Easiest Way to Control Mealy Bugs |No-Cost | 100%Instant Result |Powerful Organic Pesticide

  Рет қаралды 1,183,558

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

#sudagarkrishnan #mealybug #pesticide #pest_control
In this video we will see in detail how to easily get rid of Mealy Bugs in the garden. no cost. Organic Pesticide.
__________________________________________________________________________________________
Follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...
Google News -
sudagar krishnan channels
news.google.co...

Пікірлер: 701
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 4 жыл бұрын
நன்றி நண்பரே. நான் இதை செய்தேன் அருமையான பயன் கிடைத்தது, பூக்காமல் இருந்த எலுமிச்சை கூட தற்போது பூக்கள் வைக்க ஆரம்பித்துள்ளது, கோடான கோடி நன்றி. எங்களை போல வீட்டில் செயற்கை பூச்சி கொல்லி பயன்படுத்தாத மக்களுக்கு உங்கள் வீடியோ அருமையான உதவியாக இருக்கிறது.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
நன்றி..🙏
@srm_marimuthug7219
@srm_marimuthug7219 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN . n
@sivansongs8124
@sivansongs8124 4 жыл бұрын
@@srm_marimuthug7219 Sir unga phone no venum pls
@sivansongs8124
@sivansongs8124 4 жыл бұрын
Sir qns kekanum
@psthiyagarajanpsthiyagaraj4716
@psthiyagarajanpsthiyagaraj4716 4 жыл бұрын
K
@itqueen7238
@itqueen7238 5 жыл бұрын
இந்த பூச்சி தக்காளி செடி ல நிறைய இருக்கு. Will try this.
@Digitalchirppy
@Digitalchirppy 4 жыл бұрын
பயனுள்ள நல்ல பதிவு.. பூச்சியை பற்றி தெளிவாய் அறிந்து கொள்ள முதலில் இருந்து முழுவதுமாய் பாருங்கள், பூச்சி மருந்தை பற்றி மட்டும் அறிந்து கொள்ள 04:27 க்கு தாவி விடுங்கள்.. நன்றி திரு சுதாகர் கிருஷ்ணன்..
@devisundari7532
@devisundari7532 4 жыл бұрын
Useful info. But cut it short, Bro. Lengthy explanation. Thank you
@devisanthini6804
@devisanthini6804 4 жыл бұрын
Tq so much sir im from malaysia.i was Tried it realy worked ...really benefit sir
@arasanarul9427
@arasanarul9427 5 жыл бұрын
Bro unga tips yellam romba usefula irukku Nan unga video va parthuttu dhan yellam try panren result romba nalla irukku thank you very much innum idhu Mathiri neraya videos podunga😊
@jambulingamkutty6645
@jambulingamkutty6645 4 жыл бұрын
இந்த மருந்து எல்லா பூச்சியும் கொல்லுமa
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
மாவுப்பூச்சியை அழிப்பது மட்டுமே
@kayalvasu830
@kayalvasu830 5 жыл бұрын
Lemon juice with water spray pannalaam good result .
@cddp6745
@cddp6745 5 жыл бұрын
கொஞ்சன் தெளிவா விளக்கி சொல்லுங்களேன்
@kamalan1915
@kamalan1915 3 жыл бұрын
Spray bottle venum .where to buy Address please
@dhanyainteriors7046
@dhanyainteriors7046 3 жыл бұрын
Your tips is really useful bro but make your explanation shorter pls...thank you so much for this video 🙏🙏🙏🙏🙏
@kathirvel7932
@kathirvel7932 4 жыл бұрын
இந்த பூச்சிக்கு பயந்து நான் செம்பருத்தி செடி எல்லாம் வெட்டி விட்டேன். இனிமே புதுசா வாங்கி வளர்க்க போறேன். நன்றி
@aswinc3308
@aswinc3308 4 жыл бұрын
Naanum adhaye dhaan pannen. Nallaa poothitrundha sembaruthi chediya theva illama mavu poochi kaaga vettiten
@skssathya6657
@skssathya6657 4 жыл бұрын
nice...try panra...enga koiya marathula athikama entha poochi erugu.....
@kuttimakuttima2293
@kuttimakuttima2293 4 жыл бұрын
செம்ம சகோ எங்க செடிக்கும் இதே பிரச்சனை தான் நன்றி
@MrMunirajulu
@MrMunirajulu 4 жыл бұрын
Thambi, yella videos starting la saapiteengala yengira vaartaya dayavu cheidhu solladeenga, doesn't look nice
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 5 жыл бұрын
This infection destroyed our complete tomato and hibiscus plants. Only hibiscus is withstanding and other plants are dieng within four days . Thanks for the simple solution
@fajilfajil9079
@fajilfajil9079 4 жыл бұрын
Tamil ah sollunga
@fajilfajil9079
@fajilfajil9079 4 жыл бұрын
Kathari.takkali Ku use panlama
@mriz7211
@mriz7211 4 жыл бұрын
Bro...அன்த Spray Machine kidai kumaa
@andalsundar71
@andalsundar71 5 жыл бұрын
அருமை. எங்கள் செம்பருத்தி செடியில் இந்த பூச்சி நிறைய இருக்கிறது. இதை try செய்து பார்க்கிறேன்
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன 5 жыл бұрын
பலன் கிடைத்ததா???
@andalsundar71
@andalsundar71 4 жыл бұрын
@@விவசாயி-ச9ன நல்ல பலன் கிடைத்தது
@bharathraajb474
@bharathraajb474 4 жыл бұрын
Online la....athu vangura link send panuga bro...antha sprayer link
@elangth
@elangth 2 жыл бұрын
வண்ணத்து பூச்சி எங்க வீட்டு மாடிதோட்டத்தில்இட்லிபூவில் தேன் சாப்பிட வந்து எலுமிச்ச செடியி்ல் அதன் புளுக்களை இட்டு செல்கிறது அதில் உள்ள இலைகளை திண்கிறது் மல்லிகை செடி இலைகளையும் தின்று விடுகிறது இத்தனைக்கும் புழுக்கள் சின்னதிலே ஒருகத்தில் எடுத்து செப்பலால் நசுக்கிவிடுகிறேன் தினம் 15 ‘20 புழுக்களை கொளகிறேன் இந்த பாவத்தை எங்க போய் கழுவுவது வேப்ப எண்ணெய்க்கு போக மாட்டேங்குது என் தோட்டத்தில் மாவு பூச்சியோ மற்ற பூச்சியோ இல்லை தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்தயவு செய்து
@cmadhumathi2277
@cmadhumathi2277 4 жыл бұрын
தூதுவளை செடி பெரிதாக படர்ந்து வளர்ந்துள்ளது.. மரத்தில் படர்ந்து வளர்ந்துள்ளது.. வெள்ளை பூச்சி விழுந்து விட்டது.. இந்த மருத்துவ முறையை பயன்படுத்தலாமா? செடி பெரிதாக படர்ந்துள்ளதால் கைக்கு எட்டாத உயரத்தில் உள்ள இலைகளுக்கு எப்படி மருந்து அடிப்பது? தயவுசெய்து விளக்கம் கூறவும் ஐயா....
@TechyGuideEssam
@TechyGuideEssam 5 жыл бұрын
Good effort...but Romba slowah irukkupa ...
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 жыл бұрын
நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள் தகவலுக்கு நன்றி
@Potato-v1t
@Potato-v1t 5 жыл бұрын
Starts at 4:30
@sjaya1775
@sjaya1775 4 жыл бұрын
Thank you
@annadurai3113
@annadurai3113 4 жыл бұрын
Thankyou
@rithiksharami9204
@rithiksharami9204 4 жыл бұрын
Thank you
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
Naanga nalla irukkom Sir. Neenga nalla irukkureengala? Thanks for thd vidro Sir.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
நல்லா இருக்கேன்
@arunkumaran3724
@arunkumaran3724 2 жыл бұрын
எங்க மாடி தோட்டத்தில் எந்த பூச்சியயும் கட்டுப்படுத்துவேன் ஆனா இந்த மனித பூச்சிய கட்டுப்படுத்த வழி தெரிந்தால் சொல்லுங்க தயவு செய்து
@meharajbanu6081
@meharajbanu6081 3 жыл бұрын
மிளகாய் செடி தொட்டி வேளையாக பூச்சி வந்து அதுக்கு என்ன பன்றது
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 4 жыл бұрын
நல்ல பயனுள்ள செலவில்லாத செய்முறை! பயனுள்ள பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம். நன்றி!
@leroyalhindoustan3472
@leroyalhindoustan3472 5 жыл бұрын
Speak shortly
@muralis8194
@muralis8194 5 жыл бұрын
எண் செடிகள் இணி நல்லா வளரும் எண நம்பிக்கை வந்தது விட்டது
@padmavathyvenkatasubramani8112
@padmavathyvenkatasubramani8112 4 жыл бұрын
எண் அல்ல என்
@padmavathyvenkatasubramani8112
@padmavathyvenkatasubramani8112 4 жыл бұрын
இனி ....என
@sivaramansubramanian389
@sivaramansubramanian389 5 жыл бұрын
Nice... please don't repeat the sentences often....we can understand well...just go to the method and tips. Thanks.
@starroofssuresh
@starroofssuresh 4 жыл бұрын
நண்பரே நீங்கள் சொன்னதை நான் செய்து பார்த்தேன் உண்மையாக நிச்சயமாக பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது நன்றி... என்னுடைய மாடித்தோட்டத்தில் லிங்க் ஐ அனுப்பி உள்ளேன் photos.app.goo.gl/NUnbFQAQMVqi6tEE6
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Super
@hoggayleela2236
@hoggayleela2236 4 жыл бұрын
nanba enga vitu mannula lot of vandu mathi neraya insect iruku...athu tha veru poochiya... solution pls
@indranipaka1266
@indranipaka1266 4 жыл бұрын
HI சுதாகர் Sir. எப்படி இருக்கிறிங்கள் நாங்கள் எல்லோரும் நலமுடன் இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் நலமுடன் இருக்கிறீ ங்ளா?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
நல்லா இருக்கேன்
@devaadevaaarts7847
@devaadevaaarts7847 4 жыл бұрын
Uncle I tried this method I got a excellent results
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 4 жыл бұрын
Thank you Sir pls give more tips.👍🙏
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 4 жыл бұрын
ஹாய்....செம!!! நான் முன்பே ஒரு முறை உங்கள் வீடியோ பார்த்திட்டு செய்திருக்கேன்.நன்றி( அதுசரி இதெல்லாம் உங்களுக்கு எப்பிடித்தெரியும்?)
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
நான் ஒரு விவசாயி. விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தோடே வளர்ந்தேன்..
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN உங்களின் அனைத்து செய்திகளும் எளிமையாய் உடனடியாய் செய்யக் கூடியதாய் இருப்பது சிறப்பு.வாழ்க வளமுடன் தோழர்!
@silambusi9747
@silambusi9747 2 жыл бұрын
நண்பா சம்மங்கி செடியில் இருக்குது என்ன
@arunraja6108
@arunraja6108 4 жыл бұрын
மிகவும் உபயோகமான கருத்தை கூரிநீர்கள் .நன்றி
@nithinithi7872
@nithinithi7872 4 жыл бұрын
Enga veetu kanagamaram shedi ipdidha mavupoochi pudichi irundhadhu... Flowersla damage agirunthathu enna pandradhune terila... Best tips sollirkinga kandipa idha follow pandren sir.... Ur update very useful...Thank u so much sir....
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
thank u
@induprem7582
@induprem7582 3 жыл бұрын
Thank you very much for the tips 👍
@Tovasworld
@Tovasworld 4 жыл бұрын
எறும்பு நிறைய இருக்கு...வழி சொல்லுங்க.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
kzbin.info/www/bejne/fqaUq4x-rrSSiqM
@md.mohatex486
@md.mohatex486 2 жыл бұрын
Sir samanthi poo la sempean athigamaga ullathu ithukku best solution sollunga plz
@sonuragu7950
@sonuragu7950 5 жыл бұрын
Simple idea 1 rupees ku oru shampoo vangi. Thanni mix panni sprey. Pannale appove sethudum na ithatha follow panra atha vittuti one week wait pannomna namma plant tha waste ah pogum
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
மாவு பூச்சிக்கு நல்ள மருந்து சொன்நீர்கள் நன்றி
@shanthimohan9524
@shanthimohan9524 4 жыл бұрын
இலைகள் சுருண்டு உள்ளதே என்ன செய்து சரி செய்தீர்கள்
@kabaliani9632
@kabaliani9632 4 жыл бұрын
Anna super Anna, enakum same problem to mavu poochi, I definitely try, thanks anna
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 2 жыл бұрын
Brother இது roja sedi thrips poochiyum poguma இதை spray செய்தால். Please clarify brother
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து விடவும்
@pavithranatarajan9931
@pavithranatarajan9931 5 жыл бұрын
Due to this white insect my hibiscus plant died last week... it's was just planted 2 months ago we got around 10 flowers but suddenly that white insect came we don't know wat to do ., we just leave it of but after 3 days It was died.. am so much sad.. Thanks for this video sir I 'll buy again Same plant ll take care with ur inputs to protect my plant.
