நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் எப்படி வைக்க வேண்டும்? எப்படி வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்? வேண்டுதல் நிறைவேற்றாமல் விட்டால் என்ன நடக்கும் என்பதனை தெளிவாக விளக்கும் பதிவு#venduthalniraiveraennaseiyavendum#
Friend oda sandai anna avanga kovama irukaanga avanga palaya Mari pesa enna seiyanum
@ramyadevi1593 Жыл бұрын
en annan ennudan pesuvathillai... enna pariharam seivathu?
@harimanickam9728 Жыл бұрын
பரிகாரம் என்ற சொல்வதை விட வழிபாடு என்று குறிப்பிடுவது தான் சிறந்தது. லலிதா சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமமும் தொடர்ந்து பாராயணம் செய்து வரலாம். அரச மர வழிபாடு மேற்கொள்ளலாம். சிவன் கோவிலில் விநாயகர் முருகன் அம்பாள் சிவன் என்று எல்லா தெய்வங்களையும் தொடர்ந்து வழிபாடு செய்து பிரதட்சணம் செய்வதும் சிறந்தது. இந்த வழிபாடு சேர்த்து பிரச்சனைக்கான காரணத்தையும் தேடி சரி செய்ய முயல வேண்டும்.
@Prakashakshu528 Жыл бұрын
Anna na enoda husband kuda seranum.. Avga inum na venam solraga adhuku ena pnanum endha kadavala pvalipadanumnsplunga
@Prakashakshu528 Жыл бұрын
Rply anna
@harimanickam9728 Жыл бұрын
Arthanareeswara stotram can be chanted. Every friday Godesss Devi in Shiva temple must be worshipped.Do shiva temple pradakshinam and light the ghee Lamp.Beleive Parvathi parameshwara strongly. Hope u will get happy news soon.
@Prakashakshu528 Жыл бұрын
@@harimanickam9728 anna veetuku kita iruka koil daily poraen.... Anga sivan iruku okay la.. Anga pray pnikalam la... Pradakshinam na enaa anna... Wat slogam
@SenthilKumar-p3h Жыл бұрын
Pidichathai thiyagam pandrathu na ennanga anna
@harimanickam9728 Жыл бұрын
நம் வாழ்நாளில் மிகவும் பிடித்த ஒரு பழக்கமோ ஒரு உணவோ உனக்கு என்னமோ ஒரு இடமோ இருக்கும். இதை என் வேண்டுதல் நிறைவேற்றுவது பொருத்து தியாகம் செய்கிறேன் என்று வேண்டிக் கொள்ளுதல் ..
@saranyaanju6240 Жыл бұрын
Nan enoda 23 age laye nov veg sapudamatenu vendikiten even egg n bakery items... aftr child birth en health romba wrst aguthu nan ena pani itha kai vidrathu..vtla evlo sonalum enaku bayama irku again sapida
@harimanickam9728 Жыл бұрын
No issues. God knows everything. 1st is health.Just concentrate on it.Once everything is good again u can review and follow on it.
