உங்கள் ராசிக்கேற்ற செல்லப்பிராணி வளர்ப்பு பிராணி எது ? வளர்த்தால் என்ன ஆகும் ?

  Рет қаралды 390,236

ASTRO TAMIL

ASTRO TAMIL

Күн бұрын

Пікірлер: 159
@muruganandamvra2719
@muruganandamvra2719 3 жыл бұрын
மொத்ததில உமக்கு நாய் பிடிக்காது போல,நான் 20வருஷமா நாய் வளர்க்கிறேன் (எனக்கு கும்ப ராசிதான் )பைரவர் வாகனம் ஈசன் பார்த்துப்பார் சிவ சிவா
@Raj-hs1ed
@Raj-hs1ed 2 жыл бұрын
தனுசு ராசிகாரர்கள் மயில் வளர்த்தால் ஜெயிலுக்குதான் போவார்கள்.😂😂😂
@nagarajdp7761
@nagarajdp7761 2 жыл бұрын
😂
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 3 жыл бұрын
🌹 எல்ல ராசிக்காரர்களும் மரம் வளர்க்க சொல்லி இருந்தால் நாடு செழிப்பான தாக இருந்து இருக்கும் 🌹 😁 😁 👍🙏👍🌹
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
அதற்கும் வீடியோ போட்டிருக்கேன். பாருங்கள் 👍
@edenpigeon8561
@edenpigeon8561 3 жыл бұрын
உண்மை தான்...
@sadhidevi7985
@sadhidevi7985 2 жыл бұрын
🙂
@sadhidevi7985
@sadhidevi7985 2 жыл бұрын
,
@sadhidevi7985
@sadhidevi7985 2 жыл бұрын
😗
@saganandhu
@saganandhu 2 жыл бұрын
3.00 started palan
@MithinVarsha
@MithinVarsha 2 жыл бұрын
Dog Is Real Good👍👍👍
@mallikagunalan5408
@mallikagunalan5408 3 жыл бұрын
Enna sir oru order ah ponga
@hillrichard5067
@hillrichard5067 Жыл бұрын
Correct sir
@jayachitra4425
@jayachitra4425 3 жыл бұрын
Meena rasi..aadu, kozhi, meen valarkalam..chedii...sembaruthi valarkalam👍
@periyasamyp2666
@periyasamyp2666 3 жыл бұрын
வணக்கம் நன்பரே எக்னக்கு விளக்குங்கள் நன்பரே ஓரு வீட்டில் ஏழு பேர்கள் உள்ளனர் அப்படி என்றால் ஓவ்வொருவருக்கும் வேறு வேறு ராசிகள் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் ஓரு ராசிக்கார் மட்டும் பிரானிகள் வார்களாம் ?அல்லது அனைத்து ராசிக்காரர்களுடைய பிரானிகளும் வளர்க்களாமா?அப்படி வளர்ப்பது சாத்தியமா? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல பலரும் கேட்க நினைக்க கூடியது பதில் தாருங்கள் நன்பரே மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி.
@morecash2967
@morecash2967 Жыл бұрын
😂 😂 Bro enna bro ipadi posukunu unmaiya ketuta
@keerthanap9852
@keerthanap9852 9 ай бұрын
Unkgha veetla thalivar rasi matdumay
@nitheshnb1297
@nitheshnb1297 3 ай бұрын
Maihar
@rajeshwari5111
@rajeshwari5111 Жыл бұрын
பூனையை வளர்த்த யானையா தான் ஆவாங்க ஏன்னா பூனைக்கு சாப்பாடு செஞ்சு போட்றோம் சாப்பாடாவும் சாப்டா
@nilogee
@nilogee 5 ай бұрын
ஏன் மாறி மாறி சொல்லிபோகின்றீர்கள்???இராசி ஒழுங்கில் கூறி இருக்கலாம் என்பது என் கருத்து..தவறாயின் மன்னிக்கவும்
@kanenimeshtheking9472
@kanenimeshtheking9472 3 жыл бұрын
Kani rasi karanga meen valarkalama?
