கண்காட்சி என்பது வந்து பார்த்து விட்டு செல்வது..... 😭
@radiantragu5 сағат бұрын
Not sure why still targetting IT people. Govt employee also earning more. Better push govt to give book coupons without tax yearly
@lakshmiindiran890910 сағат бұрын
நீங்க சொல்றது உண்மை தான். சனிக்கிழமை அன்று கூட்டம் மிகவும் குறைவு.. ஸ்டால் முக்கால்வாசி வெறுமையாக தான் இருந்தது. நான் பார்த்த வரையில் நீலம் பதிப்பகம் மட்டும் தான் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. மற்ற பரிச்சயமான பதிப்பகத்தில் கூட மிக குறைந்த ஆட்களே இருந்தாங்க. வெளியே வரும் போது பாத்தா அவ்வளவு கூட்டம் உள்ளே போனது.
@karthikeyanv522412 сағат бұрын
யுவர் speech absolutely 100% Correct Sir.
@vijayanandoracle10 сағат бұрын
Haha .. nice observation.. agreed 😂
@mangai502013 сағат бұрын
Oh my God 😢😢
@kannana495412 сағат бұрын
Your comments are correct sir
@NandhaKumar-xm6dt19 сағат бұрын
Delhi Appalam Guy's Profit >>> Book Stall's Profit. Delhi Appalam thinga edhuku da book fair vareenga.
@ptr10646 сағат бұрын
எனது பெருமைக்கு எனது மகிழ்ச்சிக்கும் வாசிப்பு மட்டுமே. எனக்கு வயது 65 ஆகிறது. என்னுடன் படித்தவர்கள் டாக்டர் ஆசிரியராகிய ஏதோ சாதித்தவர்கள் என் வாசிப்பே அவர்களை விட உயர்வாக மதிக்க செய்கிறது. கல்லூரிகல்வி அவர்கள் பதவி. பணம். தோற்றுவிட்டது. எனது வாசிப்பே என்னை உயரத்தில் வைத்துள்ளது. உங்கள் விவாதத்தின் வேகம் நியாயமானது.
@NandhaKumar-xm6dt3 сағат бұрын
@@ptr1064 🎉
@vijayanandoracle10 сағат бұрын
The idea of keeping food stalls is " அப்படியாச்சம் ஒரு நாலு book அ பார்த்துட்டு போங்க"ங்கிறது தான். Delhi appalam bajji stall illena இந்த கூட்டமும் வராது😢 .. நம்ம ஆளுங்களுக்கு எங்கு போனாலும் திங்கனும்😊 . Also people think ₹300 biriyani is a great price . But when it comes to a book they think it's costly and why spend for when you don't use it. 😂 People think it's கண்காட்சி or exhibition ( only for display), but it's clearly mentioned as காட்சி or fair ( which means you can buy ). Even many publishers mentioned as கண்காட்சி in YT videos . 😂
@SATISHKUMAR-li6uc9 сағат бұрын
I feel his pain😢 I am a reader and thisnis ground reality. I had visited book fair last week and the crowd was very less, especially for a Saturday crowd, sad state if affairs..
@senthilkumar371912 сағат бұрын
8 மணி நேர வேலை முடுஞ்சு இன்னொரு வேலை... நாட்டில் பொருளாதார மதிப்பு அப்படி... நூல்கள் விலையும் ஏறிவிட்டது.