உங்களுக்கான சாய்பாபாவின் செய்தி அக்டோபர் மாதத்திற்கு | SAIBABA MESSAGE FOR 2023 October MONTH

  Рет қаралды 16,884

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

Күн бұрын

உங்களுக்கான சாய்பாபாவின் செய்தி அக்டோபர் மாதத்திற்கு | SAIBABA MESSAGE FOR 2023 october MONTH | tarot reiki - reiki master baghya ashok
#saibaba #saibabablessings #saibabaadvice
#BaghyaAshok #ReikiMaster #TarotCardReading #EnergyHealing #IntuitiveGuidance #SpiritualJourney #HolisticWellness
saibabas message for you reiki videos baghya ashok - baghya ashok reiki
Saibaba's Message for me by baghya ashok reiki grand master
இந்த மாதம் எப்படி அமையப் போகிறது உங்களுக்கு?
In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
jothida ragasiyangal channel is one the best #spiritual #aanmeegam channel which has many #devotional videos and spiritual remedies by many astrologers.
astrology remedy for success in life and jothida pariharangal in tamil
our website www.parigaram.com
subscribe our channel for more interesting videos.
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
vamanan sesshadri latest videos பரிகாரம் below :
Mobile phone மூலம் அதிர்ஷ்டம் பெற vamanan Seshadri tips
• மொபைல் போன் மூலம் அதிர...
மூக்குத்தி ரகசியம் வாமணன் சேஷாத்ரி ஆன்மீக குறிப்புகள்
• மூக்குத்தி ரகசியம் | V...
வற்றாத செல்வம் சேர மணிபர்ஸ் தெரபி - jothida ragasiyangal vamanan Seshadri tips
• வற்றாத செல்வம் சேர | ம...
சித்தர்கள் தரிசனம் பற்றி மாயன் செந்தில்குமார்
• சித்தர்களை நம்மால் காண...
வருமானத்தை அதிகரிக்க amethyst stone எப்படி பயன்படுத்துவது - mayan Senthil tips
• வருமானத்தை அதிகரிக்க A...
Below is our facebook page to connect with us
/ parigarangal
do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
www.youtube.co....
KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ரபீடம் அக்னிருத்ரன் குருஜி காமாக்யா பரிகார தாந்த்ரீக வித்தகர்
அவர்களின் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் தரும் வாஸ்து செடிகள்
• அதிர்ஷ்டத்தையும் யோகத்...
வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க ஆன்மீக ரகசியங்கள்
• வீட்டில் தெய்வ சக்தி அ...

Пікірлер: 539
@sumathist4584
@sumathist4584 11 ай бұрын
உண்மைதான் சகோதரி.சாய்பாபா பாடல் புக் ஒன்று கிடைத்தது.ஆனால் நான் எந்த பாடலையும் பாடியதில்லை.மற்ற எல்லா தெய்வத்தின் பாடலையும் தினமும் பாடுவேன்.ஒரு நாள் கனவில் பாபா வந்து எல்லோருக்கும் பாடல் பாடுகிறாய்.எனக்கும் பாடு என்று 90 ம் நம்பரை காட்டினார்.அந்த பக்கத்தில் இருந்தது ஆரத்தி பாடல்.ஆச்சர்யமாக இருந்தது.அதற்கு பிறகுதான் முதன் முதலாக சாய்பாபா கோவில் சென்றேன்.அங்குதான் அது ஆரத்தி பாடல் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
@Manju_111
@Manju_111 11 ай бұрын
என்னுடைய தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் பாபாவை மிகவும் மனமுருகி வேண்டினேன்.என் அம்மாவை பார்க்கச் சென்ற போது அந்த hospital இல் பாபாவின் சிரித்த முக சிலை தான் என்னை முதலில் வரவேற்றது.நான் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் என் அம்மாவை பார்க்க செல்லும்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமாகவும் இருந்தார்.இவை எல்லாம் பாபாவின் அருகே அன்றி வேறில்லை!!🙏பல சம்பவங்கள் இருக்கின்றன.இது ஒரு துளியே!!! ஓம் சாய் தேவாய நமஹா!! ❤️🙏
@divyadd3552
@divyadd3552 11 ай бұрын
Sai RaM 🙏
@shubhakeerthi3143
@shubhakeerthi3143 11 ай бұрын
Om sai ram jai jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuralmozhia4137
@kuralmozhia4137 11 ай бұрын
Om sai ram
@bindhumurali8702
@bindhumurali8702 11 ай бұрын
15 varsathuku munnadi...Baba nnoda life la vandharu...enaku avaroda mahima theriyele.....ennoda kannu munnadi adikadi....avaroda photo vandhite irunthathu..appavum...enaku avaroda mahima theriyele....😢apo 2019...la thaan enaku periya athrichu kaathitrunthathu...ennoda kuzhandhaik jolshiyam paakumpothu....ithana nal thaan unga kuzhandhaiyoda aayisu nu sonnathum...enaku thooki vaari pottuduchu...ennoda mama nilamaiyee vere 😢thirumbavum nge paathaalam baba picture...so enaku etho msg kuduka varraaro nu thonuchu ❤....so avirkite manasila peasa hi aarambichen.....romba nambinen ❤...avir kude peasa peasa....enakula niraya positive.. thoughts....ippo en kozhandha romba nala irukaaa ❤...antha jolsiyar...apdi solalenaa...iniyum naan babava paathiruka mudiyaathu (manakanil)...❤ippo avir mattum thaan en life....naan ippo baba kovilathavira entha kovilikum porethile...naan romba nala iruken...❤en kudumbamum santhosama..iruku....kadanilaama valren ❤❤....ennoda life mudiyira varraikum..nnoda babava naan vida maatten....enaku antha alavuku...vaalkaila athishyam...kuduthirukaar...Tqq Baba swamy...❤❤❤❤
@rajisarasakumar6459
@rajisarasakumar6459 11 ай бұрын
Om sai ram...Nan oru boutique open panna time ennodeye frnd sonnage saibaba ninachu cash kaileyeduttu shop chutti vechittu...avage Chennai irukkanga ...varumpothu atha cash avakitte koduttu saibaba Kovvile podalam sonna....nanum athumathiri panninen ...ennode shop nalla vanthichu...but avange vanthapothu cash koduttu koyilileyum pottachu.....konjam nall kazhichu ennode business dull aayidichu....appo thaan enakku njapagam vanthu baba ninachu cash vechapothu nall PanAm vanthichu....Nan marupadiyum athumathiri senjen ..... miracle.....baba marupadiyum enakku business growth thanthage........om sai ram
@dharanidharani5173
@dharanidharani5173 11 ай бұрын
Om Sai ram appa thanks appa my dear appa thanks appa thanks appa ❤️🙏🌹
@ramachandrananandhan4860
@ramachandrananandhan4860 11 ай бұрын
என் அக்கா மகன் சரவணனுக்கு திருமண ம் நடக்க வேண்டும் என்று பாபாவை வேண்டினேன்.நான் வேண்டியதற்கும மேலாக மணப்பெண் நல்ல குணவதி யாக அமைந்து இருக்கிறார்.தற்போத ஒரு பெண் குழந்தை உள்ளது. பாபாவுக்கு நன்றி கள் பல கோடி.
@GoldenDays222
@GoldenDays222 11 ай бұрын
பிசினஸ் செய்யும்போது சில தோல்விகளையும் வெற்றிகளையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் எப்பொழுதெல்லாம் சாய்பாபாவை காண வேண்டும் என்று நினைக்கிறேன் அப்போதெல்லாம் ஏதாவது ஒரு வடிவில் எனக்கு காட்சி கொடுத்து அவர் எனக்கு துணை நிற்பதை உணர்த்தி விடுவார்...
@mathavankmathavank9792
@mathavankmathavank9792 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் ஸ்ரீ சாயி ராம் நன்றி நன்றி நன்றி நன்றி
@ramaniரமணி
@ramaniரமணி 11 ай бұрын
நான் குவைத்தில் இருக்கின்றேன் எனக்கு இந்த ஒரு வாரமாக நெஞ்சிவலியால் அவதி படுகின்றேன் என் அப்பா சாய்பாபா குணபடுத்த வேண்டுகின்றேன் ஒம் சாய் ராம்
@vasanthir164
@vasanthir164 11 ай бұрын
Om saibaba nanrekal kode நன்றிகள் கோடி பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றிகள் கோடி. ஏஞ்சல்ஸ் நன்றிகள் கோடனா கோடி. நன்றி நற்பவி ‌. நன்றி மேம்
@VanithaSelvaraju-mq9lm
@VanithaSelvaraju-mq9lm 11 ай бұрын
Om sai ram🙏🙏🙏💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💛💛💛
@mathidevi6221
@mathidevi6221 11 ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺
@shreesaikitchen6243
@shreesaikitchen6243 11 ай бұрын
Om sai ram om sai ram om sai ram
@karunakaranraju2386
@karunakaranraju2386 11 ай бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@satdurai
@satdurai 11 ай бұрын
Om Sai Ram🙏🏻 Thanks Universe 🙏🏻 Thank you Mam🙏🏻 Thank you Angels🙏🏻
@ragupathyradharani2479
@ragupathyradharani2479 11 ай бұрын
Om sairam om sairam om sairam
@karthikstylo1931
@karthikstylo1931 11 ай бұрын
omsairam ombaba saranam omguruvay saranam omsaiyetunai anbudan malliga
@chitranagarajan6836
@chitranagarajan6836 11 ай бұрын
ஓம் சாய் நாதாய நமக🙏🙏🙏🙏🙏
@kavithadeivam8247
@kavithadeivam8247 11 ай бұрын
Om sai ram jai sai ram
@SudamaniK-q5b
@SudamaniK-q5b 11 ай бұрын
🙏🙏🙏நன்றி பாபா அப்பா 🙏🙏🙏 தேங்க்ஸ் அக்கா 🙏
@salakarupiah7368
@salakarupiah7368 11 ай бұрын
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam
@Lakshmihamsi
@Lakshmihamsi 11 ай бұрын
❤ Thank you 🙏🙏 saibaba Thank you 🙏💗💐🙏🙏💗 universe, 💖
@Lakshmihamsi
@Lakshmihamsi 11 ай бұрын
Om sai ❤nathaya namaha,💗💖💚💞🙏🙏🙏🙏💙🍀🍀🍀
@sshantherajan1520
@sshantherajan1520 11 ай бұрын
Omsairam omsairam omsairam omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🙏
@amuthakumaran8660
@amuthakumaran8660 11 ай бұрын
Om sairam 🙏🙏🙏🙏 nandri nandri nandri🙏🙏🙏
@BabyMani-m5z
@BabyMani-m5z 11 ай бұрын
நா எங்க போனாலும் சாய்பாபா நினைப்பேன் அதேபோல் பாபாவோட படம் அங்கு இருக்கும் நா இருக்கிறேன் கவலைபடாதேனு சொல்ற மாதிரி எனக்கு தோனும் ஓம் சாய் ராம்
@gowri.kgowri.k1883
@gowri.kgowri.k1883 11 ай бұрын
Sai Appa ennoda appavukku seekkirama manjalkamalai gunamadayanum neenga than avara kappathi kudukkanum😭😭😭😭😭😭😭😭Om Sai Ram potri🙏🙏🙏
@MuthuLakshmi-er2tx
@MuthuLakshmi-er2tx 11 ай бұрын
Om sai Ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyadharshiniGopan-sc7yx
@PriyadharshiniGopan-sc7yx 11 ай бұрын
Ohm sai ram... Ohm sai ram... Ohm sai ram...Thank you Universe
