valthukal
@srinivasanseenu25853 жыл бұрын
நல்வாழ்த்துகள்ங்க தம்பி எப்பொழுதுமே புதுசுக்கு சொல்லறமாதிரி இல்லாமல் என்றேன்றும் நல்ல தரமாக நியமானதாக இருக்கவேண்டும் உங்கள youtube ரொம்ப நாளாக நிறைய பார்த்துள்ளேன் தங்களை போன்ற கடுமையான மீனவ உழைப்பாளிகளை நான் மிகவும் மதிக்க கூடியவன் நான் நல்லதே செய்யுங்க அப்பா,நல்லா இருப்பீங்க நல்வாழ்த்துக்கள்🌹🌹👏👏
@lathasekar22623 жыл бұрын
Romba nandri thambi enga urrai therdhedhadku
@manoselvan17343 жыл бұрын
Ungal uzhaipuku yeppoluthum vetri.....valzhthukkal...Mano from chennai
@kamalp72933 жыл бұрын
சூப்பர். அண்ணா.. உங்கள் முன்னேற்றம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.,.
சேலத்தில் எப்போது உங்களை எதிர் பார்க்கலாம் உங்கள் வரவு எதிர் பார்க்கிறேன் நன்றி 🙏🙏🙏
@kishorram48303 жыл бұрын
Sudarsan we are selling fish in salem ..fish nanka Rameshwaram salem valinokkam kalimankuntu fishes weekly once salem le sale pantro
@sudarsant66553 жыл бұрын
@@kishorram4830 எந்த இடத்தில் உங்கள் விற்பனை நடைபெறுகிறது அதன் முகவரி மற்றும் உங்கள் ஃபோன் எண் தரவும் கண்டிப்பாக நான் வந்து மீன் வாங்குவேன் மற்றவர்க்கும் இதை தெரியப்படுத்துவேன் நன்றி வணக்கம் சார்... 🙏🙏🙏
@sudarsant66553 жыл бұрын
👍
@sudarsant66553 жыл бұрын
விலைகள் எப்படி சார் குறைவாக இருக்குமா ...
@kishorram48303 жыл бұрын
@@sudarsant6655 6.00am to 9.00am sevvapettai pal market location
@sathyanithysadagopan35942 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி
@sathishlalmixerman34053 жыл бұрын
Nice video bro.
@preethipreethi73573 жыл бұрын
Thank u coming to our place
@sabarishi56023 жыл бұрын
I love fish Anna, thank you na😁
@susmasusma83803 жыл бұрын
இந்த நேர்மை தொடரட்டும் brother இன்னும் பல கடைகள் எல்லா மாவட்டகளிலும் தொடங்க வாழ்த்துக்கள்💐💐💐💐
@rizwansithick78973 жыл бұрын
மதுரை எப்போது
@santiagonisha72723 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணன்
@ஆ.நெல்சன்3 жыл бұрын
அண்ணா மதுரை யில் கிளை இருக்க எங்கு உள்ளது அண்ணா
@jayaseelanjeevi64702 жыл бұрын
Bro kalalkurchi district open pannuvengla
@aravinthsakthivel49533 жыл бұрын
Formalin use panama fresh ah tha irukum nu eapdi bro namburadhu...???
@Gayatridevi-cz8ow3 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@krmziaudeen88542 жыл бұрын
விரைவில் கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் ஒரு ஸ்டால் போடுங்கள் நண்பா. உங்கள் வீடியோவை தினம் பார்ப்பேன்.வாழ்க வளமுடன்.
Door delivery இருக்கா? இருந்தால் விபரம் சொல்லவும்.
@kurungkuruvi3 жыл бұрын
Brother உங்க கடையில நீங்க கடல்ல மீன் பிடிக்கும் போட்டோ டெக்ரேட் பன்னால் நல்லா இருக்கும்
@kumaranr34103 жыл бұрын
Ungal meenavan Anna super 👍
@manjuramasamy78623 жыл бұрын
They deliver in periyanaicken palayam
@anuvkrishna60943 жыл бұрын
Covai Annur pakkathula branch open pannunga
@kulasekaranful3 жыл бұрын
Thiruvannamalai people eagerly waiting
@mohamedmohi3822 жыл бұрын
நண்பரே!நான் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பதிவிடுகிறேன், தயவு செய்து உங்கள் கடைகளை இங்கேயும் நடத்துங்கள், இங்கு மீன் பிரியர்கள் ஏராளம், நான்கு அல்லது ஐந்து கடைகளே உள்ளன, மக்களின் ஏக்கம் புரிந்து கொண்டு சென்னை வானரங்கம் மார்க்கெட்டில் அழுகி குப்பைக்கு செல்லும் மீன்களை எடுத்து வந்து பல மடங்கு விலைக்கு விற்று காசு பார்கின்றனர், நல்லமீன்கள் இருந்தாலும் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம், இதுவோ மிக அநியாயம், தயவு செய்து சன்டே மட்டுமாவது கடை போடுங்கள் ப்ளீஸ்,,,,,,,,,,,,,,,,,,,,,,,