மனம் குழப்பத்தில் இருந்தேன் இறைவன் இடம் இதற்கு வழி கேட்டுட்டு இருந்தேன் அதற்கு பதில் உங்கள் கதை முழுவதும் இருந்தது முதலில் தெய்வத்துக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻நம்பிக்கை உடன் கேட்டால் இறைவன் தருவார் மிக்க நன்றி 🙏🏻🙏🏻 கதை மிக்க அருமை அக்கா 🙏🏻
@kathaikelu-littlestory2022Ай бұрын
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏😍
@senpasenpagam3664Ай бұрын
😊
@muralidharan2256 күн бұрын
கதைகள் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது.
@kathaikelu-littlestory20226 күн бұрын
நன்றி தோழரே 🙏
@kuttythala5536Ай бұрын
❤ Super சரியானநேரததில் . சரியான ஒரு அறிவுரை கூறியதற்கு நன்றி Sister😂.
@kathaikelu-littlestory2022Ай бұрын
நன்றிகள் 🙏
@EswaranPanneerselvamАй бұрын
😊😊😊@@kathaikelu-littlestory2022
@EswaranPanneerselvamАй бұрын
😊
@kamalakanakaraj10 күн бұрын
Very good motivation story Thank you sister
@kathaikelu-littlestory202210 күн бұрын
You are welcome 😊
@ani65358 күн бұрын
Super sister❤❤
@kathaikelu-littlestory20228 күн бұрын
Thank you so much 🙏😊
@duraimurugan232020 күн бұрын
Arumayana story ❤
@kathaikelu-littlestory202220 күн бұрын
nandrigal 🙏🙏
@devrishirevathi9128Ай бұрын
மிகவும் அருமையான கதை சகோதரி இது எனக்கு மன தெளிவை கொடுத்தது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 🌹
@kathaikelu-littlestory2022Ай бұрын
thanks for your support and blessings 🙏
@sivasadacharam2108Ай бұрын
இரண்டு கதைகளும் அருமையிலும் அருமை அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@kathaikelu-littlestory2022Ай бұрын
மிக்க நன்றிகள் 🙏 உங்களை போல் பெரியவர்களின் ஆசியும் அன்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று
@TVPUGAZHTV8 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏
@kathaikelu-littlestory20228 күн бұрын
நன்றி 🙏
@kambilanvenukambil586425 күн бұрын
First rendu kadhaiyum miga arumai enaku oru thelivu kidaichudhu romba manakuzhapathula indha video kettan 😢 but ippo 😊
@kathaikelu-littlestory202225 күн бұрын
மிக்க நன்றிகள் சகோதரரே 🙏🙏 கதைகளோடு இணைந்திருங்கள் எங்களுடன்
@ThilagamOfficialАй бұрын
அருமை அருமை
@kathaikelu-littlestory2022Ай бұрын
🙏
@marymusic...9160Ай бұрын
அருமையான பதிவிற்கு நன்றி குழம்பிய மனதிற்கு தீர்வை தரும் அற்புதமான கதை மிக்க நன்றி 🙏🙏