உங்கள் வீட்டில் துளசி செடி செழிப்பாக வளர வேண்டுமா? இந்த 5 டிப்ஸ்களை செய்தாலே போதும் தாறுமாறாக வளரும்

  Рет қаралды 61,325

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 62
@srilakshmi6456
@srilakshmi6456 5 жыл бұрын
அருமையான டிப்ஸ் அண்ணா,, ரொம்ப நன்றி
@radhap7616
@radhap7616 5 жыл бұрын
Yanka veetla neriya thulasi sedi irukuthu... very useful tips.thanks anna
@dhanalakshmamma341
@dhanalakshmamma341 5 жыл бұрын
Romba nalaa Tulasi chedi patti kekkanum ninaichen, neengale solliting, thank u 🙏🙏🙏🙏🙏
@dhivyagowri4287
@dhivyagowri4287 5 жыл бұрын
5டிப்ஸ்களும் அருமை.🌳🌳🌳
@naveenraj2943
@naveenraj2943 3 жыл бұрын
Super good anga veetila nalla varutu
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 5 жыл бұрын
Nan ninaithu irundhen' but neengal ella answers sollittinga!thanks anna MUTHUVEL KUWAIT KUMBAKONAM 🙏🙏🕺🕺🕺
@dhanushp1628
@dhanushp1628 5 жыл бұрын
Thank you sir super tips
@rpvseditor2589
@rpvseditor2589 5 жыл бұрын
1comment and like very useful Tq na
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 5 жыл бұрын
Nice information sir..
@philosamansu1792
@philosamansu1792 4 жыл бұрын
You've got nice voice
@MujeerNaseera
@MujeerNaseera 5 жыл бұрын
Super tips sir
@akshayadharshini785
@akshayadharshini785 5 жыл бұрын
வாழ்கவளமுடன். நான் எந்த செடி வைக்கிறேனோ அதை பற்றி பதிவு போட்டுறீங்க இது தான் எண்ணத்தின் வலிமை.
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 5 жыл бұрын
Thank you so much sir👏👏👏
@aishamilu7099
@aishamilu7099 5 жыл бұрын
Nanum poo cet panrathilla sir ini panren thanku
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 5 жыл бұрын
Nice👌🌼
@bharathiboobalan9957
@bharathiboobalan9957 5 жыл бұрын
Thank u sir.
@kalpanamoorthy1399
@kalpanamoorthy1399 5 жыл бұрын
Sir thulasi plant white color puchi aadikuthu enna pannarathu sir
@raneem1107
@raneem1107 3 жыл бұрын
Great ..
@swapnaamjath2732
@swapnaamjath2732 4 жыл бұрын
Hi Anna, thulasi ellaikalil ellai surutal problem what to do??? Please tell...
@thanushaselvaraj8097
@thanushaselvaraj8097 4 жыл бұрын
Sir leaf back side white flying insects irrkku permenant aa clear pannalam plz reply sir
@williamarmstrong4679
@williamarmstrong4679 3 жыл бұрын
Engal veetila thulasi setiyil vetukili vanthu eligali veenpanuthu enna seivathu pls reply Sir
@lalitharamesh6181
@lalitharamesh6181 3 жыл бұрын
Thanks sir
@p.n.thulasi1142
@p.n.thulasi1142 4 жыл бұрын
Anna Tulasi chediyoda mannula chinna chinna puzhu erukku enna pannanu... Pls reply
@nathansokgan3438
@nathansokgan3438 5 жыл бұрын
Sir Enga veetu murungai sedi nalla varudu apparam leaf ellam yellow color aggidudu please Ena servedu sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வேரில் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@sivagurubalaswaminathan1451
@sivagurubalaswaminathan1451 4 жыл бұрын
Anna ennoda thulasi chedila poo va cut panna again branches varamatudhu anna two times nan poo va cut panniten but valarala ,still chinna chediya dhan irruku pls reply
@sangeethajayachandran
@sangeethajayachandran 5 жыл бұрын
In my tulsi plant, the leaves started falling off, but leaves are green and healthy.
@selvabalan8916
@selvabalan8916 4 жыл бұрын
Super
@gokulraj7606
@gokulraj7606 5 жыл бұрын
Sir konjam different ah try panni vedio poduga....turmeric plant,sugarcane,&v2ku vellila maram vetchaaa yeppadi nallla healthy ah valathalam?? Inthamari different ah poduga....
@saisri5800
@saisri5800 2 жыл бұрын
Anna Erumpu rompa erukku Enna pannurathu please reply pannuga anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
kzbin.info/www/bejne/goLSpZKujLGlnMU
@rekhasiva109
@rekhasiva109 5 жыл бұрын
Ethil enakku erumbu varuthu Anna... WT can I do anna
@MujeerNaseera
@MujeerNaseera 5 жыл бұрын
Hi sir
@premkumarkj6529
@premkumarkj6529 4 жыл бұрын
Arummmmayan iruka
@balkisbegam5786
@balkisbegam5786 4 жыл бұрын
Anna thulasi chedil mavu poochi eruku anna . Yepdi sari panradhu rly pannunga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
ஐஸ் வாட்டர், ரொம்ப force ஆ ஸ்பிரே பண்ணுங்க.. சரி ஆகிடும்..
@nathansokgan3438
@nathansokgan3438 5 жыл бұрын
Sir pudina seddi leaf perusha aga mattudu please tips sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் அரிசி கழுவிய தண்ணீர் இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@rahmathnesanesa6497
@rahmathnesanesa6497 5 жыл бұрын
Tusali plant nalla erunthuchu but sudden na karikiduchu yen sir meen amilam use pannen resent da
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து தெளித்து விடவும்
@noorjahan8710
@noorjahan8710 3 жыл бұрын
எங்கள் வீட்டு rose செடியில் ஒரு வருடமாக பூக்கள் பூக்கவில்லை. செடியை ட்ரிம் பண்ணியும், செடி நன்றாக உள்ளது. ஆனால் பூக்கள் மட்டும் வரவில்லை. பூக்கள் வர என்ன செய்யணும்.
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 2 жыл бұрын
கமெண்ட்ஸ் தமிழில் போடவும்
@tailoringgowthami7376
@tailoringgowthami7376 3 жыл бұрын
அண்ணாபோன்நம்பர்
@dhanushp1628
@dhanushp1628 5 жыл бұрын
Sir leaf full kotti posu vearum kuchi than iruku yn sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வேர் பிரச்சினை இருந்தால் இப்படி ஆகும் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@dhanushp1628
@dhanushp1628 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN Thank you so much sir
@amuthaammu1736
@amuthaammu1736 4 жыл бұрын
கருந்துளசி வீட்டு முன் வைக்கலாமா அண்ணா
@merabalaji6665
@merabalaji6665 4 жыл бұрын
Yes keep its give lucky
@rajimani3968
@rajimani3968 3 жыл бұрын
துளசி செடி காய்ந்து விட்டது அது மறுபடியும் துளிர்க்க வழி உண்டா
@bhuvaneswarikanagarajan1153
@bhuvaneswarikanagarajan1153 5 жыл бұрын
எங்க வீட்டு துளசி நல்லா வளருது. ஆனா காரமா இல்ல... வாசனையும் ரொம்ப குறைவாக தான் இருக்கு.. என்ன காரணம்..
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
பொட்டாசியம் சத்து குறைபாடு சாம்பல் அல்லது வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@bhuvaneswarikanagarajan1153
@bhuvaneswarikanagarajan1153 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ரொம்ப நன்றி... 🙏
@alirafi6442
@alirafi6442 5 жыл бұрын
மண்ணில் பாசி பிடிக்கிறது என்ன செய்வது
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
டிரைக்கோடெர்மாவிரிடி தண்ணீரில் கரைத்து ஊற்றி வரவும்
@renukapkc3632
@renukapkc3632 3 жыл бұрын
சார் என்னோட துளசி செடி பூ விட்டுருக்கு அதை கட் பண்ணினால் கிளை விட்டு வளர மாட்டேங்குது இலை எல்லாம் சிறுத்து வளருது
@renukapkc3632
@renukapkc3632 3 жыл бұрын
இதற்கு என்ன செய்வது
@manimaran7553
@manimaran7553 3 жыл бұрын
Oops செம்மண் போட்ருக்கேன் bro வளருமா
@subikshasubiksha217
@subikshasubiksha217 4 жыл бұрын
My my my
@manjularamasamy7081
@manjularamasamy7081 5 жыл бұрын
Anna elai kutt i kuttiya iruku
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வைரஸ் நோய் புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியில் இலைகள்நன்றாக துளிர் விடுகிறது ஆனால் சுருங்கி சிறிய அளவில் சற்று பழுப்பு நிறத்தில் வளர்கிறது இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா.
@chandrasukanya3794
@chandrasukanya3794 4 жыл бұрын
Thank you anna
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН