உங்களுக்கு நல்ல பிள்ளைகள் வேண்டுமா ? சுகி சிவம்

  Рет қаралды 33,562

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

உங்களுக்கு நல்ல பிள்ளைகள் வேண்டுமா ? சுகி சிவம்
கோவையில் முதல் நிகழ்ச்சி
சொல்வேந்தர் கலைமாமணி திரு. சுகிசிவம் முயற்சியில்
திருமணம் / குடும்பம் சில கேள்விகள், சில தீர்வுகள்…
சொல்வேந்தர் சுகிசிவம்
பிள்ளை வளர்ப்பும், பெற்றவர் பொறுப்பும்…
திருமதி. பாரதி பாஸ்கர்
குடும்பப் பொருளாதாரப் பிரச்சனைகளும், தீர்வுகளும்…
திரு. ஆனந்த் சீனிவாசன்
கர்ப்ப வித்யா கரு-உரு-திரு
மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மனநலமும், குடும்ப வெற்றியும்…
மருத்துவர் ஸ்ரீ ஆர்த்தி
தேதி : 18.02.2024
இடம் : இந்துஸ்தான் கல்லூரி நவ இந்தியா
நேரம் : 9.30 - 5.30
கட்டணம் : ரூ. 1,000/- (ஒருவருக்கு மட்டும்)
எழுதுபொருட்கள்,
காலை மாலை தேநீர்
மதிய உணவு
விபரங்களுக்கு
சுகிசிவம் அகாடமி
மின்னஞ்சல் : sukisivamacademycbe@gmail.com
தொடர்புக்கு : 90920 44177
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 81
@saravanank3204
@saravanank3204 3 ай бұрын
அனைத்து இளம் தலைமுறைக்கும் இந்த கருத்துக்கள் சென்று சேர வேண்டும்... 👌
@subaschandran1951
@subaschandran1951 3 ай бұрын
மதிப்புள்ள முயற்சி.. குழந்தை பெற்றுக்கொள்வதும், வளர்ப்பதும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பிரார்த்தனைகள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளட்டும்.. எல்லாம் நன்றாக இருக்கும்
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 3 ай бұрын
சிறந்த குழந்தை சிறந்த தேசம். நன்றி அயயா.உங்கள் முயற்சி வெற்றி அடைய வேண்டும்
@karthikn178
@karthikn178 3 ай бұрын
பத்து பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் எனக்கு உபயோகமாக இருந்திருக்கும். பரவாயல்லை, இப்போதாவது இப்படி ஒன்று உள்ளது என்பது தெரிய வருகிறது. வாழ்த்துக்கள். தலா ஆயிரம் என்பதற்கு பதில் ஒரு தம்பதிக்கு ஆயிரம் என்று வைக்கலாம் வருங்காலத்தில்.
@kaaviyanesamani5
@kaaviyanesamani5 2 ай бұрын
😊😊
@sellaiyer2353
@sellaiyer2353 3 ай бұрын
நல்ல முயற்சி. எனக்கு வயது 76. அப்போது எதுவும் தெரியாது. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
@srinivasanananth574
@srinivasanananth574 3 ай бұрын
இது ஒரு மிக நல்ல முயற்சி ஐயா. ஆழமான வாழ்வியல் கருத்துகளும் அவ்விதம் வாழும் முறையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை. வாழ்க தங்களது நல்முயற்சி.
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா நேர்மையான உண்மையான பயனுள்ள சிந்தனை... உங்களை பற்றி ஆழமாக சிந்தித்தால் ஒரு உண்மை தெரியவரும்... எந்த சூழ்நிலையிலும் யாராலும் தப்பாக அளக்க முடியாத எந்த பக்கமும் சாயாத நீதிதராசு என்பது... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்🙏❤
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 3 ай бұрын
ஏற்கனவே ஈஷாயோகாதாய்மைபயிற்சிவகுப்புசிறப்பாகநடத்திவருகிறது தங்கள் முயற்சி க்குவாழ்த்துக்கள்
@lkkanthu7304
@lkkanthu7304 2 ай бұрын
நல்ல முயற்சி .கண்டிப்பாக செய்ய வேண்டும் ...இது நல்ல சமுதாயம் உருவாக்கிட வேண்டும்.......
