உங்கள் வீட்டில் சிட்டுக்குருவியை வர வைப்பது எப்படி 100% working 👍🏻

  Рет қаралды 363,571

edho panrom

edho panrom

5 жыл бұрын

சிட்டுக்குருவியை எப்படி பராமரிப்பது என்னென்ன உணவு கொடுக்க வேண்டும் கூடு எப்படி அமைப்பது எல்லாம் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Пікірлер: 673
@Nirmala1969
@Nirmala1969 4 жыл бұрын
வருவாங்க அங்கதான் உட்கார்ந்திருப்பாங்கனு சிட்டுகுருவிகளை நீங்க பேசுவது ரொம்ப நல்லாயிருக்கு
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba nandri sis😊
@NirmalaDevi-od4mu
@NirmalaDevi-od4mu 3 жыл бұрын
எங்கள் வீட்டில் இரண்டு சிட்டுக்குருவி உள்ளது.நாங்கள் தானியம் வைத்து ள்ளோம்.முதலில் எங்களை பார்த்து பயந்தது.பின்பு பழகியது நாங்கள் அங்கே இருந்தாலும் அது இயல்பான நிலையில் பேசி விளையாடும் ‌அதன் குரல்கள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இனிமையாகவும் மகிழ்வாக வரும் இருக்கும்.நான் பேசிக் கொண்டு போட்டோ எடுத்தாலும் அங்கேயே இருக்கும்.அழகாகவும் இனிமையாகவும் இருக்கும் நன்றி 🙏
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 жыл бұрын
நீங்க சொல்றது பாத்தா வீட்டுக்கு வீடு தினை,சாமை,வரகு போன்ற சிறுதானிய தாவரங்கள் வளர்த்தாலே சிட்டுக்குருவி அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம். யோசனைக்கு நன்றி நண்பா.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍Thnq bro😍
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 жыл бұрын
நன்றியுடன்
@Muthukumar-su7dd
@Muthukumar-su7dd 4 жыл бұрын
நன்றி நண்பா
@s.subbulakshmi7836
@s.subbulakshmi7836 4 жыл бұрын
Good idea
@sarasubala5560
@sarasubala5560 4 жыл бұрын
Super and and nanri sako
@arunkannan7960
@arunkannan7960 4 жыл бұрын
உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba thanx bro😍😘
@ravisankarthiruvudiyan9053
@ravisankarthiruvudiyan9053 4 жыл бұрын
It's too good
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thanq Ravi Shankar bro😍
@karanGeditzTN65
@karanGeditzTN65 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சூப்பர்
@unknownruler6425
@unknownruler6425 4 жыл бұрын
Chittu kurivi yoda sound morning kekumpothu evalo prechana irunthalum manasu freeya happy ya irukum en experience negalum try pannuga 😍😍😍
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Ama bro super ah irukum😊 thanx for ur support🤗
@umamargabandu9547
@umamargabandu9547 3 жыл бұрын
Yes..true
@prabhamaha9958
@prabhamaha9958 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மாதிரி நான் செய்தேன் சிட்டுக்குருவி வராங்க தினம் ஆனா கூடு மட்டும் கட்டல அது மட்டும் வருத்தம் கொஞ்சம் ஆனா மிக்க மகிழ்ச்சி அவர்கள் தினம் வந்து சாப்பிட்டு செல்வது tq bro
@ramprasath535
@ramprasath535 4 жыл бұрын
நல்ல எண்ணம் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்..
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba romba nandri bro😍😘
@dharmayoga7537
@dharmayoga7537 4 жыл бұрын
நல்ல தகவல்கள் தம்பி,நன்றி
@kopigopi7448
@kopigopi7448 3 жыл бұрын
Good job. எங்கள் வீட்டிலும் குருவி வளர்க்கிறோம்.
