ஆராய்ச்சி செய்வதே இவர்களின் வேலை குணமாக்கும் சக்தி இவர்களுடைய மருத்துவத்திற்கு கிடையாது
@அமுதா1008 Жыл бұрын
என்னங்க காணொளி ஆரம்பிக்கும் போது ஒரு சப்தம் (background music.) . இதுக்கு என்ன அர்த்தம் பயப்பட்டு போய் பார்க்காம போயிட போறாங்க. என்னவெல்லாம் சொல்வாங்கன்னு கேட்க ஆர்வம் வரணும், பயம் வந்து ஓடிடக் கூடாது.
@arulmozhisaka63872 жыл бұрын
நல்ல தகவல்... சார் வாழ்த்துக்கள்....
@thamotharan8722 жыл бұрын
Arumayana villakam ..... doctor than kadavull
@devanesam3084 Жыл бұрын
சூப்பர் டாக்டர்
@NagajothiNagajothi-g3q Жыл бұрын
Sir odambula see katti vandhu otta vilugura alavuku kayam vandhu aarama irukku ipo nenga solra 10 simtems la oru 6 simtems iruku sir apo cancer conform ah sir
@prakash92319 ай бұрын
Pranayama good result probiotic is best
@dharaniganesh88823 жыл бұрын
Innnum konjam positive ah pesunga..oru interview la romba positive ah pesunga so atha paakkum pothu namakku nalla mind relaxa irukku...
@yaswanthmgay80013 жыл бұрын
எங்க மாமாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கு இதற்கு அங்கவந்தா நீங்க குணப்படுத்துவீங்கலா இந்த மருத்துவமனை எங்க இருக்கு தயவுசெய்து எங்களுக்கு பதில் அனுப்புங்க பிலீஸ்
@namasyasrilaksya2 жыл бұрын
Description LA parunga
@nalinit61772 жыл бұрын
Thank u sir
@tamilselvi-lr1ei Жыл бұрын
Good information thank you sir
@saranaabraham58582 жыл бұрын
Good 👍
@suganbharathi4908 Жыл бұрын
Very useful message. Great awareness. Thank you sir.
@martinamonica244 Жыл бұрын
Bcz en appa cancer nala irandhu 1 year agudhu..avanga irandhada vida epdi vedhanaila thudithargal, namba onnume panna mudiyama irundhom nu ninaithal andha ninaivu nam vazhnalellam kollum. Indha cancer la suffer pandravangala kannala pakka mudiyadhu. Avangalukku enna Dan pain killer kuduthalum oru stage la edhume velai seiyadhu. Kadharalai ketka mudiyamal avar uyir pirium podhu na veettai vittu tholaiva poiten. Indha nasama pona medical industry unmaya sollama operation perla kooru pottu kaasu Dan parpanga. Adikadi stomach pain vandhave romba kastam, chemo kuduthu konja naal avanga pidicha mari parthupom. Operation adhu idhu nu panni kodumai Dan pannuvanunga
@karthicksathis Жыл бұрын
Ayya mannikkavum unga adi vayiru veengi irukku gavaninga
@rajmohanr4263 Жыл бұрын
Thank you
@vanampadi2 жыл бұрын
Ayayoooooo nan summa pathan . Last eanaku mayagam varuthu
@sairabanu52712 жыл бұрын
Car and
@arjunraj5519 Жыл бұрын
Ninga enna kadavulaa?
@taemiyu Жыл бұрын
Sir ennaku udambu romba arikkuthu especially marbu paguthiyum,akkul pagudihiyum romba arikku thu thopulum arikkuthu ithu Enna symptoms sir konjam sollunga pls
@kalaiselvis4246 Жыл бұрын
Over pittham,dhania seeragam,vellum kashayam kudikkalam
@kanagachitra61323 жыл бұрын
Where is your hospital sir
@srinivasvenkat94543 жыл бұрын
Great information sir
@nalinit61772 жыл бұрын
After treatment also I feel like the symptoms sir, i am affected by toung cancer but blood not came sir
@prakashsudha19992 жыл бұрын
Ipa epti iruku sis
@vijayakumarganesamoorthi43762 жыл бұрын
I pray for you you will won cancer..
@priyakmr6791 Жыл бұрын
Nala irkinga la sis
@s.s.k_indian__tn2 жыл бұрын
Cencer வந்து எத்தனை நாட்களுக்கு தெரியும், பெரிதாகும், வலிகொடுக்கும், எனக்கு ஈரில் மிளகு போல கட்டி உள்ளது வலியில்லை அது ஒரு மாதத்தில் வந்தது 2 மாதம் ஆகிறது ஆரவில்லை அது கேன்சர் ஆ
Please tell were your hospital how can your .contacts please
@உங்களில்ஒருவன்-ல7ய Жыл бұрын
இந்த தளத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கம். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நாங்கள்.. எனது அம்மாவின் தங்கைக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது.. ஆனால் எங்களிடம் மருத்துவ செலவுக்கு பணம்.. இல்லை எனது சித்தி வாழ்வின் நாளை எண்ணி கொண்டு உள்ளன. யாரும் உதவி புரிய எண்ணம் இருந்தால் உங்கள் காலில் விழுந்து வணங்கி கேட்கிறேன்.. தயவு செய்து உதவி செய்யும் படி கேட்டுக் கெள்கிறேன்.
@kalaiselvis4246 Жыл бұрын
48 days nithya kalyani poov 5 kashayam edukkavum
@indruoruseidhi2922 Жыл бұрын
தயவுசெய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுகம் பெறுங்கள்.