@annaistalin4219
@annaistalin4219 3 ай бұрын
மிக மிக நல்லது ஐயா........உங்கள் பேச்சிலே மிகவும் சிறந்தது.... இது........ நன்றி ஐயா
@haripillai8075
@haripillai8075 3 ай бұрын
பெருமதிப்புக்கும் வணக்கத்திற்குமுரிய சுகி சிவம் ஐயா அவர்களுக்கு இந்த workshop மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஐயா. பிள்ளை பேறு என்பது "விபத்து அல்ல.. சம்பத்து" professional agmark touch of Sukisivam Sir.. Thank you Sir
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 3 ай бұрын
வணக்கம் அய்யா உங்கள் நல்ல சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@anandabhi6159
@anandabhi6159 3 ай бұрын
மிக்க நன்றி 🙏
@bhu_naga2118
@bhu_naga2118 3 ай бұрын
அருமையான முயற்சி ஐயா🙏🏼
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 3 ай бұрын
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.நல்ல முயற்சி ஐயா.
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
@arung82
@arung82 3 ай бұрын
All the best 🎉🎉🎉
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@kanagalakshmi9695
@kanagalakshmi9695 3 ай бұрын
Arumai🙏
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@krv2022
@krv2022 3 ай бұрын
Very good effort Sir. It is the need of our society. GOD BLESS you Sir.
@umarsingh4330
@umarsingh4330 3 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@DwarakR
@DwarakR 3 ай бұрын
I wish someone taught me this in my 20's. Marriage and children requires commitment, don't do that without maturity and clarity. Great message Sir.
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 ай бұрын
சான்றோர் சிந்தனைகளின் வழியே...நன்றி ...அய்யா....
@shanmugapriyaig8521
@shanmugapriyaig8521 3 ай бұрын
அருமையான தலைப்பு. மிக தேவையான ஒன்று.🎉. பெங்களூர் வாங்க.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@kokilad8275
@kokilad8275 3 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏
@drjagan03
@drjagan03 3 ай бұрын
Ayya always something to learn from your wisdom words. God almighty bless always 🙏
@geethasundaram8217
@geethasundaram8217 3 ай бұрын
Thanks a lot sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@cloudstudio9668
@cloudstudio9668 3 ай бұрын
Very nice efforts sir. My best wishes to you and your team 😊
@laks5867
@laks5867 2 ай бұрын
You are always my favorite speaker sir love you so much sir
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 3 ай бұрын
Namaskaram sir. Athpudhamana sindhanaikum seyallukkum thalai vanangugiren 🙏🏽🙏🏽🙏🏽😊😊😊🌺🌸🌼🌞🌾👍
@ShivaKumar-jg2zn
@ShivaKumar-jg2zn 3 ай бұрын
Really great sir urs way makes perfect 👌🙏
@devianandababu1325
@devianandababu1325 2 ай бұрын
Love you daddy ❤❤❤
@silaimalaipattit.kallupatt7080
@silaimalaipattit.kallupatt7080 3 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@neelakantank2708
@neelakantank2708 3 ай бұрын
நன் முயற்சி.
@allgodblessme
@allgodblessme 3 ай бұрын
thanks g
@ashkabeer596
@ashkabeer596 3 ай бұрын
Amazing information, and you're a "community-minded person" in our Tamil community! Allah bless your family ! From Sydney
@vijayvignesh7193
@vijayvignesh7193 2 ай бұрын
Om namah shivaya
@bommarajup4029
@bommarajup4029 3 ай бұрын
All the best sir
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@muhammedfarook4725
@muhammedfarook4725 2 ай бұрын
அந்த காணொளிகள் பதிவிடவும்.வர முடியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@naveenraju752
@naveenraju752 3 ай бұрын
இதை காணொளி மூலம் காண ஏற்பாடு செய்ய முடியுமா ஐயா. ஒரு சிலர் கோவை வர இயலாமல் இருக்கலாம் அல்லவா. காணொளி கட்டணம் மூலம் பயிற்சியில் பங்கு கொள்ள எதனும் ஒரு வழி செய்தால் நன்றாக இருக்கும்
@soundarivijayakumar6637
@soundarivijayakumar6637 3 ай бұрын
🙏
@sahasahasra1047
@sahasahasra1047 3 ай бұрын
Kavalai marakka enna pannalam udambuku yedhum noi vanthal bayama iruku bayam poganum pls idhuku oru speech sollunga
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 3 ай бұрын
வணக்கம் ஐயா ..... அமிர்தம் ,பொக்கிஷம் ஐயா தங்கள் கருத்துக்கள் . பின்பற்றுகிறார்கள் பாக்கியவான்கள் நன்றி ஐயா ...