@kunalankandiahkuna7012
@kunalankandiahkuna7012 4 жыл бұрын
உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா
@tamilselvim1087
@tamilselvim1087 4 жыл бұрын
முயற்சிக்கு என்றும் வெற்றி உண்டு
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😘Romba romba nandri sis😍
@VinothKumar-bg9pr
@VinothKumar-bg9pr 4 жыл бұрын
Indha heading parthavidane oru like supet vodeo
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Nandri bro😘
@asviscookingandbaking8214
@asviscookingandbaking8214 4 жыл бұрын
நன்றி தங்களுக்கும் தங்கள் தகவலுக்கும்... பயனுள்ள பதிவு
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba nandri sir😍😍
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
நண்பா உங்கள் பேச்சே அவ்வளவு நல்லா இருக்கு சிட்டு குருவின் நண்பா உண்ணை போல் ஒருசில பேர் ஒரு கோடிக்கி சமம் உண் அண்பாண இதையத்திற்கு இது ஒரு கூட்டு முயற்சி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@muthupandim3483
@muthupandim3483 3 жыл бұрын
நா அரிசி வச்சா அத காக்காதா சாப்புடுது ஆனா குருவி வரல😭😭😭
@googleprakash2673
@googleprakash2673 3 жыл бұрын
😂
@madheshsarmila3866
@madheshsarmila3866 3 ай бұрын
அதுவும் ஒரு பறவை தான் வருத்தப்படாதீர்கள்
@balaroxx2700
@balaroxx2700 3 ай бұрын
thenai veinga
@shivashiva-mw2jj
@shivashiva-mw2jj 3 жыл бұрын
எங்க வீட்டு வாசலில் சும்மா நெற்கதிர்‌ கட்டினோம் தினமும் வந்து சாப்பிடுராங்க 😘😘😘😘😘
@shanthisekar3963
@shanthisekar3963 4 жыл бұрын
மிக்க நன்றி நானும் முயற்சி செய்யிறேன்
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Sure sis try Panunga😊
@karanGeditzTN65
@karanGeditzTN65 2 жыл бұрын
இப்பத்தான் முதல் முதலாக உங்கள் சேனலை பார்த்தேன் சூப்பர் அண்ணே
@jecechannel4781
@jecechannel4781 3 жыл бұрын
நாங்கள் இருக்கும் பகுதியில் சிட்டுக்குருவி இல்லை, நாங்களும் வீட்டிலே கூண்டு செய்து வைத்துளோம் சிட்டுக்குருவி வர என்ன செய்வது ???
@Raj2918
@Raj2918 10 ай бұрын
Manasuku romba santhoshma eruku ❤❤🎉🎉🎉
@shashigopal9655
@shashigopal9655 3 жыл бұрын
Good, past 15years sparrows are visiting in my house for having cooked rice mixed with little milk and sugar. Simply I am keeping this on one long wooden plank. Everyday morning they're visiting by 6 till evening 6. With sparrows parrots, bulbul, crows, mynas also my regular visitors
@dorathyruban1599
@dorathyruban1599 2 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வு மனதுக்கு சந்தோஷம் இந்த தலைமுறையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉
@drddrd5079
@drddrd5079 4 жыл бұрын
அற்புதம் நண்பா
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnc Nanba😍😘
@ponnumol-98
@ponnumol-98 4 жыл бұрын
Good job dear....proud to see youngsters doing all this..... you are an inspiration to the present generation.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much Dr for ur precious words😍😘
@asaravanan4020
@asaravanan4020 4 жыл бұрын
Thanks for sharing....u will get always cosmic energy ever...congratulations....
@p.pooranee8823
@p.pooranee8823 4 жыл бұрын
Nalla rasanai, kuruviya mariyathaya varuvanga, povanga nu sollumbothu, yevlo pasam nu purinjika mudithu, ungal annai kum nanri, ungalukkum nanri
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
❤Romba romba nandri bro thnx a lot 😍
@saravanark7174
@saravanark7174 4 жыл бұрын
Thanks for the news l'll try to my home...
@sasirekaravi8644
@sasirekaravi8644 3 жыл бұрын
அருமையான பதிவு நிறையா விஷயங்கள் கத்துக்கிட்டேன்.மிக்க நன்றி சகோதரர்🙏👍
@getallshopcom
@getallshopcom 4 жыл бұрын
நன்றி சொல்லும் சின்ன சிறு உயிர்கள்
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thks bro❤
@rnpala1819
@rnpala1819 4 жыл бұрын
Excellent you are done great job...
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much bro😍😘
@Waterrestoration
@Waterrestoration 4 жыл бұрын
Longing to see them back. My childhood memories. Thanks for the tips👍
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq sis 😊
@ravikanth181
@ravikanth181 4 жыл бұрын
Great job bro I did the samething it worked. From SriLanka.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍Thnq so so much bro❤ I'm happy hard work never fails❤🔥
@shankar138
@shankar138 4 жыл бұрын
Yes bro..the person who love to hear nature sounds will get booster and refreshing mind...u bring nature close to you..in return Universe will give back to you.. your desires...I will surely implement this Idea. Thanks for your post....
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thkq my bro❤😍
@rajendranappukutty3633
@rajendranappukutty3633 4 жыл бұрын
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் பானைக்குள்ள நிறைய கல் போட்டீங்க போல குருவி முட்டை வைத்து குஞ்சு பொரிக்கும் பானை யோட ஓட்டை வரைக்கும் கல் இருப்பதால் குஞ்சுகள் கீழே விழுந்துவிடும் பானைக்குள் இருக்கும் கற்களை குறைத்துக்கொள்ளுங்கள்
@rajkrishna3784
@rajkrishna3784 3 жыл бұрын
Your speech is very impressive and lovely.
@samsinclair1216
@samsinclair1216 4 жыл бұрын
மிக அழகான விளக்கம்...நன்றி
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba romba nandri anna😍😘
@grpgrp20
@grpgrp20 4 жыл бұрын
நீங்களே செமயா இருக்கீங்க. உங்க ஐடியாவும் சூப்பரா இருக்கு
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so so much bro❤
@rameshh3293
@rameshh3293 4 жыл бұрын
Thank🙏💕 for u /unga valarpu&share avangala vaanga ponganu solrdudan high light adula unga nature🌿🍃 well wishers/ also u handsome &smart
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much my Dr bro😍😘
@sanjays2031
@sanjays2031 4 жыл бұрын
Thank you so much very nice
@Krishnakumar-jn3yy
@Krishnakumar-jn3yy 4 жыл бұрын
Thank you for giving good ideas.God bless you.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnks a lot my bro😍😍
@hemadevi227
@hemadevi227 3 жыл бұрын
எங்களுக்கும் இந்த பழக்கம் உண்டு எங்கள் வீட்டில் 20 30 சிட்டுக்குருவிகள் தினமும் வந்து போகும் அரிசியும் தண்ணீரும் ஓரிடத்தில் எப்போதும் இருக்கும்
@murugesangomathi610
@murugesangomathi610 11 ай бұрын
வாழ்த்துக்கள் நாங்களும் உங்களை போலவே தினமும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கிறோம் நிறைய பறவைகள் வந்து பசியாறுகின்றன❤
@daddysroofgarden4526
@daddysroofgarden4526 3 жыл бұрын
தம்பி கண்டிப்பா முயற்சிசெய்கிறேன் 👍
@rajanuanu8449
@rajanuanu8449 4 жыл бұрын
Sonnathukku Thanks bro 😍😍
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Always welcome thangachii😊
@lokeshvasugi5032
@lokeshvasugi5032 4 жыл бұрын
குட் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
❤Nandri bro😍
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 4 жыл бұрын
😅😅😍😍bro enga vetlaum iruku,, oru box vachm vanthruchu, ipo athula oru Jodi irukanga... But food ethume sapdamatrnga pota... But jollya hapya irukanga😍😍🥰😍🥰😘🥰😘😘🥰
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍😘Oh super bro congrats nenga food ah athula vaikathinga bro thaniya vainga kandipa sapduvanga😍😘
@greenparadise9020
@greenparadise9020 4 жыл бұрын
Well done pa. You will get rewards in your life. I m doing similar job in forest. And i noted valuable point s and follow it for my country sprow. Dr.Francis
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much sir hats off😍😘
@SenthilKumar-md1pc
@SenthilKumar-md1pc 4 жыл бұрын
சிறப்பு நண்பா
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thanx Nanba😍
@user-st6lk1kn4e
@user-st6lk1kn4e 4 жыл бұрын
Great brother. மனித நேயம் சாகவில்லை
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnz a lot bro 😍saagadhu bro namalam irukom LA😊👍🏻
@sangeethasaro294
@sangeethasaro294 4 жыл бұрын
நனும் எப்படி பன்றது பத்தேன் நல்லா இருந்துச்சு Idea
@shankarthirumani4431
@shankarthirumani4431 3 жыл бұрын
Great innovation definitely it will work am going to try thanks 👌👌👌👏👏👏👍👍👍
@malarnathansl
@malarnathansl 4 жыл бұрын
I love your thoughts..
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much sis😍
@rameshkrishna881
@rameshkrishna881 4 жыл бұрын
Good effort . Every one should try and save this community.
@clayberry
@clayberry 4 жыл бұрын
Good job 👏 even I have done same thing at my home.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Superb bro😍😘
@artandcraft8118
@artandcraft8118 3 жыл бұрын
Getting +ve energy freely. Enjoy good idea.
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 4 жыл бұрын
ரொம்ப அருமை இங்க
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 4 жыл бұрын
Well done thambi
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 жыл бұрын
GOOD VEDIEO IN GOOD TONE VERY NICE. Tk u for this info Give more like this
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Paathadhuku romba nandri sis🙏🏻😍thnq so much😊
@YTPN
@YTPN 3 жыл бұрын
Thanks for sharing. Appreciate it. Nice to hear the tweets.
@Musically_deeps
@Musically_deeps 4 жыл бұрын
Good job .. keep rocking
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq sis😘keep suppt me❤
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
Nice tips... Good work...
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq bro 😍
@prasannag7793
@prasannag7793 4 жыл бұрын
Simple and nature oriented
@aruldas7130
@aruldas7130 4 жыл бұрын
Nalla vishiyam bro nanum ippadi dhan....
@Dk-oc5rh
@Dk-oc5rh 4 жыл бұрын
Good job . Also you speech s really great
@ska2ztutorial492
@ska2ztutorial492 4 жыл бұрын
Super bro first time pakura
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much sis😍😘
@ponsubhaa3771
@ponsubhaa3771 3 жыл бұрын
நாங்க எங்கள் வீட்டில் அரிசி, கடலை போடுவோம் தினமும் 30 மேல் வரும்,, காலை ,மாலை இுவேளையும் தண்ணீர் , இறை போடுவோம். நல்ல சாப்பிட்டு விட்டு மல்லிகை செடி அல்லது சப்போட்டா மரத்துல இருக்கும். Evening time மனல்ல விளையாடும். இதுகூடவே அணில் பிள்ளை, புறா, பூனில் ithukoodave வரும். எங்க வீட்டில சிட்டு குருவி 2 கூடுகள் வச்சிருக்கு.. நாங்க இத கடந்த 3 வர்சமா பண்றோம்... மனசுக்கு இதமா இருக்கும் அது விளையாடுங்க .... உணவை பகிரும் போது eapodume சந்தோசமா தான் இருக்கும்... குழந்தை போல தான் பா க்குரோம்
@yadhurshanayadhu7332
@yadhurshanayadhu7332 4 жыл бұрын
Thank you so much I' ll try it
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Kandipa try panunga😍😘
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Always welcome❤
@itqueen7238
@itqueen7238 4 жыл бұрын
Good effort. Even , I have thinai plant . Will wait for chittu kuruvi. I have published video abt my plants and my birds. Parunga..
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thanx a lot my sis😍 sure ah pakren sis😊
@addictionmystyle3718
@addictionmystyle3718 2 жыл бұрын
Channel name super bro. Seriously nanum edhachum pannuvom nu than ipo plants valakka start pannirken. Chittu kuruvi varavakka paanai nethu vangi vachurken. Thanks for your video
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 4 жыл бұрын
அருமை அருமை சகோ
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍❤Thnq so much sago😘❤
@arsnathan31
@arsnathan31 3 жыл бұрын
Brilliant effort
@alicejenifer5335
@alicejenifer5335 4 жыл бұрын
naanum atta box vachi irruka 5 month agiduchi innum edhum varala ore feelingsa irruku . neenga sonna method follow pandra super bro
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😘Romba thanx sis😍
@jennysuhail6687
@jennysuhail6687 4 жыл бұрын
I love ur fish pot, I too have like that.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much sis😊😊
@paranjothi5040
@paranjothi5040 3 жыл бұрын
அருமை சகோ,... 👌👍👍👍👍👍
@saalisaali8201
@saalisaali8201 4 жыл бұрын
நல்லது நண்பா... வாழ்த்துக்கள்.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq nanba😍❤
@gunasekarans3256
@gunasekarans3256 3 жыл бұрын
Vaalthukkal Vaazgha Valamudan Nanbare 🙏
@naveenchinnathambi6188
@naveenchinnathambi6188 4 жыл бұрын
மிகவும் அருமை
@tamilchannel8286
@tamilchannel8286 4 жыл бұрын
Dear Super I will Try Thank you
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍Thnq sir❤
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Arumai Arumai Arumai and Superb
@nandhuys7487
@nandhuys7487 2 жыл бұрын
Thanks for u idea bro ..👌🙏
@Sakthivel-id1tf
@Sakthivel-id1tf 4 жыл бұрын
Great work !
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq bro😍😘
@selvin7209
@selvin7209 4 жыл бұрын
Super 👌 nice 😀😀
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😍Thnq so much sis😘
@thambidurai7483
@thambidurai7483 4 жыл бұрын
Excellent👍👏😆
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much bro😍❤
@rams5474
@rams5474 3 жыл бұрын
Great. Small thing but great value! Greens and birds more important for human! Congrats!
@pasumaipluss
@pasumaipluss 2 жыл бұрын
அருமை👍👌👌
@vinothinia2466
@vinothinia2466 4 жыл бұрын
Super Anna... SEMA...thank for sharing ....enga veetla atta pettila... Kuruvi semaiya kuudu Katti iruku... paakavae happya irukum..😍
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Sema happy bro😍 plzzzz apdiye irukatum. evolo nalla irukum nenga daily Papinga😍😘sounds LA kekave superb ah irukum😊
@srinivs2175
@srinivs2175 4 жыл бұрын
This first im seeing.. Semma voice..
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
❤Thnq so much my bro😍
@srinivs2175
@srinivs2175 4 жыл бұрын
@@edhopanrom5682 😍😍
@manishkrish2161
@manishkrish2161 4 жыл бұрын
Thanks to idea. Ur voice so cute
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much bro😍😘
@shanthis1614
@shanthis1614 4 жыл бұрын
Avungalu ku mariyathsi kuduthu avunga avunga solrathukaka unga la thyedi varuvanga...yenaku romba pdikum chitu kuruvi...nandree..alaku..g v good..yela paravaigalaium namma kuda vachukanum...avungalala than namma..
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Kandipa sis romba romba nandri nama epaiyum yellathukum mariyadhai kudukanum LA avanga edathula dhan namalam veedu katti irukom so avanga ilama nama Ila sis kandipa😍😊
@lakshmiv7091
@lakshmiv7091 4 жыл бұрын
Vazhga valamudan
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
😘Nandri sis😍
@priyar6553
@priyar6553 4 жыл бұрын
Amazing. Keep it up. I m also trying to do this. I love birds. Especially sparrows
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so much priya try panunga😊im also birds lover❤
@balasubramanibalasubramani710
@balasubramanibalasubramani710 4 жыл бұрын
அருமை தம்பி வாழ்க பல்லாண்டு 👍
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Romba thanx bro😍😘
@karthikd5590
@karthikd5590 2 жыл бұрын
Super and thank bro👌👌👌🙏🙏🙏
@venbas2
@venbas2 4 жыл бұрын
Nice tips bro...God's grace there are still a few chittu kuruvis that visit our home garden...will try these tips to get them stay and visit more often
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Sure sis kandipa try Panunga varuvanga😊😊
@thankyousirmanikandan1468
@thankyousirmanikandan1468 4 жыл бұрын
Ellam super ah irrukku neeum super ah irrukka nice
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq bro😍😘
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 4 жыл бұрын
Good. Worth attempt.
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq😊😊
@monishasuganya782
@monishasuganya782 4 жыл бұрын
Super brother
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq sister😍😘
@vanmathid4359
@vanmathid4359 4 жыл бұрын
Thank you 👌👌👌
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Always welcome sis😍
@chugilan688
@chugilan688 4 жыл бұрын
Unga Amma romba Nalla idea koduthurkaanga pa, unga amma maari oru oruthanglum irukkanum nanba
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq so so much bro😍😘
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Heart full thanks😍😘
@sandysanthosh5199
@sandysanthosh5199 4 жыл бұрын
Seema Anna super
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thanx daw Thambi😍😘
@jeelanibegam3754
@jeelanibegam3754 4 жыл бұрын
Excellent brother, I love sparrow very much, I dont know why when compare to other birds, my first choice is chittu kuruvi their sounds are lovely .thank you so much I will try this method
@edhopanrom5682
@edhopanrom5682 4 жыл бұрын
Thnq sister😊
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН