குருவிற்கே உண்டான சாந்த குனமும் பெருமையும் வாய்ந்த அழகு ராஜா ஐயா அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
@kannaeswaran717 Жыл бұрын
VERY GOOD SPEACH
@balabaskarans4622 Жыл бұрын
ஏழைகளுக்கு உதவும் இனிமையான எளிய பரிகாரங்கள் அடித்தட்டு மக்களுக்கும் பயன்படும் கருத்துக்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
@jothidersr.vekateshan6288 Жыл бұрын
மாந்தி பரிகாரம், உபாசனா தெய்வம், அதிஷ்ட தெய்வம் பற்றி சொன்னது அருமை.
@gowri66411 ай бұрын
அற்புதமானபதிவு அற்புதமான பயனுள்ள தகவல் நாங்கள் பெறும் பயன் அடைகிறோம் நன்றி❤
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
எல்லோருக்கும் புரியும்படி உள்ளது அருமையான பதிவு
@rameshl7639 Жыл бұрын
வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் அருமையான பதிவு அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் நீங்களும் என்றும் நலமாக இருக்க வேண்டும்
@ranganayakinanjappan5188 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா என் வாழ்கையில் வெற்றி பெற்றது மிக மிக நன்றி ஐயா
@selvamthoppalidesappamudal9633 Жыл бұрын
ஆம் அய்யா பூசம் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை
@sivasamik6899 Жыл бұрын
Thiru. Azhagu Raja Nalla Manasu sir. Thank you very much sir🙏🙂🍎
@yrsk7 Жыл бұрын
அருமை அருமை அருமை அழகா புரியும் விதத்தில் இருந்தது மகிழ்ச்சி இறைவனுக்கும் இதில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள் 🙏👍
@hemalathasabarishankar1167 Жыл бұрын
I don't understand . Pls explain...
@subbulakshmimohan5305 Жыл бұрын
நன்றி சார் உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் நன்றி
@SASIKUMAR-en5ju Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு
@ThamaraikannanKannan-o1h Жыл бұрын
சார் சார் உபாசனை தெய்வம் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஸ்திரராசி9 மிடம் நன்மை செய் யது பாவ பலன்சிம்ம ராசியா இருக்கிறவங்களுக்கு இந்த செவ்வாய் ஓரையில் கூட கணவன் மனைவிக்குள்ள சண்டைகள் மற்ற வருத்தங்கள் அதற்கான மாற்று தெய்வ பாசனங்கள் என்னன்னு
@VijayVijay-oc9um Жыл бұрын
உண்மையில் அழகுராஜா ஐயா அழகுராஜா தான் வாழ்க ஜோதிடம் குருவே சரணம்
@lakshmidevarajan9575 Жыл бұрын
2 am vedu Gurupahavan 3 am vedu sevvai 4 am vedu sanesvara bhavan 5 am vedu Ragu bhavan 6 am vedu Chandran 9 am vedu sureyan Puthan Sukeran 11 am vedu kethu
I am Christian I don't like Hindu god but astrology predictions is very very important I know kp method astrology and Meena 2nadi astrology method Thanks for your excellent clear prediction
@gokull67688 ай бұрын
It is part of hinduism 😏
@M.Selvan_5_9Ай бұрын
I like all types of gods from all types of religion. ❤
ஐயா 10ம் அதிபதி வக்ரம் ஆனால் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ஐயா 1:00:51
@parivallal85711 ай бұрын
Kumpam avettam business, health, eathirikal problem
@PRAKAAASHCHUBRAM Жыл бұрын
Saturn moon and ketu in makara rasi. Jupiter and in kumba rasi with ascedent sun and Mercury in Meena rasi. Rahu in cancer it is a waste life why pl suggest why it is like this
@janakinathan8712 Жыл бұрын
ஐயா நமஸ்காரம் விருச்சிக லக்கினத்திற்கு 8 11 குடய புதன் லக்கனத்தில் வாங்கிய சாரம் குரு 2 ஐந்து குடைய குருசாரம் புஷ்கரம் அம்சத்தில் புதன் இருக்கிறார் நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தாங்கள் கூறவும் மிக்க நன்றி
@santhis6385 Жыл бұрын
9ம் அதிபதி நின்று நட்சத்திரம் அவயோகி யாக வந்தால் என்ன செய்வது
@SathishKumar-zf5mc4 ай бұрын
விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் என்ன தெய்வம் என்பது எனது சொல்லுக ஐயா
@saitexsaravanan8325 Жыл бұрын
Very Nice
@jaikrish556 Жыл бұрын
நன்றி
@GuruMoorthi-cr4gp Жыл бұрын
சோதிடர். ஜயா. ஆவார். நான் டி
@saravananpasupathi8038 Жыл бұрын
Arumai Arputham Abaaram🙏 saravanan thanjavur🙏
@sivakumar-tv9bu Жыл бұрын
கடகராசி மிதுனலக்ணம் பூசம் நட்சத்திரம்
@svinothkannan171 Жыл бұрын
Superb sir🙏🙏🙏🙏🙏
@thangamanir6342 ай бұрын
veedu enna vasal erukkanum🎉
@sasikumarkrishnasamy7396 Жыл бұрын
ஐயா நான் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம். மேஷம் லக்னம்.எனக்கு உபஆஷன தெய்வம் பற்றி சொல்லுங்க சார்.