@kanenimeshtheking9472
@kanenimeshtheking9472 3 жыл бұрын
Please tell valarkalama?(
@muthuvijayanmurugesan7331
@muthuvijayanmurugesan7331 3 жыл бұрын
Sollunga
@elayarajaravi6181
@elayarajaravi6181 Жыл бұрын
நான் மேஷம் ராசி தா மீன் வழக்குறேன்
@firstcry3889
@firstcry3889 3 жыл бұрын
Aada paavi na meena rasi tha.... 10 varushama meen valakura ana kastam tha varuthu...😂😂😂
@ratheeshtamil3727
@ratheeshtamil3727 2 жыл бұрын
Mesham rasi poonai valarkkalama please solluga
@ratheeshtamil3727
@ratheeshtamil3727 2 жыл бұрын
Solluga please
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 жыл бұрын
ஆடு கோழி மீன் எந்த ராசிக் காரர் சாப்பிடலாம்...
@radhikarithi2919
@radhikarithi2919 3 жыл бұрын
🤣🤣🤣🤣😎😎😎
@chendurselva2016
@chendurselva2016 2 жыл бұрын
😂😂😂😂😂💥
@tsk712
@tsk712 Жыл бұрын
சுப்பன் நன்றி வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏
@masteroflegends637
@masteroflegends637 3 жыл бұрын
Enna Enaa solra paarunga kambi katra kathaiyala iluthu poranga
@rajeshwari5111
@rajeshwari5111 Жыл бұрын
அண்ணா நான் துலாம் ராசி தான் நான் நாய் வளர்க்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க வேற எதுனா உயிரினங்கள் வளர்க்கலாமா நீங்க சொன்ன மரங்கள் உயிரினங்கள் எதுவுமே எங்க வீட்டுல வளர்க்கவும் முடியாது அதனால் என்ன செய்வது
@valarmathibharathi2928
@valarmathibharathi2928 2 жыл бұрын
மேஷ இராசித் துவங்கி வரிசையாக சொல்லத்தெரியாதவர், சொல்லும் பலன்கள் எப்படி சரியாக இருக்கும்?
@ASTROTAMIL
@ASTROTAMIL 2 жыл бұрын
ஏன் உங்களுக்கு ராசிபலன் வரிசையாக சொல்லவில்லை என்றால் பார்க்கமாட்டீங்களா😛
@valarmathibharathi2928
@valarmathibharathi2928 2 жыл бұрын
@@ASTROTAMIL முழுமையாக பார்ப்பதற்கு எங்களுக்கு வேறு வேலை இல்லையா? மற்ற ஜோதிடர்கள் வரிசையாகத் தானே சொல்கிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
@selvaraj.aselvaraj.a3496
@selvaraj.aselvaraj.a3496 4 ай бұрын
மேஷராசிகாரர்கள் திருஓ ட்டு மரம் வளர்த்தால் பின்னாடி பிச்சை எடுக்க ஆகும்....
@masteroflegends637
@masteroflegends637 3 жыл бұрын
Ivar periya pulithi
@morecash2967
@morecash2967 Жыл бұрын
Manushana yosinga bha, ella uyirum kadavul creation tha
@veeramaniashwin6397
@veeramaniashwin6397 8 ай бұрын
Yow Raasiya pathi olunga line ah solluya nee paatuku raasiya solra enne views venuma? Sammandhame illama Rishabham leandhu meenam pora 🤦‍♂️
@chandranmuniswamy3675
@chandranmuniswamy3675 3 жыл бұрын
Every birds.animals trees cares nothing wrong
@nathiyagmailcomnathiya1938
@nathiyagmailcomnathiya1938 3 жыл бұрын
Sir measa rasiku dog valarka sonnikaa ana eanka vettula love birds than eruku ethachunm problem varumaa sir please solluka
@vetrivelusha
@vetrivelusha 3 жыл бұрын
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம். மாடு வாங்கி வளர்க்கலாமா. மாடு வளர்த்தால் குடும்பத்தில் மாடு வளர்ப்பு அதிகம் ஆகுமா
@sathyasathyq3045
@sathyasathyq3045 3 жыл бұрын
Same
@kopiganithiya738
@kopiganithiya738 3 жыл бұрын
Magara raasi karanga kili valakkalama please sollunga
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Mm
@santhoshbalaji5473
@santhoshbalaji5473 3 жыл бұрын
Bro Naan meenam thaan naan dog valarkkanum bro athukku yedhaavadhu theervu irukka
@deepthislook
@deepthislook 2 жыл бұрын
Sir enaku simmam raasi naai valarkalaam nu soninga, but my wife ku kumbam raasi valarka kudathunu soldringa, apdi valartha problem varuma? Waiting for reply
@ASTROTAMIL
@ASTROTAMIL 2 жыл бұрын
Ethum aagathu... Pairavarai valipadunkal
@maniKandan-sb6dm
@maniKandan-sb6dm 2 жыл бұрын
அண்ணா தவளை வீட்ற்குள் வந்த என்ன பயன்
@maniKandan-sb6dm
@maniKandan-sb6dm 2 жыл бұрын
Ana plz reply panuga
@sarabeshwaran5092
@sarabeshwaran5092 3 жыл бұрын
கும்பராசிக்கு எல்லா பிராணிகளும் நன்றாக இருக்குமா Plase solluga sir
@rameshrameshkumar5995
@rameshrameshkumar5995 3 жыл бұрын
Pura valarthal kudubathil kastam varuthu athu ethanala athuku oru nalla pathil sollunga anna piles athuku yethavathu parikaram pannanuma sollunga
@rasathirasathi6217
@rasathirasathi6217 2 жыл бұрын
Kk
@radhikav9283
@radhikav9283 2 жыл бұрын
Why sir adikkavarukira mathiraye peduringa
@dio_hari
@dio_hari 3 жыл бұрын
Mithunam raasi seval kuruvi set aguma sollunga ...