@gknkuttymaofficial95782 жыл бұрын
Anna en kanavarum naanum pirinthu irukkom avar enaku thurogam seithuttu vera pennai marriage pantikittar antha pennukku munnare marriage aki 2 baby irukku baby's vittutu vanthu en kanavarai marriage panti ippo baby piranthirukku enaku 2 pasanga irukanga enaku en kanavar ennitam varanum enakaka ellattiyum en pasangalukaka varanum Naa enne seiyanum sollunga anna plsss reply pantunga plssssss 🙏🙏🙏🙏🙏🙏
@harimanickam97282 жыл бұрын
உங்களுடைய அருமை உங்கள் கணவர் புரிந்து கொள்ளவில்லை என்பதனை நினைத்து தான் வேதனையாக இருக்கிறது .. அவருடன் சேர வேண்டும் என்று நினைத்ததை விட உங்கள் மகன்கள் உடைய வருங்கால வாழ்க்கையை எவ்வாறு மேற்கொண்டு செலுத்துவது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடும் தொடர்ந்து விநாயகர் வழிபாடு செய்து வாருங்கள் ..சிவ ஆலய பிரதட்சணம் செய்யுங்கள். அம்பாளை நன்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் .. நம்பிக்கையுடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள் அம்பிகை நிச்சயம் நல்லது புரிவாள்
@rcvidhyac372711 ай бұрын
Naanum tha pathil kudichu chu
@keerthi27_102 жыл бұрын
Rombha Nandrii Anna 😭🙏🏻
@shomiya76772 жыл бұрын
Anna pls answer Enaku maari amman pidikum Naan ore venduthala maari amman, shiva peruman, murugan, vinayagat elaartayum vachan Elaarum senthu enaku help pannuvaanga endu Neenga solratha paathaa oru kovila thavira vera kovil ku poha koodathathu pola iruku
I'm kowsalya personal contact pannurathu epdi anna
@harimanickam9728 Жыл бұрын
6369463949 u can whatsapp at eve
@saravanantvm14612 жыл бұрын
கெட்டவர்கள் வேண்டினால் இறைவன் நிறைவேற்றுவாரா ??????? இறைவன் எப்போதும் நல்லவர்களுக்கு மட்டும் தான் வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக்கு நிறைவேற்ற மாட்டார் எப்போதும் இப்படி தான் நடக்கிறது மனசுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@harimanickam97282 жыл бұрын
kzbin.info/www/bejne/eH-ndpp7j9R2f6s இந்த பதிவை பார்த்தால் உங்களுக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்
Anna naa yendha vendudhalu vekkala anaa palanikku poooi murugarukku Roja pu maala yen kaiyaala poodanum nu aasa anaa yennaala palanikku poogavey mutiyala yennavaa irukku sollunga pls
@harimanickam97282 жыл бұрын
அப்படி இருந்தால் அருகில் இருக்கக்கூடிய முருகர் கோவில் எதுவாக இருந்தாலும் சரி,ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கி சாற்றி விடுங்கள் . தூரமாக இருப்பதனால் செல்ல முடியவில்லை என்ற கவலை வேண்டாம் மனதார முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ..ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி முருகப்பெருமானின் கோவிலை 6 முறை 6 வாரத்திற்கு வலம் வாருங்கள்
@devilqueen72982 жыл бұрын
Ok anna reply pannadhukku romba thanks
@devilqueen72982 жыл бұрын
Idhukku reply pannuga pls
@interestingfacts24x72 жыл бұрын
Very nice ❤️
@devilqueen72982 жыл бұрын
Yennudaya kanavarukku odambu sari illai Anna naa murugar kitta vendina odambu sari aaganum nu anaa innum odambu sari illaama poogittu andha kovatthula naa yenna mottayaa adikka mutium murugaa nu kovamaa thittatita yenakku age 24 dhaa so yennaala motta adikka mutiyaadhu idhukku yenna Anna pandradhu pls konjam seekkiram reply pannuga Anna pls
@harimanickam97282 жыл бұрын
கவலை வேண்டாம் முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். முடிந்தால் பழனிக்கோ அல்லது அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்கு, பூ முடியாக சிறிது முடியை மட்டும் காணிக்கையாக அளித்தால் போதும்
@devilqueen72982 жыл бұрын
Ok anna thank you
@thiruramthiruram18072 жыл бұрын
@@devilqueen7298 jathagam anupunga
@dharchinipri68982 жыл бұрын
En dog ah kannom anna one month achu en dog kidaika entha kovil poi vendanum sollunga
@harimanickam97282 жыл бұрын
Sivan kovil la pray pannunga and bairavar ku neideepam podunga. If God's grace marubadiyum kedaikalam.dont worry
@SathishSathish-ys4vf3 жыл бұрын
Sir i am sri lanka. Romba romba thangs sir deivam visayaththula nalla vidayaththai kaththu koduththinga thelivaum koduthiga romba thanks. Sir
@harimanickam97283 жыл бұрын
Welcome .....😊thank you so much for ur compliments
@gopimadhu15312 жыл бұрын
Vinayaga perumane en purushan kuda enna sethu vachuru naga santhoshama vazhanum avar en kita pesanum anbaga enaku en purushan matum pothu vera ethayum na kekamate enaku karunai katu vinayaga😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajuk49362 жыл бұрын
Super ma
@harimanickam97282 жыл бұрын
Thanks 😇
@ganashprasanth3 жыл бұрын
Nandri🤩
@sathyakumari44582 жыл бұрын
Well explained.... Na kadavul kita enna ketalum evlo aluthu ithu nadakanum nu ketalum athu apdiye total opposite ah nadakama poiruthu... Ennaney purila ennaku☹️ plz clarify.
@harimanickam97282 жыл бұрын
It's actually normal for many people they experience.we should accept our karma and continue to pray the God to always be with us
@jojothi96302 жыл бұрын
Sir..indha month nanum ye husbandum tiruchendur murugar koilku porom...sondha veedu amaya vendudhal kaaga..veedu kaga murugarku nerthikadan ena seiylamnu oru idea Kudunga bro..
@harimanickam97282 жыл бұрын
சொந்த வீடு எளிதில் அமையும் பாக்கியம் பெற ....அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகம், "அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற..." என்ற பாடலை மனமுருகிப் பாடி வாருங்கள். செவ்வாய்க்கிழமையன்று செவ்வரளி மலரை கொண்டு முருகப்பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து வாருங்கள் . சிவாலயத்தில் கருவறையில் தீபம் எறிவதற்கு எண்ணை அல்லது நெய் வாங்கி கொடுப்பது மிக மிக சிறப்பாக நமக்கு ஒரு வீடு அமைய உதவும். குறிப்பாக முருகப்பெருமான் திருச்செந்தூரில் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ளுங்கள், சொந்த வீடு அமைந்து விட்டால் நிச்சயமாக குடும்பத்தாருடன் வந்து செவ்வாய்க்கிழமை நன்றிக்கடனாக :தரிசனம் செய்து விட்டு வந்ததில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனை வேண்டி உண்டியலில் சேமித்து வாருங்கள் ..அதை இறுதியில் திருச்செந்தூர் உண்டியலில் சேர்த்து விடுங்கள்
@jojothi96302 жыл бұрын
Romba nandri sir..
@sinthanadreamgirl26162 жыл бұрын
Satharnama kovilukku poagumpoathu allathu 24 hours namma manasula samikki motta atikkira mathi thonuna athu ventuthala sollunga anna ore mana ulatchchala irukku athuvum athu oru kaaliyamman koovil replay pannunga not ventuthal satharnama thonuthu appara kovilukku pokumbothu thonuthu replay pannunga anna
@harimanickam97282 жыл бұрын
No no it's totally different. Ninga solrathu some expressions that are coming just to ur oscillating mind. Real venduthal is that ,u promise wholeheartedly only one wish to be happened. Manathin unarchigal than ningal solvathu... Athu ellam venduthal aagathu
@sinthanadreamgirl26162 жыл бұрын
Thamilla sollunga pla
@RamRam-fv9kc2 жыл бұрын
Anna enakum kastam irukku...Naa yen husband kuda seranum nu. munu varam viratham irukka nu vendikutan Ana 2nd varam viratham Ila thittu agitan...naa neraiya vishayam pananum nu nenaikum pothu ipadiy aguthu..,.😭😭😭😭😭naa yen husband kuda seranum please athuku yetha vathu parikaram iruntha solunga Anna 🙏🏻🙏🏻🙏🏻
@harimanickam97282 жыл бұрын
Pooja panna vrndam.butvratham continue pannunga
@umauma13922 жыл бұрын
Nan kovilla uttharavu ketten Sivan kovil,ammam kovillayum enakkum kuzhaithai bakkiyam tharrennu sonnanga but enakku ennum kidaikkala what's the reason
@harimanickam97282 жыл бұрын
கடவுளிடமிருந்து நல்ல உத்தரவு பெறுவது என்பது சிறப்பான விஷயம் அதற்கு சந்தோஷப்பட வேண்டும் ஆனால் அவசரப்படக்கூடாது ..எதற்குமே பொறுமைதான் அவசியம் காத்திருந்து கிடைத்தால் போற்றுதற்குரியது ..நம்பிக்கையாக இருங்கள் .. கர்ப்பரக்ஷாம்பிகை வழிபாடு செய்யுங்கள் மகப்பேறு அமையும் kzbin.info/www/bejne/jYHQpX6gfZpkY6M
