No video

உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்தால், உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கொட்டும் | Business Ideas in Tamil

  Рет қаралды 1,488

Money & Mindset

Money & Mindset

Күн бұрын

AdSense Blogging in Tamil: infodots.in/ad...
Digital Marketing Course in Tamil: infodots.in/dm
உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்தால், உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கொட்டும். உண்மை என்ன?
Is it true that you'll start to earn big money if you keep doing what you love to do? The fact is that you need to do what it takes to make money. DO WHAT IT TAKES!
Learn business ideas in Tamil by following the topics uploaded in the playlist that speaks lot of small business ideas in Tamil.
Follow this channel for more business ideas in Tamil.
For business enquiries contact / Whatsapp us on +919092690929.
e-mail: tamilbusinesstips@gmail.com

Пікірлер: 23
@arivazhaganashokan1782
@arivazhaganashokan1782 5 ай бұрын
Super ji, நிறைய நபர்களிடம் அடைவதற்கான இலக்கும் இருக் கடினமா உழைக்கவும் தயாராக இருந்தது சரியான வழி காட்டுதல் இல்லாமலும் வழி தெரியாமலும் தான் மேல் வர முடியாமல் இருக்காங்க
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
உண்மைதான். புதிதாக தொழிலோ அல்லது பணம் சம்பாதிக்க, பொருள் ஈட்ட வேண்டும் என்ற என்னமோ உள்ளவர்களுக்கு வழிகாட்டுதலாக இந்த Channel இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
@vijaibuddy9274
@vijaibuddy9274 2 ай бұрын
உங்களுடைய குரல் என் மனதை அமைதியாக்குகிறது❤
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி தோழரே 🤝
@KIDDOSUNIVERSE998
@KIDDOSUNIVERSE998 4 ай бұрын
Mentally, Good message..
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Thank you 🤝
@smhgoogleselvam
@smhgoogleselvam 6 ай бұрын
அற்புதமான யோசனைகள் சகோ வாழ்த்துக்கள்... தொழில் செய்ய ஏதுவாக அதை சார்ந்து மேலும் பல புரிதலை ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள சகோதரர்களை அழைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்த தாங்கள் முயற்சிக்க வேண்டும். நல்ல திறமையானவர்களை எடுக்கவும் வழி நடத்திகொள்ளவும் இது பயன்படலாம். இது என் தனிப்பட்ட கருத்து. புது ஐடியாக்களை வைத்து இருப்பவர் PPT Presentation உடன் வரு சொல்லி ஊக்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
தங்களின் இந்த யோசனைக்கு மிக்க நன்றி. இதை நானும் யோசித்து வருகிறேன், இருப்பினும் இந்த channel-க்கு போதுமான subscribers வரும்போது நான் இதை விளக்கி ஒரு காணொளி பதிவிடும்போது, ஆர்வமுள்ள பலர் இதில் பங்கெடுக்க வாய்ப்புள்ளது. ஆதலால், ஓரிரு மாதங்களுக்கு பிறகு இதை செய்யலாம் என்று நினைக்கிறன். உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோ! 🤝
@syedsalman1689
@syedsalman1689 6 ай бұрын
Amzoan sellar account பற்றி முழுமையாக வீடியோ போடுங்க சகோ உங்களுடைய வீடியோ மூலம் ஏராளமான கருத்துக்கள் யோசனைகள் முக்கிய தகவல்கள் கிடைக்கிறது
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Amazon÷ல பொருட்கள் விக்கிறத பத்தி சொல்றீங்களா?
@syedsalman1689
@syedsalman1689 6 ай бұрын
ஆமா சகோ...நான் சிறிய அளவில் business செய்கிறேன் ( inskert, leggings, pattiyala, Cotton shall.. Etc) இதை எப்படி அமேசான் ல விற்பது அப்புறம் Global selling full details
@kannandesingh6952
@kannandesingh6952 6 ай бұрын
Amazing content. Eye opening video. Thanks for the thought
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you very much. It's my pleasure! 🤝
@desapriya
@desapriya 6 ай бұрын
We need more videos
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Sure, I will post more frequently hereafter. Thank you 🤝
@SWEETNSPICYS
@SWEETNSPICYS 6 ай бұрын
Thank you 🙏 sir - revathi ram
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you very much madam 🙏
@mona3214
@mona3214 6 ай бұрын
Super sir👍👍
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you very much Mohana madam 🤝💕
@happychannel1250
@happychannel1250 6 ай бұрын
Super
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you 🤝
@thendralinternational1988
@thendralinternational1988 6 ай бұрын
🎉
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thanks 💕
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН