காலார நடந்து, கண்ணார தூங்கி , வயிராற சாப்பிட்டு, மனசார சிரிச்சா நோய் வராது பாட்டி ரகசியம் சூப்பர்
@nallusamykpn14622 жыл бұрын
டாக்டர் உருவில் வந்து உடல் பாதுகாப்பை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறிய கடவுள் வாழ்த்துக்கள் ஐயா
@kannammalt30212 жыл бұрын
மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் பிறருக்கு பயன் பட வேண்டியது அவசியம்!!! ஐயா.....தங்கள் மதிப்புமிகு பேச்சு மூலம் எளிமையாக எங்களுக்கு பெரிய அறிவூட்டி பிறந்த பயனடைகிறீர்கள்....!!!இறையருள் துணை வர வேண்டுகிறேன்🙏🙏
@vinayagmuruga64562 жыл бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா சாய் அவர்களுக்கு,இந்த மருத்துவரின் உண்மையான சமூக அக்கறை நிறைந்த விழிப்புணர்வு பேச்சுக்காக 👍🏻 பண்ணுகிறேன்💖💖💖🥰🥰🥰
@sofiaarockiamary71253 жыл бұрын
கல்யாண மாலைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 இது போன்ற சமுதாய அக்கறையுள்ள மருத்துவரை பேசவைத்ததற்கு. கேட்டுக்கொண்டே இருக்கணும் என்று தோன்றுகிறது அவர் பேசுவது.
@RaviPraveen-c9n7 ай бұрын
டாக்டருக்கு வாழ்த்துக்கள் சமுதாய அக்கரையுடன் மக்களுக்கு புரியும் வகையில் ஆரோக்கியம் சம்மந்தமான கருத்துக்ளை பேசியதர்க்கு. அரங்கத்தில் உள்ள அத்தனை பேரையும் கரவோசையின் வாயிலாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்க்கு நன்றி.
@v.sugumarv.sugumar58792 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏
@HuthaIbrahim6 ай бұрын
சார் இவைகள் அனைத்தும் இறைவன் கொடுத்த மிகப் பெரிய அற்புதம் வாழ்க வளமுடன் 💪✌️
@foodbell29582 жыл бұрын
கல்யாண மாலையில் என்னை கவர்ந்த அருமை நபர்... வாழ்த்துக்கள்
@graceflowers24672 жыл бұрын
நன்றிகள் கோடி சொல்வதை தவிர வார்த்தைகள் ஏதும் இல்லை என்னிடம்
@loonafashion63082 жыл бұрын
அருமையான இவரது பேச்சினை வியந்து, ரசித்து 10முறைக்கு மேல் தேடித்தேடி கேட்டடேன்.
@gandhig61323 жыл бұрын
ரசித்து கேட்கிறேன்,எப்படி மறக்கிறேன்! வழி தெரியல்லை யே டாக்டர்.
@uzmamehakkhanam23442 жыл бұрын
ZZal cc la malli llllllllll
@syedummer4822 жыл бұрын
,
@jeevahanchennai30412 жыл бұрын
காலாரநடந்து,கண்ணாரதூங்கி, வயிரார உண்டு,வாய்விட்டு சிரித்தால் உடல் ஆரோக்கியம் பெறும் என்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், ஐயம் மற்றும் பயன்பாடு சார்ந்த விசயங்களை முகப்பொலிவுடனும், நகைச்சுவையோடு பேசிய மதிப்பிற்குரிய டாக்டர் சாய் அவர்களை வாழ்த்தி,வணங்கி,மகிழ்கிறேன். நன்றி
@pothirajank36932 жыл бұрын
Sir, அத்தனை சிறந்த பேச்சாளர் களின், கைகளின் கரவோசைகளும் தங்களின் சிறப்பை எல்லோருக்கும் உணர்த்தி விட்டது. வேறே சொல்ல வார்த்தை தெரில
@RamalingamNallasamy2 ай бұрын
கற்றலை விட கேட்டல் நன்று. சில நிமிடங்களில் நம் உடம்பை பற்றி நிறைய விசயங்களை டாக்டர் மூலம் மிக தெளிவாக இனிய தமிழில் தெரிந்து கொண்டேன். நன்றி டாக்டர். உங்களுடைய தமிழ் பேச்சு very excellent Doctor. ❤❤❤
@shakthissimplekitchen80352 жыл бұрын
I just accidentally tuned ho this video and listened th Dr. Sai's wonderful speech. Thanks Doctor.
@Itsme-cw2zn3 жыл бұрын
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
@sivanpandi77842 жыл бұрын
உடல் தன்னைத்தானே குணப்படுத்தி கொள்ளும் சக்தி உள்ளது மனிதன் இதை புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து வியாதிகளுக்கும் இயற்கையான முறையில் தீர்வு இதை தெரிந்து கொள்ள வேண்டுமா கீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் பேச்சைக் கேளுங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@தமிழ்இராஜி2 жыл бұрын
இவர் தனது சொன்னா பாராட்டுறாங்க.. பாஸ்கர் அண்ணா சொன்னா கைது பண்றாங்க.... என்ன பன்றது....
@prabuchinnusamy22482 жыл бұрын
இந்த Doctor க்காக எனது Subscribe and like. Very useful information thanks very thanks
@thangavelsengodagounder50732 жыл бұрын
டாக்டர் சார், வணக்கம். இருதயத்தை பற்றி விளக்கமாகவும் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கினீர்கள். ஒரு நல்ல மருத்துவர் இறைவனுக்கு சமம். நீங்கள் அந்த வரிசையில் இடம் பெற்று உள்ளீர்கள். உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடைய சேவையை மக்களுக்கு சிறப்பாக செயலாற்றுவதற்கு மீண்டும் வாழ்த்துகிறேன்.
@jayalalithabalasubramaniam30002 жыл бұрын
மரியாதை அன்பு ஆத்மார்த்தம் அபிமானம் உள்ளன்பு நகைச்சுவை நிறைந்த மருத்துவர் சாய் சதீஷ் அவர்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼
@rangarajanpalanisamy49983 ай бұрын
அற்புதமான பதிவு ! மிக்க நன்றி டாக்டர் !
@venkatramannarayanan915Ай бұрын
2:20. I had this experience on many occasions.... I used to tell myself not to think of anything else... After a few minutes I will be back to the same mental situation where many thoughts/ problems relating to home ,office etc will silently occupy my mind.. After half an hour when reach office I cannot recollect how was I driving my vehicle.. Not advisable ..... But being an average person I had to go through this rig morale ............... Now I am 75+.....by God's grace without meetings any accidents.....
@AnnamalaiBakkiam2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@jayanthyramesh68234 жыл бұрын
Wow! What an amazing speech by Dr. Sai Satish. By hearing his speech, I'm sure, we will start loving our body & respect our soul as well. Simply fantabulous Doctor. You rocked👍🙏🙏🙏
@sacraftchannel38242 жыл бұрын
அருமையான பேச்சு.
@VNShivakumar2 жыл бұрын
EXCELLENT , EXCELLENT EXCELLENT..... SPEECH BUT, AT THE SAME TIME INFORMATIVE FOR ALL HUMAN BEING...THANKS A LOTS, SIR.....
@varshatrends2 жыл бұрын
1000000% correct speach / advise
@arunagani54177 ай бұрын
Thanks a lot Dr.Sai Sathish.
@thilagamsekar66522 жыл бұрын
டாக்டர் ஐயா வாழ்க வளமுடன் 👍🏼👌🏽🙏🏼💖.....
@nislanunitedgj78653 жыл бұрын
Dear Dr.Sai, you don't need to thank audience. We have to thank you. You have well explained God's creation. Superb speech. Thank you very much. Always Heartiest wishes from Nislan Sri Lankan from Italy.
Dr. Your speech is not a ordinary speech it's all words is GOLDEN WORDS and truth full words. You are very good human being such a fantastic person dr. God bless you 🙏🙏🙏
@இயேசுவேதேவன் Жыл бұрын
இந்த உலகத்திற்கும் உன் உடம்புக்கும் சொந்தக்காரர் தேவனே ! அவர் சகலத்தையும் படைத்த சர்வ வல்லவர்🎉🎉
@saraswathishankaran81323 жыл бұрын
Very inspiring speech Dear Dr. sai satish. Sairam’s blessings always with you dear dr.
@manimozhibaburam99553 жыл бұрын
Awesome speech Doctor👨⚕. Thank you for sharing.
@mageswarykarruppiah67412 жыл бұрын
Best Speech..Touch my Heart. Soul Magesk Singapore
@vijiprajan93044 жыл бұрын
வாழ்க வளமுடன்
@mirunaga6972 жыл бұрын
சூப்பர் ரசித்து கேட்டேன்
@johnakshay7334Ай бұрын
Thank you so much doctor.
@lalitharamaswamy78063 жыл бұрын
உங்க சரிப்பே அழகு
@r2kibrahim1132 жыл бұрын
Such a fabulous Tamil and fabulous speech.so cute
@raichandransathyaraj91122 жыл бұрын
Doctor speech really nice and meaningful
@vijim33322 жыл бұрын
Well said doctor We will follow your valuable advice Tnq
@arunagani54177 ай бұрын
Excellent way of telling.i became your great fan. So I will follow your advice at the maximum.