@leo21976 Жыл бұрын
ஈரோடு Dr. Arul naagalingam போய் பாருங்க, free treatment வாய்ப்பு இருக்கு
@nathannathan2888 Жыл бұрын
அய்யா தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்
@suganbharathi4908 Жыл бұрын
My mom has lost nearly 10Kg, always feels tired and sleepless at night. She gets blood and blood particles in urine. Will this be a symptoms of cervical cancer!? All test have been done and they said no cancer. It may be urinary infection like that. But for past three months she gets urine mixed with blood. She became skinny, often shouts and becomes mad.
@fishfish300 Жыл бұрын
Pls consult doctor. It may be urinary track infection. Y u delay?
@RajKumar-ie6xc Жыл бұрын
God will heal your mother from this prblm pls tell mom name to pray
@neelajothibala4191 Жыл бұрын
Please con
@neelajothibala4191 Жыл бұрын
Please consult nephrologist
@maxlaugh1883 Жыл бұрын
It can bladder cancer, consult immediately
@SureshSureshdon-c9p Жыл бұрын
வயிற்றுப் தோலு பகுதியில் சிறிது கட்டி அரிக்குது என்னமா சார் இருக்கும் கூறுங்கள்
@Shreemnev2 жыл бұрын
Enga amma ku kudal irakam ungakita dhan sir 6 months medicine saptanga scan panni pathu sari agala kasu dhan waste😞
@manojprabhakar23422 жыл бұрын
Kudal irakam (hernia) surgery tha main option
@gayathriarvind3744 Жыл бұрын
Andha dr oru froud ,pls yarum nambi pogathinga
@madheshkarthick2732 жыл бұрын
8.48 symptoms
@logasexclusive56732 жыл бұрын
Thank you
@rubyruby26472 жыл бұрын
Sema. Useful
@vidhyasri809711 ай бұрын
Idhellam theriyaama happy ya irundhaalea nimmadhiyaana life❤noya vida mosam indha doctors research
@tastyhealthyfoods16513 жыл бұрын
Brain tumor cancer 2 stage sir pilaika vali unda
@Niharika41293 жыл бұрын
OMG.. Prayers with u... U will b blessed.. N everything will be ok🤝
@prakashsudha19992 жыл бұрын
Ipa epti iruku
@prakashsudha19992 жыл бұрын
Ipa epti irukanga bro
@RameshKumar-rp4et2 жыл бұрын
Cancerukku muthalla marunthu kandupidingada. Coronava vida kodumaiyanathu.😔
enna soldringa 🙄bayama iruku yen intha video paathanu irukanu
@devas66232 жыл бұрын
Yes
@sasikalakarthikeyan65402 жыл бұрын
Thanks Nathiya... Na unga comment ah pathathoda sari. Video pakala
@krishrana92882 жыл бұрын
@@devas6623 chhe
@veeraraghavanj21412 жыл бұрын
Myt
@muralidaran84402 жыл бұрын
Ponu unake ipadi erukuna boy illa yapadi erugum
@kandhasamy9333 Жыл бұрын
எனக்கு வலது புறம் விலா எலும்புக்கு கீழ்பகுதியில் எப்பொழுதும் மெல்லியதாக சிறிய குத்துவது போல் இருக்கிறது டாக்டர் இதற்கு நான் என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் எண்டோஸ்கோபி லிவர் ஃபங்சன் டெஸ்ட் எடுத்து ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்லுகிறார்கள் மேலும் எந்த டெஸ்ட் எடுத்தால் இந்த பிரச்சனை கண்டுபிடிக்க முடியும்
@ponni2237 Жыл бұрын
Pls check fatty liver or liver related prob,me also same prob check panen fatty liver nu report so pls check
@kandhasamy9333 Жыл бұрын
@@ponni2237 pain continues have before ? What type of check-up you take non ur problem how is have ?pls tell sister
@ponni2237 Жыл бұрын
@@kandhasamy9333 Enaku right side stomach skin mela arikkum bro, redish ah aagidum and stomach middle la also same symptoms already enaku ulsar 10yrs ah iruku , so maybe athanala redish ah aaguthu nu irunthen, then some food eduthukita accept panathu , padapada nu thudkium right side stomach la , urine redish ah vanthathu and leg veekam irunthathu, nearby clinic la tha check panen , test ezhuthi kuduthanga , so neenga nearby general clinic or liver specialist kita kaatunga scan panale therinchidum
@gomathikarthi9273 Жыл бұрын
Same problem
@Devil19979 Жыл бұрын
@@ponni2237 itha epdi saripanninga ithanala ethuvum problem varuma
@meenameena88443 жыл бұрын
Is there any branch near arakkonam sir please
@vishnupriyalaguduva2 жыл бұрын
Cancer research center at tirupati
@renukaprabhu78192 жыл бұрын
@@vishnupriyalaguduva sis...Anga freeya
@prakash92319 ай бұрын
Kerala tiruvanathapuram
@avinashabi74092 жыл бұрын
Unmadhan ivnga sonna sila symptoms enakum irundhu hi enakum ippa cancer by jaya
@classicwomenhairs37912 жыл бұрын
🙄enna soldringa
@rojaraja12 жыл бұрын
@@classicwomenhairs3791 😭😭😭
@renukaprabhu78192 жыл бұрын
Bro ethum aagaathu...👍👍👍
@ponni2237 Жыл бұрын
Unga health epadi iruku bro ipo
@mohanmohan.r4798 Жыл бұрын
இப்ப எப்படி இருக்கு
@muthumarimuthumari37402 жыл бұрын
கேன்சர் இருக்கு, வயிறு தினறலா இருக்கு, மேல் வயிறு பெரியதாக இருக்கு அதுக்கு என்ன? காரணம்