@sathyasathyq3045
@sathyasathyq3045 3 жыл бұрын
Nanum than
@perumalpazhani2779
@perumalpazhani2779 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tnemptystar46
@tnemptystar46 3 жыл бұрын
பூசணி மரமா???
@TharmijanTharmi
@TharmijanTharmi Жыл бұрын
முயல்
@jillgullroosters5080
@jillgullroosters5080 3 жыл бұрын
Thanushu rasikarangal seval valakalama bro Enaku petsna rombha pudikum ana nanvalarthal sethupoguthu 😭😭😭 Plz reply bro 😳😭😓
@Prem.AL3
@Prem.AL3 2 жыл бұрын
Kanni rasi koli valakalaama
@elaneer7016
@elaneer7016 3 жыл бұрын
விருச்சிகம் ராசிக்கு கடைசியாக சொன்ன செடி பெயர் புரியவில்லை
@bubalanm261
@bubalanm261 3 жыл бұрын
It's true
@tnemptystar46
@tnemptystar46 3 жыл бұрын
விருச்சிகம் ராசி என்ன மரம் சொன்னீர்கள் என்று புரியவில்லை...
@gramathukutty4402
@gramathukutty4402 3 жыл бұрын
Sir na thansu rasi enga vitula parrot valakarom Nala tha kettatha
@gramathukutty4402
@gramathukutty4402 3 жыл бұрын
Sir green parrot valarkalama I'm thanusu rasi my husband simmam and my baby magaram tell me sir enga vitula green parrot iruku
@tnhorselovers2023
@tnhorselovers2023 Жыл бұрын
Kanni rasi kuthirai valarkalama
@jhonwilliam3488
@jhonwilliam3488 3 жыл бұрын
ஐயாமகாபெரியபுத்திசாலிநீர்
@sbsuccessgamer1464
@sbsuccessgamer1464 3 жыл бұрын
நான் துலாம் ராசி நான் நாய் வளர்க்க லாமா 🥺🥺??
@sbsuccessgamer1464
@sbsuccessgamer1464 3 жыл бұрын
Please sollunga
@Lokesh-bm2cw
@Lokesh-bm2cw 3 жыл бұрын
Mesam rasi pasu valakalama
@srp1375
@srp1375 3 жыл бұрын
அண்ணா நான் துலாம் நாய் வளர்க்க முடியுமா ராசி என்னுடைய ராசிக்கு இல்லை என் மனைவி இவர் ராசிப்படி நாய் வளர்க்க முடியுமா
@786twins7
@786twins7 3 жыл бұрын
Kattu pachaikilli athuvaka vituku vantha nallatha kettatha sollunga sir
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
நல்லது தான்
@shrihari8162
@shrihari8162 3 жыл бұрын
மிதுன ராசி முயல் வளர்க்கலாமா
@raguammu1701
@raguammu1701 3 жыл бұрын
Hmm solluga muyal walakkalama
@sathyasathyq3045
@sathyasathyq3045 3 жыл бұрын
Nanum mithuna rasi than mithuna rasi la poranthavanga entha animal , birds venalum valarkalam yenna nama than yella uyir kittayum anba pazhaguvom
@rameshrameshkumar5995
@rameshrameshkumar5995 3 жыл бұрын
Anna enaku thulam raasi naan pura valarkalama athu enaku settaguma
@boopathimithran8662
@boopathimithran8662 3 жыл бұрын
ஐயா எட்டுக்கால் பூச்சி வந்தா என்ன பலன் 👍👍👍
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Today night video poduren parunkal
@VickyKumar-jx4ym
@VickyKumar-jx4ym 3 жыл бұрын
Anna மகரம் ராசிகாரர்கள் நாய் வளர்கலாமா??
