பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம்.2025 ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எங்களுக்காக வழங்கிய சிறப்பு பரிசு அனைத்து கதைகளும் அருமை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன். இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@prakasam.sprakasam.s23721 күн бұрын
Sss❤❤❤.you
@ThagavalThalam20 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@sumathis47116 күн бұрын
ஆட்டோகிராப் பாடம் மாதிரி எல்லாம் கேரட்டாரும் இருக்காங்க ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உண்மையாக நேசித்தால் வலி ஒன்று தான் ஆனால் குரு அண்ணா மாதிரி யாரும் நேசித்தால் பெண்ணுக்கு வலி பெரியது நான் சிரியல் பார்ப்பதில்லை இது தான் முதல் உங்கள் சேனல் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் ❤❤❤
@GBalamuruganBE10 күн бұрын
சிறுகதை ஆனாலும் ஆழ்ந்த அர்த்தம் உள்ள கருத்துக்களை எம் வாழ்க்கையில் பொருத்த உதவிய & என்னுடைய தடுமாற்ற காலத்தில் தன்னம்பிக்கை ஊட்டிய அக்காவிற்கு ❤ 🙏💕
@PRAVEENRP-v8c14 күн бұрын
ஆமாம் அக்கா. இப்பொழுதுதான் வாழ்வில் புத்துணர்வு பிறந்தது போல் உள்ளது. சென்ற காலங்கள் இனிதே செல்லட்டும்🎉. வருகின்ற ஆண்டு சிறந்த ஆண்டாக அமையட்டும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்👍. நான் இங்கு சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன் !!!உங்களுடைய கதைகள் அனைத்தும் ஏதோ வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துவது போல் எனக்கு தோன்றும். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது .சொல்வதில் சுவை உள்ளதா அல்லது கேட்பதில் எனக்கு அதீதம் ஆர்வம் உள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, இவை அனைத்தும் வாழ்வின் ஒரு புதிய பயணத்திற்காகவும் மாற்றத்திற்காகவும் நல்ல காரணத்திற்காகவும் என்றுதான் சொல்லலாம் .உங்களுக்கு கூட ஆஸ்கர் அவார்ட் கொடுக்க வேண்டிய்துதான் ... பல சமயங்களில். உங்களது கதைகள் போதனைகள் ஆகவும் சாதனைகளாக ஆகவும் நல்ல மாற்றத்திற்காக அமைந்தது. தயவுகூர்ந்து இறுதி வேண்டுகோளாக,,,👏 யாருக்காகவும் எதற்காகவும் எந்த நிலை வந்த போதிலும் இந்த அரும் பணியை தொடர வேண்டும் என்பது இந்த அடியேனின் வேண்டுகோள்.❤
@radhikas588621 күн бұрын
உங்கள் கதைகளை என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன்... அனைத்து கதைகளும் அருமை. உங்கள் குரலில் கதை கேட்பது இனிமை... மிக்க நன்றி சகோதரி..🙏இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎁💐
@ThagavalThalam20 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@mounikakarthik730422 күн бұрын
All stories are very nice sissy tq so much ❤
@udhayasankar635415 күн бұрын
கதைகள் அனைத்தும் மிக மிக அருமையாக இருந்தது சகோதரி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் இந்த நான்கு கதைகள் மூலம் மிகவும் அழகான சொல்லிவிட்டீர்கள், என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025. கதைகளை கேட்ட அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@Pandes-wk7iw22 күн бұрын
அருமை சகோதரி❤❤
@ParthibanBabu-dn5wd21 күн бұрын
அருமையான கதைகள் சகோதரி வாழ்த்துக்கள்
@M.s.maari-t8c21 күн бұрын
உங்க கதைகள் எல்லாமே சூப்பர் இந்த கதையில் வருவது போல் வாழ்க்கை வாழ்ந்தால் மிகவும் அருமையா தான் இருக்கும்.....ஆனால் இதே போல் வாழ்வது கஷ்டம் தான்......
@ThagavalThalam20 күн бұрын
முயன்றால் முடியும்
@M.s.maari-t8c20 күн бұрын
@ThagavalThalam 👍👍
@preethiponnan625822 күн бұрын
நன்றி ❤
@dhanalakshmisenthil211521 күн бұрын
அருமை சகோதரி நன்றி வணக்கம் ❤❤
@ishwarya98618 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்🎉🎉🎉🎉😊😊
@suriyas617621 күн бұрын
Thank You So Much Madam .. you too.... Neenga nalla irunthalthan, inthamathari neriya stories engalala ketkamudiyum. நீங்கள் சொல்லும் கதைகள் வெறும் பொழுதுபோக்கு கதைகள் இல்லை.... சிந்திக்க தூண்டும் அறிவுப் பூர்வமான கதைகள்.... வாழ்க.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤🎉
@ThagavalThalam20 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@honeyhoney214015 күн бұрын
நல்ல பதிவு. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
என் அன்புத்தோழிக்கு வாழ்த்துக்கள் கதைகள் அனைத்தும் அருமை
@twinrabbits227319 күн бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 கதைகள் நான்கும் அருமை... வாழ்க்கையில் சாவல்கள் இல்லையேல் வெற்றிகள் இல்லை. நன்றிகள் சகோதரி 💙💐 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா 💐💐💐
@ThagavalThalam19 күн бұрын
தொடர்ந்து தாங்கள் கொடுத்து வரும் ஆதாரவிற்கு நன்றி சகோ
@kalai.......m865622 күн бұрын
Beautiful stories sister ❤❤💐💐
@T_o_m143J_e_r_r_y9622 күн бұрын
அருமையான கதை சகோதரி ❣️🤗
@hasin707221 күн бұрын
❤ amazing your stories ❤
@ThagavalThalam20 күн бұрын
Glad you like them!
@kavitharajesh64319 күн бұрын
Fantastic stories...really liked a lot
@ThagavalThalam19 күн бұрын
Glad you liked it
@sathiyaselvanS22 күн бұрын
உண்மையை இந்த உலகத்திற்கு எடுத்து கூறி, அனைவரும் நலமோடு வாழ வழிவகை செய்தது மிகவும் அருமையாக உள்ளது.அனைத்து கதைகளும் நன்றாக உள்ளது.இதை கடைபிடித்தால் வாழ்வு மேம்படும் என்பதை புரிந்து கொண்டேன்.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.👍👌👏🙏🙂💖🎉🌹🌟
@ThagavalThalam20 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@nanthanantha593714 күн бұрын
உன் கதைக்கும் உன் குரல் க்கும் நான் அடிமை மா சகோதரி 🎉❤
@SelviA-w1i19 күн бұрын
Ama sis... nice
@kavithakavi9721 күн бұрын
Really hats off to you mam❤👏
@susmithar274315 күн бұрын
Tq sis en life maththa vendiya visiyamla irukku adhai nokki oru padi eduththu vachchi irukan
@mageshmegna762021 күн бұрын
அருமையான பதிவு மேடம் அனைத்து கதைகளும் அருமை அருமை இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேலும் 2025 ஆண்டு உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் உங்களின் சொல் மொழி குரல் இதில் இருக்கும் திறன் அபாரம் ❤️❤️❤️👏👏👏
@ThagavalThalam20 күн бұрын
வாய்ப்பிருந்தால் நிச்சயம் சந்திக்கலாம்
@mageshmegna762020 күн бұрын
@ThagavalThalam கண்டிப்பாக வாய்ப்பு அமையும் மேடம் சந்திப்போம்
@hasin707221 күн бұрын
❤ your stories ❤ God gift in my life ❤
@dineshkeerthi768920 күн бұрын
வணக்கம் சகோதரி, உங்களின் குரலும்,உச்சரிப்பும் மிகவும் அருமை🎉 மிக்க நன்றி தங்களின் பரிசளிப்பு கதைகளுக்கு. புத்தாண்டு வாழ்த்துக்கள்❤
@ThagavalThalam20 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@nkraj778522 күн бұрын
மிக்க நன்றிகள் சகோதரி. உங்களுடைய அனைத்து கதைகளும் மிக அருமை. இனிய புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@VijayaLakshmi-de4ei17 күн бұрын
சகோதரிக்கும் அவரது அன்பு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .🙏🙏🙏🙏
@nanthakumarp892020 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யதர்ஷினி
@ThagavalThalam20 күн бұрын
நன்றி அண்ணா
@vijayalakshmip362619 күн бұрын
Superb Actually I tell your valuable story to my students Thank you
@ThagavalThalam19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@dhilipanperumal718 күн бұрын
வணக்கம் சகோதரி உங்கள் காணொளி மிகவும் அருமை சகோதரி ❤❤ உங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤
@ThagavalThalam15 күн бұрын
நன்றி சகோ
@jothiramhemahemajothiram697120 күн бұрын
Suppar ma❤❤❤❤❤❤❤❤❤
@ThagavalThalam20 күн бұрын
Thank u sir
@poornalakshmi946222 күн бұрын
Thank you sister 👍
@ThagavalThalam20 күн бұрын
Thank you too
@jayanthiparthasarathy809722 күн бұрын
1st comment sister❤
@ThagavalThalam20 күн бұрын
நன்றி சகோதரி ❤
@judiciousjanani21 күн бұрын
பயனுள்ள கதைகள் அக்கா ❤
@perumalc283120 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@anandkanaga437821 күн бұрын
சில கதைகள் பல சிந்தனைப் பனுவல்கள்!! வாழ்த்துக்கள்!! கடவுள் கருணை!!!