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 11 ай бұрын
ஓம் சாய் ராம் நிறைய விஷயம் என்னுடைய வாழ்க்கையில் நடந்து உள்ளது பாபாவிற்கு நன்றி
@senthilchitra9888
@senthilchitra9888 11 ай бұрын
Om Sai Ram thank you thank you thank you sister happy happy happy God bless you sister Om Sai Ram
@sathyajothi5836
@sathyajothi5836 11 ай бұрын
Om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram ❤
@mohanasclassicpassion
@mohanasclassicpassion 11 ай бұрын
🌿🌸 Please.. Be with me My dear BaBa 🌸🌿 💖💖
@purpleeffect4938
@purpleeffect4938 11 ай бұрын
om sai ram jai sai ram,Thank you Universe
@viswanathanvisu2315
@viswanathanvisu2315 11 ай бұрын
Om Sai Ram ❤om Sai Ram ❤❤ thank you mam ❤❤❤❤
@apsvlogs8634
@apsvlogs8634 11 ай бұрын
Om sai sri sai jai jai Sai🙏🙏🙏🙏🙏
@poornimakumar2877
@poornimakumar2877 11 ай бұрын
Om sai Ram
@rhaneesengan1090
@rhaneesengan1090 11 ай бұрын
Om Sai Ram
@dravitdravit9622
@dravitdravit9622 11 ай бұрын
நன்றி சாய் அப்பா
@mahalakshmisendhilkumar9696
@mahalakshmisendhilkumar9696 11 ай бұрын
Omsairam omsairam omsairam omsairam jaisairam
@sumathis8913
@sumathis8913 11 ай бұрын
Omsaiisrisaiyayasai❤
@KrishnaKrishna-qb3rk
@KrishnaKrishna-qb3rk 11 ай бұрын
Om Sai nathay namah en Magan nallapadu nalla life vendum
@Asathmalik-v5y
@Asathmalik-v5y 11 ай бұрын
Oom Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimala1679
@vimala1679 11 ай бұрын
Om sai natha namaga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thankyou sister
@vasanthivenkat1101
@vasanthivenkat1101 11 ай бұрын
எனக்கு முகம் தெரியாத குழந்தை மூலை காய்ச்சல் வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது பாபாவிடம் தினம் தினம் வேண்டிக் கொள்கிறேன் மூன்று மாதங்கள் ஆன நிலையில் சிறிது முன்னேற்றம் உள்ளதாம் இது கடவுளின் செயல் தான் விரைவில் குணமாகும் என்று நம்புகிறேன் இருக்கிறோம் உங்கள் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும் குழந்தை பெயர் கார்த்திகா வயது 8 நன்றி
@UshaRani-xi4hc
@UshaRani-xi4hc 11 ай бұрын
Om sairam
@369Rohini4aampadam
@369Rohini4aampadam 11 ай бұрын
Om Sai ram Thank you Universe Thank you Angels Thank you mam
@karpagamkripa6139
@karpagamkripa6139 11 ай бұрын
Sai appa nanri
@devinanda4313
@devinanda4313 11 ай бұрын
Om Sai Ram❤
@udhayakumar1641
@udhayakumar1641 11 ай бұрын
Omm sai ram 🙏🙏🙏🙏 appa neraiya miracle nadanthu erukku mam 🎉❤omm sai ram❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@lathas9745
@lathas9745 11 ай бұрын
Om Sai Nathaya Namaha ,❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@vanithap7235
@vanithap7235 11 ай бұрын
Sai ram..🎉❤❤❤..mam my life la neriya Miracle iruku mam..
