உங்கள் மனதை இப்படி கையாளுங்கள்/Tamil Audio Book/தன்னம்பிக்கை கதைகள்/KathaikeluLittleStory/Motivation

  Рет қаралды 1,081,860

Kathaikelu - LittleStory

Kathaikelu - LittleStory

2 жыл бұрын

வணக்கம் நேயர்களே 🙏
நேரத்தை வீணடிப்பவர்களுக்கான கதை
• ஒரு சோம்பேறி பையனின் க...
வெள்ளை காக்கா கதை தெரியுமா உங்களுக்கு
• வெள்ளை காக்கா கதை தெரி...
வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு ஒரு குட்டி கதை
• ஒரு தம்பதியின் கதை/Tam...
நேரத்தை வீணடிப்பவர்களுக்கான கதை
• நேரத்தை வீணடிப்பவர்களு...
கோபத்தை கட்டுப்படுத்த துறவி செய்தது என்ன
• கோவம் வரும் போது இப்பட...
உங்களை உதாசினம் செய்யும் நபரிடம் எப்படி நடந்து கொள்வது
• உன்னை உதாசினப்படுத்தும...
உங்கள் மனதை இப்படி கையாளுங்கள்
• உங்கள் மனதை இப்படி கைய...
பெண்களுக்கு வாய்ப்பு மட்டுமே போதும்
• பெண்களுக்கு வாய்ப்பு ம...
கிராமத்து சுவாரஸ்யங்கள்
• கிராமத்து சுவாரஸ்யங்கள...
நான் உங்கள் தோழி
எனக்கு தமிழ் கதைகள் மிகவும் பிடிக்கும்.
பேசுவது அதைவிட பிடிக்கும், என் குரலில் கதைக் கேட்க உங்களுக்கு பிடித்திருந்தால்
Channelலை‌
LIKE 🥰SUBSCRIBE செய்யுங்கள்👍👍👍
********************************
Don't forget to subscribe 😍😍
Turn on the 🔔 to get notification for my new uploads..!!!
********************************
CONTENT DISCLAIMER :
The views and opinions expressed in this video are not
meant to hurt any individual.
We cannot held any liable in such situations.
The information provided on this channel is for entertainment. All the content published on this channel is our own experienced work.
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION
107 OF THE COPYRIGHT ACT 1976
Allowance is made for the "fair use" for purposes such as criticism, ment, news reporting, teaching, scholarship and research.
Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance
in favor of Fair use.
*****************************
🥰Keep supporting me🥰
*****************************
Self Confidence Motivational Story/Tamil Audio Book/தன்னம்பிக்கை கதைகள்
I'm sure
this story gives u a thought of being a self confident Person.
என் பாட்டி சொன்ன கதைகள், பைபிளில் உள்ள நீதிக் கதைகள் போன்ற கதைகளை என் கற்பனையில் உதித்த கதைக்களத்துடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!!
கதைகள் என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு அழகிய வாழ்வியல்
என் கதையை கேட்கும் போது உங்களில் யாரேனும் ஒருவருக்கு Motivation ஆக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!!
#motivationalstorytamil
#selfconfidence
#storyaboutselfconfidence
Self confidence of lion,
Tamil self confidence story,
The lion King,
Lion story tamil,
#tamilstories #tamilnovel #familystories #novelstories #tamilaudiobook #orukuttystory #tamilsirukathaigal #tamil #tamilshortstories #shortstorytamil #familytamilstory #sirukathai #சிறுகதை #தமிழ்சிறுகதைகள் #தமிழ்நாவல் #தமிழ் #தமிழ்படம் #tamilmotivationalstories #kuttystory #Kathakelu #kathakelukathakelu
Tamil motivation stories, tamil motivational videos, motivational videos in tamil, powerful motivational speech in tamil, real life motivational videos in tamil, oru kutti kathai, motivational videos, kutty story, tamil Audio books, tamil sirukathigal, tamil short story, tamil short stories, tamil stories, family story in tamil, tamil family stories, tamil novel audio, novel tamil stories, novel stories, tamil stories, sirukathi, audio stories, tamil vaanoli, tamil sirukathaigal, சிறுகதை, நாவல், தமிழ் நாவல்கள், தமிழ் சிறுகதைகள், motivational stories in tamil, motivational story in Tamil, motivational story tamil,
#motivationalstorytamil
#motivationalstories
#motivationalvideo
#motivationalstoriesofsuccessfulpeople
#motivationaltamilspeech
#motivationaltamilstatus
#motivationaltamilstories Short stories, Short stories tamil, tamil Short stories, Thirukural story,
Thirukural story in tamil,
Thirukural story tamil,
Thirukkural story,
Thirukural stories in tamil,
Thirukural story in Tamil 1 to 10,
Thirukural story in Tamil karadi,
Thirukural story in Tamil new,
Thirukural story in Tamil, magic box, inspiration story, inspirational stories in tamil, tamil inspirational stories, inspirational tamil stories, inspired story,

