இன்றைய பதிவு மிக மிக உயர்வான பதிவு. ஒலிப்பதிவில் கவனம் தேவை
@milani183 жыл бұрын
மதுவைக் குடிக்கா. விட்டாலே கெட்ட வார்த்தை வீட்டுக்குள் வராது அன்பு ஒன்றே ஒளி வீச வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா ஓம் நமோ நாரயணா நமக 🙏🙏🙏🙏🙏👍
@Vcfffff3 жыл бұрын
ஜயா நீங்கள் சொன்னபடி தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கிறேன். அண்ணபூரணி தண்ணீர் அருந்து வது போல் மனதிற்குள் ஒரு எண்ணம் நிம்மதி கிடைக்கிறது.
Super Sami unga videos romba romba pidikkum Sami Ram ram jai shree ram
@sanjeeviiyer54453 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@chandraa88183 жыл бұрын
Mikka Nantri 🙏🙏🙏👍👍🌹🌟
@niveditasundaram82713 жыл бұрын
அருமை சார். மிக்க நன்றி. ஜெயந்தி சுந்தரம்
@RAJESHKUMAR-qe6fi9 ай бұрын
அருமை அப்பா
@natarajansivayogam76163 жыл бұрын
நன்றி, ஸ்வாமி.
@parimalaranganathan86593 жыл бұрын
சுவாமி கஜ லட்சுமியை வாசல் நிலப்படியின் வெளிபக்கத்தின் மேல் இருக்க கூடாது. உட்புறமாக நிலப்படியின் மேல் இருப்பதுதான் சரி. அதாவது லக்ஷ்மியின் பார்வை உட்புறம் பார்த்துதான் இருக்க வேண்டும்.
@premhariveetusamayal87273 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@nagarajg5633 жыл бұрын
நன்றி ஐயா
@ravichandar643 жыл бұрын
Useful information
@Kavitha-yg8oe3 жыл бұрын
நன்றி
@mari5342 жыл бұрын
Thank you
@saravanan-ud2ir8 ай бұрын
ஓம் கஜ லட்சுமி தேவியே வாழ்க வாழ்க🙏💕
@h.g.ggaming87532 жыл бұрын
Ulpuram mattuvada alladu velipurama sir please guide me
எனக்கு தெரிந்து என்னுடைய நண்பருக்கு வியாதி இல்லை நிம்மதியா இருக்காரு ஆனா பணம் வந்து தானா கொட்டலையே.
@Tharasuman9693 жыл бұрын
Viyathi illama nimathiya irukarathe vara prasatham thane he is rich
@chitrachitra4532 жыл бұрын
குரு ஜி thanks try raja
@FFKING-ip7wj4 ай бұрын
Iya sri vekatesahaperumal pathathil mahalakshmi thayar patam nilai vasalpati arukil tiles il pathithulean athu vasthupati sariya enpathai kurungal iya
@raviviji10153 жыл бұрын
Om gajalakshmi potri.
@rathinavelus88253 жыл бұрын
ஐயா.நமஸ்காரம். என் வீட்டில் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பாதத்தில் இருக்கும் colour print ஒன்று உள்ளது. அதை வாசல் நிலைப்படியின் மேல் Frame செய்து மாட்டாயா என்பதை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம.
@skmuthuskmuthu67703 жыл бұрын
ஆனா ஒரு தடவ கூட ஒழுக்கம், அறம், தர்மம். இதை கடைபிடித்தாலும். எல்லா பலன்களும். கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே
@gunasundariravi26693 жыл бұрын
Thanks swami
@amsavallimanisingh7683 жыл бұрын
nanri bro
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
காஞ்சி மகான் படம் வைத்துள்ளேன் சரியா நான் பிராம்மணன் அல்ல? உடனே பதில் சொல்லவும் 🙏
@chinnapandichinnapandi92263 жыл бұрын
சூப்பர் சாமி ஜி சூப்பர்
@mspalanikumaran73683 жыл бұрын
Very useful vedio thank
@askamakshi21703 жыл бұрын
Lakshmi photo in side or outside facing pl clarify
@vijayar63423 жыл бұрын
🙏 Padam vaasal ka ullaya? Veliyeva? Ulla patha? Veliye patha? Irukkanum. Laxmi veliye pathittirinda Laxmiamma veliye odi poiduvangala???
@priyasilks96683 жыл бұрын
அன்றைய காலத்தில் நிலையில் இந்த சாமி தான் இருப்பாங்க .எங்க வீட்டில் நிலைக்கு கஜலட்சுமி தான் இருக்காங்க