உங்கள் வீட்டு சுவரில் முறையாக wall putty அடிக்கப்பட்டுல்லதா? எவ்வளவு putty தேவை?

  Рет қаралды 131,425

Civil Engineering Simple - தமிழ்

Civil Engineering Simple - தமிழ்

Күн бұрын

how to apply wall putty in tamil,JK wall putty price, How to apply primer,Area cover: 1kg putty = ?sqft & 1litre primer =? sqft- முழு விளக்கம்
I hope this video will help you to know about Wall putty. Do you have any questions let me know in the comment section 👇
🔥More video:
Msand vs river sand எது சிறந்தது: • m sand vs river sand i...
Bathroom pipe fitting : • Bathroom pipe fitting ...
Rcc column : • தரமான RCC COLUMN CONS...
oneway & twoway slab : • one way slab and two w...
Find quality Brick : • எச்சரிக்கை! தயவுசெய்து...
Water tank capacity calculation : • 7000 லிட்டர் தண்ணீர் த...
budget Kitchen : • குறைந்த செலவில் அழகியL...
M20 grade Concrete Design Mix: • m20 concrete கலவைக்கு ...
over lapping in steel : • Overlapping சரியாக செய...
plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
wood quantity calculation: • how to calculate wood ...
tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...

Пікірлер: 105
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் புதிய வீட்டிற்கு சுவரில் பூச்சி பூசிய பிறகு எத்தனை நாட்கள் கழித்து (PUTTY) அதாவது பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம்.. எங்களுடைய மேஸ்திரி முதலில் சுண்ணாம்பு அடித்து விட்டு ஆறு மாதம் கழித்து பிறகு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார் இது நல்ல சிறந்த வழியா உட உடனே பட்டிபார்த்து அடித்தால் சுவரில் கிராக்விழும் என்று சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதனைப் பற்றி விளக்கவும்..
@bhuvanesh5001
@bhuvanesh5001 5 жыл бұрын
நன்றி நண்பரே....... பிரேமர்ல ஸ்டைனர்கலர் (Colour stainer mixing) சேர்த்து அடிக்கலாமா.?
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 4 жыл бұрын
வீடுகட்டி கலர்பெயின்ட் அடித்து குடியிருந்து வருகிறோம் ஐந்து ஆண்டுகள் முன் அந்த நேரத்தில் வெளிப்புற சுவற்றில் பயன் படுத்தும் பட்டி அறிமுகம் இல்லை தற்போது கட்டிடங்களில் வெளிப்புறம் பட்டி பார்க்கிறார்கள். எனவே வெளியே பெயின்ட் செய்த சுவற்றில் பட்டி பார்க்க முடியுமா எப்படி செய்வது விளக்கம் தாருங்கள்.
@karunamoorthyd
@karunamoorthyd 4 жыл бұрын
Thanks for the info! Have got some basic idea!
@pushparajmkhan2276
@pushparajmkhan2276 3 жыл бұрын
Bro , ...nanga veetla sunnambu adichittom, pusuvelaila oru finishing illa , ...athan patti patha nalla irunthirukkumo nu thonuthu ....so patti paarka ethana vazhi irukkungala ....cheat and best ah oru idea sollunga bro ..
@ramramanujam1848
@ramramanujam1848 3 жыл бұрын
Cheat and best ah. Cheap and best ah?
@SakthiVel-mi3rr
@SakthiVel-mi3rr 3 жыл бұрын
@@ramramanujam1848 p
@pulupoochi9818
@pulupoochi9818 3 жыл бұрын
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@raveemano
@raveemano 4 жыл бұрын
Wall ஈரம் இருக்கும் போது 2nd COAT putty பாக்கலாமா
@msathish6699
@msathish6699 4 жыл бұрын
பெயிண்டிங் காலரை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@4selva2kumar0
@4selva2kumar0 4 жыл бұрын
bro rough ah kottaiyam adichurukanga 1 coat.. ippa athuku mela putty adicha nikkuma illa kottaiyama fulla soranditu tha putty adikanuma
@ebsibajoyce2721
@ebsibajoyce2721 4 жыл бұрын
Anna acrylic putty la water mix panalama
@karthikdd77
@karthikdd77 4 жыл бұрын
Nice bro last ha quick mudichitinga ....oonum purila ....
@FTech109
@FTech109 3 жыл бұрын
Wall repaint pannuratha pathi solluga bro
@jaanushiv183
@jaanushiv183 Жыл бұрын
Primer ethana coating kudukanum
@KARTHIK-lc1rw
@KARTHIK-lc1rw 3 жыл бұрын
Bro enga veetu sevuthula brilla white 1 coting adichurukkom .Ippo patti paakkanum na surandinttu patti pakkanuma illa apdiye patti pakkalama
@FayasMohammedM
@FayasMohammedM 3 жыл бұрын
Veetukku blue colour Mix panni sunnambu adichurukku athu mela birla white adikalaama
@FayasMohammedM
@FayasMohammedM 3 жыл бұрын
Illa vaera enna adikalaam cheap aa
@jaganjm2601
@jaganjm2601 3 жыл бұрын
Sir, can i apply 2 coats of putty for my new house and then paint after 2 years? By this way i can repair the cracks found on wall surfaces?
@nandakumar4702
@nandakumar4702 Жыл бұрын
சார் வணக்கம் பட்டி சுவரில் அடித்து பிறகு ஒரு நாள் கழித்து சுவர் முழுவதும் தண்ணீர் அடிக்கலாமா pls reply
@kannakannan3674
@kannakannan3674 5 жыл бұрын
super bro doubt enna la varumo adukku video poduringa tnq
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@manimaran.muthumari7085
@manimaran.muthumari7085 3 жыл бұрын
Bro for inner wall we can use asian water proofing putty ???????
@senthilhaasan3285
@senthilhaasan3285 2 жыл бұрын
Chinna wall ah Wall putty own ah try panni patha marunaal adhula era pathama iruku anna apdi than erukuma pls reply
@rabeekahamed2861
@rabeekahamed2861 4 жыл бұрын
Too useful video .Thanks to sharing your knowledge to us
@ALLINONE-bo3td
@ALLINONE-bo3td 4 жыл бұрын
பட்டி வெளிப்பகுதி பார்க்கலாமா அதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றி கமெண்டில் தெரிவிக்கவும்.
@raveemano
@raveemano 4 жыл бұрын
Do not Apply on Exterior wall
@raveemano
@raveemano 4 жыл бұрын
It will get Crack
@kafeelahmeddonar3586
@kafeelahmeddonar3586 3 жыл бұрын
Best Celing Paint Compatible Bro
@suriyasuriya5211
@suriyasuriya5211 4 жыл бұрын
ப்ரோ after plastering white cement 1 coat adichutu then wall putty paka poram iPdi panalama
@ArunKumar-le1mz
@ArunKumar-le1mz 3 жыл бұрын
Anna window thati(glass reper) paint pannitu fix pannanuma..illa paint Panama fix pannalamaa...
@thamizhavantravel2959
@thamizhavantravel2959 3 жыл бұрын
First fix then paint
@subramaniansubramanian8074
@subramaniansubramanian8074 3 жыл бұрын
எந்த கம்பெனி wall putty நல்லா இருக்கும்
@CivilVikramCivil
@CivilVikramCivil Жыл бұрын
I am also civil engg ❤️
@r.s.prabhasreekumar9522
@r.s.prabhasreekumar9522 Жыл бұрын
இரண்டு coat putty பார்த்து விட்டு சுவரை நன்கு wash பண்ணிட்டு primer அடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இப்படி wash பண்ண வேண்டுமா?
@msathish6699
@msathish6699 4 жыл бұрын
பெயிண்டிங் கலர்ஸ் எத்தனை இருக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
10,000 ku mela iruku bro,
@saravananyogasri4947
@saravananyogasri4947 4 жыл бұрын
Sir, before applying wall putty white cement coating is essential or not?
@Nillonnill
@Nillonnill 3 жыл бұрын
@@civilengineeringsimple sir putty ku bathila surya cem use panlamaa?
@vijayk6817
@vijayk6817 2 жыл бұрын
@@civilengineeringsimple bro first coating putty mudinji 2nd putty eppo pakkanum 2nd mudinji primar epo pannanum solungha
@happykids6893
@happykids6893 3 жыл бұрын
Definitely your video is helpful
@sakthiganeshr6925
@sakthiganeshr6925 4 жыл бұрын
Tell about Gypsum plaster?
@VinothKumar-bg8ot
@VinothKumar-bg8ot 3 жыл бұрын
One litre premer ku evolo water add pannanum bro sollnga pls
@keerthanyakannan4130
@keerthanyakannan4130 Жыл бұрын
பூச்சுக்குப் பின் எத்தனை நாள் கழித்து பட்டி பார்க்க வேண்டும் Sir
@nageshgametutorial9195
@nageshgametutorial9195 3 жыл бұрын
Where we got putty in which rate and weight please tell tha tamil meaning for putty
@manojshankar9580
@manojshankar9580 2 жыл бұрын
Bro already painting panuna v2 la patti pakalam ah
@anuradhaanuradha9691
@anuradhaanuradha9691 2 жыл бұрын
Pakala bro
@rocks2030
@rocks2030 4 жыл бұрын
Sir kitchen la exhauster kitta wall virusal irukku rain vantha leak aguthu athuku yenna pannalam sollunga pls
@shadhamussain9674
@shadhamussain9674 4 жыл бұрын
Bro plastering wall la first white wash pannitu putty pakanalama ella directy putty pakalama solluga bro😊
@Useryoutub.......
@Useryoutub....... 4 жыл бұрын
Cement primer best ah white primer best ah bro
@raveeswaranponnusamy9213
@raveeswaranponnusamy9213 5 жыл бұрын
Bro can u tell me me tge the difference between wall care and wall putty
@manimaran-eb1ie
@manimaran-eb1ie 2 жыл бұрын
சார் பிரையன் அடிச்சிட்டு லப்பம் பூசணுமா. இல்லை லப்பம் பூசிட்டி பிரைமர் அடிக்கனுமா சார்.
@dakshingamervictory8182
@dakshingamervictory8182 4 жыл бұрын
Purpose crack eppudi irrukkum athavathu man made crack black colour la irrukkuma
@boopathys6356
@boopathys6356 3 жыл бұрын
paint pana aprm.patti paka mudiuma bro
@balu64785
@balu64785 3 жыл бұрын
Sir 10x8 room Ku interior all 4 walls and ceiling sethu evalavu putty vaanganum in kilos.?
@nagunagu2962
@nagunagu2962 3 жыл бұрын
20 kg
@KaviKavi-wo5be
@KaviKavi-wo5be Жыл бұрын
Usefull. Thanks
@AJITHKUMAR-sr1ug
@AJITHKUMAR-sr1ug 4 жыл бұрын
Estimation pathi full video podunga bro
@padmashree2256
@padmashree2256 3 жыл бұрын
Putty or primer edavadhu onnu mattum adithu paint Panlama... reply immediately
@arunkumar-bh4ug
@arunkumar-bh4ug 2 жыл бұрын
Hello
@Jba065
@Jba065 3 жыл бұрын
Thank you for this video.
@sriramt5199
@sriramt5199 5 жыл бұрын
1)Emulsion paint 100 sqft ku evlo thevai padum bro...
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
1l
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
Bro பட்டி பாத்த பிறகு பிரேமர் அடிக்காமல் பெயிண்ட் அடிக்கலாமா
@CatchUp2022
@CatchUp2022 3 жыл бұрын
Primer
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
சதுர அடிக்கு செலவு எவ்வளவு வரும் நண்பரே
@sunilkumararickattu1845
@sunilkumararickattu1845 4 жыл бұрын
Primer no need before putty? What is first, primer, then putty or putty first or then primer ? Please clear.
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
Primer aply pannitum putty parkalam,, innamum putty strong grip irukkum
@arunvini8286
@arunvini8286 4 жыл бұрын
Hiiii bro unga kitta konjam douts ketkanum no pls
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@ALLINONE-bo3td
@ALLINONE-bo3td 4 жыл бұрын
பட்டி கட்டிடத்திற்கு வெளிப்பகுதி பார்க்கலாமா
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
100% solla mudiyathu bro,,,sila problems varu outer putty paatha,
@கணேஷ்4362
@கணேஷ்4362 4 жыл бұрын
எந்த கப்பெனி பட்டி மாவு சிறந்தது
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
Asian, brilla,
@myexpressions8345
@myexpressions8345 2 жыл бұрын
அண்ணே wall putty என்றால் என்ன? பொதுவாக வீட்டில் சுண்ணாம்பு வச்சி வெள்ளே அடிப்போம் அல்லவா? இந்த பட்டி எந்த இடத்தில் இடம்பெறுகிறது?
@dovegreendecors9548
@dovegreendecors9548 3 жыл бұрын
After one coat putty.. How many hrs we need to wait for applying second coat
@murugarajk5251
@murugarajk5251 3 жыл бұрын
24hrs
@ravijames9118
@ravijames9118 5 жыл бұрын
Old house repainting pannirudhu eppade bro
@sayadivi7390
@sayadivi7390 4 жыл бұрын
8220314940 contect bro
@SanthoshKumar-jv5yu
@SanthoshKumar-jv5yu 4 жыл бұрын
Thanks
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 5 жыл бұрын
Superb
@bindufantastic1266
@bindufantastic1266 2 күн бұрын
👍👍
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
ப்ரோ 10x10 ரூம் பட்டி பாக்க எத்தனை மூட்டை ஆகும்
@kirubakaran1775
@kirubakaran1775 3 жыл бұрын
10 to 20kg
@sarvesh.p5766
@sarvesh.p5766 4 жыл бұрын
More details give me painting
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@kabalieswaran8862
@kabalieswaran8862 4 жыл бұрын
Thanks sir 👍
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@Greenheartoo
@Greenheartoo 5 жыл бұрын
Super
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@marimuthumari5639
@marimuthumari5639 4 жыл бұрын
ஒயிட் சிமெண்ட் அடிக்காமல் பட்டி பார்ப்பது தவறான முறை இந்த வீடியோ தவறானது
@tn31rider51
@tn31rider51 5 жыл бұрын
romba speed bro
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@techtech8907
@techtech8907 3 жыл бұрын
பட்டியா? புட்டியா?
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 жыл бұрын
Olll
@anuradhaanuradha9691
@anuradhaanuradha9691 2 жыл бұрын
.
@kannakannan3674
@kannakannan3674 5 жыл бұрын
bro unga num kodunga pls
@vickymass42
@vickymass42 5 жыл бұрын
Unga contact numper kidaikuma
@rajadurai.m6635
@rajadurai.m6635 3 жыл бұрын
Sir i want to talk with you my number is 9500915336
@SanthoshKumar-jv5yu
@SanthoshKumar-jv5yu 4 жыл бұрын
Thanks
How To Paint A Room | DIY For Beginners
25:07
Home RenoVision DIY
Рет қаралды 7 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 62 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,1 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Acrylic Wall Putty vs Cement Putty - Which is Better?
4:37
Engineering Motive
Рет қаралды 218 М.
How to apply wall putty | avoid dampness in putty wall | wall care putty
12:03
Никогда так не делайте #сборка #пк #pcbuild
0:17
XDOT PC - Игровые ПК
Рет қаралды 1,2 МЛН
Me Charging My Phone Before Going Out
0:18
Godfrey Twins
Рет қаралды 11 МЛН
Сборка бюджетного ПК от нейросети? 🤯
1:46
Q Mobile SL 100 Best Mobile Phone
0:44
Gaming world
Рет қаралды 938 М.
Оу МАЙ! Огромный ПЛАНШЕТ, в котором ЕСТЬ ВСЁ! И очумелый SHARK 3!
16:43