Пікірлер: 716
@kathaikelu-littlestory2022
@kathaikelu-littlestory2022 Жыл бұрын
உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் ரகசியம்
@maheshm6523
@maheshm6523 Жыл бұрын
எவ்வளவுதான் மனதைக் தேற்றினாலும் முடிந்துபோன விசயத்தையும் துரோகத்தையும் மறக்க முடியல.
@chandrikar5513
@chandrikar5513 Жыл бұрын
உண்மைதான்....புத்திக்குத்தெரியுது...மனசுக்குத்தெரியலயே.....
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள்....!! எதிர்காலத்தை நினைத்து நினைத்து, கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயந்து , நிகழ்காலத்தை வாழ தவற விடுகிறார்கள்....!!💯❤️💥
@kavithas8151
@kavithas8151 Жыл бұрын
நாம யோசிக்காம இருந்தாலும் கூட இருக்கிறவங்க disrub பண்ண என்ன பண்ணறது mam
@aathiraravi6864
@aathiraravi6864 Жыл бұрын
மனிஷங்க எத மறக்கனும்னு நினைக்குறோமோ அதை திரும்ப திரும்ப நினைக்குறது மனுஷங்களோட இயல்பு.. காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து.. நம்மளோட கேள்விக்கு காலம் பதில் தரும் ..
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
சகோ தரி இவ்வளவு நாளும் என்னுடைய மனத்தில் sollavee முடியாதா நிறைய நிகழ்வுகள் எனக்குள் ?????????????????????நிறைய நாட்கள் நித்திரை இல்லை யாருக்கும் sollavum முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டு இருப்பேன். ஆனால் இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு எங்கேயிருந்து ஒரு சிறிய துணிவு,எல்லாம் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தைரியம் வந்து விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻. நன்றிகள் வாழ்த்துக்கள் 👍🏻⚘.
@KarThik-zt6om
@KarThik-zt6om Жыл бұрын
நீங்க சொன்ன கதைல என் மன அழுத்தம் எல்லாம் போய் விட்டது தேவை இல்லாத குழப்பப்பங்களை நிறுத்த போற ❤
@muthulakshmi5302
@muthulakshmi5302 Жыл бұрын
இந்த கதை எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு நான் நம்புணவங்க எனக்கு மிக பெரிய துரோகம் பண்ணிட்டாங்க என்னால அதில் இருந்து வெளி வரவே முடியல சகோதரி அந்த நாபகம் வந்தாலே சண்டை தான் வருது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க
@summatimepasstamizan7087
@summatimepasstamizan7087
Naan 6 years West pannitan ippoum ippadithan podhu
@deepas38
@deepas38 Жыл бұрын
Mudinthu pona visayam Marupadium napakama varuthu 😭😭😭
@bhuvanas8791
@bhuvanas8791 Жыл бұрын
மனதுக்கு ஆசை மட்டுமே பட தெரியும். புத்தி சொல்வதைக் கேள். அதுவே நம் வாழ்க்கையின் வெற்றியாகும்
@angupillai1562
@angupillai1562 Жыл бұрын
நிகழ்வுகள் மறையலாம் ஆனால் நினைவுகள் மறையாது.....மனதை கட்டுபடுத்தினால் எதுவும் சாத்தியம்மே
@maideenmeera8565
@maideenmeera8565 Жыл бұрын
உண்மை ஆனால் வெளிய வர கொஞ்சம் நேரம் ஆகும் சகி 🙏🏻🙏🏻🙏🏻
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 Жыл бұрын
நீங்கள் கூறியது போல் கடந்தகாலங்களில் நடந்த துன்பங்களை நினைத்தே நிகழ்கால இன்பங்களை தொலைத்த துரதிரஷ்டசாலி தாங்கள் கூறிய கதையின் மூலம் என்னை தெளிவுபெற செய்துள்ளீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@avurimedumaduranthagam886
@avurimedumaduranthagam886 Жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது..கதை மிக மிக அருமை சகோதரி.நன்றி. வாழ்த்துக்கள்
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Жыл бұрын
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
@srinivasanlakshmi292
@srinivasanlakshmi292 Жыл бұрын
உங்க உங்கள் கதை மிக அருமையாக உள்ளது நான் மிகவும் மன குழப்பத்தில் இருந்தேன் உங்கள் இந்த பதிவை கேட்டவுடன் எனக்குள்ளே ஒரு ஒரு வேகம் மிக அருமையாக உள்ளது
@vijayaranik9906
@vijayaranik9906 Жыл бұрын
இந்த மாதிரி கதைகள் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.இந்த மாதிரி நிறைய கதைகள் சொல்ல வாழ்த்துகின்றேன்.நன்றி சகோதரி.
@pjayaraman2103
@pjayaraman2103 Жыл бұрын
அருமை 👍நிகழ் காலத்தில் உண்மையாக வாழ்வோம் எதிர்காலம் தானாக அமையும்
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 119 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
பக்குவப்படு மனமே|Tamil quotes|
3:11
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 119 МЛН