இயேசப்பா என் அக்கா மகள் 8மாதம்கற்பவதியாக இருக்கிறாள் அவளை ஆசீர்வதித்து புலப்படுத்த உங்கப்பா 😢😢😢😢
@victoriyae28 күн бұрын
விடுவேண்டும் சொந்தமாக பிரசனை செய்வேன்டும் ஆமென்
@rajeshk-kz3xoАй бұрын
Thank you heavenly father & holyspirit& & angels in the name of lord jesus amen hallelujah
@ShobanaShobana-d4u2 ай бұрын
இயேசப்பா நா ஒரு இந்து எனக்கு வீடு இல்லை எனக்கு ஒரு பெண்ணு ஒரு பையன் நாங்க ரொம்ப கஷ்ட பட்டோம் அதிகா கடன் இன்னா பன்ரது தெரியல அப்போது நான் வோலை பாக்கும் அலுவலகத்தில் எங்கள் சார் இயேசு பற்றி சொன்னார் 8 மாசம் முன்னாடி நான் சார்ச் போல அனா என்னுடைய கஸ்டம் எல்லாம் சொல்லி அழூதா இப்போது 8 மாசத்தூல யா வாழ்க்கையை மாரியது யா இயேசு எனக்கு சூப்பர் வீடு வட்டி கடன்னிலிருந்தூ விடுபட லோன் எல்லாம் வந்து இப்போது நிம்மதியாக இருக்கு இருக்கிறோம் இயேசப்பா ஆமென் இயேசு ஆமென்
@abrahaamabrahaam25312 ай бұрын
ஆண்டவராகிய இயேசு மத தலைவர் அல்ல புரட்சி தலைவனும் அல்ல பாழாய் கிடந்ததை எடுத்து பளிங்கு போல் மாற்றுபவர் எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிற ஒளி இயேசுவே நாம் அந்த தெய்வம் உங்களை தெரிந்த கொண்டார் அவர் மேல் மேலும் ஆசீர்வதிப்பார் நீங்க அவருக்கு இனி உள்ள நாள் எல்லாம் உண்மையான இருங்க ஆமேன்
@babuprasath17762 ай бұрын
எனக்கு 10லட்சம் கடன் தொகை இருக்கிறது. பிள்ளைகள் இரண்டு மருத்துவ படிப்பு படிக்கி றனர்.பணம் வாங்கிய இடத்தில் பணம் தொகை அடைக்கமுடி யாவில்லை.அதற்காக ஜெபம்பண்ணுங்கள்.
@LillyJames-j4yАй бұрын
God bless you
@சுவிஆரோன்-பட்டுக்கோட்டைАй бұрын
ஆண்டபருக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. வாரம் தவறாமல் சர்ச்சுக்குப் போங்கள்.
@சுவிஆரோன்-பட்டுக்கோட்டைАй бұрын
ஆமென் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத் திலிருந்து எனக்கு ஓத்தாசை வரும். ஆமென்.
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்டி முடிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை எடுத்து நீக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
@subeshsubesh5089Ай бұрын
இயேசப்பா என் பாவகங்களை maaniyum
@mekalaxmi6302 ай бұрын
இயேசப்பா என் மனவேதனையிலிருந்து ஆறுதல் தாங்க இயேசப்பா
@saverixavier90582 ай бұрын
வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் என் ஆண்டவர் உதவி செய்ய வல்லவராயிருக்கிரார் நான் பயப்படேன்❤
@malathi935Ай бұрын
My Lord. Please touch and heal my appa right Now..please My Jesus
My lord my father you helped, helping, will help. I have faith my father hallelujah amen.
@snekakanagaraj51022 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து எங்களுக்கு விடுதலை தாங்கப்பா என்னுடைய மகனுக்கு விசா சீக்கிரம் வர கிருபை செய்யுங்கப்பா என் மகளுக்கு காலேஜ் பீஸ் கட்ட உதவி செய்யுங்கப்பா
@thenammailakshmanan73582 ай бұрын
Yesappa en kadan prachinayil irundhu vidudalai thangappa I m believing only jesus Vanathaiyum boomiyayum undakkina kartharidathil irundu enakku otthasai varum Help me jesus Amen
@antonyraj8294Ай бұрын
ஆமென்.... நன்றி அப்பா.... இயேசுவே ஒரு அதிசயத்தை என் வாழ்வினில் செய்யுங்க அப்பா
@JesuDevi-yy6hx2 ай бұрын
ஆண்டவரே என் கடன் ப்ரச்சினைகளை தீர்த்து வைங்க அப்பா
@manjuchitra37872 ай бұрын
Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen 🙏🙏
@vimalavenkat602 ай бұрын
ஆண்டவரே என்னையும் என் குடும்பத்துக்கும் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் குடங்க இயசப்பா. ஆமென்.
இயேசுவே எனக்கு கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தரும் என் பாவங்களை மன்னித்து விடுதலை தரும் கர்த்தாவே
@Sowshe-r9b2 ай бұрын
இயேசப்பா எனக்கு உதவி பண்ணுங்க என் வேண்டுதல்கள் உங்களுக்கு தெரியும் அப்பா நிறைவேற்றும்
@Idhayaani2 ай бұрын
Amen... வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரட்டும்.....ஆமென்.... அல்லேலூயா....
@anusuya73802 ай бұрын
அப்பா என் மகளின் திருமணக் காரியம் எல்லார் சம்மத்தோடு நடக்கவும் அப்பாநீங்க எனக்காக ஜெபிக்கவும் ஆமென் நன்றி
@pradeepaarumugam.parumugam74252 ай бұрын
இயேசுப்பா எனக்கு உதவி பண்ணுங்க அப்பா 🙏🙏🙏
@myvizhimyvizhi3702Ай бұрын
Appa esappaa en maniyar குடும்பம் எங்களை சொத்து விசயத்தில் எங்களை ஏ மாற்றி விட்டனர் நீரி எங்களை ஆசிர்வதித்து எங்களை காப்பாற்றும்
@sudhans14092 ай бұрын
இசப்பா என்னோட மனவேதணையில்இருந்து விடுதலை தாங்கப்பா
@PrakashPrakash-no6cyАй бұрын
ஆண்டவரே நீர் அன்பானவர் நீர் என் குடும்பத்தையும் பதுகத்தெர் இசப்பா தோத்திரம் அப்பா என் அப்பா அப்பா அப்பா நீங்க என் கூடவே இருங்கப்பா தோத்திரம் அப்பா
@Jesus_always._.with.us.2 ай бұрын
இயேசப்பா எனக்கு உதவி செய்ய உம்மவிட்டா யாரும்மில்ல.கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே.என் பிள்ளைகள் உம்மை முதன்மையாய் நேசிக்கவும் பரிசுத்த வேதாகமத்தை தியானிக்கவும் ஜெபிக்கவும் கிருபையை தாரும் இயேசுவே.
@sharuruth27992 ай бұрын
I conduct Bible study now and then, can you join with us,
@ushasam56952 ай бұрын
Amen sthothram yesappa
@AjithA-hr7tc2 ай бұрын
இயேசப்பா உமது பிள்ளை ஆசிரியர் இயேசப்பா
@DanielKavitha2 ай бұрын
இயேசுவே என் மகள் திருமணம் கடன்னில் இருந்து விடுதலை தடைகள் எல்லாம் மரவும்
@telmaa1228Ай бұрын
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@Sagayamarym-hk1dx2 ай бұрын
ஜீசஸ் நன்றி அப்பாஎன்னை வழி நடத்தும்
@SenthilKumar-q5n2 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@MerLina-w8m2 ай бұрын
Amen Amen amen thanks appa
@l.w.elizabethranirani5161Ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுவியும் உதவி செய்யும் அப்பா 😢😢😢
@rachelarul8681Ай бұрын
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்இயேச ப்பா🙏 எங்கள்ஒவ்வொருவருக்கும் எங்ள்/அவர் கள் பிள்ளைகளுக்கும்🙏பரிபூ ரண சுகமும் பெலனும்🙏எங்கள்ஒவ்வொரு தேவைகள் ம் வானத்தை'பூமியை'யும் உ ண்டாக்கின எங்கள்தேவனாகியகர்த்தரிடத்திலிருந்தே நாங்ள்பெற்றுக்கொள்கிறோ ம்பாஸ்தோத் ரம்பா🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏
@sathiskumar4891Ай бұрын
அன்புள்ள இசப்பா என் சகோதரி கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தங்க என் சகோதரிக்கு விடுதலை தங்க அப்பா வனத்தையும் பூமியையும் உண்டக்கன கார்த்தர் இடத்தி லிருந்து வவிடுதலைவரும் என்று நம்பி இருக்கிறேன் சோத்திரம் என் பிள்ளைகள ஆசிர்வதியும் ஆமேன்
@ganeshankadiravelu24252 ай бұрын
Praise the LORD JESUS, Amen our Help coming from our Great GOD who created the whole universe Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️
@AugustaDavid-q3e2 ай бұрын
Thank you jesus praise the Lord🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GunaSeelan-g1p2 ай бұрын
இயேசப்பா விவசாயிகளுக்கு ஒத்தாசை வரட்டும் அப்பா❤❤❤
@vpbestbend7584Ай бұрын
என்னுடைய கடன் பிரச்னையிலிருந்து விடுதலை குடுங்கப்பா நான் உம்மை நம்பியிருக்கிறேன் பண தேவையை சந்தி ங்கப்பா கர்த்தர் இடத்திலிருந்து ஒத்தாசை வரும் என்று எனக்கு வாக்கு குடுத்துருஙகப்பா நான் அதை விசுவாசிக்கிறேன் ஆமேன்
@kumarsudha70452 ай бұрын
ஆமென் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤❤❤❤
@Lalisa-ue9sl2 ай бұрын
இயேசுவே என் மகனை காலேஜ் சேருவதற்கு பணம் உதவி செய்யுங்கள் இயேசுவே
@srinivasank14082 ай бұрын
ஆமென் அல்லேலூயா. இன்று என்னுடைய வாழ்க்கையில் உள்ள நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தர் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும், மகளுடைய திருமண காரியத்திலும் அதிசயமான பெரிய காரியங்களை செய்து எங்களை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக சாட்சியாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன்.❤❤❤❤❤❤
@rajadenson38672 ай бұрын
இயேசப்ப என் மனைவி பழிவாங்கும். எண்ணம் மாற உதவி செய்ய வேண்டும்
@KutiSolochana2 ай бұрын
கடன் பிரச்சனை நீங்க னும் எங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் செய்யனும் இயேசு அப்பா உதவி செய்யுங்க அப்பா
ஆமாம்பா ஒத்தாசை எனக்கு உங்களிடமிருந்து தான் வரணும் பா மனிதர்கள் மூலமாக அல்ல தகப்பனே
@VasanthKumar-fz4bc2 ай бұрын
இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஸ்தோத்தரிக்கிறேன் ஆண்டவரே எனக்கு வரவேண்டிய பணம் ஒருவர் கொடுக்க வேண்டும் அதை எப்படியாவது ஒரு மனசுல பேசும் ஆண்டவரே உதவி செய்யுங்கள் ஆண்டவரே ஒரு அற்புதம் நடக்க வேண்டும் ஆண்டவரே இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
@ramaraj77962 ай бұрын
Thank you Jesus.yesapa umidam irunthu Ankaluku uthavi varum appa.my house 🏠 katimudika asirvathinga.vati kadan kuraianum.panam thavi yesapa.umai nambirukiren appa.
@ManiMani-cv8xg2 ай бұрын
Yesuve en thambi manaiviyudan sernthu vazha enakku thirumanam nadakka en sahothari kudumbam asirvathikkapada vendikollum
@ChithraChithra-kp4toАй бұрын
இயோசப்பா என் தங்கை மன்னித்து விடுதலை தங்கப்பா இயோசுவே இன்று கடன் கணவர் சண்டை பிரச்சினை விடுதலை தங்கப்பா இயோசுவே
@mosessanthosh83922 ай бұрын
yesappa enaku othasai thangappa
@aureliabcoombes56212 ай бұрын
Yesuve .. yennai kaapaatrum . Amen
@gayathrikumaresan59072 ай бұрын
Yes Amen❤ Thanks Univers❤🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀
@KutiSolochana2 ай бұрын
என் கணவர்க்கு தொழில் தொடங்கனும் நல்ல கடை கிடைக்கனும் இயேசு அப்பா உதவி செய்விங்க ஆமென்
இயேசு அப்பா என் கணவர் ருக்கு உதவி செய்யுங்க அப்பா கடன் தந்த மனிதர் கள் நெருக்குதாங்க வாய்க்கு வந்தபடி சபிக்குதாங்க இவர்களுக்கு பணம் குடுக்க போட்டில் தொழில் நடக்கணும் என் கணவர் ருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என் கணவர் போட்டு எடுத்தது 8வருடம் ஆச்சு பாட்னர் ஏமாத்தி விட்டு பணம் களவு செய்தான் என் கணவர் தெரியவந்தது கேட்டது அதுக்கு பிரச்சினை வந்தது கர்த்தர் போட்டை என் கணவர் ருக்கு எடுக்க உதவி செய்தாங்க ஜெபித்த தேவதாசர் யாருக்கும் நன்றி அப்பா போட்டில தொழில் நடக்கணும் ஜெபியுங்கள் 😭🙏🙏😭😭😭🙏🙏
என் குடும்பத்தை இலட்சியம் ஆண்டவரே என் குழந்தைகளை மனைவியையும் இரட்சியும் நீர் ஒருவரை பெரிய காரியங்களை செய்ய வல்லவர் உன்னால் முடியாதது ஏதுமில்லை எங்களை இரட்சியும் ஆண்டவரே
@UnknownUser-b7k2 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@CharuUma2 ай бұрын
எனக்கு இந்த வேலை கிடைக்க உதவி செய்யுங்க அப்பா
@SrideviSatieshАй бұрын
Yesappa enaku varugura bayangal neenga vendum
@kumarmahesh78772 ай бұрын
ஆண்டவரே என்னுடைய மகனுக்கு ஒரு சொந்த வீடுவளவு ஆசீர் வதியுங்கப்பா