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
வளர்க்கலாம்
@vanikumar.k9679
@vanikumar.k9679 3 жыл бұрын
Magara rasi kili valakalama sir
@ubaitullah
@ubaitullah 3 жыл бұрын
இது எல்லாமே நீங்களே செய்யலாமே உங்களுக்கு அதிஷ்டம் கொட்டோ கொட்டு கொட்டு மே 😄😄
@RevathiRajini
@RevathiRajini 3 жыл бұрын
மீன ராசிக்காரர்கள் நாய் வளர்க்கலாமா
@sridharanmadhavan5844
@sridharanmadhavan5844 2 жыл бұрын
எனக்கும் மீன ராசி தான் வளர்க்கலாம்
@s.vaitheeswarisrinivasan4260
@s.vaitheeswarisrinivasan4260 3 жыл бұрын
Poona ondraga irukum podhu atha piripadhu nallatha kettatha pls sollunga
@gpm..trends9786
@gpm..trends9786 3 жыл бұрын
Endha piraniyum onna irukum podhu pirikka kudadhu.... Theriyama pannirundha onnum illa..venumne Therinju panna kudadhu
@anu843
@anu843 2 жыл бұрын
மீன ராசி சொல்லவே இல்ல
@ASTROTAMIL
@ASTROTAMIL 2 жыл бұрын
பொறுமையாக கேளுங்கள்.. அதில் பதில் இருக்கிறது
@bubalanm261
@bubalanm261 3 жыл бұрын
Dove valarkalama
@kanagarajkanagaraj611
@kanagarajkanagaraj611 3 жыл бұрын
ஆடு மாடு கோழி இந்த வகை வளர்ப்பு அல்லது வியாபாரம் செய்யலாமா நண்பா
@muruguna3890
@muruguna3890 3 жыл бұрын
Vimala பேர் ராசி பலன்
@ramyaramya2876
@ramyaramya2876 3 жыл бұрын
naan mithuna rasi therinjo theriyamayo 10 poonaigalai valarkiren
@sathyasathyq3045
@sathyasathyq3045 3 жыл бұрын
Nanum mithuna rasi than
@muthuvijayanmurugesan7331
@muthuvijayanmurugesan7331 3 жыл бұрын
Azhal chedi
@geetavishwa8118
@geetavishwa8118 4 жыл бұрын
Ore home LA, kadam, kanni, kumbam ieruithal
@ASTROTAMIL
@ASTROTAMIL 4 жыл бұрын
Antha uuruva padam unka pocket la vatchukonka
@S.Nagaraj-2004
@S.Nagaraj-2004 3 жыл бұрын
Thanusu rasi karanga புறா valarkalama
@madurakari5892
@madurakari5892 3 жыл бұрын
No valakathuga
@jillgullroosters5080
@jillgullroosters5080 3 жыл бұрын
@@madurakari5892 😭😭😭😭😭😭
@rameshrameshkumar5995
@rameshrameshkumar5995 3 жыл бұрын
Enaku pura valarke romba aasaiya iruku aana set aaga matinguthu athuku kudubathil kastam varuthu athu ku oru nalla pathil sollunga
@muralinagu11
@muralinagu11 3 жыл бұрын
Viricikam and simam dog valakalama... Sir....
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 3 жыл бұрын
Valarkalam
@mahalakshmip2748
@mahalakshmip2748 3 жыл бұрын
viruchakam rasiku sonningala kadachiya oru chedi adhu per enna ?
@mahalakshmip2748
@mahalakshmip2748 3 жыл бұрын
please reply...