@Butterflyco-iz2zm3 жыл бұрын
Ungal solugal megavum arumaiyaga unlathu
@harimanickam97283 жыл бұрын
மிக்க நன்றி 😊
@subalathaprabhu93723 жыл бұрын
Ur correct speech sema
@harimanickam97283 жыл бұрын
Thank you😊
@sivakamirasika18633 жыл бұрын
Super anna
@harimanickam97283 жыл бұрын
Thank you ma😇
@muthupriya79412 жыл бұрын
Anna நீங்க சொல்லுற மாதிரி வேண்டுன நம்ம வேண்டுதனுதது கிடைக்குமா அண்ணா
@harimanickam97282 жыл бұрын
எல்லாம் நமது நம்பிக்கை தான் .நமது கடமை வேண்டிக் கொள்வது ஆனால் நல்லது எது கெட்டது எது என்பதனை இறைவன் முடிவு செய்து நமக்கு அருளுவான்
@sinthanathana38092 жыл бұрын
Bro na manasukkulleye athika satharanama irukkaileye samikki napalkuta etukkure poo mutu etukkure apputynu na na nechukkure aputy Ella nenachchale ventuthala bro apparam enakku athikama na samikkitte ethavathu seirathave ventikkiramathiye thonuthi intha mathiri thontramal irukka na enna seiyanum bro sollunga
@harimanickam97282 жыл бұрын
கடவுளே எனக்கு இது கண்டிப்பாக நடக்க வேண்டும் இதை நீ எனக்கு நடத்திக் கொடுத்தால் நான் உறுதியாக சத்தியமாக இதை நிறைவேற்றுவேன் என்று கோவிலில் இறைவன் முன்பு வேண்டிக் கொள்வது தான் உண்மையான பிரார்த்தனையாகும். வீட்டில் இருந்தபடியே சாக்லேட் கிடைத்தால் நன்றாக இருக்கும் பைக்கில் சென்றால் நன்றாக இருக்கும் என்பது போல எல்லாம் சில சில எண்ணங்கள் எல்லாம் பிரார்த்தனை ஆகாது 😅😅மனதார வேண்டுதல் வைப்பது தான் பிரார்த்தனை. நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் பிரார்த்தனையை அல்ல .உங்கள் மனம் சந்தேகத்திலேயே இருந்தால் விநாயகரை சுற்றி வலம் வந்து அரசமர நீரூற்றி வழிபடுங்கள் அதுவே போதும்
@mahalakshmipalani18682 жыл бұрын
Anna naa unga kitta onnu solalama bro😭
@harimanickam97282 жыл бұрын
Yes ..
@mahalakshmipalani18682 жыл бұрын
Naa virubiyavar yenna vittu poitaga. 💔avaga yen kitta marupadium varunum broo please🙏 help panuga anna 🥺please athuku yenna pananum bro please solluga broo avaga ilama yennala iruka mudiyala bro sagalam pola iruku 😭bro
Sir na athikama manasukkulla samikki ethavathu ventuthal seiramathirite thonuthu apputy thontramal iruppatharkku na enna seiyaventum
@harimanickam97282 жыл бұрын
உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான்... அது எல்லாம் வேண்டுதலில் சேராது .தெய்வத்தை மனதார நினைத்து அமைதியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் யானம் செய்யுங்கள் போதும்
@Mahaharish20242 жыл бұрын
Nenga sonna mathiri nan neraya kovil venduthal vaithurukiren but veetla oke solla mattanguranga bro Enna panrathu
@harimanickam97282 жыл бұрын
உங்கள் வேண்டுதலை ஏதேனும் ஒரு கோவிலில் ஆவது கண்டிப்பாக நிறைவேற்றி தான் ஆகவேண்டும் வேண்டிக்கிட்ட அனைத்திலுமே நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் ஏதேனும் ஒன்றிலாவது கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் வேண்டிக்கொண்ட கோவிலுக்கு மனதார சென்று பிரார்த்தனை யாவது செய்து வாருங்கள்.