@saravanakalasaravanakala258
@saravanakalasaravanakala258 11 ай бұрын
Om sai ram appa enagalukku yar moolamavadhu valikattunga yaravadhu unga moolama varanaum om sai ram . Om Sai Ram om Sai Ram
@subashinideenadayalan8302
@subashinideenadayalan8302 11 ай бұрын
Thank you 🙏 Maam. 2016 jan 1 new year ku en amma veetuku poirunthom maam. Bangalore la irunthu thanjavur poirunthom. En amma koil ku ponanga. New year nu dhana kupudrenu sonanga. Veetula irukra sami dhana koil la iruku. Nan koil ku varala, veetulayae kumbitukren. Apdi venuna antha sami vanthu enna pakatum nu thenavetta pesitu nan veetulayae irunthuten. Avanga left side la koil ku bye solli anupitu right side pakren saibaba vandi varuthu. Athu dhan first time nan 30 years ah poranthu valantha oorula intha saibaba vehicle pakrathu. Ithuku munadi bangalore mumbai la irukumbothu varum ithumari sai vehicle, but 2ladies 40years madhikra alavuku gents chinna pasanga vanthu pathuruken. But first and ithu vara again pakala apdi oru tejas aana face. Net la pink dress potutu oru baba photo irukum face matum dhan irukum. Antha face evlo neram venalum pakalam apdi irukum. Same athay face nan pathen. 2016 jan 1. Hindi la dhan pesinaru enkita. Unaku hindi theriyum. Nee bangalore la irunthu vanthuruka. Unaku un appava dhan romba pidikum. Un appa maridhan un husband yum. Avaru edhu panalum un nallathuku dhan seivaru. Avara mullusa nambunu sonaru. Nan 25rs kuduthen. Rendu 10rs note and oru 5rs note. Atha vangi avaru bag la irunthu vuthiya antha ruba note la vachi madichi itha enga ponalum unaku thunaiya irukum unkudayae vachikonu solli kudutharu. Niraya Annadhanam sei. Annadhanam seiya yosikathanu sonaru. 100rs kuduthen. Kilambitaru. Annaiku kudutha vudhiya innum en purse la badhrama avaru kuduthamariyae vachiruken. 2016 april la enga car accident aachu. En husband dhan drive panaru. Oru keeral kuda illa. Enakum en madila 3 years paiyan irunthan. Poi front la muttikitom avlodhan. En maamiyaar ku matum kai fracture aagidichu. Sathiyama athu oru miracle . Container lorry lane la cross la vanthutan. NH la car pora speed la sudden ah control pana mudila. Unexpected ah lorry apdi vanthathala. Onnu lorry yoda petrol tank la idichu burst aagirukanum. Illa front portion lorry ku adila poi collapse aagirukanum. But en husband apdi ipdi steering thirupi lorry tyre la idicharu. Literally ipo kuda tears varuthu. 100% ithu sai yoda kirubai dhan. Antha vudhi en handbag la dhan irunthuchu. Aana enaku apo therila. Anaiku avaru sonna varthaigal yellamae ovovoru situation la ithu mari avaru ovovoru miracle ah en life la seiyumbothu dhan enaku purinjuthu. En life la Niraiya miracle seithurukaru. Iniyum seivaru. Nambikaiyum porumaiyum thevai. Om sairam jai sairam 🙏.
@chamuvellinghiri
@chamuvellinghiri 11 ай бұрын
Omsairam🌹 saiappa🌻🌷🌹
@sreevidhya9661
@sreevidhya9661 11 ай бұрын
Om Sai ram om sai ram om sai ram ❤❤❤❤❤❤
@majaykumar8656
@majaykumar8656 11 ай бұрын
Om Sai Ram Bless me baba Thank you mam God bless you
@AnusuyaDevi-z1d
@AnusuyaDevi-z1d 11 ай бұрын
ஓம் சாயப்பா கடன் தொல்லை நீங்க பையன் வெளிநாட்டு வேலை தயவுசெய்து
@tamilsurya3560
@tamilsurya3560 11 ай бұрын
Om Sairam Om Sairam.omsairam
@preetharani7218
@preetharani7218 11 ай бұрын
Om sairam 🎉Thank you mam 🙏 Thank you universe ✨️ 🙏 😊 💖
@anusuyamohan1460
@anusuyamohan1460 11 ай бұрын
Om Sai Shree Sai jaya jaya Sai
@Manickayee
@Manickayee 11 ай бұрын
APPA OM SAI RAM APPA bless everyone in the world thank you very much for your beautiful blessing message words APPA madam thank you very much for your beautiful lovely blessings reading message words GOD bless you and your family and everyone in the world thank you very much madam love you bye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 11 ай бұрын
Omsairam vazgavalamudan 🥰🥰🥰
@SanthoshKumar-tq8pk
@SanthoshKumar-tq8pk 11 ай бұрын
Om sai devaya namaga
@thanaletchumi4349
@thanaletchumi4349 11 ай бұрын
3... Omsairam.. Tq universe tq angel tq Sai appa n tq akka 🐇😍🐇😍🐇😍🐇😍
@manjulasasikumar6873
@manjulasasikumar6873 11 ай бұрын
Om sai om sai🙏🙏🙏i love sai🙏🙏🙏
@akildivannt1992
@akildivannt1992 11 ай бұрын
Om sai ram Appa thanks
@aradhak1
@aradhak1 11 ай бұрын
Om Shirdi Sai, always protect me.
@rabiabai4482
@rabiabai4482 11 ай бұрын
Om Sai devaya namaha
@mradha3552
@mradha3552 11 ай бұрын
ஓம் சாய் ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mathavimathu9820
@mathavimathu9820 11 ай бұрын
Om sai thevaya namaga❤
@saranyamurugesan2472
@saranyamurugesan2472 11 ай бұрын
Om Saibaba
@Sarala-xe3ze
@Sarala-xe3ze 11 ай бұрын
Romba thanks om sai ram om sai ram
@Sermalai-d1q
@Sermalai-d1q 11 ай бұрын
Sai baba blessings nala than today nan jail mathri irukra idathula irundhu released aa irken , feeling independent . That time i felt v.upset made fastings to varahi , one Saturday we went sai baba temple , i went around 12pm , fasting so felt hunger more than normal days but exactly tat time some gave food for me , Baba showed me a path by indicating through color Heartly believed and understand wat he trying to say in my confusion path . That night itself miracles happened , he saved me from cheating fellows. Om sai devaya namaha
@elangochithraelangochithra1754
@elangochithraelangochithra1754 11 ай бұрын
Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏
@senbagavalli9348
@senbagavalli9348 11 ай бұрын
Om sai Ram Baba nantrringa
@umanandani4289
@umanandani4289 11 ай бұрын
Om sai ram appa
@anitha.s8893
@anitha.s8893 11 ай бұрын
Om sai ram ... I got my 4 lakhs money....thank u baba ! Thank u mam🎉
@vanitham7490
@vanitham7490 11 ай бұрын
Om sai ram om sai shree sai jai jai sai Appa health improvement and I am doing vivasayam good results need high yeild
@ParvathiKrishnaraj-jk6pd
@ParvathiKrishnaraj-jk6pd 11 ай бұрын
On Sairam 🙏🙏
@saishanthinisaishanthini6418
@saishanthinisaishanthini6418 11 ай бұрын
Thank you universe 🙏 Thank you god 🙏 Thank you sai baba❤🙏🙏
@jayshreeseshadri6639
@jayshreeseshadri6639 11 ай бұрын
Om SaiRam Jai saiRam🙏🙏🙏🙏🙏
@srikala2431
@srikala2431 11 ай бұрын
Om Sairam Thank you universal
@krishna-rc9eq
@krishna-rc9eq 11 ай бұрын
வணக்கம் சகோதரி நான் 2022 வருடம் சாய் ஸ்தனவ மஞ்சரி புத்தகம் படித்தேன் என்னுடைய கோரிக்கை நிறைவேற்றி விட்டார் அனைவரும் சாய் ஸ்தனவ மஞ்சரி புத்தகம் படிக்கவும்
@mutualfunddistributor1111
@mutualfunddistributor1111 11 ай бұрын
எங்கே கிடைக்கும் ??
@lalithalakshmi4221
@lalithalakshmi4221 11 ай бұрын
​@@mutualfunddistributor1111you can hear story of sai baba on youtube
@jeyaprashath3828
@jeyaprashath3828 11 ай бұрын
Muthal miracle endaa nallam oru life thanthu irukkuraar 🎉
@maheshwary7203
@maheshwary7203 11 ай бұрын
பாபா போட்டோ இருக்கு பாபாவை நினைத்துக் கொண்டு எங்களை பாவா தான் காத்துக் கொண்டு இருக்கிறதரா
@kirthikamanoharan1506
@kirthikamanoharan1506 11 ай бұрын
Om sri sai param sukh dhaay namaha
@harshini4037
@harshini4037 11 ай бұрын
Om Sai ram 🙏🏻🙏🏻🙏🏻
@arvsrieeanantharv6684
@arvsrieeanantharv6684 11 ай бұрын
Ohm sai devaya namaha
@sujakumar7453
@sujakumar7453 11 ай бұрын
OM sai ram ♈🙏 Thanks Maam 🙏🏻
@kannahiemunisamy4587
@kannahiemunisamy4587 11 ай бұрын
Sairam❤
@raghavimurugan4022
@raghavimurugan4022 11 ай бұрын
Mam nan unga monthly tarot reading ah 3 months ah follow pandren. August month neenga sonna reading la neenga kanna moodi kai ah koopi manasara baba ungala pakanum enaku Vali katunganu sonna entha roobathulayavathu kandipa udaney katchi kuduparunu sonninga. Marriage ku aprom nanga first time gold vanga poikitrunthom. Apo neenga sonnathu niyabagam vanthutu athanala nan apd pray panen apdyae thoongiten. Thidirnu nala agarbathi smell Enna elupi vitathu kanna thorakumpothu yetho kovil ah cross pandromnu therinjuthu ana entha kovilnu therila kovil wall la periya baba painting irunthu enaku apdyae heart pada padanu vanthutu. Oru kadaila gold vaangi yemarura nilamaiku poi kadaisila manasu mari vera kadaila vanthu nala gold ah santhoshama vanginom mam. Om sai ram
@julietgj6235
@julietgj6235 11 ай бұрын
Om sai ram Tq mam Tq universe Tq angels
@arunam4476
@arunam4476 11 ай бұрын
I'm Sai Ram thank you mam vailhza valamudan
@KirthikaSelvi-bv4eq
@KirthikaSelvi-bv4eq 11 ай бұрын
Om sariram
@devivasanth6994
@devivasanth6994 11 ай бұрын
Oom sri sairam
@sivakumarsundararajan9805
@sivakumarsundararajan9805 11 ай бұрын
Om Sai Ram🙏🙏🙏Sakunthalarajan
@shobikathirumoorthi5033
@shobikathirumoorthi5033 11 ай бұрын
On sairam 🙏🙏🙏
@dhanalakshmi-er7in
@dhanalakshmi-er7in 11 ай бұрын
Om sai ram Hai mam neenga sonnathu correct than nanum baba miracle neraiya my life la panni erukanga na 9 week vaenduthal vachi iruntha 9 week baba temples poitu erutha na 9week baba temples pona appo na baba oda status Yanakku ketaithathu athu romba emotional na baba ve romba pidikkum my scooty la picture my keychain appram my house la yankka parthalum avar picture tha Avar nambina yappavum kai veta mattaru is really true my life la
@Thilaga-83
@Thilaga-83 11 ай бұрын
Om sai ram om sai ram any time money venum healthy and wealthy i want baba
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 52 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 41 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 935 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 52 МЛН