@avedanayagam3 жыл бұрын
Heart touching speech...!!!! With very useful tips to be healthy & and to maintain health.Lots of thanks to the beloved Dr.Satish,and may God bless him. It is very pleasant to see the meditation & yoga banners all around.The speech along with the mentioning of the benefits &miracles of Meditation and yoga (which are the needs of this time for mental & physical health) could have been a complement to the audience.
@jeyaaravamadhu20164 жыл бұрын
Superb Doctor.I would like to come &meet you Such a simple fabulous way of explaining. God bless you Doctor. Keep up the good work.
@selvaperumalnagarajan33542 жыл бұрын
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல்.
@blasubramaianvijyaragavan65287 ай бұрын
அருமை பேச்சு
@rajeswarimani81522 жыл бұрын
excellent no words to say sir thnk u so much sir for your kind advice
@yuvasrialliswell48972 жыл бұрын
Neenga pesura tamil unmaiyave nalla iruku doctor 👌👏👏👏
@kovendanthilakaran7846 Жыл бұрын
🙏🙏🙏மிகச்சிறப்பு டாக்டர்
@josephgnanakumar62974 ай бұрын
Thank you for your message. 💯💪
@NRShows2 жыл бұрын
Great speech sir.. very great to hear hear your speech which is absolutely true..🙏
@balaaji1002 жыл бұрын
Supet speech Dr.
@rajashsubramaniam43222 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அருமை அருமை அருமை ஐயா
@manishavyas67368 ай бұрын
Fantastic, very much enjoyed Thank you sir🙏
@saralamurugesan9602 жыл бұрын
Very happy to hear your speech. iam blessed. Thank you very much. Simply superb. No words to explain my feel.
@prakashb2142 жыл бұрын
Nice, peaceful and excellent speech doctor
@johnakshay7334Ай бұрын
Thank you doctor
@manikandankarunakaran31353 жыл бұрын
Dr.sai speech marvellous
@selvakumard84872 жыл бұрын
love life just like music respected lovable human being
@rajamanikg28662 жыл бұрын
Super Dr. Hats off
@vasanthiniravi65463 жыл бұрын
True . The body is our life doctor and our loving creator too. Love our body.
@vairamuttuananthalingam79013 жыл бұрын
Thanks Doctor Great speech ,
@theboysatrocities.2 жыл бұрын
Wow,wow,amazing words, thank you once again sir
@vedanayagamduraisamypillai78442 жыл бұрын
All people must follow three actions, meditation, respiration excercise,and walking excercise to have long life
@rajakumaranr81232 жыл бұрын
உன்மையை சொன்னால் தாங்கள் தான் உன்மையான மருத்துவர்
@sampathlakshmi88838 ай бұрын
Arumai Arumai arumai
@IbrahimAmeer-lm4bb Жыл бұрын
REALLY SUPER SPEECH DOCTOR
@sureshsathya312 жыл бұрын
Nice and super speech Mei maranthu ketten
@mohammedshadab93963 жыл бұрын
Excellent sir Super explanation
@thirumalairagavan25402 жыл бұрын
The way u communicate the message about our health is fabulous...
@TamilselviG-om3bk Жыл бұрын
God.is.super.power Sirpi.thank.god.
@pro_player_pavithra-g1x Жыл бұрын
Vera level speech sir
@ulfuyousuf92302 жыл бұрын
Saai sir super. Good .awsome.
@sumathisaravanan28212 жыл бұрын
Very beautiful speech ❣️
@VILLAGETEMPLE.2 жыл бұрын
டாக்டர் உங்கள் பேச்சு மிகவும் பிடித்து இருந்தது.....
@farvisfarvis25192 жыл бұрын
Sir unga speech very good. I you can try to read the muslims al quran
@satyapraba5563 Жыл бұрын
Wonderful speech sir thank you 🙏
@rajeswarimani81522 жыл бұрын
thank u for kalyana malai hat's off sir very very supr speech thnk u sir for your advice
@mahasathishmahasathish-t2k9 ай бұрын
Sir ❤ patri rompa villakama soninga nandri🙏🙏🙏🙏🙏 manidhan oda vaakai magizchiya irukanun soldringa thunbama illama yappadi vazamudium sir yankum adiku adiku muchu adakra madrid iruku nandri sir
@rajendranmechanic30939 ай бұрын
Great speech
@angayarperischannel37032 жыл бұрын
Good sir...thank you. .🥰🥰🥰
@mahalakshmisamidurai73842 жыл бұрын
Thank you sir,🙏🙏🙏🙏🙏🙏
@ashoks60273 жыл бұрын
சாா் வணக்கம். ௨ங்ககிட்ட வருகிற நோயாளிகளுக்கு நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை ௨ங்க அன்பான பேசுறத கேட்டா சாகப்போகிறவங்ககூட 10 வர்சம் ௨யிரோட வாழ்வாங்க