@nithiyamurali3322
@nithiyamurali3322 3 ай бұрын
🙏🙏🙏
@bhuvanatamil6561
@bhuvanatamil6561 3 ай бұрын
Great sir🎉 but online it may benefit lot more people pls consider sir
@arunamani2741
@arunamani2741 2 ай бұрын
ஐயோ......என்னாங்க சார் தலை முடிலாம் நரசிடுச்சி.....😢
@Embarassedmess5634
@Embarassedmess5634 3 ай бұрын
It is good sir. But i think that u want everything to be 100% perfect before conception. Life isn’t always like this.. life happens and we kinda roll with it..
@vgithanjali
@vgithanjali 3 ай бұрын
Sir , one request if it's possible, would u be able to record and share the link for same price, we are not able to travel for this.
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 3 ай бұрын
Very innovative sir Great
@mathidevi6221
@mathidevi6221 3 ай бұрын
👍👍👍
@user-ou3el8gv4s
@user-ou3el8gv4s 3 ай бұрын
Appa.super.appa
@user-lq9lq2rk9z
@user-lq9lq2rk9z 3 ай бұрын
வணக்கம் ஐயா,சென்னையில் விரைவில் இதுப்போல் நடத்த வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 3 ай бұрын
எல்லாம் அறிந்த நீங்கள் உயர்ந்த மெய் ஞானத்தை அடைய முயற்சி செய்யலாமே ஐயா நன்றி
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
மெய்யுணர்வு பெற்ற பிறகு சும்மா ஒரே இடத்தில் இருந்து, மடம் வைத்து, பந்தா பண்ண வேண்டும் என்று எதிர்பார்க் கிறீர்களா?
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 3 ай бұрын
@@sukisivam5522 தாங்கள் மெய்யுணர்வு அடைந்துள்ளீர்கள் என்று அறிந்து மகிழ்கிறேன் ஐயா என் தவறான கருத்திற்கு மன்னிக்கவும் நன்றி ஐயா.
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 3 ай бұрын
@@sukisivam5522 தங்களைப்பற்றிய என் அறியாமையை மன்னிக்கவும் ஐய்யா நன்றி
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
@@VenkateshVenkatesh-xu3lb ஐயா.. நிறைவாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். என் அன்பும் பிரார்த்தனை யும்.
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 3 ай бұрын
@@sukisivam5522 மிக்க நன்றி ஐயா உங்கள் பாதங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@meenakshimahalingam8662
@meenakshimahalingam8662 3 ай бұрын
Respected sir if time permits I want to see u once 🙇‍♀️
@balajib785
@balajib785 3 ай бұрын
ஐயா உங்கள் சுயசரிதை பற்றி ஃ
@maheshmxyz
@maheshmxyz 2 ай бұрын
நானும் நீங்கள் சொல்லும்படி வளர்க்கத்தான் (அவர்களே வளரத்தான்) ஆசைப்படுகிறேன்.. ஆனால் இன்று நம் குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை.. சோசியல் மீடியாக்கள்தான் வளர்த்துகொண்டிருக்கின்றன... நம் முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் சொன்னாலும் கேட்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை(மீடியா அவ்வளவு பலம் வாய்ந்தது)... எந்த ஒரு நல்ல பொருளுக்கும்./விஷயத்திற்கும விளம்பரம் தேவையில்லை.. ஆனால் விளம்பரங்களில் (நல்லவைகளை காட்டி தீயவைகளை விற்கிறார்கள்)... சத்தியமாக முடியல டாக்டர்.... இயற்கைதான் காப்பாற்றவேண்டும்.. இந்த தலைமுறை குழந்தைகளை....
@ramana.sivakumar
@ramana.sivakumar 3 ай бұрын
அண்ணாமலையார் ' நம்மை ' காப்பாற்றுவார்.....அல்லது தண்டிப்பார்....ஆனால் அரசியல் வியாதிகள் போன்று கண்டுக்காமல் இருக்கமாட்டார்...இதையாவது hide செய்யாமல் இரும்மையா சிவம். இங்ஙனம் - ஞான சூன்யம்.
@nandagopal7921
@nandagopal7921 3 ай бұрын
விழிப்புணர்வு.எதுவாயினும் அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்
@keerthithambu5140
@keerthithambu5140 2 ай бұрын
Online illaya ayya
@kanagalakshmi9695
@kanagalakshmi9695 3 ай бұрын
கண்டிப்பா செய்யுங்க🙏
@baskarbaskar3929
@baskarbaskar3929 3 ай бұрын
ஐயா வணக்கம். வகுப்பில் பங்கெடுக்காத அவர்களுக்கு வீடியோ பென் டிரைவராக கொடுத்தால் நன்றாக அதற்கான ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்து கொடுக்கும்படி அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவன்
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
Zoom link will be arranged.
@thayalanravi
@thayalanravi 3 ай бұрын
வணக்கம் அய்யா. சமீபத்தில் வள்ளலார் பற்றிய காணொளியை பார்த்தேன். வள்ளலார் பற்றி நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். வள்ளலார் சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார். முப்பொருள் உண்மை, பதி, பசு பாசம் என்கிறது சித்தாண்டம். வள்ளலார் இந்த மூன்றையும் ஒப்புக்கொள்கிறார், அவர் கடவுள், ஆன்மா, திரை(பாசம்) என்கிறார். மேலும் சித்தானந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்றும் கருணையினால் உருவம் எடுப்பதாகவும் கூறுகிறார். கற்பனை கடந்த ஜோதி கருணை வடிவமாகி - சைவ சித்தாந்தம். பொருள்: எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் (சிவன்) கருணையால் ஒரு வடிவம் பெறுகிறார். வேதங்களாலும் ஆகமங்களாலும் கடவுளைக் காண முடியாது என்கிறது சித்தாந்தம். நூல் உணர்வே உணர நுண்ணியன் - திருவாசகம் பொருள்: சிவன் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்டவர். மேலும் பெருபெதேசத்தில், வள்ளலார் கூறுகிறார், திரை(பாசம்) நீக்க ஸ்தோத்திரம் (பக்தி பாடல்கள்) சிறந்த வழி, இது சைவ சித்தாந்தத்தின் சரியான சாராம்சம். மேலும் பெருபேதேசத்தில் வள்ளலார் கருணையைப் பற்றிப் பேசுவது முக்திக்கு ஒரே வழி, இதுவும் சித்தாந்தம்தான். அன்பும் சிவமும் இரண்டுஎன்பார் அறிவிலர் - திருமூலர் பொருள்: அன்பு என்பது சிவன். அன்பின் மூலம் (இரக்கம் அல்லது கருணை அல்லது தயை) சிவனை அடைவதற்கான ஒரே வழி இதுதான். மேலும் பெருபேதேசத்தில் வள்ளலார் கூறுகிறார், கருணையும் சிவமே என்ன காச்சியும் பெருக. இதுவே மேற்கண்ட திருமூலர் வசனத்தின் சாராம்சம். மேலும் பெருதேசத்தில் வள்ளலார் கூறுகிறார், சிவாயநம மந்திரத்திற்கு மறை பொருள் உண்டு. இந்த மந்திரத்தை முழுமையாக விளக்குவதற்காகவே திருமந்திரத்தின் ஒரு பகுதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளலார் பெருதேசத்தில் ஆன்மாக்கள் அருள், குழப்பம், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 5 செயல்களைச் செய்யலாம். இது நடராஜரின் அடிப்படை, அதாவது சதாசிவன் (ஆன்மா) 5 செயல்களைச் செய்கிறது. மேலும், பெருபேதேசத்தில், பர, அபர ஞானத்தைப் பயன்படுத்துகிறார். இது ஏற்கனவே சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.. அவர்கள் கூறுகிறார்கள், அனைத்து புத்தகங்களும் (வேதங்கள், புராணங்கள் மற்றும் ஆகமங்கள் உட்பட) அபார (முழுமையான அறிவு அல்ல) மற்றும் சுய உணர்தல் மட்டுமே பர(முழுமையானது). திருமூலரும் அதையே கூறுகிறார். மேலும், அதே பெருபேதேசம், வேதங்கள் மூலம் முக்தி அடையலாம் என்கிறார். இதையும் திருமூலர் கூறியுள்ளார். எனவே, வள்ளலார் புரிந்து கொள்ள சைவ சித்தாந்தம் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். மேலும் சன்மார்க்கம், ஏற்கனவே திருமூலர் மற்றும் தாயுமானவர் ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வள்ளலார் வேறு சைவ சித்தாந்தம் வேறு என்று சொல்வது தவறு. உண்மையில், சைவம் சித்தாந்தத்தின் மற்றொரு பெயர் சன்மார்க்கம் (ஏற்கனவே திருமூலர் குறிப்பிட்டது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு) நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. - திருமந்திரம் பொருள்: கருணை (சக்தி/உமா/துர்க்கை) ஒன்றே சிவத்தை அடைய ஒரே வழி, அதுவே சன்மார்க்கத்தின் தூய அறிவு. மேலும், நாயன்மார்களின் கதையைப் படித்தால், சாக்கியர் நாயனார், தோற்றத்தில் ஒரு பௌத்தர், அவர் ருத்திராட்சம் மற்றும் திருநீறு அணியவில்லை. ஆனால் சிவனிடம் இருந்து முக்தி பெற்றார். எக்கோலும் பூண்டாலும், எண்ணிலை கொண்டாலும், மனத்தில் மறவாமை சங்கரன் தாள். - பெரிய புராணம் பொருள்: ஒருவர் எந்தத் தோற்றத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், உங்கள் மனதில் சிவனை நினைக்கும் வரை, உங்களுக்கு முக்தி கிடைக்கும். எனவே, ஒருவர் திருநீறு அல்லது ருத்ராட்சம் அணிய வேண்டியதில்லை, அவசியமில்லை. மிக முக்கியமான விஷயம் எப்போதும் சிவன்/கடவுளைப் பற்றியே சிந்திப்பது. எனவே வள்ளலார் தோற்றம் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர் சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார் என்பதற்கு அவரது எழுத்து மறைமுக சான்றாகும்.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
வேதங்கள் மூலம் முக்தி அடையலாம் என்று பேருப தேசம் சொல்லும் பக்கம், பாரா, விவரமாக அனுப்புங்கள். யார் பதிப்பில் படித்தீர்கள்?
@thayalanravi
@thayalanravi 3 ай бұрын
@@sukisivam5522 வணக்கம் அய்யா இது ஆன்லைனில், vallalar website. இணையதளத்தில் உள்ளது. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்” பொருள்: வேதங்களின் எந்தப் பகுதியை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினாலும் பரவாயில்லை, நீங்கள் கடவுளை அடைவீர்கள். வேதங்கள் கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம் என பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டும் கடவுளுக்கு வழிவகுக்கும்.
@marudhumaniganesh7597
@marudhumaniganesh7597 3 ай бұрын
92 காலகட்டத்தில் இருந்து உங்க வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறேன் இந்த குழந்தை பெறுகிற விஷயத்தை நீங்கள் எனக்கு சொல்லித் தரவே இல்லை எனக்கு பிறந்திருக்கும் குழந்தைகள் மிகவும் தறுதலையாக இருக்கிறது❤😂
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
எத்தனை யோ முறை விளக்கி இருக்கிறேன். நீங்கள் கவனிக்க த் தவறி இருக்க வேண்டும்.
@saganasalia9121
@saganasalia9121 3 ай бұрын
🙏
[Vowel]물고기는 물에서 살아야 해🐟🤣Fish have to live in the water #funny
00:53
Не пей газировку у мамы в машине
00:28
Даша Боровик
Рет қаралды 8 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01