@surya-xp7ub
@surya-xp7ub 3 жыл бұрын
Resapam rasiku kili valakalama bro
@edvinmary3602
@edvinmary3602 3 жыл бұрын
Edvin name enna rassi soiluga sir please🙏🙏
@vimalraj7906
@vimalraj7906 3 жыл бұрын
Puramay
@anunuyaas7284
@anunuyaas7284 3 жыл бұрын
கும்பராசி காரர்கள் ஆடு வளர்க்கலாமா Sir solluga plese
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Valarkalam
@dhivyam2631
@dhivyam2631 3 жыл бұрын
Naangalum aadu valarkirom
@shivashivaa3114
@shivashivaa3114 3 жыл бұрын
Dei punda mavana ennada solla vare varisaiya solluda sunni
@KARTHIKARTHI-uw6kv
@KARTHIKARTHI-uw6kv 3 жыл бұрын
Unaku dog na pudikathu pola poda naya
@madonamado2764
@madonamado2764 3 жыл бұрын
Stop this nonsense
@kochapandikocha6334
@kochapandikocha6334 3 жыл бұрын
Simma rasikaran pusanimarathukku engada porathu pusani kodithanda erukku
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Migaperiya kandupidipu... Valthukal 🙌
@pushpush2513
@pushpush2513 3 жыл бұрын
Sir....kumba rasi kararhal nai valarkalama plzzzzz sollunga sir.....
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Valarkalam mam
@namachipandiyan3086
@namachipandiyan3086 3 жыл бұрын
ந நாய் வலக்குரென்
@arivuamala7295
@arivuamala7295 3 жыл бұрын
சார் விருச்சிக ராசி பசுமாடுகள் வளர்க்கலாமா பீளிஷ் சொல்லுங்க
@chandrasekarann683
@chandrasekarann683 3 жыл бұрын
Porumaiya pesunga
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Ahaan
@masteroflegends637
@masteroflegends637 3 жыл бұрын
Moodid pota
@yugeshyugam8224
@yugeshyugam8224 3 жыл бұрын
என் வீடு குறுகிய வீடு மற்ற வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.. நாங்கள் வாத்து... கோழி... சேவல்... இரண்டு நாய்கள்... ஆடுகள்.. பூனை வளர்க்கிறோம்.. ஆனால் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் எங்க ஊரிலே நாங்கள் தான் ரொம்ப பின்னடைவில் உள்ளோம்... இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்?
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
உங்கள் வீடிற்கு அருகில் வீடுகள் உயரமாக இருந்தால் வாஸ்து பிரச்சினை உருவாகும். பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சீர்குலையும்
@jayapriya3236
@jayapriya3236 3 жыл бұрын
Magara raasi ku dog valakalamma
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Valarthu parunkal theriyum
@sabarithetravel6941
@sabarithetravel6941 3 жыл бұрын
@@ASTROTAMIL ena sola vari ing kaa . Valaka laa maa kuda thaa
@punitharanjani4485
@punitharanjani4485 3 жыл бұрын
@@ASTROTAMIL pls.... valakkalama illaya????? sollunga.
@ASTROTAMIL
@ASTROTAMIL 3 жыл бұрын
Valarkalam.. but dog kita konjam kavanamavey irunka 😕
@ajajram759
@ajajram759 3 жыл бұрын
Kandippa kaluthai mattum valanga Appotha yogam varum
@sivapunitha4580
@sivapunitha4580 3 жыл бұрын
Thulam rasi fish valarkalama
@mrkarthik1337
@mrkarthik1337 3 жыл бұрын
No no
@cetricson
@cetricson 3 жыл бұрын
En enna solran parunga🙄🙄🙄🙄
@thatchayanithatchayani1566
@thatchayanithatchayani1566 3 жыл бұрын
பூனை வளர்க்கலாமா
@manirajraj5263
@manirajraj5263 3 жыл бұрын
எந்த ராசியில் போட்டுட்டு ஏதோ சொன்னா எப்படி புதன் செவ்வாய் வியாழன் தெரியல
@manirajraj5263
@manirajraj5263 3 жыл бұрын
ஏழை எந்த ராசியில் சொல்றா மொதல்ல சனி செவ்வாயின் சொல்லிகிட்டு இருக்க
@jiiva_jiiva
@jiiva_jiiva 3 жыл бұрын
Veetula puliyamaram veika sollringa...ayyooo
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 14 МЛН
27 நட்சத்திரங்களுக்கு உரிய பழங்கள் | Variety of fruits for stars
13:58
Deivega thedal - தெய்வீக தேடல்
Рет қаралды 40 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН