உங்களுடைய பதிவுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருந்தால் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல எளிமையாக முடியும்❤
@rajaguru92276 ай бұрын
நான் பார்த்த நாயகன்(Hero) சுந்தர் அண்ணா❤
@summaoruvideo6 ай бұрын
Yes bro
@UmaMageswari-ev1kn6 ай бұрын
🎉🎉🎉🔥🌾🌾🌾
@manikandan_ahila232Ай бұрын
Sundar avargalin contact number kodunga pls pls
@nagendranc7406 ай бұрын
அருமையான விளக்கம் சுந்தர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி. 🌽🌽🌽🌽🍀🍀🍀🍀🍀🍀🌿🌿🌿🌿
@Buvana-n2l6 ай бұрын
தம்பி நன்றாக தெளிவாக கூறுகிறீர்கள்.எங்களுக்கு விதைகள் கிடைக்குமா
@enulagam34516 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி ஏற்கனவே நானும் எனது மாடித்தோட்டத்தில் எதையும் விதைப்பதில்லை தானாக முளைத்து வரும் செடிகளை களைகளை மட்டுமே கீரையாக பயன்படுத்துகிறோம். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஆடு மாடுகள் உண்பது எல்லாம் நாமும் உண்ணலாம் அல்லவா. இப்படித்தான் நான் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளேன். இதைப் பற்றி உங்களது கருத்தை கூறுங்கள். 12:30
@chitranagarajan6355 ай бұрын
வணக்கம் நாட்டு காய்கறி, கொடி காய்கறி கீரை விதைகள் தேவை எங்களகே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன்
@venkateswarluamudha36576 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@sriinformative20146 ай бұрын
Real hero🎉
@kaythanyavenkatesh22256 ай бұрын
நன்றி தம்பி இது நாள் வரைக்கும் இது தெரியாமல் போச்சி.மிக்க நன்றிப்பா. தம்பி நீங்க எந்த ஊர்.
@Vision.20264 ай бұрын
Yow apo naa inji la romba sapdranee
@salihakamal49856 ай бұрын
தம்பி அடுத்து எங்கே விதை வழங்க வருவீர்கள்
@svijaymanokaranmohfs48666 ай бұрын
புதுச்சேரிக்கு வருவீர்களா
@SirkaliTV6 ай бұрын
உழுது உண் தோட்டம் புதுச்சேரியில் உள்ள ஏம்பலத்தில் தான் இருக்கிறது