@wappaya3712
@wappaya3712 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@vijaylakshmil3203
@vijaylakshmil3203 4 жыл бұрын
try
@jeevikaaniss173
@jeevikaaniss173 3 жыл бұрын
How many days rice should be in water
@amuthavenkatachalam6924
@amuthavenkatachalam6924 4 жыл бұрын
Romba nandri Anna. En balcony la iruka chedi ipdi baadhipu adainjiduchu. Useful video. Kandippa nan chediya kaapathuven with your tips
@aakashbuvi3192
@aakashbuvi3192 4 жыл бұрын
Thanks
@malamala9509
@malamala9509 4 жыл бұрын
வணக்கம், மாவுப் பூச்சி போல எங்க வீட்டு பூ செடிகளில் மஞ்சள் நிற பூச்சிகள் ‌அதிகமாக உள்ளன. இவற்றை ஒழிக்க ஏதாவது வழி உண்டா. அப்படி இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
சாம்பல் போடவும்
@rsivalingamraju5460
@rsivalingamraju5460 5 жыл бұрын
நன்றி.செம்பருத்தி செடியில் வரும் பூச்சிகளுக்கு மருந்துகளை தெரிவிக்கவும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
இதை தெளிக்கலாம்
@samiyasubbiah203
@samiyasubbiah203 5 жыл бұрын
செம்பருத்தி செடிக்கு வேப்பெண்ணை30 ml+தண்ணீர்1லிட்டர் சேர்த்து நன்றாக sprayerல் வைத்து குலுக்கி குலுக்கி அடித்தால் ஒழிந்து விடும்
@balasundari3754
@balasundari3754 4 жыл бұрын
Super information...thank u bro
@jeganathannathan9974
@jeganathannathan9974 5 жыл бұрын
பெருமையாய் பார்த்ததால் பயனுள்ள தகவல் கிடைத்தது. நன்றி.
@thansheerrahman1767
@thansheerrahman1767 4 жыл бұрын
Porumaiya dhane
@64elango
@64elango 5 жыл бұрын
உங்கள் வீடியோவில் பாதி நேரத்திற்குமேல் தேவையற்ற செய்திகள் மற்றும் திரும்பத் திரும்ப சொன்னதையை சொல்கிறீர்கள். உங்கள் செய்தி எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இப்படி நீங்கள் சொல்வது உங்கள் மீது எனக்கு வரும் மதிப்பையே குறைத்துவிடுகிறது. சுருங்கச் சொல்வதே சிறந்தது.
@vasanthiramesh4630
@vasanthiramesh4630 5 жыл бұрын
அருமை, மிகவும் பயனுள்ள தகவல்.
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 4 жыл бұрын
நன்றி. நலல விளக்கம். செய்து பார்க்கிறேன்.
@kumaravelvelu2975
@kumaravelvelu2975 4 жыл бұрын
good,usefull message
@SriLatha-qr2ee
@SriLatha-qr2ee 5 жыл бұрын
மிக்க நன்றி சார்.தோட்டத்தில் அணில் தொல்லைஅதிகமாக உள்ளது.கொய்யா ,சீத்தா,சப்போட்டா போன்ற பழ வகைப் பிஞ்சுகளை நாசம் செய்கிறது.p lz இதற்கு ஒரு solution சொலலுங்கள் சார்.
@Pavithra_20078
@Pavithra_20078 3 жыл бұрын
Ittu plant la patta onnu ahatha
@Dhananjayan.P
@Dhananjayan.P 4 жыл бұрын
Beautiful video. Great of You.
@pazhanikumar9715
@pazhanikumar9715 5 жыл бұрын
Very useful information..
@saradamathchennai4349
@saradamathchennai4349 4 жыл бұрын
Very nice pesticide
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 4 жыл бұрын
இதுவும் வெளிநாட்டு பூச்சா.
@thiruppavaichandrasekaran2972
@thiruppavaichandrasekaran2972 4 жыл бұрын
Hello, thanks for the video. I have a similar problem with my murungai keerai. Curled leaves. But no maavupoochi. Do u have any solution for that?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
sprinkle fermented buttermilk solution on the Plant ...
@arunkumarg.7122
@arunkumarg.7122 4 жыл бұрын
நெல்லி செடியில் சின்ன சின்ன வெள்ளை நிற பூச்சிகள் நிறைய இருக்கிறது.என்ன செய்ய?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
மஞ்சள் அட்டை வைக்கவும்
@beera2637
@beera2637 5 жыл бұрын
Sir brinjal shoot borier and fruit borier solutions reply
@SatishKumar-ih7sw
@SatishKumar-ih7sw 5 жыл бұрын
Thank u sir very useful pls continue ur job
@indraprithivi
@indraprithivi 5 жыл бұрын
Good tips but childish repeated explanation bro
@kshash1416
@kshash1416 4 жыл бұрын
Ji once adha azhichita marubadiyum varum la... So maavu poochu pakumbodhu la adha indha method follow pananuma ila weekly once adikalama??
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Yes
@rajasarathy9658
@rajasarathy9658 3 жыл бұрын
வணக்கம் அண்ணா செவ்வந்தி செடி மொட்டு தெரிகிறது ஆனால் பூ விரிய வில்லை என்ன செய்ய வேண்டும்
@omsai5152
@omsai5152 4 жыл бұрын
Thanks for this 👍 video ❤️ bro
@a.riswaanahmed9445
@a.riswaanahmed9445 3 жыл бұрын
நண்பரே மாமரம் நல்லா தலஞ்சு வருது ஆனால் அப்படியே கருகிப்போகுது என்ன காரணம் நண்பரேpls
@umabalasubramanian5876
@umabalasubramanian5876 4 жыл бұрын
நானும் இந்த முயற்சி செய்து பார்க்கிறேன். எளிமையான ஒரு yosanai தான்.
@anandhimudaliar3965
@anandhimudaliar3965 4 жыл бұрын
Super easy method
@rajelakshmi563
@rajelakshmi563 4 жыл бұрын
Vow superb excellent thank u god
@meenameena2378
@meenameena2378 3 жыл бұрын
அண்ணா இந்த பூச்சி சீதா மரத்தில் இருக்கிறதுநிங்க சொன்ன மருந்தை அடிக்களாம செல்லுங்கள் அண்ணா
@geethasub
@geethasub 4 жыл бұрын
Thank you for your tips. Will try.
@sivaramsivani1713
@sivaramsivani1713 3 жыл бұрын
Nice you have garden
@ayshaparveen2600
@ayshaparveen2600 4 жыл бұрын
எனக்கு காய்கரி செடி வலக்கரொம்ப ஆசைய இருக்கும் இந்தபூச்சிக்கிபயந்து விட்டுட்டே இதுஉன்மைய மருபடியும் செடிவழக்கபோரேன்
@radhamurugesan3358
@radhamurugesan3358 4 жыл бұрын
Superbrother
@kumarkumar2473
@kumarkumar2473 4 жыл бұрын
Goiya tree ku Epdi use pannalalam
@mahalakshmi3249
@mahalakshmi3249 4 жыл бұрын
Thank u so much Sir. ....👌👌👍👍👍
@gnanamanigopal4858
@gnanamanigopal4858 4 жыл бұрын
ரோஜா மொட்டில் பூச்சி மற்றும் இலைகள் சுருங்குதல் இதற்கு என்ன செய்வது
@apsarahamobail1530
@apsarahamobail1530 3 жыл бұрын
Beer layum alcohol irukkudane
@ushasrinivasan9379
@ushasrinivasan9379 4 жыл бұрын
பயன் இருந்தால் ரொம்ப உதவியாக இருக்கும். கொஞ்சம் குறைவாக நேரத்தில் விரைவில் சொன்னால் நன்றாக இருக்கும்
@sujathajaganath3687
@sujathajaganath3687 4 жыл бұрын
Sir there are small black insects in my pots,pls help me to control it.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
வசம்பு கரைசல் தெளிக்கவும்
@muralileedharan3462
@muralileedharan3462 4 жыл бұрын
good idea
@pravinraj6990
@pravinraj6990 4 жыл бұрын
Super bro thank you so much☺️
@noelhettiarachchi6376
@noelhettiarachchi6376 2 жыл бұрын
good advice. how to prevent Chile plant leaves crunching deceies.
@keerthimohan355
@keerthimohan355 3 жыл бұрын
Thanks I will try
@woodaustin8087
@woodaustin8087 4 жыл бұрын
Better thing is spray some soap water that will break the skin of insect and insect will die
@vijiraman8191
@vijiraman8191 4 жыл бұрын
I am having tomato plant.in that so many flowers came but fruits have not come why?
@s.gnanasivagurunathandurai1052
@s.gnanasivagurunathandurai1052 4 жыл бұрын
Super na i tryed this it was superb value
@மேகலாஆர்ட்ஸ்
@மேகலாஆர்ட்ஸ் 2 жыл бұрын
விஷயத்தை முதலில் சொல்லுங்க!
@jeevikaarulmurugan2408
@jeevikaarulmurugan2408 4 жыл бұрын
Sir we just started our terrace garden. Very small .its more than 2 months.but still all my plants not growing big and greenish. Give us some tips😢
@komadhisasi1279
@komadhisasi1279 3 жыл бұрын
Thank you bro
@abhianuu2960
@abhianuu2960 4 жыл бұрын
Why the jathimali they cannot growing they put only mottu then they cannot grow well
@habeehaan3057
@habeehaan3057 4 жыл бұрын
Tq very much
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 21 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15