@Mahaharish20242 жыл бұрын
நன்றி நான் வேண்டுதல் வைத்த கோவில்களுக்கு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சென்று விளக்கு போட்டு கூப்பிட்டு தான் வருகிறேன் மனதில் அந்த வேண்டுதல் நிறைவேற்ற முடியவில்லை என்று நெருடலாக உள்ளது
@harimanickam97282 жыл бұрын
தொடர்ந்து தீப பிரார்த்தனை செய்துவாருங்கள் கவலை தேவை இல்லை நீங்கள் எப்போது அந்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த இறைவனே முடிவு செய்வார்
@Mahaharish20242 жыл бұрын
நன்றி திருமணத்திற்கு பிறகு தான் நான் அதிகம் கோவில்களுக்கு சென்று வருகிறேன் எனக்கு கடவுள் பக்தி அதிகம் ஆனால் என் கணவருக்கு அதிக நம்பிக்கை இல்லை அது தான் இதற்கு காரணம்
@Mahaharish20242 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை தான் நான் ஒரு வேண்டுதல் நிறைவேற்ற முயற்சி செய்தேன் ஆனால் ஒரு தடங்கல் ஏற்பட்டு விட்டது so கடவுள் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன்
@spandiyan4211 Жыл бұрын
❤
@shomiya76772 жыл бұрын
Upload more
@harimanickam97282 жыл бұрын
Sure 😇
@subalathaprabhu93723 жыл бұрын
Ayyoyo nan elam samikitayum epdi dan vandi pan. Thapunu purikitan
இது நடந்தால் நன்றாக இருக்கும் என்று நம் மனதில் நினைப்பது எல்லாம் பிரார்த்தனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது எல்லாம் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு தான். கடவுளே மனதார உன்னிடம் இதை மட்டும் வேண்டிக்கொள்கிறேன் இதை நீ நடத்திக் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடி வேண்டும் அதுதான் வேண்டுதல் .
@MariMuthu-nt1zy3 жыл бұрын
Anna innoru santhekam ippa yaro oruvar kovilil mottai atiththal pal kutam etuththal pantra ventuthal seivathai parkkum poluthu nammalu apputy senja epputy irukkumnnu nenachchale ventuthala Anna atheye nenachchu manasu kastamaguthu ipputy Ella nenachchuttu seiyalatti ethum thevakkuththama vanthurumo entru manasu romba kastama irukku anna
@harimanickam97283 жыл бұрын
நான் தான் கூறினேன் அது எல்லாம், இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்ற நம்முடைய ஆசைகள் தான் எண்ணங்கள் . நான் இதை இந்த தெய்வத்தை வைத்து கண்டிப்பாக செய்கிறேன் என்று திடமாக சங்கல்பம் செய்து கொள்வதுதான் பிரார்த்தனையாகும். ஆதலால் கவலைப்படத் தேவையில்லை.
@MariMuthu-nt1zy3 жыл бұрын
Apparam na na samikkumtukkittu irukkaila kovilla ex na examla pass ayitta motta pottukkure entralum ventuthal kanakkula seruma Anna apputy ennaya ariyama manasula nenachchale ventuthala Anna sollunga reply pannunga Anna intha mathi nera ya visayam manasula thonikkitte irukku intha mathi thontra ventuthalayella seiyalana thevakkuththama ayiruma Anna replay pannunga
@MariMuthu-nt1zy3 жыл бұрын
Tq Anna tq tq tq innoru santhekam thappa nenachukkama sollunga Anna ninga sonna mathiri na manasara kovilla ninnu samaikki munnati ninu manasara na examla pass ayitta motta atikkire apputynu ventikkirathu apparam na inna exam eluthala Ana na Ippae th theriyama ventikkitte apputy nu sonna ethum athula Anna pls sollunga
@aruljothi45344 жыл бұрын
Anna love merage nadaka ethasum shlogam sollunga anna
@harimanickam97284 жыл бұрын
மன்மதன் ரதி வழிபாடு ,வெள்ளிக்கிழமை ராஜேஷ்வரி பிரார்த்தனை செய்யலாம்
@sakthiganapathy19014 жыл бұрын
@@harimanickam9728 Brother I have to talk with you. Can you please give your email id. In email 1st we have a conversation about prayers. I liked your video. I became as an atheist. After seeing your video I thought that I can get one solution for my prayers.
@harimanickam97284 жыл бұрын
harimanickam484@gmail.com
@sakthiganapathy19014 жыл бұрын
@@harimanickam9728 Thank you for your reply. After seeing this video I will email to you. We can have conversation in email. Please check your email within 15 minutes.
@harimanickam97284 жыл бұрын
Sure . so happy😊 to hear that u have become theist after seeing my video
@ramyaapreethy20133 жыл бұрын
Enaku problem panra oruthar yena vidu Poga yena pananum
@harimanickam97283 жыл бұрын
துஷ்டனைக் கண்டால் தூர விலகுவது நீங்கள் விலகுவது சிறந்தது. விநாயகர் மற்றும் வராஹி வழிபாடு நன்மை தரும்
சிலகால பிரிவு என்பது அனைத்தையும் புரிய வைக்கும். சங்கடங்கள் விலக சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வலம் வாருங்கள். பஞ்சமி வராஹி வழிபாடு பகை விளக்கும். சிவ குடும்பம் படம் வைத்து வீட்டில் வழிபாடு செய்யலாம்.ஆனால் பொறுமை மிக அவசியம்.
@ramyaapreethy20133 жыл бұрын
@@harimanickam9728 mikka nandri
@pavikavi6323 жыл бұрын
Anna...En friend oruthanga ena romba kastapaduthuranga vaalkaila nimadhiyea ila...Enala avangala vitu vilaga mudiyala yarayum kashtapaduthamudila..Avanga ena vitu poga ena vazhipaadu panradhu anna pls slunga
@pavikavi6323 жыл бұрын
Pls anna solunga
@harimanickam97283 жыл бұрын
உங்கள் துன்பங்களும் துயரங்களும் விரைவில் நீங்க சங்கடஹரசதுர்த்தி விநாயகர் வழிபாடு, பஞ்சமி வராஹி அம்மன் வழிபாடு செய்யலாம்.. காலை வேளையில் அரச மர விநாயகரை வலம் வந்து நெய் தீபம் ஏற்றளாம்.
@pavikavi6323 жыл бұрын
@@harimanickam9728 tnk u so much bro❤❤
@varshanskitchen2692 жыл бұрын
Thambi nan en amma COVID la irukumpothu amma gunamagi vantha na amma kuda motta.adikuranu vendiktta ana amma iranthutanga antha venduthal na seiyanumaa solu ga pls
@harimanickam97282 жыл бұрын
ஆமாம் சகோதரி அவர்கள் இல்லை எனினும் நீங்கள் உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தான் ஆக வேண்டும் அப்போதுதான் அந்த பாதிப்பு என்பது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் ஏற்படாது. அத்தோடு இறந்துபோன ஆத்மாவிற்கும் சந்தோஷம் ஏற்பட்டு பித்ரு தோஷத்திற்கு என்பதை நீக்கப்படும். அதனால் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விடுங்கள். உங்கள் தாயார் இறைநிலையை அடைய பிரார்த்திக்கிறேன்
@mahalakshmipalani18682 жыл бұрын
Anna nalla sonniga bro manasuku nimathiya iruku anna 🥺🙏💯
@harimanickam97282 жыл бұрын
Thanks 😇
@thiyagarajansanmugam76313 жыл бұрын
INI follow panren supera pesuringa
@harimanickam97283 жыл бұрын
Thank you so much 😊
@sinthanathana38092 жыл бұрын
Replay pls pls mana ulashshalave irukku
@sinthanadreamgirl26162 жыл бұрын
Mension timela kovilukku pogalamaa replay
@gokilamani77763 жыл бұрын
Hai Anna na onnu vendi eruka ahna athu nadaka mattinguthu valipadu pannita Eni nadakuma nadakadha nu confused ah eruku ahna nadakathu nu thonuthu na enna pannanum
@harimanickam97283 жыл бұрын
வணக்கம் தம்பி. நீங்கள் இப்போதும் இறைவன் மீது முழு நம்பிக்கை தான் முக்கியம். நீங்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை சிறப்பாக செய்து முடித்து விடுங்கள். பிறகு நடப்பது எல்லாம் இறைவன் செயல். உங்களை வேண்டி இந்த பிரார்த்தனை செய்கின்றேன் இனி இதை நடத்தி கொடுப்பதும்,அல்லது இதைவிட சிறப்பான ஒன்று எனக்குத் தருவதும் உங்கள் கடமை என்று தெய்வத்திடம் மனதார, அன்பான பிரார்த்தனை செய்யுங்கள் .நிச்சயம் எல்லாம் நல்லபடியாக அமையும். 😇
@gokilamani77763 жыл бұрын
@@harimanickam9728 Anna I'm Gokila enaku enga mama payana enaku puduchuruku ahna avnga ea kuda pesa matiranga enaku avnga kuda marriage nadakanum avnga ea kuda vanthu pesanum enala mudila na na enna pantrathu
@harimanickam97283 жыл бұрын
திருமணம் விரைவில் நடைபெறுவதற்கு சுயம்வர பார்வதி மந்திரம் என்ற மந்திரத்தை அம்பிகையை நோக்கி மனதார சொல்லி வழிபாடு செய்து வாருங்கள் : ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா | ஓம் காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி தன்நோஸ்நங்கஹ் ப்ரசோதயாத். காதல் நிறைவேற மன்மதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து கூறிவருவது நல்ல வாழ்க்கை துணை அமைய வழி வகுக்கும்
@gokilamani77763 жыл бұрын
@@harimanickam9728 na asai pattavangaa le marriage nadakanum Anna ahna avnga ea kuda pesa matiranga Anna enna pannuna ethu nadakum sollu nga na pantra
@harimanickam97283 жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதிலை முன்னரே நான் பதிலளித்து விட்டேன். நம்பிக்கையோடு அம்பிகையை வழிபடுவது மட்டும் வழி
,இல்லை இல்லை அப்படி பார்த்தால் practical ஆக நடக்கும் எல்லா விஷயத்தையும் நம் பிரார்த்தனையில் சேர்த்து விடுவோம் .எனக்கு இந்த தேவையை நீ பூர்த்தி செய்தால் நான் நிச்சியமாக இதை செய்து முடிக்கிறேன் என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வது தான் உண்மையான பிரார்த்தனையாகும். நீங்கள் கூறுவது போல் நாம் நினைப்பது.,பெற்றோரிடம் குழந்தை ஆசையாக கேட்பது போல் ஆகும் ஆகையால் அதை எல்லாம் பிரார்த்தனை என்று நினைத்து பயப்பட வேண்டாம் 😇
@ramanathanl1183 жыл бұрын
@@harimanickam9728 thank you brother for past 3 hours this thing created me stress unwantedly and innaikku chandraashtam vera totaly confused brother and thank you very much bro and 🙏 comment illama ungalukku mail pannalama bro
@Mahaharish20242 жыл бұрын
இது கொஞ்சம் புரியவில்லை
@rajukeerthi83132 жыл бұрын
Hii
@saravanantvm14612 жыл бұрын
Naa ellathaiyum manasu vittu venduvan bro but niraiverathu naa romba romba ketta paiyan ataan en venduthalai niraivettra mattaru bro
@dhanalaxshmir30403 жыл бұрын
Bro yennakku oru sandhegam yen magal 11 vayasu avvaludaiya veendudhal niraiveeruma pls reply me
@harimanickam97283 жыл бұрын
தெய்வத்திடம் நாம் எல்லோருமே குழந்தைகள்தான். ஆதலால் நேர்மையான எல்லா பிரார்த்தனைகளும் நிச்சயம் நிறைவேறும் 😇
@tharunyahari97393 жыл бұрын
Corrt
@harimanickam97283 жыл бұрын
Thank you 😇
@sivaranjani19913 жыл бұрын
Thambi nan ethu vendinaum nadakarthu illa enna karanam nu therila kadavul nambikaiye poidum pola bro
@harimanickam97283 жыл бұрын
Kavalapasaathinga. Kadavul unmayaana baktharkalukku than niraya sothanaigal vaippar. Aanal nambikkaiyum porumaiyum than avasiyam
@MariMuthu-nt1zy3 жыл бұрын
Marimuthu santhekaththa clear pannunga bro
@anusuya12823 жыл бұрын
Anna ennoda life la fulla problems ahh irukuna ennoda veetlaum problem office la um problems tha Enna pnrathuna....
@harimanickam97283 жыл бұрын
அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி பிரதக்ஷிணம் செய்து வாருங்கள் அவர் ஒருவர் மட்டுமே எல்லா வினைகளையும் நீக்குபவர். சிவாலயத்தில் சிவனை வழிபடும் போது கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். நவக்கிரகங்களை 9 முறை பிரதட்சணம் செய்யுங்கள். கவலை வேண்டாம் எல்லாம் நன்மையாகவே அமையும் 😇
@vsubramaniam23373 жыл бұрын
அர்ச்சனை செய்வது எப்படி? Start to ent
@harimanickam97283 жыл бұрын
தெளிவான விளக்கத்தோடு விரைவில் தனி பதிவு செய்கிறேன்
@sinthanadreamgirl26162 жыл бұрын
Onga replaykku waiting
@MariMuthu-nt1zy3 жыл бұрын
Samikkitta ventikkirathu apputina manasula summa nenaikkirathellam ventuthal
@vidhyac54464 жыл бұрын
Hi brother, na joint family la irukan. Epodhum edhavadhu problem yarmoolamachum varudhu. Na en husband, en baby nu thaniya iruka virumburan. Enna madhri prayer pananum nu solunga brother. Plz.
@harimanickam97284 жыл бұрын
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் வீட்டில் திருவிளக்கு ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனையை வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் வசந்தம் மலரும்.👍😊
இல்லை கடவுளிடம் கடவுளே இது மனதார உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் இது எனக்கு நடக்கும் என்பதுதான் பிரார்த்தனையாகும். மற்றபடி நாம் நினைப்பது எல்லாமே நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரார்த்தனை என்பது வேறு நம் சாதாரண எண்ணங்கள் என்பது வேறு
@subalathaprabhu93723 жыл бұрын
Mrge agi 2 time velankani ponan. Apo first time nan my hubby my Bro ponan. 2 nd time madha ku josiyar sona oru sangiyam seya ponan apram muuti potu varlanu ninachan athukula lock down potutanga ena pandrathunu therila
@harimanickam97283 жыл бұрын
காலச் சூழ்நிலையால் இப்படி ஏற்படுவதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது கடவுள் உன்னை தெரியும் மனதார வீட்டிலிருந்தபடியே பிரார்த்தனை செய்யலாம். நிலைமை சரியானவுடன் விரைவிலேயே அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுங்கள் அவ்வளவுதான் 😇
@sinthanathana38092 жыл бұрын
Replay
@subalathaprabhu93723 жыл бұрын
Tell me ans bro
@sinthanathana38092 жыл бұрын
Pls pls pls pls replay
@sinthanathana38092 жыл бұрын
Replay pls. Pls
@munimuniyan44182 жыл бұрын
Waste information
@harimanickam97282 жыл бұрын
Ok.u said ur's opinions. Thanks... But it maybe useful for someone elso. Damn sure
இல்லை உணர்ச்சிவசப்பட்டு நாம் எதார்த்தமாக இறைவனிடம் சொல்லுவது எல்லாம் நம்முடைய மனக்குமுறல்களை கொட்டுவது தானே தவிர பிரார்த்தனை அல்ல. இறைவா எனக்கு இது நிச்சயமாக நடக்க வேண்டும் அது நடக்குதோ இல்லையோ நான் கண்டிப்பாக இதை உனக்கு செய்தே தீருவேன் என்று கோவிலில் வேண்டுதல் வைப்பது தான் உண்மையான பிரார்த்தனை ...